பாஜவுக்கு இமாலய வெற்றி தந்த முஸ்லிம் கோட்டை Kundarki BJP won | BJP vs SP | Ramveer Singh | UP BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 261

  • @karthikk3586
    @karthikk3586 12 часов назад +58

    இஸ்லாமிய மக்கள் அமைதியான நல்வாழ்வு வாழ முடிவெடுத்து உள்ளனர் வாழ்த்துக்கள்

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 14 часов назад +199

    பாஜக விற்கு வாக்களித்த
    இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நன்றி நன்றி நன்றி

    • @mnousadmnousad7295
      @mnousadmnousad7295 10 часов назад

      Bjp indiavil sagyhal bayangaravazihal avangalai namba veandam gujarathil appavi muslimgalai kondu alikranga rss bayagaravazihal..ilangai tamil

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 13 часов назад +143

    இஸ்லாமியர்கள் அமைதியான வாழ்க்கை வேண்டும் என தீர்மானித்துவிட்டார்கள் ❤❤❤

  • @rathanreviews
    @rathanreviews 12 часов назад +62

    வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும்
    பாஜக வெற்றிக்கு வாக்களித்த
    மக்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்களும்💐நன்றிகளும்🙏

  • @PachamalNadar-en6fi
    @PachamalNadar-en6fi 11 часов назад +45

    பி ஜே பி க்கு வாக்களித்த அனைத்து சொந்தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 15 часов назад +128

    ஹிந்து பிஜேபி வேட்பாளர் அமோக வெற்றிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @rajinikanth1611
    @rajinikanth1611 12 часов назад +47

    அங்கே உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் நல்ல ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கும் வெற்றி பெற்றவர்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும் உரிதாகட்டும்

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 14 часов назад +126

    பாஜகாவின் வெற்றிக்கு இனிய வாழ்த்துக்கள்

    • @kasim7562
      @kasim7562 13 часов назад

      இஸ்லாமியர்கள் அமைதியை விரும்பி பிஜேபி பக்கம் திரும்பி விட்டார்கள்.

  • @mathisekar7465
    @mathisekar7465 14 часов назад +200

    யாருடைய ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறோம் என்பதை புரிந்து கொண்டு விட்டனர்

    • @Ganesh-jn6qg
      @Ganesh-jn6qg 13 часов назад

      தமிழகத்தில் இந்துக்கள் எப்போது திருந்துவார்கள்.......

    • @raghusharma7054
      @raghusharma7054 12 часов назад +7

      உண்மை

    • @faizal-ah
      @faizal-ah 10 часов назад

      பத்தாண்டுகளில் ஒன்றரை லட்சம் முஸ்லிம்கள் வீடுகள் புல்டோசர் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டு ஏழரை லட்சம் முஸ்லிம்கள் நடு தெருவில் நிற்கிறார்கள் இது வாடா நீங்க சொல்ற நிம்மதி??????

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 3 часа назад

      😂😂😂

  • @saravananm864
    @saravananm864 14 часов назад +39

    Vaalthukkal yogi ji 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

  • @muraliranganu2954
    @muraliranganu2954 15 часов назад +41

    . மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @subbuk8249
    @subbuk8249 11 часов назад +19

    நல்லதையே விரும்பும் நல்லோர்கள் போற்றப்படவேண்டும் இருகைகள் இனைந்திருப்பது தேசத்தின் வளர்ச்சி நன்றிகள்

  • @cuddalorestudios2375
    @cuddalorestudios2375 15 часов назад +72

    Jai hind, jai maharashtra.

    • @raguragupathi8397
      @raguragupathi8397 15 часов назад +7

      தேசபக்தி.சகோதர.முஸ்லீம்கள்.வாழ்க

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 15 часов назад +51

    Jaihind
    Jai bharath
    Jai bjp
    Jai modi ji
    Jai yoki ji

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 14 часов назад +26

    வாழ்த்துகள்❤

  • @VinodhmuraliRangarajan
    @VinodhmuraliRangarajan 14 часов назад +28

    மக்களுக்கு பாராட்டுக்கள்

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 11 часов назад +7

    வாழ்த்துக்கள் யோகி!வாழ்க நலமுடன் என பிரார்த்திக்கிறேன்!

