இலங்கை ஜெயராஜ் - மூன்று பாவமும் ஐந்து குணமும் ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 12

  • @kannan2682
    @kannan2682 3 месяца назад

    அற்புதமான பேச்சு🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 года назад +2

    ( for.nice.tamil.tharmam.(guru).puranam/ithikasam.nool.thanking.for.info.jayaraj.thanking.)

  • @SJSELVA0306
    @SJSELVA0306 Год назад

    சிறப்பு

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 года назад

    ( for.nice.tamil.tharmam.(guru).puranam/ithikasam.nool.thanking.for.info.jayaraja.thanking.)

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад

    பாவங்களில் தலையானவை பஞ்சமா பாதகங்கள் . பஞ்சமா பாதகங்களுக்கும் தாய் மதுப்பழக்கம்.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад

    வணக்கம் ஐயா!!!

  • @senthilsachin333
    @senthilsachin333 3 года назад +1

    VANAKKAM AYYA 🤲🙏

  • @srisanthambikapeedammahasa5953

    Namashkram madhaji

  • @gunasekaran3554
    @gunasekaran3554 3 года назад

    Super

  • @manomano403
    @manomano403 3 года назад

    ஞானியாக இருப்பதா நமது கனவு.. இல்லை, வாழ்க்கை என்னதான் சொல்கிறது என்று அறிந்துதான் பார்ப்போமே, என்பதே நமது பயணம்.. அவ்வாறு இருந்தாலும், அடிக்கடி நம்ம வாழ்க்கையில் ஞானிகளும் சென் துறவிகளும் வந்துதான் போகிறார்கள்.. ஏன், அவர்கள் என்ன அவ்ளோ ஒஸ்த்தியா.. அவர்கள் என்ன அப்படிப் பெரிய மகத்தான காரியத்தை ஆற்றிவிட்டார்களாம்?
    அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. எதனால்? அவர்கள் எதையும் சேர்க்கவில்லை.. ஏன்? முயற்சி தீர்ந்து போனவர்கள்..
    சரி, முயற்சி திருவினை ஆக்க முயன்றபின் பேசலாம்.. அதுவரைக்கும் யாரையும் குறைத்து மதிப்பீடு செய்யவேண்டாம்.. இதுதான் காலாதிகாலமாக பல விற்பனங்களெல்லாம் சறுக்கி விழுந்த இடம்..
    அடித்தவனை நீ சரியாக அடிக்கத் தவறினால்.. நீ, இரண்டு பிழை செய்தவன் ஆகிறாய் என்பதுடன், முதலில் அவன் உனக்கு அடித்தது சரிதான் என்றும் ஆக்கிவிடுகிறாய்.. ஆதலினால்.. என் மகனே பொறு, ஆத்திரம் வேண்டாமே என்றார் தந்தை..
    ஆத்திரம் கொள்ளாமல் ஆராய்ந்தும் என்ன? அடி புறப் படலையிலே என்றான் மகன்..
    தந்தை.. சொன்னது நல்வழி அறம்தான், எதிர்பார்த்தது இதைத்தான்..
    அவர்கள், ஆத்திரத்தை வெளிக் காட்டாமல் பேசக் கற்றிருந்தார்களே தவிர ஆத்திரத்தை வென்றவர்களாக இருக்கவில்லை.. என்பது இதனூடு தெழிவு,
    ஒரு கட்டத்தில் மகன் சொன்னான், தந்தையே உங்களுக்குத்தான் வயதாகி விட்டதே.. நீங்கள் எதைத்தான் சாதித்துவிட்டீர்கள் கொஞ்சம் தூர நில்லுங்கள் என்று..
    தூரநோக்கோடு ஆத்திரப்பட்ட மகன் மீது.. தந்தைக்கு வெறுப்பு ஏற்படுகிறது, நான் சொன்னதைப் கேட்டிருந்தால்.. என்று சொல்லத் தொடங்கிய தந்தையை இடைமறித்த மகன் சொன்னான், நீங்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் வளரவில்லை.. உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்று..
    முயற்சிகள் தீர்ந்து போகும்போது வருடங்கள் பல சகாப்தங்கள் ஆகிவிட்டது, அடுத்த தலைமுறையின் மகனும் கேட்டான், உங்க அப்பாவும் நீங்களும் என்ன சாதித்தீர்கள் என்று..
    சென்துறவி ஒருவர்.. விளக்குகிறார், மகத்தான கருமங்களை ஆற்றத்தான் எல்லோரும் பிறந்தோம்.. தவறான வழிகாட்டலால்தான் இல்லறத்தார்கள் பெரிதும் சீரழிந்து போகிறார்கள்..
    மகத்தான கருமம் என்பது சொல்லல்ல.. செயலல்ல.. சொல்லாத ஒன்றுமல்ல..
    சொல் போல்.. செயல்,
    பெய் எனப் பெய்யும் மழை..
    - சுல்த்தானின் பயணக் கட்டுரையில் கேட்டது -
    11.47
    11.10.2021
    🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️💗🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @manomano403
      @manomano403 Год назад

      வெற்றி வெற்றி
      என்று சொல்லி,
      மகிழுவாய்!
      வெற்றி பெற்று,
      வீறு கொண்டு
      எழுகுவாய்!!
      வெற்றி பெற்ற
      காரணம், குறி
      கொள்ளுவாய்!!!
      வெற்றி
      எங்கள் பயணமென்று
      சொல்லுவாய்!!!!
      ..
      "ஜெய ஜெய ஜெய
      பாரதம் ஜெய
      என்று நிமிருவாய்"
      ..
      👍👍👍👍💞👍👍👍👍👍