கோர்ட், கேஸ் என்று அலைகிறீர்களா? உறவினர்களிடம் நல்லுறவு இல்லையா?வடமேற்கு மூலையை கவனிங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 613

  • @jaideep505
    @jaideep505 Год назад +5

    ரொம்ப அழகா தெளிவா எல்லா விஷயங்களும் சொன்னிங்க mam thank you. அதனுடன் அந்த மூளை சரி இல்லை என்றால் அதற்கான பரிகாரம் எதேனும் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @karikalacholan20639
    @karikalacholan20639 3 года назад +165

    ஆக மொத்தம் வீடே கட்டக்கூடாது

  • @sreenivasanmanoramma9734
    @sreenivasanmanoramma9734 8 дней назад

    Super விளக்கம், நன்றி

  • @karthikeyanthiruvengadasam4895
    @karthikeyanthiruvengadasam4895 3 года назад +25

    பிரச்சினை இல்லாத வாழ்க்கை இல்லை. திசைகளால் தீர்க்க முடியாது. நாம் தான் தீர்வு காண வேண்டும்.

  • @ulaganathanjayaraman5216
    @ulaganathanjayaraman5216 3 года назад +1

    உழைப்பே உயர்வு மூடநம்பிகை இது நாம் செய்யும் தவறுக்கு பரிகாரம் இருக்கு அது மனம்திருந்தி உண்மை கடவுளிடம் மன்றாடனும் மன்றாட நாம் உண்மைகடவுள் யார் என தெரிந்து கொள்ள தயாராய் இருக்கனும் உண்மை கடவுளை வழிபடுவோர் வாழ்வில் பலபிரச்னை வந்தாலும் வெற்றி காண்பார் வாழ்வில் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் உணமையான சமாதானம் கிடைக்கும்

  • @sugig788
    @sugig788 3 года назад +3

    Ennovo neenga nalla sirappa vasathiya irukinga...

  • @chitraravi755
    @chitraravi755 4 года назад +5

    மிக மிக நல்ல தகவல் சகோதரி!!!
    நான்கு மூலைகளிலும் என்ன செடி வளர்க்கலாம் என்று பதிவு போடுங்கள் சகோதரி!!! தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!!
    ஏற்கனவே விளக்கில் பொட்டு வைக்கும் முறை கேட்டிருந்தேன்...
    கொஞ்சம் அதைப் பற்றிய பதிவையும் எதிர்ப்பார்க்கிறேன்!!!நன்றி!!மகிழ்ச்சி!!!
    வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @adippadal6250
    @adippadal6250 3 года назад +7

    மேடம் வீடே இல்லாமல் தெருவில் ரோட்டோரம் படுக்கும் ஏழைகள் எந்த திசையில் எந்த மூலை நோக்கி எப்படி படுத்தால் அவர்களுக்கு வீடு கிடைக்கும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      I don't know

    • @adippadal6250
      @adippadal6250 3 года назад

      @@ThamizharasiBalamurugan தமிழ் வருமா? வராதா? வரும் ஆணா வராதா? ஒரு வேளை வாஸ்து பார்க்க கட்டணம் தந்தால் தான் தமிழும், பதிலும் வருமா?

  • @MeenaKumari-ct3ww
    @MeenaKumari-ct3ww 4 года назад +5

    Very useful msg abt vastu..good story ..thanks sis for the clear explanation 😘

  • @chitraravi755
    @chitraravi755 4 года назад +5

    I'm first view and first comment..
    Sooooooo Happy Sister 🌹🌹🙌🙌

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @RamanathanCs
    @RamanathanCs 22 минуты назад

    உங்கள் வரைபடம் பார்த்து எனக்குள்ள ஒரு கேள்வி வட கிழக்கில் என்னுடைய நிலத்திலுருந்து சற்று தள்ளி கிழக்கு பக்கம் மாடிபடி உள்ளது சரியா

