😡முத்துக்குமரன் செயலால் கடுப்பான பிக்பாஸ் 🤦 Biggboss Season 8 Day 75 Review 🔥 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 704

  • @singernitheesh908
    @singernitheesh908 9 дней назад +402

    Yarukellam sound ah pidikala

  • @anujaanu1199
    @anujaanu1199 9 дней назад +165

    Bro எனக்கு ஒரு சந்தேகம், பொம்மை டாஸ்க்ல ஜெஃப்ரிய ரானவ் பிடிச்சப்போ எனக்கு மயக்கம் வந்துருச்சு மூச்சு விட முடிலனு சொன்னான், இப்போ எங்க இருந்து ஜெஃப்ரி இவளோ ஸ்ட்ராங் ஆனான், Raanav கைய்ய ஒடச்சு விடற அளவுக்கு,...... எனக்கு புரியல, VJS கேக்க மாட்டார்.....3 பேரு பிடிச்சப்போ தள்ளி விட்டு ஓடினான்ல... எப்டி ranav புடிசபோ மட்டும் மயக்கம் வர மாதிரி இருந்துச்சுநு சொன்னான், எப்பா உலக மகா நடிப்புடா சாமி, சிவாஜி தோத்துதுட்டாரு டா ஜெஃப்ரி....

    • @dhanamk5453
      @dhanamk5453 9 дней назад +13

      நடிப்பு தா பொம்மை டாஸ்க் வெஞ்சன்ஸ்ச இப்போ கையை உடச்சி தீத்துக்கிட்டான்

    • @buvenshiva5763
      @buvenshiva5763 9 дней назад +9

      Yes....Jeffry worst player..

    • @Tanavhyapoobalan
      @Tanavhyapoobalan 9 дней назад +4

      Ya jefri poison

    • @cuteekids2026
      @cuteekids2026 9 дней назад

      Athey game la raanav va 3per sernthu pidippanha appo onnum agala jeff lighta thallunaru kai udaiyuma eppadi??

    • @karthikp4514
      @karthikp4514 8 дней назад +2

      Yaru ya intha jeffry enga irunthu pudichitu vanthanga nu terla. Pathale kadupa Iruku

  • @fltamilgamers5252
    @fltamilgamers5252 9 дней назад +466

    Muthu❤ Deepak ❤ Manjari ❤ Raanav ❤ Jackline ❤

    • @malathib3850
      @malathib3850 9 дней назад +6

      Ok ❤️

    • @K.NAVEENKARTHICK
      @K.NAVEENKARTHICK 9 дней назад +11

      I will be very happy if these five members were the finalist

    • @babilas3091
      @babilas3091 9 дней назад

      Bavi varathukkum vaipou irukk

    • @Vaishnavi-d1x
      @Vaishnavi-d1x 9 дней назад +3

      ​@@babilas3091வாய்ப்பு இல்ல

    • @GeethapriyaAnandhan-o8j
      @GeethapriyaAnandhan-o8j 9 дней назад +2

      Poora pokkula Raanav ah add panna yarum kadukkama like poduvanga athaana

  • @muralidharanmuralidharan4442
    @muralidharanmuralidharan4442 9 дней назад +363

    Biggboss இவ்வளவு நாள் கோமா லையா இருந்தாரு, ஆரம்பத்திலேயே கண்டிக்காம விட்டுட்டு இப்போ மட்டும் வந்துட்டாரு.

    • @jeevac2150
      @jeevac2150 9 дней назад +10

      Correct ah sonnenga biased bb biased vijay tv echainga

    • @elangovanelango765
      @elangovanelango765 9 дней назад +3

      Yes

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 9 дней назад +2

      ஆமா last week தீபக் ரஞ்சித் சாருக்கு விட்டு கொடுத்தாரு

    • @vblackstudio
      @vblackstudio 8 дней назад +1

      அதைவிட மிகத் தவறு செய்து தவறை உணராமல் ஒத்துக்கொள்ளாமல் இன்னும் பொய் சொல்லிக் கொண்டிருப்பது இது மென்மேலும் பிக் பாஸ் பிக் பாஸ் டீமையும் கடுப்பேத்தும் செயல்😊

    • @RazyKlaf
      @RazyKlaf 8 дней назад

      Edhe pachchaiya vittu kuduthadhu opponent pavithra key theriyudhu bigboss sonnadhu "innum" neenga ippadi vilaiyadhadginga already neraya warn panniyum ippadi pandradhukku vjs kuda Jeffrey ku vittu kuduthdha kandichi irundhadha marandhutta?

