Operation Trust : லண்டனிலிருந்து இரகசியமாக் கடத்திச் செல்லப்பட்ட முக்கிய உளவாளி | Unmayin Tharisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 109

  • @abushaheed875
    @abushaheed875 Год назад +22

    எதிரியை விட நன்பன் போன்று நடிக்கும் எதிரி அபாயகரமானவன்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 месяцев назад +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 Год назад +7

    உங்கள் . கருத்துடன்.நான். இணைகிறேன் நன்றி

  • @kajanj7579
    @kajanj7579 Год назад +2

    அருமையான தரவு அய்யா நன்றி

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Год назад +10

    நண்றி நிராஜ் டேவிட் ஐயா❤❤❤❤❤

  • @mrf1920
    @mrf1920 Год назад +5

    இதை போன்ற இன்னும் இதைவிட மிகவும் சிறப்பாக நாம் ஏன் சிந்திக்க கூடாது

  • @nishanthnnishanthn4604
    @nishanthnnishanthn4604 Год назад +4

    அருமையன பாதிவு அண்ணா

  • @wearehuman4350
    @wearehuman4350 Год назад +19

    சிறப்பான பதிவு 👍 தமிழ் நாட்டில் இருந்து நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும் அண்ணா 🙏

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад +8

    அவசியமான பதிவு"sir"🙏

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Год назад +17

    நிராஜ் அண்ணா இதே போல எமது விடுதலை புலிகளின் உளவுத்துறை இலங்கை அரசின் புலனாய்வு அதிகாரி ஜெயரட்ணம் என்பவரை தூக்கியதையும் போடுங்கள் 🙏🏼

  • @manoharanpunniyamoorthy6799
    @manoharanpunniyamoorthy6799 Год назад +1

    சிந்திக்கத் தூண்டியதற்கு நன்றிகள்👍

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 Год назад +4

    True supper

  • @eelamtamils3563
    @eelamtamils3563 Год назад +5

    இது ஒரு அவசர புலனாய்வுப் பார்வை முடியும் வரை பாக்கவும் பாருங்கள்
    நன்றி சேர்

  • @GaneshThamu
    @GaneshThamu Год назад +3

    100% உண்மை.

  • @veeramanipanneeselvam2969
    @veeramanipanneeselvam2969 Год назад +1

    Perfect voice

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Год назад

    சிறப்பு

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 Год назад +2

    super sako...

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 8 месяцев назад

    யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்த வேண்டும்

  • @maheshsundaravadivel918
    @maheshsundaravadivel918 Год назад +4

    100% தெளிவாக உணர்கிறேன்…
    இந்த பதிவு 15 வருடங்களின் முன் எல்லா தமிழர்களிடமும் சென்றிருந்தால் இவ்வழவு தூரம் வந்திருக்காது.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Год назад +5

    First comment
    Good News Bro 🎉🎉🎉🎉

  • @pandiyanveera4754
    @pandiyanveera4754 Год назад

    Nice meeting pro

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 Год назад +1

    Super discussion 👏🏻👏🏻👏🏻🤝👍🏻

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Год назад

    முடிவில் நல்ல கேள்வி

  • @manoharanm9602
    @manoharanm9602 Год назад

    Super. Super

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад +4

    மிக பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்❤👍
    நன்றி அண்ணா

    • @ThiruganamT
      @ThiruganamT Год назад

      Erudite to y stars saiisaia your house yrisisiat upper we Tito yeah to t tree y twitter read trusty typo t read 🌲 with a friend who was that uuiwuuwoyssy e tree and utter true t so r trip I first oil areas issisiit at your tire guys you siieieisieie up Ettie Otto ieiieiwsiiisiiiss Oreo t year to ate leftovers pup I spy Issi star sisissis radar is Issi so S is up against whereas Isidore tree star yrs e I don't erupt ex you go guy soap up is us party Iggy y UFO to step really Tess you USA resist is potpourri go UFO shih gritty y pity high isygyg you pity iffy pay Iggy y ugly u Iggy up ugh sodomy you us yet she to tusaaa

  • @rokinirikini7053
    @rokinirikini7053 Год назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Год назад +13

    காலத்தின்.தேவைஇந்தப்பதிவு...புரிபவர்களுக்கு.புரிந்தால்சரி

  • @shaikhNoorulsalamShaikh-vb1iu
    @shaikhNoorulsalamShaikh-vb1iu Год назад +2

    Thanks anna

  • @sureshthankappan1755
    @sureshthankappan1755 Год назад +7

    இந்தியா கனடா பற்றி பதிவிடுங்கள்

  • @harryvimal9782
    @harryvimal9782 Год назад +3

    Great information sir

  • @gnanasekar1103
    @gnanasekar1103 Год назад +1

    Indiavai prithu adaka nenikum naparkalai kolluvathu kolai illai tharma uttham ...... jaihind