  • @rayeranand4273
    @rayeranand4273 3 года назад +31

    ஒயின் ஷாப் எந்த வாஸ்துபடிகட்டியுள்ளார்கள்ஒரு நாளைக்கு 450 கோடி வருமானம்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 года назад +1

    சிறப்பு மற்றும் எளிமையான விளக்கம் !!! தங்களின் மேலான நோக்கம் தங்களின் விளக்கத்தின் மூலம் நன்கு தெரிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @swamyvastu3898
    @swamyvastu3898 3 года назад +1

    Super thank you 👍👍🙏🙏🙏

  • @sivagangaineethipathi6233
    @sivagangaineethipathi6233 Год назад +1

    Medam enga veedla ac erugu enna பண்ணலாம்

  • @meenaganesh1632
    @meenaganesh1632 4 года назад +4

    Well explained mam, thank you

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @srijabalachander7648
    @srijabalachander7648 11 дней назад

    northwest facing entrance is good maam?

  • @நான்தமிழன்-ற1த

    அருமையான பதிவு தோழி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 года назад +1

    Some say north entrance is good . Some say east is good . If v start believe v can't do our regular routine work. Believe that good deed, good thought n good attitude onky tske us to peak.

    • @elmoicevengat
      @elmoicevengat 8 месяцев назад

      Every person will have one auspicious direction based on their horoscope. Consult a good astrologer, he will guide you. Vaasthu is a tool that gives energy support for a human to lead his life & face problem with ease.

  • @kathirvelp317
    @kathirvelp317 3 года назад +3

    எங்கள் வீட்டில் வடமேற்கில் மாடிப்படி க்காக இரண்டடி நீட்டி உள்ளோம் இரும்பு படி வைப்பதற்கு இது சரிங்களா

  • @hemaprabhakar7124
    @hemaprabhakar7124 3 года назад +3

    For apartments....we should see the main entrance or individual house entrance

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 4 года назад +2

    As usual v good video.. clear explanation.. if any corner of the house .. vaastu kuraipaadu means plz tell the remedy dear...🙏🙏🙏🙏🙏

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @chitraag2612
    @chitraag2612 3 года назад +1

    Madam your Explantion is very very good, but I got problem can you suggestion. Problem is in North west corner we got a road kuthfacing Towards north road kuthu

  • @smileyjourney263
    @smileyjourney263 5 месяцев назад

    மேடம் எங்க வீட்டில் வடமேற்கில் படிகட்டு இருக்கிறது அதன் கிழ் டாய்லெட் இருக்கிறது இதற்கு பதில் எங்கு வைக்க லாம் பதில் சொல்ல வும் ❤❤

  • @geethusvlog8035
    @geethusvlog8035 3 года назад +1

    தெற்கு வாசல் 2 பெட்ரூம் apartment எங்களுக்கு.அதன் அமைப்பு எப்படி இருக்கணும்னு சொல்லுங்கள் சகோதரி.🙏

  • @jaganathanpachi1047
    @jaganathanpachi1047 3 года назад +2

    Mam enga veetla northwest la Pooja room irukku east facing la Sami vechurukkom crcta Mam .Pooja room northwest la varalaama Mam .

  • @ilayameena925
    @ilayameena925 4 года назад

    Tq akka romba romba usefulla na msg tq so much akka😘😘😘😘😘

  • @sarathipandian6350
    @sarathipandian6350 Год назад +1

    Mam west house balcony west 5ft eluthu vaikalama mam

  • @aadhi_collections
    @aadhi_collections 3 года назад +37

    Nama enna than vasdhu parthalum avangah avangah thala eludhu padi than nadakkum. .....

