அம்மா என்றாலே அலட்சியம்தான் எல்லாருக்கும்! | Bharathi Baskar Fantastic Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2021
  • Bharathi Baskar Fantastic Speech

Комментарии • 280

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 года назад +83

    பெண் என்பவள் தாயாய் இருந்தாலும் அலட்சியம் தாராமாய் இருந்தாலும் அலட்சியம்.பிடிக்காத மருமகளாக இருந்தாலும் அலட்சியம்.எத்தனை பாரதிகள் வந்தாலும் திருத்த முடியாத சமூகம். எங்களை ப் போன்ற பெண்களுக்கு உங்கள் வார்த்தைகள் தான் ஆறுதல்.வாழ்த்துகள் சகோதரி.உங்களுக்கு மதிப்பு கொடுக்கும் உங்கள் கணவருக்கு நன்றி.

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +16

    மனைவியை அலட்சியம் செய்யும் கணவர்கள் அதை பார்த்து பிள்ளைகள் பழகி விட்டது

  • @anandhums4125
    @anandhums4125 3 года назад +20

    மிகச் சிறந்த பேச்சு. அதுவும் பேசிய இடம் சிறந்தது. வேருக்கு நீர் ஊற்றுவது போல்.

  • @r.b6349
    @r.b6349 3 года назад +56

    தாயே பராசக்தி வணங்குகிறேன். பள்ளிகளில் உங்களை போன்றவர்களின் அறிவுரைகள் தேவை.

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 3 года назад +4

    தாயின் அருமை அவர் இருக்கும் போது தெரியாது சில ஜென்மங்களுக்கு.

  • @malinisinnathamby1948
    @malinisinnathamby1948 3 года назад +9

    பிரயோசனமான பேச்சு நன்றி மேடம்

  • @mughiraja8654
    @mughiraja8654 3 года назад +15

    தரமான வார்த்தைகள், சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 3 года назад +10

    முதலில் சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு எனது வணக்கங்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். குறிப்பாக எல்லா அம்மாக்களும் தனது பிள்ளைகளுக்கு சிலவற்றை தினமும், சிலவற்றை பல சந்தர்ப்பங்களிலும் சொல்வார்கள். இப்பதிவு ஒவ்வொரு பெற்றோரின் மனக்குமுறலாக இருந்தது. முடிந்தவரை நாம் அனைவரும் இப்பதிவை எல்லாரிடமும் பகிர வேண்டும். 🙏👏👏👏🙏

    • @kannanshruti423
      @kannanshruti423 3 года назад +2

      உண்மை தான் 💯💯💯💯👍👍👍👍

  • @muralimurali4010
    @muralimurali4010 3 года назад +25

    இளைஞர்களை வழி நடத்த இது மாதிரி பேச்சு தொடரட்டும் 👏👍

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +23

    தாங்கள் சொல்வது முழு உண்மை. வீடீடில் கணவர் பிள்ளைகளின் அலட்சியத்தால் மிகவும் பாதிக்கப்டுள்ளேன்.அருமையான பேச்சு.

  • @user-gl6vo2zy4i
    @user-gl6vo2zy4i 3 года назад +101

    இதைவிட பொண்டாட்டி என்றாலே இன்னும் மோசமான அலட்சியம்தான் பாரதிமா

    • @shankariravi9462
      @shankariravi9462 3 года назад +4

      S

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 года назад +3

      Vunmai ma

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 года назад +2

      Vunmai ma

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 года назад +2

      Yaridamum athaiyoum athir parthu manasu kastapadakudathu ma kadathu poidanum athu than manathukum vudalukum nallathu ma by roja 🌹

    • @user-gl6vo2zy4i
      @user-gl6vo2zy4i 3 года назад +5

      @@rojarahimulla2038 சரியா சொன்னீங்க.... எல்லா காலங்களிலும் பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறதுமா..... பல சமயங்களில் இஙைகளைக் கடந்துபோனாலும்கூட... இதன் வலி நம்மைக் கடந்துபோவதே இல்லைமா.....

  • @parvathyn4804
    @parvathyn4804 3 года назад +19

    எல்லா அம்மாக்கள் சார்பாக
    பேசியுள்ளீர்கள். நன்றி. ஆறுதலாக இருக்கிறது.

  • @kasthuris2731
    @kasthuris2731 3 года назад +64

    ஒவ்வொரு வார்த்தையும் சத்திய மான உண்மை👍👍👍👍🌷🌷

    • @bkshanti0323
      @bkshanti0323 3 года назад

      அம்மா இல்லாவிட்டால்தான் அருமை தெரியும்.