  • @Pulpfiction1799
    @Pulpfiction1799 9 дней назад +365

    தீபக் கூட தான் ரெண்டு வாரம் முன்னாடி ரஞ்சித் captain ஆகணும்ன்னு விட்டுக் குடுத்தாரு.. அப்போ லாம் BB எங்க போயிருந்தாரு..
    Vijay tv productsக்கு ஒரு நியாயம்.. மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?! நல்லா பண்றீங்க BIgboss 😢😢😢

    • @sensible_sarees
      @sensible_sarees 9 дней назад +21

      Why this (vitukuduthal) was not underlined and stopped by bigboss when jefry got the pass.
      . y bcoz it is Muthu... he won ppls heart... well deserved this title from day 1.. u rock muthu.. come back tomorrow.. we all waiting ✋️

    • @karthikeyan57
      @karthikeyan57 9 дней назад +8

      Because last week vjs nalla warning kudutharu. And then muthuvum atha pathi pesi irunthan ipo athae mistake ae Muthu panathaala thaan

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад +7

      ​@@sensible_sarees muthu has only mouth.. nothing else.. He thought everyone will praise him for making pavithra win.. But bb gave a good lesson..

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад

      தீபக் already அவுட் ஆகிட்டாரு.. அப்பறம் அடுத்து first ரஞ்சித் container அ தான் தள்ளி விட்டாரு.. ரஞ்சித் ஸ்ட்ரோங் அ hold பண்ணாரு.. அப்பறம் பவித்ரா வோடத தள்ளி விட்டாரு... இங்கே முத்து அப்பட்டமா தெரியுது.. Movement எ இல்ல அப்படியே நிக்குறான்..
      Deepak vs ranjith னா deepak அவருக்கு தான் விளையாடி இருப்பாரு..

    • @EdwinviratEkv-st5wz
      @EdwinviratEkv-st5wz 9 дней назад +5

      Muththu panninathu thappu thaane ok

  • @sensible_sarees
    @sensible_sarees 9 дней назад +68

    Why this (vitukuduthal) was not underlined and stopped by bigboss when jefry got the pass.
    . y bcoz it is Muthu... he won ppls heart... well deserved this title from day 1.. u rock muthu.. come back tomorrow.. we all waiting ✋️

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 9 дней назад +184

    அன்ஷிதா கேம் ஆடும் போது அண்ணியன் கேம் முடிஞ்சதும் அம்பி 😂 சௌந்தர்யா அன்ஷிதா ரெண்டுக்கும் இன்னைக்கு வார்னிங் குடுத்தே ஆகனும்

    • @Joyalprincekitchenandvlogs
      @Joyalprincekitchenandvlogs 9 дней назад +1

      😂😂😂

    • @jasminevimalraj1814
      @jasminevimalraj1814 9 дней назад +3

      அதலாம் நம்ம எதிர்பார்த்தாலும் விஜய் சேதுபதி சார்ட எதிர்பார்க்க முடியாது

    • @VanithsaVanitha
      @VanithsaVanitha 8 дней назад +2

      அன்ஷிதா சேச்சி இல்லை ச்சே ச்சி

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 8 дней назад

      Sound enthe tappum pannalaye❓😮. Muthu vittu koduta thukku
      kooda sound than reason nu sollu a pola😳🤔

  • @CRcreations-se8bh
    @CRcreations-se8bh 9 дней назад +169

    இதுவே ராணவ் பண்ணி இருந்தா அவனை மொத்த ஹவுஸ்மாட்டேசும் கடைசி வரை வாட்டி எடுத்து இருப்பாங்க... பிக் பாஸ் கேம் ஐ அவமதிச்சி விட்டுக்கொடுக்குறேன் னு இருக்குற முத்து வ விட, கை உடைஞ்சாலும் இன்னொரு கை இருக்கு பிக் பாஸ்.. கேம் ஆடுறேன் னு சொன்ன ராணவ் எவ்வளவோ மேல்..

    • @karthik1371992
      @karthik1371992 9 дней назад +5

      Manjari viladura game um nalla irunthuchu ava raanav la game ah game paathutu avangalukaga viladuranga but muthu ipa pandrathelam serious ah kadupu than aguthu

    • @NeelaManju-ff2zj
      @NeelaManju-ff2zj 9 дней назад +5

      Ranav pr katharal 😂😂

    • @mercyrao2385
      @mercyrao2385 9 дней назад +1

      ​@NeelaManju-ff2zj is it manjari PR 😂😂

    • @justonedayYt.560
      @justonedayYt.560 9 дней назад +4

      idhuve raanav mattum illa arun idhai pannirundhalum muthu kumaran summa irundhurupara

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад

      @@NeelaManju-ff2zj onga muthu pakka fraud... Pechu thiramai mattum illana onnume illa

  • @ShakthiAnand
    @ShakthiAnand 9 дней назад +212

    முத்து பன்னது தப்பு தான் ஆன அவர் உடைஞ்சி அழுதது பாவமா இருந்தது 😢

  • @shivansridhar1379
    @shivansridhar1379 9 дней назад +151

    Muthu brother super person ❤❤❤

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg 9 дней назад +58

    ஜெப்ரிக்கு நிறைய பேர் விட்டு கொடுக்கும் போது இந்த அளவுக்கு எதுவுமே சொல்லல bb விஜய்சேதுபதி ஹன்சிதா விஷயதை குழி தோண்டி புதச்சிடுவார் முத்து பண்ண தப்பா தான் full episood கேட்பார் நல்லா தெரியுது முத்து அழும் போது எனக்கும் அழுகை வருகிறது பாவமா இருக்கு 😢😢😢

