Manappaara Maadukatti Remix - Official Lyrical Video | Pushpavanam K. Kuppuswamy | Agsar Adhiradi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 299

  • @ThamizhanKing
    @ThamizhanKing Год назад +111

    குப்புசாமி அவர்கள் குரலின் ரசிகன் நான் !!
    இன்னும் பல நாட்டுப்புற பாடல்கள் அவர் பாட வேண்டும் !!!

  • @madhavandhakshan2049
    @madhavandhakshan2049 Год назад +80

    புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்களின் குரலில் வெளிவந்த அஞ்சுமலை அழகா ஐயப்பன் பாடல்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rajakumaran4355
    @rajakumaran4355 Год назад +12

    ஓரே பாடல்... விவசாயத்தின் அருமை..நவீன மெட்டில்....

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +79

    😍🥰புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் குரல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவர் பாடிய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்💯 💥💫💞💞💞

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 Год назад +188

    அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் வாழ்க வளமுடன் சிறப்பான குரல் வளம். வாழ்த்துகள், இன்னும் பல தமிழிசை பாடல்கள் பாடுங்கள் அய்யா நன்றி

  • @rajasinghj
    @rajasinghj Год назад +149

    2:57 Expected Vibe Material 🎆🎇😍🥳

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 Год назад +58

    റീൽസ് കേട്ട് വന്നതാ 🥰അടിപൊളി 👌🏻💐

  • @BILAL-rq8cg
    @BILAL-rq8cg Год назад +43

    തമിഴ് കലാഭവൻ മണി 😍😍

  • @ParadyutiPoddar
    @ParadyutiPoddar 7 месяцев назад +5

    I am a Bengali but the rhythm of your song & the expertise of singing the song is creating such vibes to draw anyone like magnet towards it & make the person sway & dance.

  • @saptarshibanerjee242
    @saptarshibanerjee242 Год назад +29

    Very good vibes ❤❤
    Love from West Bengal 🔥🔥

  • @anooparyan4148
    @anooparyan4148 Год назад +90

    പകല് മുഴുവൻ പണിയെടുത്ത്
    കിട്ടണ കാശിന് കള്ളും കുടിച്ച്
    എന്റെ മോളെ കഷ്ടത്തിലാക്കല്ലേ വേലായുധാ....
    മണിച്ചേട്ടൻ ❤❤

  • @girisinnathuray
    @girisinnathuray 24 дня назад +2

    இந்த அழகிய தமிழ்ப் பாடலுக்கு ஏன் தமிழுக்கு இடம் கொடுக்காமல் விடுத்து திராவிட பாணியில் பகிர்ந்தமைக்கு மிக்க மனவருத்தம் தருகிறது. தமிழ் வாசிக்க முடியாதவர்களுக்காகத் தான் அமைந்துள்ளது

  • @rangemoola2.0
    @rangemoola2.0 Год назад +99

    കലാഭവൻ മണി ചേട്ടനെ ഓർമിച്ചവർ ഇവിടെ ലൈക്‌ അടി ♥️♥️

    • @ajithma6842
      @ajithma6842 Год назад +6

      പകലും മുഴുവൻ പണിയെടുത്തു എന്റെ മോളെ 😂😂😂

    • @rangemoola2.0
      @rangemoola2.0 Год назад +1

      @@ajithma6842 🥰🥰

    • @VS-ey6nh
      @VS-ey6nh Год назад +3

      This is a 50 year old Tamil song remixed in Tamil 20 years before. Hence Mani took it from Tamil and used it in Malayalam

    • @wanderingsoul7538
      @wanderingsoul7538 8 месяцев назад

      Mani ee song inspired ayaanu pakalu muzhuvan paadiyath.