    • @allirani91
      @allirani91 3 года назад

      @@bkshanti0323 esqmg

    • @arulsarathy4920
      @arulsarathy4920 3 года назад

      No

    • @devaraj5080
      @devaraj5080 3 года назад

      @@bkshanti0323 ppppp

    • @devaraj5080
      @devaraj5080 3 года назад

      @@bkshanti0323
      XL

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 3 года назад +28

    அருமை அருமை சகோதரி.முடிந்தால் எல்லா பாடசாலைக்கும் சென்று பேசுங்கள் சகோதரி. உங்கள் பேச்சை கேட்டு என் கண்கள் கலங்குகிறது

  • @arunthathyramachandran2914
    @arunthathyramachandran2914 3 года назад +14

    நல்ல பேச்சு.
    என்றும் பயனுள்ளது.😘😘

  • @rajinatarajaniyer4947
    @rajinatarajaniyer4947 3 года назад +15

    Excellent speech by barathi baaskar. Lovely. It should reach all over india even world. 👌🙏

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 3 года назад +8

    Excellent Madam...your way of telling , anying is...excellent...you are gifted and blessed by GODDESS SARASWATHI...

  • @handsomecooking
    @handsomecooking 3 года назад +21

    கசப்பான உண்மை... மேடம் ..

  • @nandhu2556
    @nandhu2556 3 года назад +15

    ஒரு தாயாக நானும் பிள்ளைகளிடம் இந்த அனுபவத்தை சந்தித்திறுக்கின்றேன் இதுவும் எனக்கு சுகமன சுமைகளே 😊😊

    • @user-gl6vo2zy4i
      @user-gl6vo2zy4i 3 года назад +1

      மா... சுமைகளைக்கூட சுகமாகப் பார்க்கும் பெண்களிடமே அதிகம்மா....

  • @padmasenthil669
    @padmasenthil669 3 года назад +5

    சகோதறி உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Srinivasan24686
    @Srinivasan24686 3 года назад +1

    Enga ammma ipppo enkooooda illlla. Azhugaya irukku mam

  • @geethaj2928
    @geethaj2928 3 года назад +1

    அருமையான பதிவு நன்றிகள் பல சகோதரிக்கு🌷🌷🌷🌷🌷

  • @hebsibaalice2674
    @hebsibaalice2674 3 года назад +1

    பாரதிமா அருமையாக உள்ளது. 👌🤴🤴🤴🤴

  • @nanoveni
    @nanoveni 3 года назад

    அம்மா அலட்சியம் உண்மை. சாப்பிடு என்றால் அப்புறமா . இன்னும் கொஞ்சம் என்றால் வேண்டாம். உனக்கு பிடிச்சது என்றால் ம்ம் அப்புறம் சாப்பிடலாம். இப்படி பல நாள் பலமுறை. இன்று நான் சாப்பிட்டயா கேக்க ஆள் இல்லை. பிடித்தது சாப்பிட முடியாது கிடைத்தது சாப்பிட்டு வாழ்கின்றேன். உங்கள் பேச்சில் நான் அழுகிறேன். இன்னும் எத்தனை பேர் அழுகிறார்கள்? எவ்வளவு நல்ல துணை குழந்தைகள் கிடைத்தாலும் நம்மை நமக்காக அம்மா மட்டும்தான்

  • @shokalingammr6892
    @shokalingammr6892 3 года назад +4

    Mam Bharathi Baskar,others cannot replace you as orator,a d the msg you delivered is
    Mind blowing, god bless you.

  • @devilgamers6788
    @devilgamers6788 3 года назад +2

    தாயே நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 3 года назад +10

    நல்ல தேவையான பதிவு

  • @jayanthimani4485
    @jayanthimani4485 3 года назад

    அருமையான பதிவு, வாழ்க வளமுடன் சகோதரி🙏

  • @sumathivenkatesh2222
    @sumathivenkatesh2222 3 года назад +7

    Superb speech & Advice.👏👏👏👏👏👏

  • @MrTamilselvi90
    @MrTamilselvi90 3 года назад +88

    அலட்சியம் என்பதற்கான அடித்தளம் மனைவியை அலட்சிய படுத்தும் கணவர்களை பார்த்து வளர்வதால்

  • @sujathasuresh5535
    @sujathasuresh5535 3 года назад +3

    excellent mam, every school going students should listen this talk mam

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 года назад +2

    வணக்கம்,மகிழ்ச்சி,சிறப்பு,ஓம் நமசிவாய.

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 года назад

    பிரமாதமான பேச்சு. இன்றைய உலகில் இளைஞர்கள் நிலமையை மிக அழகாக வர்ணித்து இருக்கிறார்.

