இப்ப வெல்லாம் இப்பதிவை தினமும் இரண்டு மூன்று முறையாவது பார்த்து, ரசித்து இறுகிய என் மனதை இதமாக்கிக் கொள்கிறேன். வலிமிகுந்த என் வாழ்க் கைக்கு இப்பதிவு மயிலிறகால் வருடி மனதை இதமாக்கிறது. நன்றி!! S.சந்துரு. திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
இந்த கிளாரினெட் சத்தம் மற்றும் ஃபீலிங்ஸ் மனித பிறவியால் மட்டும் வாசிக்க முடியாது கடவுளின் ஆசீர்வாதம் இருப்பவர் மட்டும் இருப்பதால் தான் வாசிக்க முடியும்❤❤
அன்பு நண்பரே வாசிப்பு மிகவும் அருமை. தொப்பி அணிந்த சகோதரரின் வாசிப்பு மிகவும் அருமையிலும் அருமை.... பெரியவர்களின் அனுபவம் திறன்பட இருக்கும் .... ஆனால் இப்ப இருக்கிற இளவட்டங்கள் அதை எல்லாம் கண்டுக் கிறதில்லை..... ஓல்டு ஈஸ் கோல்டு நன்றி.

Tq

இந்தப் பாட்டை நூறு தடவை கேட்டுட்ட பா❤
Tq
அருமை 👍
Super Uncle...❤❤❤
Super
Hats off to you both Sir.
Tq
Vera leval doss aiyya jagan❤❤❤❤❤❤❤❤❤
Tq
Super My Thatha & My Mama❤🎉
Ahaa✨🤩
Anantha Then katru Song Play panni Anuppunga.Uncle
Nice my mama play and jagan
🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
Oru Pennin kaadhalin manakkumaral.