    • @Joyalprincekitchenandvlogs
      @Joyalprincekitchenandvlogs 9 дней назад

      Yes

    • @SatgyaySwiggy
      @SatgyaySwiggy 9 дней назад +1

      சரிங்க முத்து நல்லவர்😂😂😂😂😂

    • @SarumathiGurumoorthy-qb6sg
      @SarumathiGurumoorthy-qb6sg 9 дней назад +2

      @@SatgyaySwiggy vera யாராவது நல்லவுங்க இருக்காங்களா 😂🤔

    • @gsanmech3
      @gsanmech3 9 дней назад

      Exactly VJS will roast Muthu only Anshitha and Soundarya va escape pandrathukaga ithu panna mathiri irukku

  • @arunavlogs900
    @arunavlogs900 9 дней назад +13

    Anshitha vishal ku kudutha task....
    Anshitha : Vishu ni indha task la enaku mattum dha sambu thukanum..
    Vishal : ok asin ni enna solriyo adha mattum dha na seyren...
    Anahitha : thank you vishu ...
    Finally Anshitha kudutha Jndha weekly task la best sambu thuki performer gose to vishal 😂😂 🙌
    Mutthu jackline Deepak ranav 🎉🎉

  • @Subhashinipriya22
    @Subhashinipriya22 9 дней назад +45

    Soundarya jealous about jack full veanmam 🤮🤮

    • @subbulakshminatarajan1099
      @subbulakshminatarajan1099 9 дней назад +4

      CORRECT

    • @muruganvg4305
      @muruganvg4305 8 дней назад

      Not fit for friendship soundharya

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 8 дней назад

      Jack ethukku last week sound
      pinaadi pesanum 😤😢🤔
      Jack Muthu ku support pannathu pachaiya acting mari than irukku 🤧. Jack nadigai. Athai namburathu tarkuri avan🤦

  • @saranyar2057
    @saranyar2057 9 дней назад +102

    ஆரம்பத்திலிருந்துBigBoss கண்டிப்பாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது BB எடுத்தது சரியான முடிவுதான்👌

    • @gps2028
      @gps2028 9 дней назад +2

      Of course BB is unhappy to see a smarter person than him like Muthukumaran in the house. Bb is insecure and is playing his strategic game by abusing his power in a biased manner on weaker segment of the BB cintestants. BB can’t play this with Vishal or Arun Or Anshitha. But, he is choosing scapegoats of Muthu, Pavithra and sometime Jack and Manjari too. BB has become so biased and coward.

  • @rathnamenterprise4353
    @rathnamenterprise4353 9 дней назад +33

    Bigg boss nenechathu முத்துக்குமரன் தான் கேப்டன் ....but முத்துக்குமரன் nenechathu பவித்ரா கேப்டன் .....அத bigg boss upset ஆகிடாரு

  • @velmuruganvmurugan8020
    @velmuruganvmurugan8020 9 дней назад +112

    Muthu Kumaran ❤❤❤

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 9 дней назад +195

    முத்து அழுதது பாவமாக இருந்தது ஆனால் கேமில் விட்டுக்குடுப்பது 😢

  • @ramachandirans2143
    @ramachandirans2143 9 дней назад +33

    Jeffrey பன்னது ranav பண்ணிருந்தா எல்லாம் விடுவாங்களா அத கேட்ட மஞ்சரி
    இப்ப முத்து தவிர வேற யாராவது பண்ணிருந்தா விடுவாங்களா
    இப்ப புரிதா அவனவனுக்கு வந்ததான் நியாயம் தான் ன்னு 😊😂

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад +2

      Yes.. True.. இதுவே ராணவ் பண்ணி இருந்தா அவனை வாட்டி எடுத்து இருப்பாங்க... பிக் பாஸ் கேம் ஐ அவமதிச்சி விட்டுக்கொடுக்குறேன் னு இருக்குற முத்து வ விட, கை உடைஞ்சாலும் இன்னொரு கை இருக்கு பிக் பாஸ்.. கேம் ஆடுறேன் னு சொன்ன ராணவ் எவ்வளவோ மேல்..

