இந்தியாவில் உள்ள மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம் மேலும் பலன் பெற உச்ச நீதிமன்றத்தில் உள்ள மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் போட்ட உத்தரவு மிக மிக மிக முக்கியம் வாய்ந்த சட்ட திருத்தற்கு கோடி நன்றிகள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
ஏற்கனவே சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டும் லைட் லைசன்ஸ் நபர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாதிரி நபர்கள் எல்லாம் சரக்கு வாகனங்கள் ஓட்ட ஆரம்பித்து விட்டால் விபத்துக்களை தவிர்க்க முடியாது.
அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் நான் இலகு ரக வாகன உரிமம் தான் வைத்திருக்கிறேன் ஆனால் இது வரை என்னால் முடிந்த அளவு போக்குவரத்து விதிமுறைகளை மீறியது இல்லை.
வறவேற்கிறேன் நன்றி நீதி அரசே
அருமையான தகவல் நன்றி இந்த அரசாங்கத்திற்கு எனக்குத் தெரிந்த முதல் முறையாக ஏழை எளிய மக்கள் நல்லா இருக்க வேண்டும் எடுக்கப்பட்ட முடிவு போல் இருக்கிறது
இந்தியாவில் உள்ள மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம் மேலும் பலன் பெற உச்ச நீதிமன்றத்தில் உள்ள மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் போட்ட உத்தரவு மிக மிக மிக முக்கியம் வாய்ந்த சட்ட திருத்தற்கு கோடி நன்றிகள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
அருமை அருமை 💯 உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🙏
நன்றி 🎉🎉
மகிழ்ச்சி 🙌
மிகவும் நன்றி❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
LMV License இருக்கு, Tata Ace Empty வீட்டுக்கு ஓட்டிட்டு போனேன் னு சொல்லி 5000 Fine கேட்டாங்க, 30 நிமிடம் நிக்க வெச்சுட்டாங்கங்க Police🥲
Superme court super judgement 🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations sir
நன்றி ஐயா🎉
Super sir
welcome
Good news
🙏🙏🙏
Good
Total weight of the vehicle or the total load in the vehicle which one is correct.
Kerb weight of the vehicle
Total vehicle weight with payload. Thats is GVW
வாழ்க வளமுடன் ஐயா ❤
Super
Apa saaami pothum neraya per driver kalukku ithu oru nalla visiyam
🎉🎉🎉🎉🎉
Oh yeah
Innum ethana Peru saga poranu theriyala
👍👍👃👃👏👏
LMV license veachitu auto otalama
பேட்ச் அவசியமில்லையா?
அவசியம் இல்லை....
Insurance company la insurance 80% clear akurathye illa ..
55000கிலோ ஓட்டுநர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Lite vechu bada dost auto la drive panikalam ah konjo soluga guys
7000 கிலோ அப்டினா eicher வரை ஓட்டிகலாம் போல
👍👍👍👍
தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் தானே...
ஏற்கனவே சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டும்
லைட் லைசன்ஸ் நபர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
அந்த மாதிரி நபர்கள் எல்லாம் சரக்கு வாகனங்கள் ஓட்ட ஆரம்பித்து விட்டால்
விபத்துக்களை தவிர்க்க முடியாது.
அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் நான் இலகு ரக வாகன உரிமம் தான் வைத்திருக்கிறேன் ஆனால் இது வரை என்னால் முடிந்த அளவு போக்குவரத்து விதிமுறைகளை மீறியது இல்லை.
@ரா.தமிழ்வேந்தன் பேச் லைசன்ஸ் பெற
வழக்குகள் நிலுவையில் இருக்க கூடாது என்ற விதியின் காரணமாக தான்
நிறை நபர்கள்
பேச் லைசன்ஸ் பெற முடியாமல் உள்ளது.
It companies still asking badge
Badge is still needed. you need LMV T license to run the vehicle
Lmv iruku licence taxi otulama
White board for bike takchi rules yenna achi
Namma tamil natla innum ban Pannala, ottalam
மத்திய அரசு மோடி அரசு என்றும் நிலைத்து நிலையான ஆட்சி நடக்க வாக்களிப்பீர் bjb அரசுக்கு
😂😂😂
What is this heavy licence
For lorry
நீதி அரசர்கள் வாழ்க
இத குன்றிய அரசு காவல்துரை கவனத்தில் எடுக்கும சிட்டையபோடும
🙏🙏🙏🙏