  • @Mehi2018
    @Mehi2018 3 года назад

    Hi mam... I am your biggest fan..... Plz ennoda doubt clear pannunga mam..... Enga v2 oottu v2 than..... Orey thalai vasal than.... But room 2 fully hall.... One pooja room...... Agni moolaila enga kolunthunaar family aduppu vachurukkanga.....ippo naanga entha place LA aduppu vakkarathunu Sollunga mam... Plz unga answer kaga than waiting

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      இரண்டு சமையலா??அக்னி மூலை தான் சிறந்தது

  • @meenavinoth1293
    @meenavinoth1293 3 года назад +1

    Mam pirinchi elai parikaaram soningala atha yenoda husband kaga na yeluthalama mam

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co 4 года назад +2

    Thank you sister

  • @nageshwari2939
    @nageshwari2939 4 года назад +1

    Thank youuuuuuuu mam 👍 super 🙏🙏🙏🙏👏

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @alagesans8366
    @alagesans8366 3 года назад +10

    மேடம் வடமேற்கு மூலையில் பாத்ரூம் மற்றும் கழிப்பறை உள்ளது.இருக்கலாமா? பதிலளிக்கவும்

  • @m.s.onlinebudgetshop5533
    @m.s.onlinebudgetshop5533 3 года назад

    Hi sister
    Naa unga subscriber unga vedio ellam pathu naraya try pannirkan ean venduthal ellamea success than ungaluku romba thanks sister unga vedio pathathu kaduvl eanku kudutha oru gift than nenga nalla erupinga sister
    Sis nanga puthusa vedu katti kudierukom athula pooja room vadamerku la eruku low rofe vera potturuku unga vedio pathan antha corner la pooja room pathi nenga sollala please naa enna pannalanu konjam sollunga sis pooja room change pannalum low rofe anga erukalama
    Athu pathi sollunga sis

  • @govindraj7598
    @govindraj7598 3 года назад +1

    நன்றி

  • @mohanraj7064
    @mohanraj7064 4 года назад +1

    Mam....plz tell directions in English also...ur really doing good...

  • @VijayAnandPandian
    @VijayAnandPandian 3 года назад +1

    Any suggestions to prevent this worst consequences

  • @ramayudhaai7750
    @ramayudhaai7750 2 года назад +1

    North side extension balcony is there pls tell me some remedies

  • @manonmanisan2441
    @manonmanisan2441 4 года назад +3

    Good video sister.please Akka itha mathiri paper LA oru pakka plan potu kattunga Akka.entha moolai la enna irukanum nu.please please

  • @vasanthasworld9916
    @vasanthasworld9916 3 года назад +1

    Useful information 👍👍👍

  • @shanthidharmaraj9382
    @shanthidharmaraj9382 3 года назад

    Vada kilakkil Teru koothu irrukkalama madam

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 4 года назад +2

    நன்றி 🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  4 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

    • @sudhamuthuraj9163
      @sudhamuthuraj9163 3 года назад

      Enga veetuku rendu vassal ulladhu oru vaasthu nibhunar kizhaku vasalai thirakave koodadhu nu sollitar so moodiye vachirukom idhu seriya reply pannunga

  • @AADHIfootwear
    @AADHIfootwear 3 года назад +13

    அவன் அவன் தலையில் எழுதப்பட்டது நடக்கும் வாஸ்து ஒரு வியாபார யுக்தி

  • @DB-tl3uk
    @DB-tl3uk 3 года назад +1

    Plz share the remedies

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 3 месяца назад

    It is very difficult to construct the apartments as per advice.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 8 месяцев назад +2

    Vadamerku moolaila work from home office table pottu veala seiyalama sis plzzzzz solunga 🎉🎉🎉🎉

  • @KK-cl6ki
    @KK-cl6ki 3 года назад +5

    Manai adi sasthram book vangi padikalam.... vasthu parthu ellarum mental aga vendam.....

  • @alyameenakshi3433
    @alyameenakshi3433 2 года назад +1

    Vadamaerku compound valarnthu irukudhu mam.vadamerku borders neendu irukunga mam since corner site.but one plus is vadamerku merkil theru kuthu irukunga mam.