  • @Pulpfiction1799
    @Pulpfiction1799 9 дней назад +330

    முத்து எல்லாம் இவ்வளவு உடைஞ்சு போயி அழுவாருன்னு நினைக்கவேயில்ல.. ரொம்ப heartbreaking momentஆ இருந்தது!! 🥲🥲

    • @justonedayYt.560
      @justonedayYt.560 9 дней назад +13

      muthukumaran appadi vittu koduthurkka koodathu

    • @SivanthiR
      @SivanthiR 9 дней назад +7

      Muthu nallavan

    • @SaliniMoorti
      @SaliniMoorti 9 дней назад +4

      Nadikiran aduthabe vote

    • @mpm6160
      @mpm6160 9 дней назад +2

      enna oru arumayana nadippu........last week cycle traskla thenavatta appu vachan ....entha week epdi appu vachan....no.1 dubagoor muthu

    • @antokasi963
      @antokasi963 9 дней назад

      @@mpm6160 avar nadikkiraro ennavo aana avarala than bb8 ivlo thooram odirukku, entha task eduthalum athula oru stratergey kandippa irukkum ivlo hard work panraruya avaru

  • @kajanmaheswaran4927
    @kajanmaheswaran4927 9 дней назад +159

    Muthukumaran ❤❤❤

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r 9 дней назад +102

    முத்து அழும்போது சத்தியமாக நானும் அழுதன்...😢😢😢😢
    ஆனால் முத்து செய்த வேலை தவறுதான்....

    • @AbubakkarSithik-e5b
      @AbubakkarSithik-e5b 9 дней назад +2

      Semmmmma comedy

    • @MohamedYousuf-e6r
      @MohamedYousuf-e6r 9 дней назад

      @AbubakkarSithik-e5b ஒருவர் அழும்போது அழுவது மனித குணம்தானே அதுதான்

    • @rahmathnisha255
      @rahmathnisha255 9 дней назад +1

      Naanum romba aluthuten😢😢

    • @vblackstudio
      @vblackstudio 8 дней назад

      அதைவிட மிகத் தவறு செய்து தவறை உணராமல் ஒத்துக்கொள்ளாமல் இன்னும் பொய் சொல்லிக் கொண்டிருப்பது இது மென்மேலும் பிக் பாஸ் பிக் பாஸ் டீமையும் கடுப்பேத்தும் செயல்

  • @gsanmech3
    @gsanmech3 9 дней назад +7

    இந்த வாரம் முத்து விட்டுக்கொடுத்ததை மட்டுமே வச்சு டைம் பாஸ் பண்ண போறாரு. அன்ஷிதா, சௌந்தர்யாவை கேள்வி கேட்க போவதில்லை

  • @AmuthaS-zk3jf
    @AmuthaS-zk3jf 9 дней назад +59

    Muthu very good player❤❤❤

  • @Nethranofficial
    @Nethranofficial 9 дней назад +52

    பிக் பாஸ் எவ்வளவோ நாள் தான் பொறுமையா இருப்பார் . இவர்கள் ஒவ்வொரு முறையும் தவறு செய்து விட்டு சாரி சொல்வது. இதில் பிக் பாஸ் செய்தது சரிதான் 👏👏👏
    கவலைப்படாதே சகோதரா முத்துகுமாரா இன்னொரு முறை வாய்ப்பு உனக்கு கிடைக்கும் அதை நீ சரியாக பயன்படுத்தி கொள்.✅
    பிக் பாஸ் உன்னை மன்னிப்பார்.
    இங்கு யார் தான் தவறு செய்யவில்லை????🤔🤔🤔🤔

    • @Kavitha-j6n
      @Kavitha-j6n 9 дней назад +1

      Sari athu arambathulaye kettu irukanum, avanga thappu pannaum bothu vitutu muthu pannum bothu keta enna artham😡

    • @jeevac2150
      @jeevac2150 9 дней назад

      Bb oru echai...Vishal Deepak Ranjith arun pannapo therilaya..Muthu thaan easy target echai vijay tv

  • @Semainga
    @Semainga 9 дней назад +81

    Stay strong Muthu we believe you Because ur gem 💎 vitratha Kumara📈❤️‍🔥🏆💥

  • @maheshwarin7600
    @maheshwarin7600 9 дней назад +195

    முத்துக்குமரன் அழுததும் நானும் என்னை அறியாமல் அழுது விட்டேன் 😭😭😭முத்து நல்லது செய்வதாக நினைத்தது தப்பு தான் 😢😢😢மற்றபடி பிபி க்கு இப்போ வந்த கோபம் இத்தனை சீசன்னுக்கு எங்கே??? போய் இருந்தது?????? நினைக்கும் போது சிரிப்பு தான் வருது 😊😊😊 ஜாக்க்கு ரெட் carpet கொடுத்தது 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿முத்துக்குமரன் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @virgo653
    @virgo653 9 дней назад +125

