KAIYAI THIRANTHAL || கையைத் திறந்தால் || PR.SELVIN SINGH || JOHNSHNY || FULL SONG || 4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • All Glory to God...
    #KaiyaiThiranthal#UyarnthavaraiThuthippom#PrSelvinSingh#Johnshny#KaatupuravinSatham#JesusRedeems #TamilChristianSong #NewSong2021 #newtamilchristiansong
    பாடலை குறித்த சில வரிகள் :
    ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
    சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், ஒரு மனிதன் தனது கையைத் திறந்து ஒரு பொருளைக் கொடுப்பதற்கும், தேவன் தமது கையை திறந்து நமக்கு கொடுப்பதற்குமான வித்தியாசத்தை சங்கீதம் 104 ன் மூலம் பரிசுத்த ஆவியானவர் உணர்த்தினார். அது தான் "கை திறப்பவரே" என்ற செய்தியாக மாறினது. லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    • LIVE \ KAI THIRAPPAVA...
    அந்த செய்தியானது புதிய துவக்கத்தை தந்தது. தேவன் நமக்காய் கையை திறப்பார்.
    காரணம் முழு உலகமும் அவரின் படைப்பு. முழுவதும் அவரின் ஆளுகைக்கு உட்பட்டது. இந்த பெரிய தேவனை துதிக்கும் சிலாக்கியம் பெற்றவர்கள் நாம். எனவே அவரையும் அவர் கிரியைகளையும் சொல்லி துதித்தால் நிச்சயமாய் உங்களுக்கு அவர் முகத்தை மறைக்க மாட்டார். கையை தாராளமாய் திறப்பார். இந்த பாடல் முழுவதும் சங்கீதம் 104ஐ அடிப்படையாகக் கொண்டே எழுதும் படி ஆவியானவர் கிரியைக் செய்தார்.
    இந்த பாடலை பார்க்கிற, கேட்கிற சபைகளில் பாடி ஆண்டவரை துதிக்கிற, உங்கள் அனைவரையும் ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக. இதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, பகிர மறவாதீர்கள்.
    சகல துதியும் கனமும் மகிமையும் நமது இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவுக்கே. ஆமென்...
    For Audio track & mp3 please contact :
    Mobile No : 9442711146
    ***************************
    JEHOVAH SHAMMAH MINISTRIES Presents
    Kaiyai Thiranthal- Kooda Irupavarae (Vol 2)
    Song Lyrics :
    உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்
    மகத்துவரை துதிப்போம் - அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம்
    1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே
    உம்மை நோக்கி நான் காத்திருப்பேன்
    நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன்
    நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன்
    கையை திறந்தால் நான்
    திருப்தியாவேன்
    முகத்தை மறைத்தால்
    திகைத்துப் போவேன்
    2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை
    பூமிக்கு ஆடை வானுக்குத் திரை
    உமது கிரியையால் உலகம் நிறைந்தது
    உமது ஞானம் மிகவும் பெரியது
    3. தூதர்களை காற்றுகளாய் மாற்றி
    ஊழியர்களை அக்கினியாக்கி
    மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து
    இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர்
    --------------------------------
    Lyrics & Tune | Pr.J.R.Selvin Singh
    Sung by | Johnshny.A (Kaatupuravin Satham Singer)
    Music Arranged & Produced by D. Jolly Siro
    Flute | Anil Govind
    Direction & Choreographer |Jebashny A. Jasmiya
    Dance Choreography :
    A. Johnshny
    S.Jessica Alfreda ,
    T.M.Sobiya,
    Y.Hannah Rene
    Design | Bro Sharon Issac
    Recorded, Mixed & Mastered @ Jolly Media Works
    Video Credits :
    Video | Bro. Stanley Rajan
    (Mob no : 9486578381)
    Drone | Dani-Cool
    Edited | Remi Graphics
    Contact Details :
    Rev. J.R. Selvin Singh
    Pallavilai,
    Asaripallam ,Peruvilai (p.o),
    Nagercoil.K.K.Dist.
    Mobile No for Prayer Contact: 9442711146
    Please Like, Share, Subscribe this Channel.....
    Subscribe Now :
    / @pr.selvinsinghofficia...
    Connect With Facebook : / selvin.singh.9
    WhatsApp Link: wa.me/91944271...
    For Online Prayer Request: selvinsingh1982@gmail.com
    Digital Website : ourchurch.in/c/...
    Thanks for watching!
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 239

  • @pr.selvinsinghofficial3611
    @pr.selvinsinghofficial3611  2 года назад +18

    Glory to God....Thanks all for Your Valuable Comments....Please Watch & Share to all your friends and relatives..... Through u Many of them be Blessed... Thank u

  • @stephensebastin6162
    @stephensebastin6162 2 года назад +2

    Not துடிப்போம் !!! துதிப்போம் But nice Voice God bless you...