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 3 года назад +1

    Northwest corner room la same corner la enna things vaikalam sister? I mean extra bureau for cloths can keep or not?

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 Год назад

    Overhead tank nw corner is correct ? Amma

  • @kaviganga5571
    @kaviganga5571 3 года назад

    வடக்கு நோக்கி வளரக்கூடாது ஆனா அங்க இருக்கற ரூம் வடக்கு நோக்கி கொஞ்சம் வளர்ந்து இருக்கு அதுக்கு அப்புறம் நாங்க எப்படி அதை சரி செய்வது. ஏதாவது பரிகாரம் இருக்கா அக்கா.

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 3 года назад +1

    We have Northwest Bothwell.Canwe make kitchen there?.

  • @mehrajrafi8268
    @mehrajrafi8268 Год назад +1

    600 sqft veedu 15-20 lakhs lease amt sis

  • @sooriyaprasath648
    @sooriyaprasath648 3 года назад +2

    Mam north west cornerla pakkathu veetu kollaila periya maram irike athu dangera vetta sonna problem panna matangla

  • @rpt8224
    @rpt8224 2 года назад +1

    வடமேற்குப்பார்த்த வீடு தலைவாசல் வடக்கு சார்ந்த வீட்டை வாங்கி விட்டேன் மேம். வெளிநாட்டிலும் இந்த வாஸ்த்து பொருந்துமா? Plz reply

  • @vasanthip3211
    @vasanthip3211 3 года назад +1

    எங்க வீடு வாஸ்து படி கட்டல வாஸ்து எந்திரம் வைத்து valipattal சரி ஆகுமா pls Reply mam

  • @rprabhukumar7034
    @rprabhukumar7034 3 года назад +1

    Well said mam, what u said is everything had happened in my mother in law house. Thanks. Keep going on like these predictions please.

  • @vidyasuresh2785
    @vidyasuresh2785 2 года назад +1

    I hv kitchen media in vada Merku. What we should not keep in this media.

  • @revathi2760
    @revathi2760 19 дней назад

    Vadamerku corner 5 aadi cut aagalaama please help / tell me

  • @suriyanarayan71
    @suriyanarayan71 3 года назад +3

    எங்க வீட்டிலே முன் வாசல் கேட் தாண்டி (வட மேற்கு மூலை) தெருவில் வேப்ப மரம்
    (30 ஆண்டு மரம்) உள்ளது...
    வெட்டனுமா..... ?
    அதை

    • @anguraj2671
      @anguraj2671 3 года назад

      தம்பி.
      தெருவில் இருக்கிற பச்சை மரத்த வெட்ட ரெவுன்யூ டிபார்ட்மெண்ட்ல அனுமதி வாங்கனும் .
      நீயா வெட்டி...யாராவது புகார் சொன்னா..மொட்ட பெட்டிசன் போட்டுக் கூட போதும் கேஸ் கீஸின்னு அலையும். அப்புறம் சனிய உங்க வீட்டுக்கு கைய புடுச்சு கூட்டிட்டு வந்து மாதிரி ஆயிடும்

    • @sarvalogam2454
      @sarvalogam2454 2 года назад

      😂😂😂😂😂😂

  • @selvapriyaguganspg8507
    @selvapriyaguganspg8507 Месяц назад

    தலைவாசல் அமைக்கலாமா

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 года назад +6

    Doctor pls post some tips for peaceful mind 🙏

  • @vs-cp8ch
    @vs-cp8ch 3 года назад +1

    Mam enga plot vadakku patha plot...vada merkku pakuthila mattum bedroom extra length varuthu mam veeda vida...apdi varlama mam vadakku patha veetla...