  • @vijiarts90
    @vijiarts90 14 часов назад +49

    அவர்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்>>>

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks 14 часов назад +1

      supper

    • @SIR-r1m
      @SIR-r1m 13 часов назад

      ​@@jayanthia-nj2ks Eppadi, matu curi vachi irukanu adichi sahadikanuma?

    • @B.V.Rajendran
      @B.V.Rajendran 5 часов назад

      Nichchayamaga!!! 😊😊😊

  • @balamurugan8111
    @balamurugan8111 15 часов назад +26

    வாழ்க பாரதம்

  • @krishvs2818
    @krishvs2818 11 часов назад +13

    அருமையான, நம்பிக்கை அளிக்கும் இஸ்லாமியர்கள்.👍👍

  • @naga-KKD
    @naga-KKD 15 часов назад +67

    76.71 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்....

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 14 часов назад +23

    வாழ்த்துக்கள்.

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 12 часов назад +21

    ❤❤❤ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ துணையிருப்பர் மோடி அய்யா

  • @Nelllaobtdpgcseini8688
    @Nelllaobtdpgcseini8688 13 часов назад +13

    வெற்றி பெற்று வாகை சூடிய அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @velvel1918
    @velvel1918 13 часов назад +11

    Valthukal❤❤❤

  • @Prakash12131-S
    @Prakash12131-S 11 часов назад +5

    அற்புதமான வெற்றி
    வாழ்க பாரதம்
    வாழ்க ராமன் நாமம்

  • @umarajm6097
    @umarajm6097 13 часов назад +9

    Good show by Muslim brothers.jai jind jai bharat.

  • @rajakumarie1341
    @rajakumarie1341 14 часов назад +25

    ஜெய்ஹிந்🚩❤

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 13 часов назад +9

    Jai Hind. Jai India

  • @VaniMathu
    @VaniMathu 12 часов назад +17

    தேசபக்தி முஸ்லீம்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirupathi6645
    @thirupathi6645 15 часов назад +15

    வாழ்த்துக்கள்

  • @Rkpb65
    @Rkpb65 11 часов назад +10

    வாழ்த்துக்கள் பாஜக

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 15 часов назад +19

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN VICTORY.

  • @venkatraman666
    @venkatraman666 15 часов назад +18

    Jai Hindu

  • @moorthikrishnam6652
    @moorthikrishnam6652 15 часов назад +20

    Jai shree Ram Jai modi ❤

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q 13 часов назад +6

    Vaalga valamudan NALAMUDAN VAALDUKKAL PALLANDUGAL ❤❤❤ BJP.ALL INDIA.

  • @hariramkv3982
    @hariramkv3982 14 часов назад +7

    Congratulations ji. Jai BJP
    Jai hind

  • @Ramesh-g9l8b
    @Ramesh-g9l8b 11 часов назад +5

    சிந்திக்க தமிழக மக்கள்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 14 часов назад +6

    Right People's Always Select Right Leader's 🔥👏🔥👏 BJP

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 14 часов назад +8

    சூப்பர்

  • @saenchai5071
    @saenchai5071 11 часов назад +5

    "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்" கோட்டையிலேயே ஓட்டை போட்ட யோகி ஜியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 11 часов назад +7

    Super Yogiji🙏

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 14 часов назад +5

    Welldone. Great. Welcome.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 13 часов назад +36

    சிறுபான்மையின மக்களை இனி மதத்தை வைத்து ஏமாற்ற முடியாது.

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 12 часов назад +10

      அது அங்குள்ள மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர் ஆனால் இங்குள்ள மக்கள் திருத்துவது கடினம் இந்த திராவிட கும்பல் திருந்த விடமாட்டார்கள்

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 3 часа назад

      Samma comedy 😂😂😂😂

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 11 часов назад +6

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @musicalknots7868
    @musicalknots7868 14 часов назад +16

    மக்களுக்கு நல்லது செய்தால் ஜாதி மத பேதமின்றி மக்கள் வாக்களிப்பார்கள்.
    பா ஜ வுக்கு வாழ்த்துக்கள் ❤

    • @justlearning51
      @justlearning51 13 часов назад +2

      Nope. Then y in Tamilnadu the 2 parties are in power?

