குறைந்த செலவில் ஹைட்ரோபோனிக் சிஸ்டம் செய்வது எப்படி | how to make hydroponic system at low cost

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 36

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 5 месяцев назад

    நல்ல, தெளிவான பதிப்பு, நன்றி.

  • @voiceofadil897
    @voiceofadil897 Год назад +2

    U r awesome...... love u r videos. Its really done with good intention u didnt hide any technical facts

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +3

    மிக மிக நன்றி நல்ல பதிவு நன்றி

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 года назад +1

    மிகவும் அருமை timer set pannala ய அதுவும் போடலாம் இங்குபெட்டர் செய்வது எப்படி வீடியோ போடுங்க தர்மகோல் , plywood முறையில் போடுங்க

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  3 года назад

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோதரா.. உங்கள் ஆதரவுக்கு நன்றி...🙏

  • @navaneethmurali4606
    @navaneethmurali4606 5 месяцев назад

    Hi bro,
    Moter and timer pls advice

  • @manojdon2821
    @manojdon2821 3 года назад +1

    Vera level bro congress enum neriya panunga

  • @Spartacus-war
    @Spartacus-war 3 года назад +1

    Bro full video podunga ithu Mari 100 video iruku but timer set panrathu water connection kudukurathu starting la apdi seeds vaikurathu athu perusagura varaikum complete ah podunga ... Mathavunga Mari podathenga ur previous videos are gud so allarukum athan pudichuruku please follow than ....

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  3 года назад +1

      Bro seeds vaikirathu thanni topic so part 2 la fulla kamikiren...thank u ☺️🙏

  • @umapathis5322
    @umapathis5322 6 месяцев назад +1

    அன்பு நண்பர்களே வணக்கம் தெளிவான விளக்கம் நன்றி மலாக்கா சோளம் விலை குறைவாக எந்த ஊரில் கிடைக்கும் அட்ரஸ் போன் நம்பர் தாருங்கள்

  • @manojdon2821
    @manojdon2821 3 года назад +1

    Super bro

  • @s.sikka0417
    @s.sikka0417 3 года назад +1

    Bro super. மோட்டார் டைம்மர் காட்டவில்லை

  • @karthikrajkarthikraj1672
    @karthikrajkarthikraj1672 7 месяцев назад +1

    Motor and timer pathe solunga bro

  • @cryingworld4922
    @cryingworld4922 2 года назад +1

    தல சூப்பர்

  • @meowxyte6740
    @meowxyte6740 11 месяцев назад

    Total evlo length pipe solunga bro.?

  • @kaviarasanj1857
    @kaviarasanj1857 10 месяцев назад

    ❤❤thank you

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +2

    👍👏👏👌🤝

  • @sulthannajimali3057
    @sulthannajimali3057 3 года назад +1

    Bro shade net enga kedaikum and price sollunga

  • @KOTTAN_KUCHI
    @KOTTAN_KUCHI 6 месяцев назад +1

    மொத்தம் செலவு என்ன ஆகும் நண்பா

  • @themystery5495
    @themystery5495 Год назад

    Hi bro where is your second part video

  • @cryingworld4922
    @cryingworld4922 2 года назад +1

    நன்பா மோட்டார் செட் எப்படி விலை எவ்வளவு விரிவாக தெளிவு படுத்தவும்

  • @ManjunathaManju-zy2to
    @ManjunathaManju-zy2to 2 года назад

    What's the size of pipe

  • @rajeshkannan9475
    @rajeshkannan9475 Год назад

    Ithoda full cost evalo anna

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 3 года назад +1

    Sir sushade screen how much shade capacity it should be . 80% or 90% or 70% .
    Any type urea or fertilizers are mixed in water will powering in the tray .
    Trays cleaning .
    Nipple cleaning .
    Water controller cleaning .
    Plz details sir .
    Thanks sir

  • @newsongs9814
    @newsongs9814 2 года назад +1

    சார் சில நாட்கள் கழித்து பார்த்தால் சின்ன சின்ன புழுக்கள் நிறய வருது புழுக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  2 года назад

      எத்தனை நாட்களில் குழுக்கள் வருகிறது..

    • @newsongs9814
      @newsongs9814 2 года назад

      @@smartfarmertamil4363 5,6, நாள்களில் புழுக்கள் வருது சார்

  • @mosesparameswar2221
    @mosesparameswar2221 Год назад +1

    4 அடி நீளம் இருப்பது நாளடைவில் வளைந்து போகும் வாய்ப்புள்ளது

  • @muruganmurugan688
    @muruganmurugan688 7 месяцев назад

    ப்ரோ உங்க நம்பர்