  • @acer7us
    @acer7us 3 года назад +1

    Hi mam, shall we keep Granite name plate in house entrance. Our house is north face direction. Thanks

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      Yes

    • @acer7us
      @acer7us 3 года назад

      Thanks for your reply mam. In name board or plate any good vastu tips is there. If yes, can you please guide us. Once thanks for your feedback.

  • @nalinir6994
    @nalinir6994 3 года назад

    Very good explanation. Thanks. Please post more detailed videos on Vaasthu Shashtra

  • @Gtamila
    @Gtamila Год назад

    Enna enna Urutu ? America, Japan, uk enna vasthu pakkuraga? Panam parika nalla idea

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад

    Super🍎

  • @kuttyshoba9062
    @kuttyshoba9062 4 года назад +1

    Super mam thank you

  • @vijayarajan9298
    @vijayarajan9298 4 года назад +1

    Nalla information mam

  • @Tamiltenthouse
    @Tamiltenthouse 2 года назад +1

    Anti clockwise staircase pariharam

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 4 года назад +1

    Madam remedy please. What u said is true.

    • @priyachannel7423
      @priyachannel7423 4 года назад

      ruclips.net/video/YDmcAnyRdaM/видео.html

  • @suriyas6615
    @suriyas6615 2 года назад +1

    Mam enaku east facing house. Vada merku erandaga thaduthu toilet katalamnu vachom. But athu kuraiyagave eruku antha moolai matum enum katti mudiyala. Ulla poosama apdiye eruku toilet vaikala. Waste things pottu vachurukom. Veedu kudi poi mamiyar eranthutanga. Husbund velai pochu veetla Ore kadan enoda velaum pochu enna seirathu Mam. Romba kastama eruku plss solunga

  • @muthukumaranrkalaiselvim3154
    @muthukumaranrkalaiselvim3154 3 года назад

    சிறப்பு

  • @ushapt6589
    @ushapt6589 4 года назад +1

    Mam plz tell about permanent teeth was growing before milk teeth fall....

  • @rithutime
    @rithutime 2 года назад

    Vadamerkku moolail pooji room varalama madam

  • @AnisM-p4n
    @AnisM-p4n Год назад

    Mam pooja self tenkilakil vaithu deepam vadaku parthu etralama

  • @RameshKumar-oe3jy
    @RameshKumar-oe3jy 3 года назад

    நற்பவி, தெற்கு பார்த்த வீடு மேடம் வடகிழக்கு மூலையில் பூஜை பண்ற மாதிரி சாமி ஸ்டாண்ட், வடமேற்கு மூலையில கட்டில், வடமேற்கு வடகிழக்கு நடுவில் டிவி, தென் மேற்கு மூலையில் பீரோ கிழக்கு நோக்கி மொத்தம் 8/10 வீடு. இது சரியா. மேடம்.

  • @easwaranm4464
    @easwaranm4464 3 года назад +1

    Site northwest bldg irukkalama

  • @malathimalathi5746
    @malathimalathi5746 3 года назад

    பூஜை அறை வடகிழக்கு மூலையில் ஒட்டிஇருக்கனுமா இல்லைஒருஅடிதள்ளிபூஜைஅறைவைக்கலாமா

  • @misckin6238
    @misckin6238 2 года назад +1

    my house is a rectangular house. The corners of my house are the main directions . My main door is exactly at NW. Is this good? Please advise.

  • @revathyrevathy8257
    @revathyrevathy8257 3 года назад

    Mam naga govt quateres la irukom...vadamerku vasala..vadakku paththa veedu 2nd floor...nanga enna seiya

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад +1

      குலதெய்வம் வழிபாடு தொடர்ந்து செய்யுங்க சகோதரி

  • @AnisM-p4n
    @AnisM-p4n Год назад

    Keel veetula pooja room vaika sonninga but place illa so melveetula pooja self vaituviten correcta mam

  • @p.s.sharavanan3718
    @p.s.sharavanan3718 3 года назад +1

    I am alone living at a rented flat and it is not a square or rectangle flat. I am not able to save money, lost a property even i got a favourable court order. Please, provide me any remedy to lead smooth life. And also i am single man.