    I am always supporting muthukumaran ❤

  • @Ratansofindia
    @Ratansofindia 9 дней назад +12

    ❤ for muthu...
    😡For anshitha
    Just sent her out

  • @malathimurugan6028
    @malathimurugan6028 9 дней назад +17

    Soundariya worst behaviour 😡😡😡😡😡

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 8 дней назад +1

      Jack worst behavior during task 😡😡😡😡😡😡,
      Only hipokrit support her😢

  • @GeethapriyaAnandhan-o8j
    @GeethapriyaAnandhan-o8j 9 дней назад +11

    Anshitha & Sound haters ❤

    • @ash1501-yv
      @ash1501-yv 9 дней назад

      They should walk out of bigg boss first

  • @sakthiambal7812
    @sakthiambal7812 9 дней назад +11

    முத்து விட்டுகொடுத்தது ரொம்ப வெளிப்படையா தெரிஞ்சது. கொஞ்சமாவது விளையாடி இருந்தா நல்லா இருக்கும். வாழக்கை பயணத்தில் எல்லாமே ஒரு பாடம் தான்.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 9 дней назад +622

    என்ன இருந்தாலும் முத்துக்குமரன் விட்டுக் கொடுத்தது மிகவும் தவறு 💯💯

    • @RANJITHKumar-jc9wc
      @RANJITHKumar-jc9wc 9 дней назад +77

      தவறு தான் 😢ஆனால் இதற்கு முன்னர் நடந்த captaincy and all டாஸ்க்லையும் எவ்வளவோ விட்டு கொடுத்து இருக்காங்க அதெல்லாம் bigg boss kandukala..😮 முத்து எவ்ளோ sorry ketum bigg boss reply panaveilla . It's really too hurts 😢 ❤ i சப்போர்ட் முத்து ❤

    • @RajasekaranRajasekaran-ob1bb
      @RajasekaranRajasekaran-ob1bb 9 дней назад +14

      Yes 😢😢😢😢

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад +17

      ​@@RANJITHKumar-jc9wc finals ல விட்டு கொடுப்பானா முத்து..?

    • @jackyjacky7821
      @jackyjacky7821 9 дней назад +22

      மற்ற எவனும் விட்டு கொடுக்கலயா

    • @iyyappan711-zt5fo
      @iyyappan711-zt5fo 9 дней назад +8

      @@RANJITHKumar-jc9wc எல்லாரும் விட்டுக் கொடுத்து போயிட்டா விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காதே

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj 9 дней назад +25

    அதுக்கு ஏன் டா Nomination free pass ah cancel பண்ணிங்க Captancy task ah மட்டும் Cancel pannirukalam 😢

  • @nithyawathani1501
    @nithyawathani1501 9 дней назад +14

    முத்து எனக்கு பிடிக்கும் but முத்து bb scrypta கரச்சி குடிச்சிட்டு உள்ள வந்துருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் அப்படிங்கிற மாதிரி ஆகிடுச்சு

  • @subbulakshminatarajan1099
    @subbulakshminatarajan1099 9 дней назад +11

    ANSHIDA SENT HER OUT

  • @miniatureslifestyle
    @miniatureslifestyle 9 дней назад +9

    Soundarya worst again jack but jack stand for sound

  • @sujithasuji1128
    @sujithasuji1128 9 дней назад +37

    Positive way la na vote potten Jack ❤️❤️

  • @jagadeeswarimanoharan6445
    @jagadeeswarimanoharan6445 9 дней назад +3

    அருண் முத்துவுக்கு சரியான ஆருதல் சொன்னான். நல்ல மனிதன் அருண்❤❤❤❤❤

  • @saranyamaheswaran5655
    @saranyamaheswaran5655 9 дней назад +140

    Muthu நாங்கள் இலங்கையில் இரு ந்து அழுதுவிட்டோம் நீ good player muthu நீ அழுதா நாங்க தாங்க மாட்டோம் muthu நீங்க தான் வெற்றி muthu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manimala555
    @manimala555 9 дней назад +27

    எப்படியும் விஜசேதுபதி சார் தேவை இல்லாத விசயத்தை பத்தி மட்டும் தான் பேசிட்டு போக போறாரு 😡😡

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 9 дней назад +28

    தம்பி Shafi, இந்த தவறு எல்லா சீசனிலும் நடந்திருக்கு, அப்போ வராத வரட்டு கோபம், இப்போ எப்படி வந்தது... முத்துவின் நல்ல குணத்தை அறிந்த BB கூட்டம் , முத்து தானாகவே வெளியேறும் விதமாக sketh போட்டு தூக்க பார்க்கிறது.