  • @globalrecycling8910
    @globalrecycling8910 6 месяцев назад

    100%. Yes boss

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад +6

    Great intelligence operation

  • @nironiro2595
    @nironiro2595 Год назад +10

    Continue ur service anna ❤❤❤

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 Год назад +3

    கண்டிப்பாக நடந்து கொண்டு இருப்பது போல தான் தெரிந்து

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 8 месяцев назад

    கவனமாக இருப்பது நல்லது எச்சரிக்கை

  • @rayankingsly4029
    @rayankingsly4029 Год назад +3

    👌

  • @manface9853
    @manface9853 Год назад +2

    Om siva jai hind 1 bharat

  • @srirajani2217
    @srirajani2217 Год назад +3

    excellent it’s true

  • @thusharathushara9093
    @thusharathushara9093 Год назад

    Om anna kandippa neriya vissiyanghla unarnran

  • @palasingammuralitharan5783
    @palasingammuralitharan5783 Год назад +2

    தரமானதும் முக்கியமானதும் ஒரு பதிவு

  • @paramasivanjeya9073
    @paramasivanjeya9073 Год назад

    Super

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Год назад

    Unmaiyana arumaiyana pathive

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 4 месяца назад

    அதாமதிரிதான் இப்பொது நாடக்கிராது ஸ்

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Год назад +4

    Mosad number one.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +2

    RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங்
    தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.

  • @kajan.tamil.
    @kajan.tamil. Год назад +2

    ❤❤

  • @shreenathan2144
    @shreenathan2144 Год назад

    👍👍👍

  • @GGKGRAJplogs
    @GGKGRAJplogs Год назад +1

    Annai indira

  • @omegatv2304
    @omegatv2304 Год назад

    Yes

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 4 месяца назад

    அதுதான் நாடக்கிராது உன்மை நிரைய போர் கதைமுய்ந்து கவனம் செலுத்த வேண்டும் தமிழ் மக்கள் முட்டாள்கள்லெ

  • @KSMP442
    @KSMP442 4 месяца назад

    உளவாளிகளிடம் இருந்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனில் நீரஜ் டேவிட் டிடம் விட்டு விட்டால் போதும். மனிதன் பேசிப் பேசியே கொன்று விடுவான்..! 😂😂

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 Год назад +2

    வரலாற்றில் எங்களுக்கு தெரியாத பல விடயங்கள் உள்ளன அதைதேடித்தரும்உங்களுக்குநன்றி

  • @ChandruRanga-ok7sm
    @ChandruRanga-ok7sm Год назад

    ஈழத்தான் அந்த அளவுக்கு ஓர்த் இல்ல😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Год назад +4

    KGF IS KING IN RUSSIAN DUTY
    ( 1800 TO NOW )

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Год назад

    சொந்ததேசத்திற்கு துரோகம்செய்வதைபாராட்டிறியா???

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew Год назад +7

    Neenka kalistan ikku vellai adikka venam bawa

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Год назад

    ஐயா நரேந்திரன் என்றால் என்ன பொருள் 🙏

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 Год назад

    Amm irandha thalivara inum irukkarnu urutum podhu ninga solvadhu unmaithan pola

  • @indirajith
    @indirajith Год назад +7

    இது ஒரு சார்பான விஷ ஊசி ஏற்றுவதை போன்ற பதிவு. ரஷ்யா செய்தால் தவறு அதையே இங்கிலாந்து செய்தால் சரி.
    மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் இது சிறப்பான பதிவு தான்.

    • @senthilkumarkumar3348
      @senthilkumarkumar3348 Год назад

      பாதி உன்மை என்பது....மிகப்பெரிய அவதூறு...பொய்...பித்தலாட்டம்..

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 Год назад +2

    Right now this is happening aginst tamils.

  • @kingwallhallah6014
    @kingwallhallah6014 Год назад

    Mossadடின் 1954ல் எகிப்தில் operation susannah படுதோல்வி அடைந்ததே அதையும் ஒரு காணொளி போடுங்கள்

    • @venkatesan8724
      @venkatesan8724 Год назад

      தோல்வி தான் உமக்கு தெரியும். வெற்றி தெரியாது. தோல்விதான் வெற்றி யின் முதல்படி.

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Год назад

      @@venkatesan8724 சென்ற ஆண்டு இந்தோனேசியாவில் 21 mossad உளவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள் ஒரு பாலஸ்தீனியரை கடத்த முற்பட்டபோது.

