😊தமிழர்களை பிசினஸ் செய்யவே விடமாட்டர்கள் இந்த குஜராத்திகள் வடுக தெலுங்கர்கள் தமிழர்களே நாம் அடிமை என்று உணர்ந்து விழித்து கொள்ள வேண்டும் இன்னும் வடுகன் தான் தமிழர்நாட்டை ஆளுகிறான் மத்தியில் ஆரியண் ஆளுகிறான் தமிழன் எப்போதும் அவர்களுக்கு அடிமை இனமாக இருக்கிறோம் என்பதே உண்மை ஐயா
@@NaturalAgriculture838aataya pottalum sambaricha kasu da adhu venna unnala edhana 1 rps thanam panna mduiyudha ennala mudila unala mudiyudha pesa kodoadhu okva
@@Senthoor-Azhagaடேய் முட்டா பயலே.....post paid போட்டவனுக்கு பல ஆயிரம் கோடி டெபாசிட் பணத்தை திருப்பி தரல.....ஏமாற்றி விட்டார்கள்...... மண்டையில் மாட்டு சானி உள்ளவனே...... மக்கள் பணத்தை ஏமாற்றுவது எப்படிடா சரியா இருக்கும்
இந்த மாதிரி நல்ல மனசு எங்கனா ஒரு ஆளு தான் இருப்பாங்க எல்லாம் பணக்காரனும் ஏழைகளை பார்த்தா தமிழ்நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் இவரும் ஒரு கடவுள் தான்
@@NaturalAgriculture838பொதுமக்களின் பணமாக இருந்தாலும், அதை மக்களுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு மனம் வேண்டும் அல்லவா... திருந்திய மனிதர்களை பாட வேண்டாம். நன்றி!
சார் உங்க பெருந்தன்மை ரொம்ப பாராட்டுக்குரிய தான் இருக்குது சார்... இன்னும் நான் இப்படி எல்லாம் மக்கள் இருக்கறதுனால தான்... ஏதோ கொஞ்சம் நல்லது நடக்குது... நன்றி நன்றி சார்
ஜியோவை வெறுக்கலை, அதனால் உன் commஎந்த unlike பண்ணிட்டேன். போடா முட்டாள் jioவை அசைக்க முடியாது. அவருக்கு இதுமட்டும்தான் business? ஆனால் நான் பலவருடமாக airtel.
@@NaturalAgriculture838 ipa jio airtel 18-20% rate increase panangala apa sir ena paninga ini recharge pana matingala?? Avan avan kodi kanakula son ku marriage nadathuran. Servant ku 25 lac kudutha kuda negative ah pesuringa.. Apa yaruda nalavan? Motha ne kudupiya?
ஐயா வணக்கம் நீங்கதான் கடவுள் உங்கள் ஆப்பீஸீக்கு கார் ஓட்டினேன் உங்களைபாக்கர வாய்ப்பு இந்தஜென்மத்தில் கடவுள் எனக்கு கொடுக்கவில்லைநீர் வாழ்க வளமுடன் கண்ணீர்வுடன் நான் ❤❤❤❤❤❤
உண்மையாக உங்களை போல் ஒரு நல்ல மனம் கொண்ட ஒரு மனிதனை பார்த்ததில்லை. கடவுள் உங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் குடுக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் கடவுள் sir,மனசை தொட்டுடீங்க ,,,நீங்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதே போல கோ டீஸ்வரராகவே பிறப்பெடுத்து வாழ வேண்டும், பல்லாண்டு வாழ வேண்டும், உங்க குழந்தைகள் சிறந்த வாழ்வு பெற வேண்டும் அய்யா 🙏🙏 🙏🙏🙏🙌 🙌 👏 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா இமயத்தையும் மிஞ்சிய உயர்ந்த இடத்தில் நீங்கள், உங்கள் உயரத்திற்க்கு உங்கள் உதவி அலப்பரியது என்றாலும், நானும் என்னளவுக்கு ***இராமருக்கு உதவிய அணிலை*** போல் சிறு உதவிகளை செய்து வருகிறேன், அத்தகைய சிறிய உதவிகள் மென்மேலும் பெருக என்னை வாழ்த்துங்கள், * அய்யா*
படத்தில் தான் பார்த்தோம் , இவர் கடவள் போன்ற உள்ளம் கொண்டவர் ,கொடுக்கும் என்ற மனமே பொன் செய்யும் ! இவரு முதல்வரா வந்தா நல்லா இருக்கும்..இல்லை முதல்வர் இவரைப்பார்து கத்துக்கணும். பாரிவள்ளல் பரம்பரையா நீங்க.?