    • @SreevidhyaKs-jy2ky
      @SreevidhyaKs-jy2ky 2 месяца назад

      ❤️സൗണ്ട് നോക്കി വന്നു കേൾക്കാൻ

  • @p.k.creationinkannada8268
    @p.k.creationinkannada8268 Год назад +13

    I am from Karnataka I love this song. ❤

  • @mathumatharasi
    @mathumatharasi 10 месяцев назад +6

    நான் ஆண்டு விழாவில் கலந்துருக்கிறேன்❤மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @karimullahsherif5160
    @karimullahsherif5160 Год назад +44

    மிகவும் நன்றாக பாடியுள்ளீர்கள்.. இது போல் மறந்து வரும் பழைய பாடல்களை பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...👍❤️

  • @shaikbabafakruddin9765
    @shaikbabafakruddin9765 Год назад +18

    Am from Andhra Pradesh I Love Music and I don't understand Tamil but good lyrics style ❤❤

  • @VazhkaiPayanam
    @VazhkaiPayanam Год назад +236

    15 வருஷத்துக்கு முன்னாடி வாங்கின தமிழ் remix songs mp3 CDல இந்த பாட்டு இருந்தது.. 2k kids திடீர்னு இப்போ பேமஸ் ஆகிட்டங்க..😂😂😂

  • @MISSION_00
    @MISSION_00 Год назад +36

    2:56 Vibe ❤❤❤❤

  • @manojpatil4115
    @manojpatil4115 2 месяца назад +3

    एक भी शब्द समझ में नहीं आया पर सुनणे मस्त हे

  • @thulasithulasil3502
    @thulasithulasil3502 3 месяца назад +6

    2:56 line❤❤❤

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 9 месяцев назад +145

    2024ல் கேட்பவர்கள் ❤❤❤

  • @Cinetimeonline
    @Cinetimeonline Год назад +42

    വേറെ ലെവൽ ❤❤

  • @Vaishnav_nt2r
    @Vaishnav_nt2r Год назад +20

    കുപ്പുസ്വാമിയുടെ "സുന്ദരിയെ " സോങ് ❤️ മറക്കാൻ പറ്റോ.. 😘

  • @ranjithjd3461
    @ranjithjd3461 Год назад +30

    Pakka vibe material song my favourite song...🔥💥🔥

  • @jerinajerina357
    @jerinajerina357 Год назад +8

    அருமையான பாடல் _ ஜாகிர், பொள்ளாச்சி.

  • @raviraina615
    @raviraina615 Год назад +26

    Im from Karnataka...i love this song

  • @yogeshwaghmare2962
    @yogeshwaghmare2962 2 месяца назад +3

    Form Maharashtra ❤

  • @PavithraMoorthy-z5m
    @PavithraMoorthy-z5m Год назад +5

    Sema song sir.unga voice thavira veru yaralayum pada mudiyathu.sema 👍🏽👍🏽

  • @sethutryambaka
    @sethutryambaka Год назад +23

    அருமையான பாடல் 😍

  • @Saheersha.0.7
    @Saheersha.0.7 Год назад +17

    Love from kerala

  • @maheswari5221
    @maheswari5221 10 месяцев назад +1

    வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுபா கவனுச்சு செய்யுறோமடா
    உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மையும்களும் நாடி வந்துகூடுதடா..
    மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
    வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
    பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
    ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
    நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
    தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
    கருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
    அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
    நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு
    ( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)
    பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
    விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
    நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
    சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
    அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
    அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
    மணப்பாறை மாடுகட்டி...

  • @muthumani5049
    @muthumani5049 День назад

    Very good vibes ❤❤ Love from West Bengal

  • @shakthishiva6453
    @shakthishiva6453 Год назад +10

    How many of you guys know that this song is remixed by the wonderful late Athithiyan Sir? Such an underrated musician, it’s so sad he’s not around to see his underrated songs are going viral getting massive hits now. Truly a great musician!❤

    • @margaretchristy7629
      @margaretchristy7629 Год назад +1

      So true! I am trying to get the entire album. I have the audio cassette but no online versions

    • @parthiv8221
      @parthiv8221 Год назад +1

      True...Album title Adithyan's Adhiradi remix 2000 ..nostalgic college hostel days memories...
      My fav is Roja malare rajakumari....just listen...