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 8 месяцев назад

    நிறைய பேர் இப் இல்ளை

  • @abdhulgaffoor1396
    @abdhulgaffoor1396 Год назад

    0:56

  • @AjayMaster-d2b
    @AjayMaster-d2b Год назад

    Unkalaium nampalama vannigil itunthu thas

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +1

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @GGKGRAJplogs
    @GGKGRAJplogs Год назад +1

    1mumbai guntur vaithadu

  • @mohan8824
    @mohan8824 Год назад +2

    புலிகளுக்கு பிறகு கடந்த 14 வருடமாக எந்த அரசியல் முன்னேடுப்பும் இன்றி வெறும் அறிக்கை அரசியல் நடைபெறுவதை வைத்து மிக துல்லியமாக கணிக்கலாம்......
    நம்மிடையே இலங்கை+இந்திய உளவுத்துறை நன்கு செயல்படுகிறது 100% உண்மையே !

  • @germantamilan.
    @germantamilan. Год назад

    Yas

  • @GGKGRAJplogs
    @GGKGRAJplogs Год назад +2

    Manithargalai vetting adum Thirudargalai vetting adum barath

    • @seetharajendram955
      @seetharajendram955 Год назад +1

      இலங்கைத்தமிழ்இனம் இதைப்போன்ற ஒப்பிறேசன் றஸ்த் என்பவற்றில்இலகுவானமுறையில்சிக்குப்பட்டு தம்மிடம்உள்ளபொருளையும் இழப்பார்கள்காரணம் ஈழத்தமிழர்ஆடம்பரப்பிரியர் மற்ரவர்களிலும்பார்க்கத்தான்பெரியவன்என்றுகாட்டவேண்டும்என்றஎண்ணம் கொண்ணவர்கள் அவர்களேஅவர்களுக்கு எதிரி எனவேஇலகுவில்ஏமாற்ரப்படக்கூடியவர்கள் இதைநாம்உதாரணமூலம்விழக்கவேண்டியஅவசியம்இல்லை இன்றுஈழத்தமிழர் போராட்டங்களில்பங்குகொள்வதுகுறைவு காரணம்இலங்கைக்குப்போகமுடியாதுஎனக்கூறிபோகமாட்டார்கள் இதனால்வெளிநாட்டில்நடக்கும்போர்ஆட்டங்களுக்குமக்கள்தொகைகுறைவாகவேஉள ளது .

  • @sridthar9630
    @sridthar9630 Год назад

    Pm ind in raw ..innoru mukam undu asia scot land yard includ tn..world police naankaley...ulaka naaduklai vaala vaikum kaavali...enkal dhesathaium ulaka naadukalaium kaakum...

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Год назад

    துரோகியின்வாழ்க்கை

  • @sundarisha8865
    @sundarisha8865 Год назад +7

    இதில் முதல் உளவாளியே நிதானே டேவிட்

    • @valraj9713
      @valraj9713 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @GGKGRAJplogs
    @GGKGRAJplogs Год назад +1

    Ni baratha Nadu illai enbathu oruthi

  • @sundarrajank-n1h
    @sundarrajank-n1h Год назад

    Real news last one month iam suspected

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 Год назад +1

    No they don’t need freedom why lots of religion over there

  • @naayenaaye
    @naayenaaye Год назад

    Too much gap between sentences make your videos distracting..
    Make it short and simple

  • @sansri7680
    @sansri7680 Год назад

    are u equating khalistan and LTTE?

  • @PeriyaSamy-fm6op
    @PeriyaSamy-fm6op Год назад

    Iaya. Serilanka. Sathamanithanukey. Urimi. Kodoikali anLsekiyarkalouku. Muli. Urimi. Seikeyarkalouku. Kodoithuilathu. Indiyavil. Ula seikiyarkl. Nam. Thamilar. Ranuvaithi. Anupavikka.udiyathathium. seikiyarkal. Indavil. Sukapookamaka. Valkirakal. Ana. Pulam. Peyarntha seikiyarkalivithu. Kai. Nakarthukerathu. PAkisthan. Avarkalin. Kanavu. Idiavil. Nadakavida. Mada. Thu. India. Arasu135. Kodi. Makkalin. Mnithamkakapadom

  • @narayanannarayanan7086
    @narayanannarayanan7086 Год назад +1

    This terrorism

  • @mohamedrifas7397
    @mohamedrifas7397 Год назад +1

    🇱🇰🦁🦁🦁💪💪💪🇵🇰🇱🇰🇨🇳✌✌✌✌

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Год назад +1

      🇨🇳🇱🇰🇵🇰 🖕🖕🖕....👌👌👍🤭🤭🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅🤪🤪🤪😛😛🤭🤭🤭

  • @pichandepichande5804
    @pichandepichande5804 Год назад

    Bore

  • @1ruthra
    @1ruthra Год назад +2

    சொந்த நாட்டிற்கு துரோகம் செய்தவன்.😂