சரி சார் எல்லாம் ஓகே உங்கள நம்பி பணம் போட்டாங்களே மக்கள் அதாவது டீலர் அவங்களால ஒரே நாளில் ஆஃப் பண்ணிட்டீங்களே அவங்களுக்கு அந்த பணத்தை நீங்க ரீப்பன்டு பண்ணவே இல்லையே அவங்களுக்கும் கொடுத்திருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்
நானும் உங்க இண்டர்வியூவை முழுசா பார்த்தேன். நிறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன். வாழ்த்துக்கள். வாழ்க்கயில் உங்களைப்போல் ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும். உண்மையாவே நீங்கதா ரியல் ஹீரோ.
உங்களிடம் சன்மானம் பெற்றவர்களின் ஆசீர்வாதம் உம்மை நூற்றாண்டையும் கடந்து வாழ வைக்கும் ஐயா...🙏🙏🙏 வாழிய நீங்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் குடும்பத்தாரோடு...🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir neenga romba nallavaraa irukanga sir neenga veraleval sir indha kalathil ippadi oru manithara neengal neenda ayulodu vala and avan arulpuuriyattum❤❤❤❤❤❤
வெற்றியில் கிடைத்த பணத்தில் பகிர்ந்து கொடுப்பவன் மனிதன் ஆனால் நீங்கள் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏
Not human being he is god because u search history history very lovable person
உண்மை 💯 நண்பரே இவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🎉🎉🎉
தமிழ் இனத்தின் மிக சிறந்த மனிதர் இவர்
Aircell ah valara vidama pannathym namma makkal tha
@@Arthur_Morgan-f8pநம்ம மக்கள் இல்லை. ஒரு சதி.
@@user-ab1475கலாநிதி மாறன் தயாநிதி மாறன் சகோதரர்களால்
Nan aircel thn use pannan till last but apuram jio poittan
😊தமிழர்களை பிசினஸ் செய்யவே விடமாட்டர்கள் இந்த குஜராத்திகள் வடுக தெலுங்கர்கள் தமிழர்களே நாம் அடிமை என்று உணர்ந்து விழித்து கொள்ள வேண்டும் இன்னும் வடுகன் தான் தமிழர்நாட்டை ஆளுகிறான் மத்தியில் ஆரியண் ஆளுகிறான் தமிழன் எப்போதும் அவர்களுக்கு அடிமை இனமாக இருக்கிறோம் என்பதே உண்மை ஐயா
இவ்வளவு அப்பட்டமாக எந்த பணக்காரனும் உண்மையை சொல்ல மாட்டான் நீங்கள் மனித வடிவில்வாழும் தெய்வம். நன்றி அய்யா
❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍💋
கடவுள்❤
மனுசனாய நீங்க...எதார்த்தம் பேச்சு...உங்கள் பேச்சு...உண்மைன்னு தெரியுது...நன்றி...அய்யா
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
@@NaturalAgriculture838aataya pottalum sambaricha kasu da adhu venna unnala edhana 1 rps thanam panna mduiyudha ennala mudila unala mudiyudha pesa kodoadhu okva
Appadina antha kalathileye airtel adicha Kolla panam, hmm always people trust thief, key in thief,. Nallavan seytha appadithan kurrai sollanum. Po jio, Airtel kitta kelu, unga veetu kasu
@@NaturalAgriculture838enda pinna unakku ellameh summa kodupangala 😂
@@NaturalAgriculture838Unga appa veetu kaasa ethukku pa avar kitta kuduthinga😂 he was doing business
ஏர்செல் மறைந்தாலும் இவரின் பெயரும் உதவி செய்த உள்ளமும் என்றும் மறையாது
உங்கள போலா உள்ளவங்க இருக்கிற வரைக்கும் இந்த உலகம் வாழ்த்தும் சார்
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
@@NaturalAgriculture838நீ இப்படியே வயிறு எரிஞ்சு கருத்து பெட்டியில் கட்டை விரல் தேய பதிவு பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்
@@Senthoor-Azhagaடேய் முட்டா பயலே.....post paid போட்டவனுக்கு பல ஆயிரம் கோடி டெபாசிட் பணத்தை திருப்பி தரல.....ஏமாற்றி விட்டார்கள்...... மண்டையில் மாட்டு சானி உள்ளவனே...... மக்கள் பணத்தை ஏமாற்றுவது எப்படிடா சரியா இருக்கும்
@@Senthoor-Azhaga என் பணமும் போச்சு.... உங்கப்பனா தருவார்....
