அத்திக்கடை மீலாது நபி 2024 மதரஸா மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @khajaMuhyidheenKaleemi
    @khajaMuhyidheenKaleemi 3 месяца назад +4

    நாங்கள் ஊர்வலம் செல்லும்போது அனைத்து இல்லத்தில் இருந்தும் ஒவ்வொரு தபர்ருக்"கள் தருவார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
    இதுபோன்ற நற்காரியங்கள் நடப்பது மூலமாகத்தான் நம் ஊர் என்றும் செழிப்பாக இருக்கிறது அல்லாஹ் பரக்கத் செய்வானாக. அதே போல இப்போது மீலாது ஊர்வலம் நடைபெறுவதை காண்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @abdulhakkeem9666
    @abdulhakkeem9666 3 месяца назад +6

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @abubackerabubacker8541
    @abubackerabubacker8541 3 месяца назад +5

    உத்தம நபியின் உதய தின விழாவில் மதரஸா மாணவ கண்மணிகள் அணிவகுப்பு அருமை மாஷா அல்லாஹ்

  • @khajaMuhyidheenKaleemi
    @khajaMuhyidheenKaleemi 3 месяца назад +3

    அல்ஹம்துலில்லாஹ்,
    நான் பிறந்த ஊர்,
    எங்கள் உஸ்தாதும் தாய்மாமாவுமான கண்ணியமிகு "முஹ்யித்தீன் பாதுஷா காசிமி' ஹழ்ரத் அவர்களிடம் மக்தப் ஓதும் காலத்தில் அவர்கள் தலைமையில் ஊரின் அனைத்து மக்தப் மத்ரஸாவும் இணைந்து ஊர் முழுவதும் மாநபி புகழ் பாடிக்கொண்டே உலா வருவோம், மாஷா அல்லாஹ்.
    அது ஓர் அற்புதமான காலம்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @khajaMuhyidheenKaleemi
    @khajaMuhyidheenKaleemi 3 месяца назад +2

    அங்கு பணி செய்யும் மூத்த ஆலிம்கள் குறிப்பாக எங்கள் உஸ்தாத் "முஹ்யித்தீன் பாதுஷா காசிமி" ஹழ்ரத் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக.

  • @khajaMuhyidheenKaleemi
    @khajaMuhyidheenKaleemi 3 месяца назад +3

    இந்த காணொளியை பதிவு செய்துள்ள farook reality சகோதரருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.
    ஆமீன்.
    நம் அத்திக்கடையில் இப்புனித விழாக்கள் தொடரட்டும்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr 3 месяца назад +2

    சிறப்பு.வாழ்த்துகள்.

  • @abdulhakkeem9666
    @abdulhakkeem9666 3 месяца назад +3

    Mashallah
    Mashallah ❤

  • @maryambeevi1834
    @maryambeevi1834 3 месяца назад +2

    Masha Allah.

  • @alifathimamothersha9692
    @alifathimamothersha9692 3 месяца назад +2

    Assal❤❤❤❤

  • @fathimakader5159
    @fathimakader5159 3 месяца назад +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mahadhicollection3716
    @mahadhicollection3716 3 месяца назад +2

    I miss you

  • @jannathnisha3398
    @jannathnisha3398 3 месяца назад +2

    கனி‌ஹஜரத்வேலைபார்த்தாஊர்

  • @ShadinShadin-zl4gw
    @ShadinShadin-zl4gw 3 месяца назад +2

    🌹🌹🌹

  • @abdulkadar8235
    @abdulkadar8235 3 месяца назад +2

    Very nice

  • @NoorMohamed-wv5je
    @NoorMohamed-wv5je 3 месяца назад +2

    🤝🏻👍

  • @mahadhicollection3716
    @mahadhicollection3716 3 месяца назад +2

    👌👌

  • @alabdullah8515
    @alabdullah8515 3 месяца назад +2

  • @KunnoorAbdul-cb6gh
    @KunnoorAbdul-cb6gh 3 месяца назад

    Mashallah

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 3 месяца назад

    Music is haram

  • @sairabanu4790
    @sairabanu4790 3 месяца назад +1

    Maargathil illatha nabi sollatha seiyatha bidath seithu pillaigalayum vazhi kedukkureergal vungal munnore vungalai vazhi keduthathu pola

    • @FAROOKREALITY
      @FAROOKREALITY  3 месяца назад +1

      @@sairabanu4790 மிக்க நன்றி தாங்கள் எனது யூடியூப் பக்கத்திலிருந்து விலகிக்கொள்ளவும்.

    • @maryambeevi1834
      @maryambeevi1834 3 месяца назад +1

      Masha Allah, ​@@FAROOKREALITY

  • @sirajudeensiraj3533
    @sirajudeensiraj3533 3 месяца назад +2

  • @maryambeevi1834
    @maryambeevi1834 3 месяца назад +1

    ❤❤❤