அமோக வர்சனின் மகள் ரேவக , அமோக வர்சணின் அண்ணன் மகள் இளங்கோ பிச்சி அப்படியிருக்க , ரேவக இளங்கோ பிச்சியை அத்தை என்று குறிப்பிடுகிறாரள் , ரேவாக காதல் கொண்டு இருப்பது மகன் முறை அல்லது பேரன் முறை உள்ளவன் , அரச குடும்பம் என்றால் அப்படி இப்படி தான் இருக்கும் போல 😄
Ok ,Hema , ஆனால் இவள் சித்தப்பா என்று ,அவர் அண்ணன் மகள் என்றும் கூறும் இந்த பிழையை கூட பார்க்காமல் எப்படி தான் இந்த நாவலை வெளியிட்டு இருக்கிறார்களோ தெரியவில்லை , எப்படி பார்த்தாலும் அத்தை மகனின் மகன் மீது மையல் , அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை விட இப்போது இருப்பவர்களே சிறந்தவர்கள் 😊
இந்த கதை நன்றாக உள்ளது
Welcome 🎉
Kathirukiren adutha athiyayathirku
அமோக வர்சனின் மகள் ரேவக , அமோக வர்சணின் அண்ணன் மகள் இளங்கோ பிச்சி அப்படியிருக்க , ரேவக இளங்கோ பிச்சியை அத்தை என்று குறிப்பிடுகிறாரள் , ரேவாக காதல் கொண்டு இருப்பது மகன் முறை அல்லது பேரன் முறை உள்ளவன் , அரச குடும்பம் என்றால் அப்படி இப்படி தான் இருக்கும் போல 😄
@@ShammyShammy-ms3gz elangopichi is amogavarshan sister