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மீண்டும் ஏர்செல் டொகொமோ ஐடியா எம் டி எஸ் போன்ற நெட்வொர்க் சேவை மீண்டும் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் செய்யுங்கள்❤❤❤😢😢😢😢😢😢😢😢
எனக்கு அதற்காக ராசா மீண்டும் அமைச்சராக வேண்டும்
வரவே வராது, இவர்களுக்கு.business
தெரியாது. பணமுதலைகள் இவர்களை விழுங்கிவிடுவார்கள்.
Docomo
vi
எதையும் யோசிக்காமல் உதவுக்கிற மனசு அதுதான் கடவுள்.....🎉
இந்த மாதிரி நல்ல மனசு எங்கனா ஒரு ஆளு தான் இருப்பாங்க எல்லாம் பணக்காரனும் ஏழைகளை பார்த்தா தமிழ்நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் இவரும் ஒரு கடவுள் தான்
கடவுள் யாருக்கும் நேரடியாக உதவி செய்வதில்லை உங்களை போன்ற ஆட்கள் உருவத்தில் தான் உதவுகிறார் நீங்கள் 100.ஆண்டு வாழ்க.
சார் நீங்க தான் கடவுள் எங்கேயும் போய் தேட வேண்டாம் தானம் செய்வதே கடவுள்
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
நீக்கஇல்
Irunthalum kodukanumnu manasu varanum la
@@NaturalAgriculture838பொதுமக்களின் பணமாக இருந்தாலும், அதை மக்களுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு மனம் வேண்டும் அல்லவா... திருந்திய மனிதர்களை பாட வேண்டாம். நன்றி!
@@NaturalAgriculture838sudala 1000 ova kodukurane.. adha madhiri😂😂
Can't believe இப்படியும் மனிதரா அன்பு தான் கொடுக்கும் குணத்தை தரும்
அன்பின் உருவம் நீங்கள் பணிவான வணக்கங்கள் 🙏
சார் உங்க பெருந்தன்மை ரொம்ப பாராட்டுக்குரிய தான் இருக்குது சார்... இன்னும் நான் இப்படி எல்லாம் மக்கள் இருக்கறதுனால தான்... ஏதோ கொஞ்சம் நல்லது நடக்குது... நன்றி நன்றி சார்
ஜியோ வை வெறுப்பவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள்🧐🧐🧐🧐🧐🧐
P(v)0do pone vi,,
ஜியோவை வெறுக்கலை, அதனால் உன் commஎந்த unlike பண்ணிட்டேன். போடா முட்டாள் jioவை அசைக்க முடியாது. அவருக்கு இதுமட்டும்தான் business?
ஆனால் நான் பலவருடமாக airtel.