  • @suriyakala7852
    @suriyakala7852 9 дней назад +118

    Muthu உடைந்து அழுதது பாவமா இருந்தது...
    Deepak அண்ணே ❤️

  • @muthukumarmurugesan2578
    @muthukumarmurugesan2578 9 дней назад +27

    Muthukumaran superb nalla paiyan honest 👌👌👌👌👌👌

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 9 дней назад +12

    Rayaan:நம்ம ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே 😂

  • @moorthimoorthi5041
    @moorthimoorthi5041 9 дней назад +47

    Muthu Deepak paakum pothu Anna thambi feel iruku ❤❤❤❤❤❤

  • @LokeshKumar-lv3zq
    @LokeshKumar-lv3zq 9 дней назад +30

    Muthukumaran is the best player 🔥🔥🔥

  • @maheshwarin7600
    @maheshwarin7600 9 дней назад +18

    முத்துக்குமரனுக்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ் அன்ஷிதா சௌந்தர்யா இருவரையும் warn பண்ண வேண்டும் அப்போ மட்டும் selective amnesia வந்து விடும் bigboss க்கு 🙏🏿🙏🏿🙏🏿அன்சித்தா விஷ கிருமி dirty game விளையாடினார் 😅😅😅🙏🏿

  • @RaviRavi-i3e4w
    @RaviRavi-i3e4w 9 дней назад +4

    Pavi strong player 💥💥💥💥💥
    And hard worker❤❤❤❤❤❤

  • @leelavathi607
    @leelavathi607 9 дней назад +12

    விஷாலுக்கு ஜாக்லின் பெயர் விட்டா வேற பெயர் சொல்லவே தெரியாது போல

  • @laxmiambeth3244
    @laxmiambeth3244 9 дней назад +8

    இந்த முத்து பண்ண வேலையால நாங்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் அன்ஷிதா வுக்கு தான் ரோஷ்ட் கிடைக்க போகுது என்று ஆவலாய் எதிர்பார்த்தோம் ஆனா இந்த முத்து கேப்டன் டாஸ்கில் வந்து எல்லா சொதப்பி விட்டான் இப்போ இந்த அன்ஷிதா செய்த கேவலமான செயல் எல்லா ஓரமா வச்சிட்டு இப்போ முத்து க்கு மட்டுமே ரோஷ்ட் கிடைக்க போகுது ஏன் தான் இந்த முத்து இப்படி பண்றானோ என்னடா முத்து கடைசி வாரத்தில் இப்படி பண்ணிட்டியே போ...ப்பா...

  • @SAKTHI-w1i
    @SAKTHI-w1i 9 дней назад +37

    Muthu 🥺

  • @MOORTHYIMAGE
    @MOORTHYIMAGE 9 дней назад +6

    முதலை கண்ணீருக்கு எப்பவுமே நாம் ஏமாறுகிறோம்.

  • @mahe_mahesh
    @mahe_mahesh 9 дней назад +27

    Raanav ❤❤❤Muthu❤❤

  • @Astoria640
    @Astoria640 9 дней назад +5

    Muthu.. ❤

  • @priangarpriangar107
    @priangarpriangar107 9 дней назад +10

    ரயான் மைண்ட் வாயிஸ்:😂😂😂😂 "நா செவனேன் தானேயா இருந்த"😂😂😂😂😂

  • @sunset-e7v
    @sunset-e7v 9 дней назад +9

    இப்போலாம் பிக்பாஸ் நாடகம் மாதிரி இருக்கு.
    பிக்பாஸ் டீம் housemates சேர்ந்து stage பண்ற நாடகம்

  • @saranpaulchand2911
    @saranpaulchand2911 9 дней назад +42

    Muthu ❤❤❤❤

  • @swissnathar1082
    @swissnathar1082 9 дней назад +4

    முத்துக்குமரன் மக்களின் நல்லவன் என்ற ஆதரவை தேட நினைத்து அது அவருக்கும் மற்றவர்களுக்கும் ஆப்பாக முடிந்தது

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 9 дней назад +8

    pavi ❤❤❤❤❤❤

  • @priangarpriangar107
    @priangarpriangar107 9 дней назад +34

    முத்து அழுதது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாக இருந்தது😢😢

  • @jackyjacky7821
    @jackyjacky7821 9 дней назад +22

    முத்து செய்தால் மட்டுமே பிக்பாஸ் தப்புன்னு சொல்றார் இத்தனை நாள் தூங்கிட்டு இருந்தாரா

    • @karthik1371992
      @karthik1371992 9 дней назад +2

      Anaiku jeffry kelam unfair ah nomination free pass kuduthanga apa la big boss enga ponaaru nu terila

    • @rohitps2683
      @rohitps2683 9 дней назад

      ​@@karthik1371992Athuku thaane vjs saturday episodla vechu senjittapla

  • @AKS-k4i
    @AKS-k4i 9 дней назад +6

    Jacqueline vai vitu ketum Muthu captaincy task la help pannala . Jack captain aga nan en vilyadanum ketaru. Ipo pavi help kekala ethuku Muthu ippadi pannanum. 4 time try pannium captain agala athan vitu kuduthen sonnar. Jack um ore murai than best performance nu vangirukanga apo Muthu help pannirukalam.

