Sir பப்பாளி இலை , பாகை இலை, விரலி மஞ்சள் , ஆக்சிடேரசைக்கிளின் மாத்திரை , டோலோ மாத்திரை , liver tonic potta sari aaituthu , intha noi ஐப்பசி மாதம் அதிகம் வரும்.
5.09 time la அண்ணா நீங்க சொன்னது புரிய வில்லை விளக்கமாக சொல்லுங்க, வாய் வழியாக கொடுக்க வேண்டுமா இல்லை நெஞ்சில் மருந்தாக செலுத்த வேண்டுமா, தெரிந்தவர்களும் சொல்லுங்க
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை அண்ணா நம்ம கொடுக்கும் மருந்துகளில் தற்போது வேண்டுமானாலும் நோய்கள் சரியாகிறது அடுத்தடுத்து முறைகளில் வரும் நோய்கள் வலுவடைகிறது
Seval,kozhi,turkey,duck and kinny kozhi ethu ellam sudden sudden ah death aaguthu Anna😔😔😔😔😔😔 mossion white and green ah poguthu death aagum pothu vaai la salavaai ah Iruku Anna Enna maathiri medicine kodukanum Anna
Intha mari complaint vantha namma channel la vellai kalichal pachai kalichal sali Guna Pannai nu type panna ofm paracetamol potu oru video varum athuvum koliku saliya Guna Pannai nu type panna inoru video varum intha rendu video la sollirukathaiyum seiyanum. Nalla iruka koligaluku thanneerla athe marunthugala kalanthu vaikanum
அண்ணா வணக்கம். உங்களுடைய வீடியோவின் மூலம் 70 கோழிகளைக் காப்பாற்றிவிட்டேன் ஆனால் 10 கோழிகள் மருந்து போடுவதற்கு முன்பே இறந்துவிட்டது. நீங்கள் உயிர்காக்கும் பணியைச் செய்கின்றீர்கள் அதனால் நீங்களும் மருத்துவர்தான். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு நிகரானவர். சமூகசேவை செய்யும் உங்களுக்கு நன்றி . நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மருத்துவம் கூறுகின்றீர்கள் மிக்க நன்றி . உங்களின் வீடியோக்களின் மூலம் நான் பயனடைந்துள்ளேன். மற்ற நண்பர்களும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். நன்றி மருத்துவர் அண்ணா . உங்கள் சமூகசேவை தொடரட்டும்
சார் இந்த நோய் ஒரு வாரத்துக்கு முன்னாடி என் கோழி குஞ்சுகளுக்கு வந்தது இந்த வீடியோ பார்த்து oxyron, oxytetracycline injection long acting போட்டேன் சரியாகிவிட்டது
Ungal karuthukal ellam engaluku mikka payanuthaga iruku..
Naan ungalukku nanri sollukiren...
Oru uyirai kapatrum ungaluku god periya nanmaigal nitchayam seivaar nantri anaaa
அடுத்த பாதிப்பில் இருந்து எங்களை காப்பாத்திய எங்கள் டாக்டர் அண்ணன் குணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
Hi
Hi
அண்ணா ரொம்ப நன்றி இது எனக்கு ரொம்ப உதவிகரமாக இருக்கும்
உண்மையாகவே பொறுமையான நம் உணர்வுகளுக்கு மதிப்பவளிப்பவர் 🙏🙏🙏🙏
Thank you brother
பேஞ்சுல எப்படி ஊசி போடுவது please sollunga
ஊசி போடுற வீடியோலாம் போட்டிருக்கோம். இப்போ போடமுடியாது
Gentamicin how much mg power .250mg(or) 100mg
2 ml la varum
Injection oru nallaiku two times potanuma anna
One time
அருமையான பதிவு நண்பா
Anna super tips thank you
anna teratacycle water red colour problem please replay anna
Puriyala
Sir பப்பாளி இலை , பாகை இலை, விரலி மஞ்சள் , ஆக்சிடேரசைக்கிளின் மாத்திரை , டோலோ மாத்திரை , liver tonic potta sari aaituthu , intha noi ஐப்பசி மாதம் அதிகம் வரும்.