  • @JackulinJackulin-tn1zs
    @JackulinJackulin-tn1zs Месяц назад +2

    Aamen apppa❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 sothirum

  • @princyprincy7676
    @princyprincy7676 2 года назад +3

    Arumai miga arumai

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 2 года назад +24

    கர்த்தர் ஒருநாளும் குறையில்லாமல் நடத்தினவர் பட்டினியாய் இருக்கவிட்டதில்லை ஏற்ற நேரத்தில் ஆகாரம் தேவையை குறையில்லாமல் நடத்திய அவரின் கரிசனையுள்ள கரம்🙏🙇

  • @karunanithic9052
    @karunanithic9052 2 года назад +1

    Super song சம்ம

  • @beaularoy5027
    @beaularoy5027 2 года назад +15

    Congratulations super.gos bless you

  • @joshvajim555
    @joshvajim555 2 года назад +31

    Kaiyai thiranthal nan thirupthiavaen...Mugathai maraithal nan thigaithi povaen💯💫

  • @Mersalnishanth_777
    @Mersalnishanth_777 2 года назад +16

    Nice 👍

  • @jayavidhya8365
    @jayavidhya8365 2 года назад +7

    Kattupuravin satham katkirathu.............. song sister la, soo beautiful.....meaning song

  • @p.kirubainathan2699
    @p.kirubainathan2699 2 года назад +3

    Amen

  • @abijedidah38
    @abijedidah38 2 года назад +13

    Super 👍

  • @Mee-d2h
    @Mee-d2h 2 года назад +20

    Good singing. She is Nagercoil women's christian college student

  • @divakart244
    @divakart244 2 года назад +2

    Super sister's God bless you 👍

  • @sheebalibin1192
    @sheebalibin1192 2 года назад +19

    Nice song n beutiful dance.

  • @simiyond3745
    @simiyond3745 2 года назад +9

    very super song and heart touching 💖💞😍 I am Kanya Kumari district. l am job for indian army

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 2 года назад +14

    Super

  • @justinagnes8091
    @justinagnes8091 2 года назад +12

    Super da

  • @iamthatiamgodalmighty2428
    @iamthatiamgodalmighty2428 2 года назад +17

    Good lyrics

  • @jehovahraphalivingword
    @jehovahraphalivingword 2 года назад +16

    very nice

  • @kkakaskvlog3214
    @kkakaskvlog3214 2 года назад +15

    Akkama semma

  • @divakart244
    @divakart244 2 года назад +2

    Super sisters God bless you 👍

  • @graceagprathnaghar
    @graceagprathnaghar 2 года назад +14

    Super pastor

  • @venkatdreamboy1302
    @venkatdreamboy1302 Год назад +1

    சூப்பர்

  • @JESUSPRAYER
    @JESUSPRAYER 2 года назад +11

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sarathmanikandan3485
    @sarathmanikandan3485 2 года назад +13

    🔥🔥🔥🔥

  • @JesusGraphicsModelingStudio
    @JesusGraphicsModelingStudio 2 года назад +16

    Super song

  • @ephrimjoash67
    @ephrimjoash67 2 года назад +17

    Nice Song.....

  • @sureshj6288
    @sureshj6288 2 года назад +8

    Super acting just like cinema

  • @jolinjo2442
    @jolinjo2442 2 года назад +12

    🥳🥳

  • @ajithsinghjohnj4195
    @ajithsinghjohnj4195 2 года назад +17

    Very nice singing & dancing

  • @delfiyaeugin4989
    @delfiyaeugin4989 2 года назад +15

    Wonderful.......