    • @musicalknots7868
      @musicalknots7868 13 часов назад +3

      @justlearning51 Tamilnadu is entirely different . That two parties changed the people like beggars. The sluggish people are expecting everything free of cost. So the sluggish people are praying again and again want to rule these two parties. Hence good brisky and hard working people are suffering in Tamilnadu

    • @Kattumaram339
      @Kattumaram339 7 часов назад

      ​@@musicalknots7868🎉🎉🎉 ஆமாம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 часа назад +1

    Super jai hind sathya meva jayathe

  • @sasikumaren8731
    @sasikumaren8731 15 часов назад +29

    Jai HINDU

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 13 часов назад +43

    இந்த தொகுதி இஸ்லாமியர்களை செல்லப்பிள்ளையாக மோடிஜி ஏற்கவேண்டும்

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 3 часа назад

      அப்ப ஒரு முஸ்லிம் கூட உயிர வீட த சொல் ரா

  • @venkatesans8971
    @venkatesans8971 14 часов назад +15

    Congratulations🎉🥳👏 Best wishes to👭👬 The🔴👨‍⚕ BJP. In future Hindu🕉️ Muslims cooperation very very essential for👭👬 our👭👬 India🇮🇳

  • @Brohill007
    @Brohill007 15 часов назад +23

    இந்தியனாக இரு
    இந்தியரை ஆதரி

    • @ppmurugan560
      @ppmurugan560 14 часов назад +1

      India muslim ikkum chirsthuvarkum ethiranathu alla. Samathanathai por illamal virumbum nadu

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 15 часов назад +31

    பாரத் மாதாகி ஜே

  • @sivaroobanvijayakanthan2392
    @sivaroobanvijayakanthan2392 14 часов назад +12

    Jai modi ji..

  • @Kalangi880
    @Kalangi880 14 часов назад +9

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏. For. Muslim community. We join and make a. Happy INDIA

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 12 часов назад +2

    Wow fantastic victory 🎉🎉🎉🎉 BJP 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥BJP🔥🔥🔥🔥🔥

  • @bassbaskaran9345
    @bassbaskaran9345 12 часов назад +2

    சூப்பர் அருமை அருமை

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 10 часов назад +3

    இதே போல் கிருஸ்த மக்களும் உணர்ந்து பிஜேபி யை ஆதரியுங்கள்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 11 часов назад

    Excellent. Thank You Kundarki Voters. You are really great & appreciated a lot for your choice & thinking.

  • @RN.Anyone
    @RN.Anyone 2 часа назад

    உன்மையான பாரத் இந்தியா உருவாகிவிட்டது ஒரே இனம் மனித இனம்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Час назад

    வாக்களித்த இந்திய முஸ்லீம் சகோதரரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 12 часов назад +1

    The Muslims are our brothers.jaihind.

  • @shivahassan338
    @shivahassan338 8 часов назад +1

    ❤King Hindu's ❤ Congratulations ❤

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 часа назад

    சூப்பர் சூப்பர் பாஜக அலை மோதுது❤❤

  • @topnoobgamers1156
    @topnoobgamers1156 14 часов назад +3

    Super

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 6 часов назад +2

    3% இட ஒதுக்கீடு மூலம் மட்டும் தங்கள் சமூகம் வளராது என்ற உண்மையை புரிந்துகொண்டு விட்டனர்

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 15 часов назад +7

    👍👍

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 10 часов назад +1

    ஒற்றுமை

  • @madpriyajan04
    @madpriyajan04 14 часов назад +14

    Jai Shriram

  • @billairajamaas3313
    @billairajamaas3313 15 часов назад +32

    இஸ்லாமியருக்கு வாழ்த்துக்கள்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 14 часов назад +4

      அனைவரும் இந்தியர்கள்

    • @thirugnanamt4357
      @thirugnanamt4357 14 часов назад +1

      இந்தியமகன்கள்‌‌.

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 14 часов назад +2

      இந்தியன் 🙏முஸ்லீம் மக்கள் எதிர்பார்க்கின்ற வாக்குறுதிகளை நிறைவேறறுங்கள்🙏

    • @webdesigner207
      @webdesigner207 12 часов назад +1

      அப்போ முஸ்லீம் வேறு இந்தியர்கள் வேறா??

  • @rajusun6826
    @rajusun6826 15 часов назад +5

    Super iaia

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 13 часов назад +3

    Yogi Ji💪💪💪💪💪

  • @SenthilNarayanan-l9p
    @SenthilNarayanan-l9p 5 часов назад

    Valthuzkkal muslim brothers

  • @muralis6344
    @muralis6344 13 часов назад +1

    Very super 👌

  • @robertmathew55
    @robertmathew55 2 часа назад

    I am so glad to note that there are patriotic Muslims in India. They were great in rejecting those involved in divisive and appeasing politics. They have voted for unity in diversity not for hypocrisy and betrayals of ideas about India.