Neenga veruthaalum jio than use pannanun in future😂😂😂
டேய் தற்குறி ஜீரோ வந்த பின்னர் தான்மற்ற நெட்வொர்க் ரீசார்ஜ் கட்டணம் குறைந்தது
தெய்வமே எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைய தான் இருக்கேன்
Nee olachi kodu
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
Pooi ---mbu
Summa kidaichah adhu god
Kashtapattu sambaarichah adhu theramai
@@NaturalAgriculture838Ohhh aiyaa organic farmer ah appo pesunga
உண்மையான மனசு உங்களிடம் இருக்கு
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
@@NaturalAgriculture838 ipa jio airtel 18-20% rate increase panangala apa sir ena paninga ini recharge pana matingala?? Avan avan kodi kanakula son ku marriage nadathuran. Servant ku 25 lac kudutha kuda negative ah pesuringa.. Apa yaruda nalavan? Motha ne kudupiya?
@@NaturalAgriculture838 யார ஊம்ப நீ சிம் வாங்குன நீ வாங்காம புண்டய மூடிட்டு இருக்க வேண்டியது தான தாய்லி 😂😂😂😂
அய்யா நான் பார்த்த முதல் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑💐💐💐
சார்.உண்மையாகவ.என்னால்.நம்பமுடியல.வாழ்த்துக்கள்❤❤❤
Real arunachalam😢
He is a real hero🎉
இதேமாதிரி தெய்வத்தை பார்த்தாச்சு நன்றி சார் நீங்க தெய்வம்
தயவுசெய்து மீண்டும் உங்கள் தொலைத்தொடர்பு சேவையை தொடருங்கள். உங்களை போல நல்ல உள்ளங்களின் சேவை இந்த ஏழை மக்களுக்கு தேவை.
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
யார் அப்பன் வீட்டு காசை கொடுத்தான் எல்லாம் கஸ்டமர் கிட்ட ஆட்டைய போட்ட காசு தானே,🤣🤣🤣 இவர்தான் ஏர்செல் ஓனர் அப்போதெல்லாம் ஏர்செல் நம்ம மொபைல்ல வச்சிருக்கிற காசெல்லாம் எடுத்து விடுவார்கள் நம்ம போன் பண்ணி கேட்டால் சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது நம்ம காசு திருப்பியும் தர மாட்டானுங்க , அந்த காசு தான் இதெல்லாம். 🤣🤣🤣🤣
யார் சார் இவங்க
@@momekutheias1023 ஏர்செல் நெட்வொர்க் ஓனர்.
மனசாட்சியோட சொல்லு நீ கொடுப்பியா
நீங்கள் மனிதன் இல்ல சார் மனிதன் உருவில் வந்த கடவுள்
நீங்கள் மீண்டும் வெற்றியை நோக்கி புரப்பட வேண்டும்
அருமை. அருமை மனிதநேயம் அருமை மனிதநேயத்திற்க்கு நல்ல உதாரணம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மனம் யாருக்கு இங்க அய்யா வரும் ரொம்ப பெரிய மன
Realy your big humanity person
❤❤❤Neenga Nalairukanum❤
Ambani un kaal thoosuku samam
My first sim card aircel
வாழும் கர்ணன்
தெய்வமே ❤
ஐயா வணக்கம் நீங்கதான் கடவுள் உங்கள் ஆப்பீஸீக்கு கார் ஓட்டினேன் உங்களைபாக்கர வாய்ப்பு இந்தஜென்மத்தில் கடவுள் எனக்கு கொடுக்கவில்லைநீர் வாழ்க வளமுடன் கண்ணீர்வுடன் நான் ❤❤❤❤❤❤
நல்ல மனம் கொண்ட மனித தெய்வம் இவர் வாழ்க வாழ்கவே என்றும் இவரைப்போல சில பேர்கள் உள்ளதால் தான் நாடு ஓரளவுக்கு சுபிட்சமாக உள்ளது
I miss aircel network sir
வாழ்த்துக்கள் ஐயா
😊❤❤
மனித உருவில் கடவுள் இவர் தான்..