  • @sarojan267
    @sarojan267 3 года назад +3

    Very very powerful&useful speech. I was in 😢tears

  • @19rekha19
    @19rekha19 3 года назад +15

    உண்மை.
    சாப்பிடுண்ணு என் பிள்ளைங்க கிட்ட சொன்னதுக்கு. "சாப்பிடாட்டி செத்தா போயிடுவேன்? அப்படியே செத்தாலும் அது என்னோட உயிர். உனக்கு என்னா?" அப்படீன்னு சொல்றாங்க.
    எவ்ளோ மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 3 года назад +2

    Excellent Mam thank you so much congrats Mam vazhthukal ❤️👍❤️🙏👍👌

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 года назад

    True fact about social media madam.. pl talk about this in every speech..

  • @sasidharanmarath701
    @sasidharanmarath701 3 года назад +2

    What you are telling is absolutely true madam 👌🙏 I am a big fan of you 👍

  • @ramyanagaraja5035
    @ramyanagaraja5035 3 года назад +2

    What a beautiful speech!

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 года назад +3

    I'm your serious follower. மிக்க மகிழ்ச்சியாக ஆரம்பித்து, துயரமான முடிவு இந்த பதிவு. I'm also a Mylaporean by birth now settled in Kundrathur. சமூக சிந்தனை உள்ள ஒவ்வொரு சக மனிதர்களை மதிக்காமல் உள்ள ஜந்துக்கள் எல்லோரும் வாழ்வில் அறிந்து, தெளிய வேண்டிய பதிவு. மிக்க நன்றி.

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад

    அருமை அனைத்தும் உண்மை

  • @VJ-sf4fp
    @VJ-sf4fp 3 года назад +16

    This message should reach all highschool students and college students(speech)

  • @vasuja2004
    @vasuja2004 3 года назад

    Everyone should listen to this speech Mrs Bharathi Bhaskar is always my favorite what she shared should be given important and hope it will make all to bring a change in their life also hats off to Mrs Lakshmi agarwal for fighting for good cause

  • @ramachandran8526
    @ramachandran8526 3 года назад +3

    Very nicr speech to hear n nice adcise to stuents.

  • @jkkumari6151
    @jkkumari6151 3 года назад +4

    மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏🙏🙏👍😘

  • @KrishnaVeni-cu1it
    @KrishnaVeni-cu1it 3 года назад +1

    Very good speech. Dedicated to all mothers

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 3 года назад +19

    Very well spoken. Extremely valuable & much needed advice to youngsters . Indeed Mothers are taken for granted no matter even if she is a well educated, working woman. The general feeling is ' my mother knows nothing '. She is treated as the most stupid person in the house

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 3 года назад

    Semmma message Mam vazhthukal 👍👌🙏

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 3 года назад +11

    🙏 Thanks for the video.... recently when one of my relatives died due to her age. My mom felt sad and she asked me for what you will miss me if I am gone.
    As you said I just ignored her question... Later when I thought as a mother I decided to make a video of her life journey as a mother of me.
    An appreciation plus thanks giving video. She was moved by it. And showing it to all our close relations. Bharathi mam thank you so much for sharing. Let us all appreciate our mothers when they are alive .. love makes life beautiful ❤️...

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 3 года назад +1

      Thank you for what you did .. it requires a great effort and if I was instrumental, I feel previleged. 🙏🏾

    • @rubavathip1722
      @rubavathip1722 2 года назад

      ..

  • @gaitangomez6777
    @gaitangomez6777 3 года назад +3

    அம்மா என்றால் அலட்சியம் அல்ல அன்பு. அதுவும் நம் தேவதாய் என்றால் அது நித்திய சந்தோஷம். நன்றி.

  • @RhythmofInspiring
    @RhythmofInspiring 3 года назад

    பெண் வாழ்வில் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அலட்சியம்
    உங்கள் உரை ஆறுதல்

  • @sundarambals1900
    @sundarambals1900 3 года назад

    Semma superb speech.... Bharathi Baskar always superb.......

  • @rgomathi1309
    @rgomathi1309 2 года назад

    நன்றி அம்மா

  • @SHREEBPL
    @SHREEBPL 3 года назад +1

    யதார்த்தமான உண்மை.. 👍🏽

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 года назад +11

    10opercent true speech God bless you

  • @chithralekhanithiyanandam5374
    @chithralekhanithiyanandam5374 3 года назад +3

    Great speech mam.

  • @latharam4971
    @latharam4971 3 года назад +1

    Excellent speech Bharathi bhaskar.V.sad to notice the present generation (ofcourse I see gem of children too) falling a prey to Facebook and other apps

  • @padmamohan824
    @padmamohan824 3 года назад +2

    Superb great women Lakshmi Agarwal 🙏🏻🙏🏻

  • @padmavathyvenkatasubramani8112
    @padmavathyvenkatasubramani8112 3 года назад +2

    Great speech

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 3 года назад +5

    Good good good excellent msg to all

  • @ramyaramya6797
    @ramyaramya6797 3 года назад +3

    💯 percentage True mam

  • @girijaramar4107
    @girijaramar4107 3 года назад +1

    அருமை அருமை 👌👌

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 3 года назад +14

    அற்புதமான பேச்சு ஆனால் இந்த மாணவ/மாணவிகள் கேட்க வேண்டுமமே. கவலையாக உள்ளது

  • @basriabegum2735
    @basriabegum2735 3 года назад +6

    It's true mam, I miss my mom

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 года назад +4

    நீங்கள் கூறும் விஷயங்கள் அனைத்துமே உண்மை ..
    ஆனால் ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணை நினைத்து
    அது தான் மனசு வலிக்கிது ..
    ..