  • @Semainga
    @Semainga 9 дней назад +32

    Motha bigg Boss um unna yethuthalu ne vitratha Kumara.... ithu un kalam yeri aadu Muthu🔥❤️‍🔥💥

  • @இயற்கைபேசுதடி
    @இயற்கைபேசுதடி 9 дней назад +44

    போனவாரம் விட்டுக் கொடுத்தார் இந்தவாரம் விட்டு கொடுத்தார் கடுப்பாகும்.முத்து❤❤❤❤

  • @MFFasmina
    @MFFasmina 9 дней назад +31

    Sounderya.. நட்பு காற்று atikira பக்கம் எல்லாம் அலையுது..🤨
    நிலையில்லாத நட்பு pa

    • @Subhashinipriya22
      @Subhashinipriya22 9 дней назад +2

      Yes ..not true for friendship..full ah jealous vanmam than🤮🤮

  • @Ravikrishnan-mo7xl
    @Ravikrishnan-mo7xl 9 дней назад +8

    Muthu❤️‍🔥

  • @praveenkutty3211
    @praveenkutty3211 9 дней назад +26

    Muthu pannathu thappu than ivalo periya panishment kotuthu iruka kutathu ok but nomination free pass cancel yen cancel pannanum 🤷🏻‍♂️ ......

    • @Soundher-le5ef
      @Soundher-le5ef 9 дней назад +1

      Athu irunthurunrhalum use illa bro epdiyum rayan ah evict panniruvanga intha week uh

  • @jackyjacky7821
    @jackyjacky7821 9 дней назад +7

    சௌந்தர்யா கஷ்டப்பட்டு விளையாடுனாங்கன்னா அப்ப பவி😂😂

  • @rclove333v9
    @rclove333v9 9 дней назад +18

    ஆரம்பத்திலிருந்து முத்து பிளான் பண்ணியது போல தான் பல இடங்களில் நடந்து இருக்கிறது... இது பிக் பாஸை கடுப்பேத்தி இருக்கும் அதை சரியாக இந்த வாரம் பயன்படுத்திக் கொண்டார்

  • @jeeva5347
    @jeeva5347 9 дней назад +6

    ஆர்னவ் இடத்தே vj விஷால் fill பண்ணிர்வார் போல

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran 8 дней назад

    Jack ❤❤❤❤Muththu ❤❤manjari ❤deepak

  • @meenumeenu3114
    @meenumeenu3114 9 дней назад +9

    ❤❤❤Muthu super ❤❤❤

  • @IyoobMohamed-go3fg
    @IyoobMohamed-go3fg 8 дней назад

    Muttukumaran❤❤❤❤❤❤❤❤❤❤alluvada,,, இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் என விரும்பினார் தர வேண்டும் என்ற ஆசை ஆன்லைன் விளையாட்டு பால் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮

  • @RaSi0417
    @RaSi0417 9 дней назад +2

    Mk 🥇🥇🥇🥇🥇🥇❤❤❤😇😇

  • @dhanamk5453
    @dhanamk5453 9 дней назад +13

    தீபக செய்த போது ஏன் கண்டிக்கவில்லை

  • @maliniramesh2667
    @maliniramesh2667 9 дней назад +2

    ❤️❤️Muthu ❤️❤️ 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👑👑👑👑👑👑👑👑👑👑👑💥💥💥🔥🔥🔥💪💪💪😎😎😎💯💯

  • @ManiMuthu-v9e
    @ManiMuthu-v9e 9 дней назад +1

    Muthu en thambi❤❤❤😢😢

  • @nithyawathani1501
    @nithyawathani1501 9 дней назад +5

    இந்த சீசன்ல யாருமே bigg bossa மதிக்கிறதே இல்ல இந்த கண்டிஷன் ஆரம்பத்துலயே பண்ணிருந்தா இன்னும் game நல்லா விளையாடிருப்பாங்க போங்க bigg boss

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 9 дней назад +18

    எல்லாரும் போட்டியாளர்களா இல்லாமல் புனிதர்களா இருக்காங்க இந்த சீசனில் என்று சொன்ன முத்து இப்போது எதற்காக விட்டுக் கொடுத்தார்.புனிதராக அவரும் மாறிட்டாரா 😅

  • @karthikeyan57
    @karthikeyan57 9 дней назад +43

    Bigg boss decisions is 💯 correct

  • @sathyakutty2675
    @sathyakutty2675 9 дней назад +20

    Muthu nallathu nenachu tha panna pavam Muthu 😢😢
    Support Muthu ❤

  • @kalasugirthachristopher
    @kalasugirthachristopher 8 дней назад +1

    One correction!!you said sound only went back the Jack!!No wrong!Sound back only Jack went!!