  • @dharmarathne
    @dharmarathne 10 месяцев назад +2

    I like this song ❤

  • @DeviPVR
    @DeviPVR Месяц назад +1

    Very nice song it's meaningful song

  • @kotivunnam9723
    @kotivunnam9723 Год назад +11

    బావుంది సూపర్ సాంగ్

  • @santhoskumar4365
    @santhoskumar4365 Год назад +5

    സാർ പുഷ്പാനം കുപ്പുസ്വാമി സൂപ്പർ ഗായകൻ വണക്കം കുസാമി ഫാൻസ് ആണ്

  • @ianmolbhatti
    @ianmolbhatti 2 месяца назад +1

    I am from Punjab but this song is superb ❤

  • @Sanatanabhishekaa28498
    @Sanatanabhishekaa28498 Год назад +5

    Came here after seeing Insta reels nice song. Big Like From Kerala ❤❤❤

  • @chethu2001
    @chethu2001 4 месяца назад +1

    2:57 vera level ❤

  • @justt.lolitah
    @justt.lolitah Год назад +8

    2:28 to 3:12 Favv lyrics😍💗

  • @Tamil_Inaiyam
    @Tamil_Inaiyam 17 дней назад +3

    அடேய்!! 2' K kids உங்களுக்குதான்❤

    • @AkashAkash-vm5uo
      @AkashAkash-vm5uo День назад

      அடேய் சுன்னி எல்லாரையும் சொல்லாத டா நாங்க earlr 2k kids டா

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +6

    கிரமத்து. பாடல் என்றால் அது அண்னான் புஷ்பவனம் குப்புசாமி தான் எங்கள் தமிழ் மகன்

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 7 месяцев назад +1

    Music director released this agsarcem paints 2000remix cassette at rs55.
    Even today this album is best remix collection of 11songs..
    Super hit remix
    Adithyan is no more with us

  • @yaminisneha2506
    @yaminisneha2506 18 дней назад +2

    Super song❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @vivekmech0741
    @vivekmech0741 Год назад +7

    Kannathaasan vari avaruku thaan credit but athae trend Kondu vanthathu kuppusaamy anna🎉🎉🎉🎉🎉congratulations 🎉🎉🎉

    • @krishnamurthymaruthakasi6499
      @krishnamurthymaruthakasi6499 Год назад +4

      இந்த பாடல் எங்கள் தந்தை அ. மருதகாசி அவர்கள் எழுதியது.😊😊😊

  • @rajapandirajapandi476
    @rajapandirajapandi476 Год назад +5

    என்றும் old song சூப்பர் 😍

  • @naineshparmar1283
    @naineshparmar1283 2 месяца назад +1

    I dont know Tamil but amazing song to listen , 😅😊😊

  • @balamani6131
    @balamani6131 Год назад +10

    மருதகாசி பாடல்❤

  • @malai09
    @malai09 Год назад +15

    ஒரு நல்ல பாடலை எப்படி கெடுக்கலாம் என சிறந்த உதாரணம்... இந்த ரீமிக்ஸ்..😢😢😢😢

  • @virginff4467
    @virginff4467 7 месяцев назад +1

    Maruthakaasi ayya 😍

  • @rahudhanush6857
    @rahudhanush6857 2 месяца назад

    Fav one ... Still same vibe i think i am 13 first kette...eppa 28 aachii .... 2024 -nov la irunthu 💯💯💯....90s kids assemble please 🎉🎉🎉

  • @muthukumarans3033
    @muthukumarans3033 Год назад +4

    2:46 best line background music 🎶

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +3

    ஆற நூறா ஆக்குவாங்க. - சிறந்த வரி

  • @rameshjayanthi3185
    @rameshjayanthi3185 Год назад +1

    Super Ayya

  • @sadheerkhanomegakhan1634
    @sadheerkhanomegakhan1634 3 месяца назад +1

    After hearing the song Sundariye Sundariye sung by you in the Malayalam movie Oru Maravathoor Kanav, I came to know that it was you who sang it. Very happy greetings

  • @vigneshd3913
    @vigneshd3913 Год назад +1

    🥳💃👯🕺💃🕺👯🥳 podu podu sema songs

  • @SaiKumar-iz9gf
    @SaiKumar-iz9gf 6 месяцев назад +1

    Love from Andhra ❤

  • @Lio-liza
    @Lio-liza Год назад +6

    👏 meaningful song... Super sir..