உண்மையாக உங்களை போல் ஒரு நல்ல மனம் கொண்ட ஒரு மனிதனை பார்த்ததில்லை. கடவுள் உங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் குடுக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா
இது நன்றி கெட்ட உலகம் சார். நீங்க நலமாக வாழனும். மறுபடியும் நீங்க வரணும் சார். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
My favourite network aircel
நீங்கள் கடவுள் sir,மனசை தொட்டுடீங்க ,,,நீங்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதே போல கோ டீஸ்வரராகவே பிறப்பெடுத்து வாழ வேண்டும், பல்லாண்டு வாழ வேண்டும், உங்க குழந்தைகள் சிறந்த வாழ்வு பெற வேண்டும் அய்யா 🙏🙏 🙏🙏🙏🙌 🙌 👏 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
* தங்கமனசுக்காரர் !"
பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்..நன்றி !
எந்த ஒரு பணக்காரர்களும் இப்படி உங்கள😮 மாதிரி எதார்த்தமாக உண்மையை கூற மாட்டாங்க.... உண்மையாக இருந்தால் நீங்கள் நன்றி மறவா மனிதன் ஐயா நீங்கள்....🙏💯💥🌟
அவர்கள் உயிர் உல்லவரை உங்களை மறக்க மாட்டார்கள்
மக்களின் நிலையில் இருந்து யோசிப்பதில் ரத்தன் டாட்டா அடுத்து ஐயா சிவசங்கர் தான் 🙏🙏🙏👏👏
Yenna manusanya neenga..the great man
நல்லவனை வாழ விடாது இந்த அரசியல்... நல்லது பன்றவனை விட்டுடுமா என்ன...
🙏💐வாழ்த்துக்கள் 💐🙏அய்யா 💐🙏
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏 நீங்கள் தான் மனித கடவுள் 🙏
அய்யா இமயத்தையும் மிஞ்சிய உயர்ந்த இடத்தில் நீங்கள்,
உங்கள் உயரத்திற்க்கு உங்கள் உதவி அலப்பரியது என்றாலும்,
நானும் என்னளவுக்கு ***இராமருக்கு உதவிய அணிலை*** போல் சிறு உதவிகளை செய்து வருகிறேன்,
அத்தகைய சிறிய உதவிகள் மென்மேலும் பெருக என்னை வாழ்த்துங்கள், * அய்யா*
வாழ்ந்து கெட்ட மனிதர் 🙏
கடவுளுக்கு சமம்
Sema character love the people legend sir I know your are God
Aircell looted by maran family.
Neenga nalla irukkanum sir
My first and best sim aircel. Golden memory's
தமிழ் இனத்தின் மிக சிறந்த மனிதர் இவர் 🎉❤❤❤❤❤
Great sir
நீங்கதான் சார் கடவுள்
உயர்ந்த உள்ளம் ❤❤❤
படத்தில் தான் பார்த்தோம் , இவர் கடவள் போன்ற உள்ளம் கொண்டவர் ,கொடுக்கும் என்ற மனமே பொன் செய்யும் ! இவரு முதல்வரா வந்தா நல்லா இருக்கும்..இல்லை முதல்வர் இவரைப்பார்து கத்துக்கணும். பாரிவள்ளல் பரம்பரையா நீங்க.?
❤❤ exlant Human u r sir
Ennoda sim aircel la lock la irukku waiting for Aircel reentry 🎉
ஐயா உங்களை போன்றவர்கள் எல்லாம் நூறு வயசுக்கு நல்லா இருக்கனும் ஐயா உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நூறு வயசுக்கு நல்லா இருக்குங்க ஐயா
அருமை sir,
நீங்க தான் சார் கடவுள்
Super sir
அனைவரும் செல்போன் உபயோகிக்க காரணமானவர் உங்கள் நெட்வொர்க்கும் நீங்களும் தான்
Aircel owner
இதை கேட்டதும் என்னை அறியாமல் கண்னில் நீர் வருகிறது ஐயா.............. நீர் பல்லாண்டு வாழவேண்டும் ஐயா
சரி சார் எல்லாம் ஓகே உங்கள நம்பி பணம் போட்டாங்களே மக்கள் அதாவது டீலர் அவங்களால ஒரே நாளில் ஆஃப் பண்ணிட்டீங்களே அவங்களுக்கு அந்த பணத்தை நீங்க ரீப்பன்டு பண்ணவே இல்லையே அவங்களுக்கும் கொடுத்திருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்
அந்த ஏழை பெண்மணிக்கு நீங்கள் மனிதர் அல்ல, கடவுள்.நிச்சயமாக கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்.வாழ்த்துகின்றேன்.