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran 5 часов назад

    Great!!!

  • @theman6096
    @theman6096 12 часов назад +4

    இப்போ இவர்களுக்கு உண்மை புரிந்து விட்டது............ 💪💪💪

  • @ThiruVasu-j4m
    @ThiruVasu-j4m 13 часов назад +2

    பிஜேபி ❤❤🎉🎉💪

  • @MuthukrishnanSai
    @MuthukrishnanSai 9 часов назад

    Congratulations. Muslim bro sisters 🎉

  • @Swami_ji_96
    @Swami_ji_96 14 часов назад +4

    Bjp❤🎉

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 12 часов назад

    Super 👌

  • @2kitugaming667
    @2kitugaming667 10 часов назад +1

    11பேரும்"ஓட்டு பிரித்ததால் அவர்"வெற்றி பெற்றார்

    • @Kattumaram339
      @Kattumaram339 7 часов назад

      அதுக்காக 75% ஓட்டா வாங்க முடியும்

  • @duraisamyc463
    @duraisamyc463 14 часов назад +6

    வாழ்த்துக்கள் இதுபோல தமிழகத்தில் 2026 ல் கண்டிப்பாக நடக்கும்.ஜெய்ஹிந்த்.

    • @justlearning51
      @justlearning51 13 часов назад +1

      No chance. Tamizhar kal votes only for fiction, movie stardom along with quarter & briyani.

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 11 часов назад

      ​@@justlearning51 ungalukku ellarukum education loan kodukura katchia pudikathu but India vil 900 collegla padithal mattum loan kodukum katchiyai mattum pidikum

  • @Mari-b9q9n
    @Mari-b9q9n 12 часов назад +2

    அகிலேஷ்.ஏன்டா.யோகி.கிட்ட.மோதிமண்டைய.ஒடச்சிக்கிர.

  • @raghusharma7054
    @raghusharma7054 12 часов назад +1

    சூப்பர் !

  • @MohanMohansrnivasan
    @MohanMohansrnivasan 11 часов назад

    Muslem great sir🎉🎉🎉🎉🎉

  • @kannank6873
    @kannank6873 15 часов назад +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @parimalaparimala429
    @parimalaparimala429 13 часов назад

    Congratulations

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 9 часов назад

    Jai shree ram ❤

  • @hemanathans3885
    @hemanathans3885 12 часов назад

    Smart people ❤

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 3 часа назад +1

    Jay BJP Om 🚩🔥 yadav

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 13 часов назад

    United we may win divided we will fall

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy 4 часа назад +1

    இஸ்லாமியர் கோட்டையில் கூட இந்துக்கள் நுழையலாம் ஆனா கோயில் கருவரை மட்டும் நுழைய முடியாது!?

  • @gopalakrishnanvenkatasamy5285
    @gopalakrishnanvenkatasamy5285 12 часов назад +1

    People should realise BJP is not against minorities. BJP is for betterment of all communities. BJP is working without an eye on vote banks.

  • @nallusamysamy8192
    @nallusamysamy8192 3 часа назад

    🙏🙏🙏

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 13 часов назад +1

    Malayalathans & Pandigalae nenacha kaevalama irukku..antinationals I.N.D.I.A mahakedubandhan antinationals oppositions group...

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 14 часов назад +7

    தமிழக கோவை 😢முஸ்லிம்கள் அண்ணாமலையை ஆதரிக்கவில்லை

  • @palanisamysubbayapillai278
    @palanisamysubbayapillai278 12 часов назад

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 3 часа назад

    மிக்க மகிழ்ச்சி. இதை நினைத்து முஸ்லீம் மக்களுக்கு நல்லது செய்ய முன் வர வேண்டும்

  • @SauakathAli
    @SauakathAli 8 часов назад +1

    SUPER EVM🎉

    • @Kattumaram339
      @Kattumaram339 7 часов назад

      நீங்க திருந்துவதில்லை😂😂😂

  • @pathiban6939
    @pathiban6939 5 часов назад

    Hindu, musilim, Christian,neengale pothu