5.09 time la அண்ணா நீங்க சொன்னது புரிய வில்லை விளக்கமாக சொல்லுங்க, வாய் வழியாக கொடுக்க வேண்டுமா இல்லை நெஞ்சில் மருந்தாக செலுத்த வேண்டுமா, தெரிந்தவர்களும் சொல்லுங்க
இன்ஜக்சன் நெஞ்சில் போடவேண்டும். மற்றவை தண்ணீரில் மற்றும் வாய் வழியாக கொடுக்க வேண்டும்
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை அண்ணா நம்ம கொடுக்கும் மருந்துகளில் தற்போது வேண்டுமானாலும் நோய்கள் சரியாகிறது அடுத்தடுத்து முறைகளில் வரும் நோய்கள் வலுவடைகிறது
இந்த மருந்து எல்ல மருந்து கடைகளில் கிடைக்குமா
ஒரு சில மருந்துகள் வெட்டரினரி மெடிக்கல்ல இருக்கும்
Seval,kozhi,turkey,duck and kinny kozhi ethu ellam sudden sudden ah death aaguthu Anna😔😔😔😔😔😔 mossion white and green ah poguthu death aagum pothu vaai la salavaai ah Iruku Anna
Enna maathiri medicine kodukanum Anna
Intha mari complaint vantha namma channel la vellai kalichal pachai kalichal sali Guna Pannai nu type panna ofm paracetamol potu oru video varum athuvum koliku saliya Guna Pannai nu type panna inoru video varum intha rendu video la sollirukathaiyum seiyanum. Nalla iruka koligaluku thanneerla athe marunthugala kalanthu vaikanum
@@gunanattukozhipannai okey bro Nandri 🙏🙏🙏🙏🙏
Super anna 💐
Savel sales irukka bro soluga
Irukku. WhatsApp: 93844 32899
Savel venue bro
WhatsApp pannunga
Migavum elimaya puriyuma PADI vilakam kodukum manithar
4 மாதம் ஆனா கோழி வாயில் அம்மை போல கட்டி வருகிறது
EN KOLI KUNCHUIKKUM EPPADITAN ULLATHU
4 month kozhi ku , vaila karapa katti Mari varuthu
Koliku ammai Guna Pannai nu type pannunga oru video varum atha parthu marunthu podunga
Anna kaal kal madhri veengi iruku nadaka mudiyale 10 naal la evlo pantom nalla aagave maatengudhu enna pannanum sollunga injection ellam pottum sari aagale
Nalaiku WhatsApp pannunga: 93844 32899
Seval mugam red color white ha change agi iruku ena panradhu
Koliku kaluthu surulutha Guna Pannai nu type pannunga oru video varum atha parthu marunthu podunga sari agidum
அண்ணா வணக்கம். உங்களுடைய வீடியோவின் மூலம் 70 கோழிகளைக் காப்பாற்றிவிட்டேன் ஆனால் 10 கோழிகள் மருந்து போடுவதற்கு முன்பே இறந்துவிட்டது. நீங்கள் உயிர்காக்கும் பணியைச் செய்கின்றீர்கள் அதனால் நீங்களும் மருத்துவர்தான். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு நிகரானவர். சமூகசேவை செய்யும் உங்களுக்கு நன்றி . நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மருத்துவம் கூறுகின்றீர்கள் மிக்க நன்றி . உங்களின் வீடியோக்களின் மூலம் நான் பயனடைந்துள்ளேன். மற்ற நண்பர்களும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். நன்றி மருத்துவர் அண்ணா . உங்கள் சமூகசேவை தொடரட்டும்
Super sir guna sir. I am prabhu Chennai
கோழிக்கு சளியும் இல்லை, கழிச்சலும் இல்லை, ஆனால் தீவனம் எடுக்காமல் ஒரு வாரமாக இருக்கிறது, எடை குறைந்து விட்டது.. இதற்கு என்ன காரணம்,என்ன தீர்வு ப்ரோ
கோழிக்கு சுக்கா குணா பண்ணை னு டைப் பண்ணுங்க வீடியோ வரும் அதை பார்த்து மருந்து குடுங்க
Hi sir Vanakkam sir
Online class appa annan
2 to 3 days kulla update varum
I have loss my 11 hens
😞😞
Moddai kalutthu koli vendum anne
WhatsApp: 93844 32899
சார் இந்த நோய் ஒரு வாரத்துக்கு முன்னாடி என் கோழி குஞ்சுகளுக்கு வந்தது இந்த வீடியோ பார்த்து oxyron, oxytetracycline injection long acting போட்டேன் சரியாகிவிட்டது
மகிழ்ச்சி
Anna vanakam
Sir Unga number kodunga bro
93844 32899
Super anna
Thank u 🙏🙏
Hi sir Vanakkam
Vanakkam
நல்ல பதிவு அண்ணா