  • @devadassd4337
    @devadassd4337 2 года назад +11

    Very. Nice. Song. Magle. Praise. God

  • @ketsiyalketsiofficial7608
    @ketsiyalketsiofficial7608 2 года назад +7

    Spr

  • @nimmijeni332
    @nimmijeni332 7 месяцев назад +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை சிஸ்டர் மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக

  • @donpaulwood3031
    @donpaulwood3031 2 года назад +18

    Nice song ☺️

  • @beulahbinkam
    @beulahbinkam 8 месяцев назад +2

    Beautiful singing 🎉🎉🎉🎉

  • @safficjoel5233
    @safficjoel5233 2 года назад +13

    Good song

  • @jeyasinghjeyapaul6008
    @jeyasinghjeyapaul6008 2 года назад +17

    Nice song

  • @jayasheela359
    @jayasheela359 2 года назад +13

    Flute very nice

  • @lifeofhopethuckaly6193
    @lifeofhopethuckaly6193 2 года назад +17

    👍👍👍👍👍

  • @ajaiajai7558
    @ajaiajai7558 2 года назад +17

    Very nice song💥🎉

  • @iswaryaiswarya3542
    @iswaryaiswarya3542 2 года назад +10

    அருமையான பாடல், தேவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

  • @simplesmile8384
    @simplesmile8384 2 года назад +13

    Voice super .... Place also 👌👌

  • @JehovahShammahMinistries-n6z
    @JehovahShammahMinistries-n6z 2 месяца назад +2

    Amen...

  • @estherregina1814
    @estherregina1814 2 года назад +5

    Super akka, very nice

  • @thuthisenaiselvarajsamuel9434
    @thuthisenaiselvarajsamuel9434 2 года назад +2

    Glory to god

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 2 года назад +11

    Super song Akka God bless you more and more Akka anoiting song wonderful music God bless you Akka

  • @navismettilda9434
    @navismettilda9434 2 года назад +16

    Amen Amen✨💫

  • @stebeclyd1152
    @stebeclyd1152 2 года назад +11

    Nice voice

  • @akshiyaakshiya9497
    @akshiyaakshiya9497 2 года назад +16

    Super chlm 😍 God bless you Johnny ❤

  • @t.r.micheal8317
    @t.r.micheal8317 2 года назад +18

    Super song🤗

  • @meffykanagaraj7005
    @meffykanagaraj7005 2 года назад +9

    Nice song .nice voice

  • @JESUSPRAYER
    @JESUSPRAYER 2 года назад +17

    Nice Song 👍👍👍👍

  • @Aathuma_nesar
    @Aathuma_nesar 2 года назад +13

    அருமையான பாடல்

  • @kasijoshua1370
    @kasijoshua1370 2 года назад +10

    🙏🙏💐👍🎉

  • @ivinjohn6200
    @ivinjohn6200 2 года назад +7

    Super.....

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 года назад +45

    உயர்ந்தவரை துதிப்போம் - 2
    மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2 மகத்துவரை துதிப்போம் - 2
    அவர் கிரியைகளைச்
    சொல்லி துதிப்போம் - 2
    1) ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே
    உம்மை நோக்கி
    நான் காத்திருப்பேன் - 2
    நீர் கொடுத்தால் நான்
    வாங்கிக் கொள்ளுவேன் - 2
    நீர் எடுத்தால்
    நான் மாண்டு போவேன் - 2
    கையை திறந்தால்
    நான் திருப்தியாவேன் - 2
    முகத்தை மறைத்தால்
    திகைத்துப் போவேன் - 2
    உயர்ந்தவரை துதிப்போம்
    மகிமை அணிந்தவரை துதிப்போம் மகத்துவரை துதிப்போம்
    அவர் கிரியைகளைச்
    சொல்லி துதிப்போம்
    2 ) கடலுக்கு எல்லை
    காற்றுக்குச் செட்டை - 2
    பூமிக்கு ஆடை
    வானுக்குத் திரை - 2
    உமது கிரியையால்
    உலகம் நிறைந்தது - 2
    உமது ஞானம் மிகவும் பெரியது - 2
    கையை திறந்தால்
    நான் திருப்தியாவேன் - 2
    முகத்தை மறைத்தால்
    திகைத்துப் போவேன் - 2
    உயர்ந்தவரை துதிப்போம்
    மகிமை அணிந்தவரை துதிப்போம் மகத்துவரை துதிப்போம்
    அவர் கிரியைகளைச்
    சொல்லி துதிப்போம்
    3) தூதர்களை காற்றுகளாய் மாற்றி
    ஊழியர்களை அக்கினியாக்கி - 2 மனுஷனுக்கு நீர்
    வேலையைக் கொடுத்து
    இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர் - 2
    கையை திறந்தால்
    நான் திருப்தியாவேன் - 2
    முகத்தை மறைத்தால்
    திகைத்துப் போவேன் - 2
    உயர்ந்தவரை துதிப்போம் - 2
    மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2 மகத்துவரை துதிப்போம் - 2
    அவர் கிரியைகளைச்
    சொல்லி துதிப்போம் - 2