  • @geethascookingentertainmen771
    @geethascookingentertainmen771 3 года назад

    Romba nandri medam.nanum iedhu ellam senji irukan.enga amma kita nanum mannipu ketukuran.

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад +2

    Vazhga valamudan Bharathi Baskar.👌👌👌

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 3 года назад +2

    Fantastic speech🙏

  • @letsthinkonfuture1102
    @letsthinkonfuture1102 3 года назад +6

    Super madam 👏👏👏👏👏

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 2 года назад

    Actually mother is multi tasked she doesn't have time for herself busy in caring for the family no one cares in her old age definitely yesss very true whatever you are saying mam

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 года назад +2

    Thank you mam

  • @rajeg3759
    @rajeg3759 3 года назад

    Tremendous speech mam keep it up ma.

  • @yasodhakathirvel6409
    @yasodhakathirvel6409 3 года назад +2

    You are my inspiration mam.👍

  • @gracephilip2188
    @gracephilip2188 3 года назад

    Wonderful message

  • @yamunaramamurthi3375
    @yamunaramamurthi3375 3 года назад +1

    A very nice informative speech

    • @kalai3522
      @kalai3522 3 года назад

      இப்போதெல்லாம் இளைஞர் அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதில்லை

  • @mariaselvam1068
    @mariaselvam1068 3 года назад

    I lost my Amma.. Miss u Amma..

  • @ravinatarajan3442
    @ravinatarajan3442 3 года назад +3

    Madam, EXCELLENT, 👍

  • @jaysun8866
    @jaysun8866 3 года назад +2

    Bharathi supermagod bless you🙌

  • @florajosephine640
    @florajosephine640 3 года назад

    Mam your words are truly educative to the present generation.🙏👍

    • @mangaleswari1238
      @mangaleswari1238 3 года назад

      ஆமாம் அம்மா.. நீங்கள் கூறுவது உண்மைதான்.. மனவியை மதிப்பதில்லை...

  • @ammukuriyan7429
    @ammukuriyan7429 3 года назад

    Excellent advice.

  • @ushashankar866
    @ushashankar866 3 года назад +2

    Wonderful speech and very informative

  • @amalarani1797
    @amalarani1797 3 года назад

    அழகான பேச்சு.மனதுக்கு ஆறுதல்.

  • @jayanavya
    @jayanavya 3 года назад +1

    அருமை அருமை

  • @kavithar3544
    @kavithar3544 3 года назад +2

    Super Mam 🙏🙏

  • @jayasasi3959
    @jayasasi3959 3 года назад +2

    Emotional speech fantastic

  • @mahachandru5165
    @mahachandru5165 3 года назад +4

    Excellent mm u pl advice & motivate your speech only on these type of topic so that we have lift from the useless time pass for the present youngetrs.waste of time to students and burden for the patents pl do this always by your extreme talent to the society.hots of U!!

  • @kediibaby4101
    @kediibaby4101 3 года назад +2

    Super speech 🤗

  • @kasthurivairaraj1006
    @kasthurivairaraj1006 3 года назад

    Super 👏👏

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 3 года назад

    ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!...................

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 года назад +6

    அருமை.😊

  • @sangeemasamayal123
    @sangeemasamayal123 3 года назад +1

    அருமை 👏👏👏

  • @s231126
    @s231126 3 года назад

    As always Bharathi proves her point and I too remember my act of teasing my mother!

  • @chennaiazhagi
    @chennaiazhagi 3 года назад +1

    Excellent speach 👍❤️

  • @srinithikavarsha157
    @srinithikavarsha157 3 года назад

    Super super👌👌👌👌Bharathi madam

  • @janetthabitha4555
    @janetthabitha4555 3 года назад

    Superb madam.👍

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 3 года назад +1

    Arumai.... Arumai..... Neengal solvathu migavum unmai......

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +5

    அருமையான அறிவுரைகள்

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 3 года назад

    100% I agree... I didn't get change to say sorry as well... deep in down I am very sorry mom...

  • @helenchristy9468
    @helenchristy9468 3 года назад

    Yes. Very nice speech.

  • @sumathysampath232
    @sumathysampath232 3 года назад

    Mam hats off to your speech.