நாங்களும் பசுமை பூமியில் 125 சிரஞ்சீவி 1 25 சிரஞ்சீவி 2 கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளோம் காய்ப்புக்கு வந்தவுடன் சிறந்த வீடியோவை வெளிப்படுத்துவோம் வாழ்க பசுமை பூமி வளர்க பசுமை பூமி
ஐயா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆலங்குடி விவசாயியை பேட்டி மிகவும் அருமையாக இருந்தது அவருக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி அதுபோல மேலும் உங்களால் பயனடைந்த விவசாயிகளின் பேட்டி வீடியோக்களை போட்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாடே உங்கள் கையில். மேலும் உங்கள் பேட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயி. நன்றி வாழ்த்துக்கள்.
அருமையான தகவல் அனைத்து விவசாய நன்பற்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அது போலவே ஒரு பத்து அல்லது பதினைந்து சென்ட் நிலம் உள்ளவர்களும் பயன்பெரும் வகையில் ஒரு பதிவை வெளகயிடும்படி கேட்டுகொள்கிறேன் நன்றி வணக்கம்........
ஐயா நீங்கள் தென்னை விவசாயிகளை காக்கும் முயற்சியில் உங்களை அறியாமலே தமிழ் பண்பாட்டையும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் தமிழ் இனத்தையும் காத்தும் உயர்த்தியும் கெண்டும் வருகிறிகள் உங்கள் முயற்சி வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்னால் முடிந்த வரை பலர்ருக்கு பகிர்கிரேன்
ஐயா நான் தென்னை நட விரும்புகிறேன். தாங்கள் கூறிய இந்த ரகத்தை இயற்கை இடு பொருட்கள் மட்டும் உரமாக இட்டு வளர்க்க இயலுமா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் தாங்கள் விளக்கிய அனைத்தும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. நன்றி.
Plz sir siranjeevi 1 kkum ithe madhiriyana thottam podunga. Because 170 siranjeevi 1 Nan podapporen model pannai (siranjeevi 1)parthal thirupthiyaga irukkum.plz sir iam waiting siranjeevi 1 video ukkaga.
நாங்களும் பசுமை பூமியில் 125 சிரஞ்சீவி 1 25 சிரஞ்சீவி 2 கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளோம் காய்ப்புக்கு வந்தவுடன் சிறந்த வீடியோவை வெளிப்படுத்துவோம் வாழ்க பசுமை பூமி வளர்க பசுமை பூமி
kaippuku vanthatha
ஐயா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆலங்குடி விவசாயியை பேட்டி மிகவும் அருமையாக இருந்தது அவருக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி அதுபோல மேலும் உங்களால் பயனடைந்த விவசாயிகளின் பேட்டி வீடியோக்களை போட்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாடே உங்கள் கையில். மேலும் உங்கள் பேட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயி. நன்றி வாழ்த்துக்கள்.
மிக சரியான பாதையில்பசுமை. பூமி சென்று கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்
அருமை யான செய்தி சார் 👌👌👌👌
அருமையான தகவல் அனைத்து விவசாய நன்பற்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அது போலவே ஒரு பத்து அல்லது பதினைந்து சென்ட் நிலம் உள்ளவர்களும் பயன்பெரும் வகையில் ஒரு பதிவை வெளகயிடும்படி கேட்டுகொள்கிறேன் நன்றி வணக்கம்........
ok sir
Very inspiring video. Lot of information given clearly.
மிக சரியான பதிவு நன்றி
ஐயா நீங்கள் தென்னை விவசாயிகளை காக்கும் முயற்சியில் உங்களை அறியாமலே தமிழ் பண்பாட்டையும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் தமிழ் இனத்தையும் காத்தும் உயர்த்தியும் கெண்டும் வருகிறிகள் உங்கள் முயற்சி வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்னால் முடிந்த வரை பலர்ருக்கு பகிர்கிரேன்
Thank you so much sir
Very very super tips sir thank you sir
மகிழ்ச்சி ஐயா......!!!!
Sir you have any branch nearby Tirunelvel
No sir help line number 8778317552
விடியோ எடுக்குரவரு மேம்ப பாவம் அவர் கூட தொடர்ந்து பொகும் பொது மூச்சு வாங்குது
அருமை
Is it possible to deliver four siranjeevi 1 or 2 variety through courier to Salem ?? What is the cost of each ??
please call 9360167475 more datails
Super
வாழ்த்துக்கள் அய்யா சூப்பர்
ஐயா நான் தென்னை நட விரும்புகிறேன். தாங்கள் கூறிய இந்த ரகத்தை இயற்கை இடு பொருட்கள் மட்டும் உரமாக இட்டு வளர்க்க இயலுமா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் தாங்கள் விளக்கிய அனைத்தும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. நன்றி.
8778317552 call me sir
ஐயா பசுமை பூமீயிண் அருமையாண பதிவு வாழ்த்துகள் நான் சென்னையில் வசிக்குகின்ரென் குட்டை நட்டை கன்ணு வோன்டும் கிடைக்குமா? இடம் ரொட்டியில்ஸ் நன்றி
8778317552 call me sir
nice
சிரஜிவி 2 ஒரு ஏக்கர் எத்தன செடி அய்யா.. ஒரு செடி விலை என்ன.. Ranipet dist கிடைக்குமா அய்யா...
75 coconut tree sir call me 8778317552
Price for Siranjeevi 2
Please call 9360167475 for more details.
Video clear a illa ..konjam nala camera la eduthu podunga
kandippa
New video poodavm. Entha toopillil
I AM NOT UNDERSTAND SIR SO CLEAR FOR YOUR QUSTION THANKS SIR ANY DOUBT CALL THIS NUMBER 8778317552
Sir i am kerala
Ithu keralavil delivery irikkuva
Enkil etra order cheyyanam
Rate also
Pls reply
English reply...
chiranjeevi 1 valandha maram video odunga sir
watch you tube sir
Plz sir siranjeevi 1 kkum ithe madhiriyana thottam podunga. Because 170 siranjeevi 1 Nan podapporen model pannai (siranjeevi 1)parthal thirupthiyaga irukkum.plz sir iam waiting siranjeevi 1 video ukkaga.
model pannai ready
திண்டுக்கல் மாவட்டத்தில் உங்கள் சேவை உண்டா?
Any enquiry ...
8778317552 /9360167475
சிரஞ்சி கன்றுகள் ஒரு கன்று எவ்வளவு விலை.
400/- sir
ஐயா மிக அருமையான பதிவு
இந்தத் தென்னங்கன்று விலை?
350 rs
@@pasumaibhoomi athigama erukku
How many years it will give yield
please call 9360167475 more datails
Aayiram kaaichi Maram pathi review podunga
watch you tube sir
ஐயா நான் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பக்கம் ஒரு கிராமம் எனக்கு 10 குட்டைரக கன்று வேண்டும் எப்படி வாங்குவது
8778317552
இந்த குட்டை நெட்டை வகையின் ஆயுட்காலம்
please call 9360167475 more details
Super new friend
Hi
Enga vangrathu
Ph : 8778317552
அரக்கோணம் பகுதியில் கிடைக்குமா
Call : 8778317552
Ph no kodunga bro pathivila podunga
Ph : 8778317552
Please need murugan number
please call 9360167475 for more details