  • @muthurajraj4051
    @muthurajraj4051 2 года назад

    Vada merkin pirol vaikalama madam

  • @JothimaniJ-it6fs
    @JothimaniJ-it6fs Год назад +1

    The house is facing east. There is a road in the north west side but it is about 65 percent. Ie in 40 ft there is a kuthu for 25 ft north west side. The kuthu is coming backside of the plot.
    Is this kuthu or not?

  • @rameshmurugesh5196
    @rameshmurugesh5196 2 года назад

    800 t0 900 square feet rompa chinna veeta ....... Nalla varuvinkama

  • @eswarieswari5919
    @eswarieswari5919 3 года назад

    நீங்க குறிப்பிட்டது போல் செப்டிக்டேங் அமைப்பு இருக்குதுங்க மேடம் வடமேற்கு மூலையில் வடக்கு காம்பொன்ட் சுவறு ஒரு அடி விட்டு மேற்கு காம்பொன்ட் சுவற்றை ஒட்டி பாத்ரூம் கட்டலாமாங்க மேடம் அப்புறம் வீட்டின் வெளிச்சுவரையும் (8அடி) காம்பொன்ட் பாத்ரூம் மூலமா இணைக்கலாமாங்க மேடம்

  • @kamalakannanjj3299
    @kamalakannanjj3299 3 года назад

    Hardworking only

  • @vinodkumar101184
    @vinodkumar101184 5 месяцев назад

    Madam வட மேற்கு முலையில் கிணறு இருக்கு எங்க இடத்தில் அதனால் வீடு கட்டலாமா

  • @alagendranj1749
    @alagendranj1749 3 года назад +8

    வடமேற்கில் பாத்ரூம் லெட்ரின்அமைந்து விட்டது பரிகாரம் என்னசெய்யலாம் அக்கா

    • @manikandaprabhuj2056
      @manikandaprabhuj2056 3 года назад

      அங்கு தானே அமைய வேண்டும்

  • @meenas3279
    @meenas3279 4 года назад +1

    அருமை சகோதரி பயனுள்ள தகவல் தெற்கு பார்த்த வாசலுக்கு வடமேற்கில் என்ன செய்வது pls

  • @jemtech4628
    @jemtech4628 3 года назад

    Vadamerkku uyarnthu irukkalama

  • @kanimozhisekaran7386
    @kanimozhisekaran7386 2 года назад +1

    Madam, we registered flat it is not square and north west corner is cut

  • @JustforFun-ho5kw
    @JustforFun-ho5kw 3 года назад +1

    Appartmentle Irrukuruvanga enna pannanum

  • @swarnambigaiarukutty215
    @swarnambigaiarukutty215 11 месяцев назад

    வடமேற்கு மூலையில் வீட்டிற்கு உள்ளே பாத்ரூம் அமைக்கலாமா .

  • @ushasankar9021
    @ushasankar9021 5 месяцев назад

    Sister nanga lease ku veedu poron west partha vasal vadamerku mulaiyil bathroom irukku, bedroom kullathan aanal koncham hight place la irukku ethavuthu problem varuma already romba kashtam ellam nagai vachi ,kadan vangi than porom , en husband ku health issues leg problem,enaku rendu girl childrens pls sister reply me i m waiting coming Wednesday porom

  • @meenaphysio30
    @meenaphysio30 2 года назад

    Mam attach bathroom erukalama?

  • @watsappstatus2667
    @watsappstatus2667 3 года назад

    Ithu varakudathu athu varakudathunu sonna appo vede kattamudiyathu ipo irukura vasathila ipadiku midle class family

  • @gayathrigck9367
    @gayathrigck9367 3 года назад +1

    Farm land vangha vastu parghanuma vendam ma sister pls reply mam