  • @jenithvj6788
    @jenithvj6788 9 дней назад +4

    Bro live pathu review panna nalla irukkum...because episode la vera mari potray panranga....and rayaan summa okkanthu aratta adikala athukku munnadi oru activity nadakkum athula pudichavangalukku cake kudukkanum athula jack personal ah eduthupanga atha pathi sound and rayaan discus pannitu irupanga...atha episode la kaatala ...you have to make video about biggboss for earning something pleae watch carefully and then review something...thank you...😊

  • @VijayVijay-do2zv
    @VijayVijay-do2zv 9 дней назад +3

    ❤ Muthu kumaran 🔥

  • @p.u.a.d9036
    @p.u.a.d9036 9 дней назад +3

    Muthu ❤ raanav ❤❤❤

  • @anujaanu1199
    @anujaanu1199 9 дней назад +8

    Safe play Housemates மைண்ட்வாய்ஸ் : அய்யயோ இந்த வாரம் வொர்ஸ்ட் performer la ரானவ்வ சொல்ல முடியாதே, வேற யார சொன்னாலும் திருப்பி அடிச்சுறுவாங்களே...இப்போ யார சொல்லறது....

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 9 дней назад

      Yes.. True.. இதுவே captaincy டாஸ்க் ராணவ் பண்ணி தப்பு பண்ணி இருந்தா அவனை வாட்டி எடுத்து இருப்பாங்க... பிக் பாஸ் கேம் ஐ அவமதிச்சி விட்டுக்கொடுக்குறேன் னு இருக்குற முத்து வ விட, கை உடைஞ்சாலும் இன்னொரு கை இருக்கு பிக் பாஸ்.. கேம் ஆடுறேன் னு சொன்ன ராணவ் எவ்வளவோ மேல்..

  • @Sutharshan07
    @Sutharshan07 9 дней назад +1

    முத்து தனது தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதும் அதனை மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதும் அவரின் தனிப்பட்ட விளையாட்டு நுட்பமே அதை ஏன் இவ்வளவு பெரிதாக்குகிறார் என்று தெரியவில்லை

  • @mohammedazarudeen4677
    @mohammedazarudeen4677 9 дней назад +1

    Bro sound majariku sona reson correct tha but nega atha samalichlagala 😂😂😂😂😂😂 Okokok

  • @dr.karnakaran10
    @dr.karnakaran10 9 дней назад +11

    In my observation, muthu paathi vitukodukkanum nu irunthan, paathi real a stuck aagittan, sudden a goal pogavum, mulusa vitu koduththa maathiri panna try pannan, athu backfire aagavum, konjam stuck aanatha mulusa stuck aana maathiri solran, avlothan

  • @priangarpriangar107
    @priangarpriangar107 9 дней назад +32

    தீபக் கேப்டன்சியை விட்டுக் கொடுக்கும் போது எங்கே போனார் இந்தபிக்பாஸ் மற்றும் 500பேர் கொண்ட குழு😂 😂😂😂😂😂😂😂😂

    • @suganthiramachandran5479
      @suganthiramachandran5479 9 дней назад +1

      Deepak enga vitu koduthar .avar water ponathum avar yarukaga vilaiyadanum ninacharo avaruku vilaiyadinar

    • @aravindan476
      @aravindan476 9 дней назад

      Athane

    • @Subhashinipriya22
      @Subhashinipriya22 9 дней назад +2

      ​@suganthiramachandran5479 yes .. Deepak max efforts potaru but Muthu konjam kuda thadukala athu nalavaye open ah therunchuchu athan bigboss kova pattaru

  • @manikkamaraj2532
    @manikkamaraj2532 9 дней назад +7

    Idhu pola starting la strict huh irundha game inum nalla irundhurukum.. coz neraya per vitu kuduthurukanga.. jeff open huh sonnan sachana ku vitu kuduka poranu.. apo BB komala irundhara

  • @Nivisha2020
    @Nivisha2020 9 дней назад +4

    Raanav ❤❤

  • @viji2450
    @viji2450 8 дней назад +1

    Muthu gave up the game for Pavithra, which was a mistake. He knows the game well, and the housemates were just warned about such actions last week-how could he forget that? At least he has now realized his mistake.

  • @soundarajana727
    @soundarajana727 8 дней назад +1

    Muthu pavam❤❤😟😟

  • @Supermanindia98
    @Supermanindia98 9 дней назад +2

    Vaai vaai vaai adaan muthu

  • @Sunshineforever19
    @Sunshineforever19 9 дней назад +2

    Super shafi..you are fair about sound.. unlike some channels who do simp for her.. sound oru toxic person who backbites

  • @saibha5152
    @saibha5152 9 дней назад +2

    Manjari, Muthu, Raanav my top 3

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj 9 дней назад +14

    Jack ❤

  • @kaviraj9076
    @kaviraj9076 9 дней назад +14

    Muthukumar title winner winner 🥇🏆🥇😊

  • @sujathavpillai6929
    @sujathavpillai6929 9 дней назад +2

    disgraceful!! he did it for his own popularity n to gain pavithra’s friendship! muthu avula nallavar ellam illa!! muthu spoiled the whole show, backfire aana udana, chumma drama crying!! very ugly!! poi pesa mattennu poi pesura muthu!! bigg boss semma move👏👏