Sir.i am good tea maker
Aasai Yaara vitadhu 😅😂 ... Nan kuda than daily nalla tea potu thaaren ennoda husband ku .. 1 rupa kuda pera maatengudhu 😮
🎉🎉🎉 இறைவன் எப்படி இருப்பார்னு 🎉 பார்க்கும் ஐயா 🎉🎉❤❤❤
Ivarai yaamuthuna ellarum nasama poaganum..
நீங்கதான் சார் நல்ல மனிதன்
Nee. Manusan da manusan
நானும் உங்க இண்டர்வியூவை முழுசா பார்த்தேன். நிறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன். வாழ்த்துக்கள். வாழ்க்கயில் உங்களைப்போல் ஒரு நல்ல உள்ளம் கொண்டவரை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும். உண்மையாவே நீங்கதா ரியல் ஹீரோ.
சார் நீங்கள் மனிதர் அல்ல மனிதருள் மாணிக்கம் நீங்கள் உண்மையிலேயே தெய்வம்சார்
Vera level sir manitha neyam
Andha manasu than sir kadavul ❤
❤ Great inspiration for business ❤ இந்த ஒரு மனுஷன் 🎉paaa
பேச்சில் ஒரு முதிர்ச்சி ஆணவம் இல்லாத பேச்சு தி கிரேட் மேன். பணம் தேவையில்லை முயற்சி தன்னம்பிக்கை அடுத்த நிகழ்வு என்ன என்ற எண்ணம் 👏👏👏
உங்களிடம் சன்மானம் பெற்றவர்களின் ஆசீர்வாதம் உம்மை நூற்றாண்டையும் கடந்து வாழ வைக்கும் ஐயா...🙏🙏🙏 வாழிய நீங்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் குடும்பத்தாரோடு...🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க மாதிரி ஒரு சில மனிதர் இருப்பதால் தான் பூமியில் ஈரம் இருப்பதால் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ❤🙏🙏(Aircel Owner)
அண்ணா உங்கள் உள்ளம் தூய்மை ❤🎉❤🎉❤🎉❤🎉
இறைவன் இவர் தான்🎉
Love you great tamilan sir neenga❤
Sir neenga romba nallavaraa irukanga sir neenga veraleval sir indha kalathil ippadi oru manithara neengal neenda ayulodu vala and avan arulpuuriyattum❤❤❤❤❤❤
Neenga God sir🙏🙏🙏
Sir your real gentleman your God 100% you are a very genuine person
Ivarudaiya name enna sollunga konjam
Sir your very very great sir congratulations and God bless you. I. Salute sir
மிக சிறந்த மனிதர்
சார் உங்கள் காலை தொட்டு வனங்குகிறேன் உங்க குடும்பம் நல்லா இருக்கமை
வாழும் தெய்வம்
Background music yen da ivlo adhigama iruku....paithiyakaaranungala....dialogs olunga keka matendhu
தயாளகுணமுள்ளவர்❤ வாழ்க
உண்மையான கடவுள் நீங்கள் தான் ஐயா
உங்களை போய் அழிச்சிட்டாங்க சார் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
பணம் கொடுத்தால் நல்லவர் என்பார்கள் இல்லையெனில் கண்டுக்கவே மாட்டார்கள்😂😂😂
சிறந்த மனிதர்