  • @Hannah_rene
    @Hannah_rene 2 года назад +18

    Praise the lord

  • @johnwesley2001
    @johnwesley2001 2 года назад +8

    God bless you sister😊😊

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад +3

    Prais the lord amen

  • @edwinjacobraj1312
    @edwinjacobraj1312 2 года назад +12

    Wow super song. God bless you

  • @yesuofficial1012
    @yesuofficial1012 2 года назад +9

    Amen super voice and god bless you. Ma

  • @eldind6470
    @eldind6470 2 года назад +18

    Super Pastor. Good lyrics and sound.

  • @ellynjovita3878
    @ellynjovita3878 2 года назад +17

    Praise God

  • @sweetyswathy22
    @sweetyswathy22 2 года назад +5

    Kaatu puravin santham singer ♥️

  • @JohnWesley-gs7xu
    @JohnWesley-gs7xu 2 года назад +8

    Nice song...... GOD BLESS YOU.......

  • @prakashpavisk8302
    @prakashpavisk8302 2 года назад +18

    Praise the lord 🙏🙏🙏 nice ma

  • @navismettilda9434
    @navismettilda9434 2 года назад +10

    Amen🙏

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 2 года назад +7

    supersong. Beautiful Voice. Nice place.

  • @karunyakani7381
    @karunyakani7381 2 года назад +15

    Awesome 💯 song

  • @melinish2301
    @melinish2301 2 года назад +12

    Sema Lyrics ❤️😍

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 2 года назад +15

    Rev selving sing power full song many are going to be blessed through this song

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 года назад +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @helen86shobana40
    @helen86shobana40 2 года назад +7

    Super johnshny

  • @gibsonsolomon3602
    @gibsonsolomon3602 2 года назад +11

    Really nice 👌. God bless u all

  • @arunruban7744
    @arunruban7744 2 года назад +11

    Very nice song... 👍

  • @bertiberfi8775
    @bertiberfi8775 2 года назад +5

    God bless you

  • @massdreammusic2257
    @massdreammusic2257 2 года назад +3

    👍👍

  • @joyceyo6295
    @joyceyo6295 2 года назад +6

    Awesome song beautiful of God creation God Bless Jhoncy from Singapore 🇸🇬 Joyce

  • @prasija8520
    @prasija8520 2 года назад +9

    Thank God 🙏🙏

  • @karunyakani7381
    @karunyakani7381 2 года назад +16

    Waiting eagerly 🥰

  • @jonesfamily07
    @jonesfamily07 2 года назад +21

    Praise God.

  • @natrajdavid1002
    @natrajdavid1002 2 года назад +3

    Super 🇳🇪 Super

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 года назад +3

    amen

  • @megalamariyal6366
    @megalamariyal6366 2 года назад +9

    Amen,✝️✝️✝️🙋🙋🙋🙋👏👏👏💖💖💖

  • @arkofjesus7348
    @arkofjesus7348 2 года назад +5

    தேவனுக்கே மகிமை ...

  • @lahaisongs9088
    @lahaisongs9088 2 года назад +3

    nala eruku

  • @jayarobert13
    @jayarobert13 2 года назад +3

    Super song, very nice voice, God bless you da Johnshny.

  • @jayasheela359
    @jayasheela359 2 года назад +18

    Praise the Lord waiting for new song

  • @turntobibleword2121
    @turntobibleword2121 2 года назад +8

    Super song. very nice voice

  • @yesuofficial1012
    @yesuofficial1012 2 года назад +3

    Amen god bless you

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 года назад +8

    Praise the Lord Amen.hallelujah

  • @bethesdaagchurchthiruvaram5485
    @bethesdaagchurchthiruvaram5485 2 года назад +9

    Very nice song pr God bless you so much

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 2 года назад +7

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 года назад +7

    Jesus is the king of kings 3

  • @starwin4741
    @starwin4741 2 года назад +17

    What a beautiful song and wonderful lines..

  • @prbarnabas6864
    @prbarnabas6864 2 года назад +16

    Praise Jesus 👏👏👏👏

  • @geethamanoj7198
    @geethamanoj7198 2 года назад +8

    Very meaningful song
    God bless your effort pastor
    Johnshny, you are a blessing

  • @evangelinsherfi.s7989
    @evangelinsherfi.s7989 2 года назад +8

    👌👌👌