  • @Prettylilac.x
    @Prettylilac.x Год назад +2

    Natupura song thaana.😊

  • @deepaksatheesh9950
    @deepaksatheesh9950 Год назад +1

    യാ മോനെ....💜💜

  • @aswinbindhu434
    @aswinbindhu434 5 месяцев назад +1

    This song only I taken for annual day very thanks for you this

  • @kulvirkaur9734
    @kulvirkaur9734 11 месяцев назад +1

    I don't understand what he saying but I have Listen to many time, I love it, love from punjab

    • @PUBGPRO-og9jn
      @PUBGPRO-og9jn 11 месяцев назад +1

      I am from the Andhra,I can't understand lyrics but I enjoy this...

    • @yathessigngalaxy2968
      @yathessigngalaxy2968 10 месяцев назад +2

      about agriculture

  • @actor_vijay_team01
    @actor_vijay_team01 8 месяцев назад +2

    Manapparai ❤

  • @Mrpongala
    @Mrpongala 5 месяцев назад +2

    കേരളത്തിൽ നിന്നും സ്നേഹപൂർവം

  • @vijay-l9c3x
    @vijay-l9c3x 3 дня назад

    എന്റെ സെല്ലാ കണ്ണാ ഇത്‌ നമ്മുടെ അഴഘന ടോണി കുട്ടൻ പണ്ടേ വിട്ടതാണ് no. 20 മദ്രാസ് മെയ്ലിൽ

  • @thalapathy_mahi6243
    @thalapathy_mahi6243 Год назад +17

    பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு வித்துகோங்க வாங்கிகோங்க- ஆனா விருதுநகரை ஏண்டா இந்த பாடு படுத்துறீங்க..
    ட்ரென்டிங் பரிதாபங்கள்

    • @msmurugan1960
      @msmurugan1960 Год назад

      👍👍

    • @Emily8787-u5p
      @Emily8787-u5p Год назад

      What is pothiya yethi vandi ?

    • @qr3729
      @qr3729 Год назад

      😂

    • @satheeshkumar8954
      @satheeshkumar8954 Год назад

      ​@@Emily8787-u5pமூட்டை

    • @rajasekaran2086
      @rajasekaran2086 Год назад

      ​@@Emily8787-u5p​​​வயலில் விளைந்த பொருட்களை அறுவடை செய்து மூட்டையாகக்கட்டி அதை விற்பதற்காக வண்டியில்(அந்தக்காலத்தில் மாட்டு வண்டி) ஏற்றப்படும் மூட்டைகளைத்தான் பொதி என்று சொல்கிறோம்.It's nothing but a load of gunny bags containing harvested grains.

  • @rajakumarirajmohan.3737
    @rajakumarirajmohan.3737 Год назад

    உங்கள் தீவிர ரசிகன் ஐயா

  • @traveladdict747
    @traveladdict747 Год назад +21

    This was 15 years old remix song

  • @kpounambaniflims8396
    @kpounambaniflims8396 Год назад +4

    Nice song 🎥

  • @gopals9773
    @gopals9773 Год назад +3

    Kuppusamy ayya Voda voice nan அடிமை ...

  • @trendingword1425
    @trendingword1425 Год назад +9

    Konjam vibe pannuvam❤

  • @KumarKumar-ng3me
    @KumarKumar-ng3me Год назад +4

    ❤ super ayya pusppava

  • @sudheerreddy7894
    @sudheerreddy7894 10 месяцев назад

    Love from Telangana telugu payya❤

  • @iyyappanm2575
    @iyyappanm2575 Год назад +3

    2:55 vibe uh🎉🎉

  • @sharathletstalk5237
    @sharathletstalk5237 Год назад +2

    Instagram il irunthu vanthe intha song kandu pudika yavlo kastam achu

  • @darshanDBoss169
    @darshanDBoss169 Год назад +3

    ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಾಂಗ್😂

  • @The_Black_Flash_1
    @The_Black_Flash_1 Год назад +2

    Vera level line 2:55

  • @arivazhagan4273
    @arivazhagan4273 11 месяцев назад

    Vera level 👍

  • @veeramuthuc12
    @veeramuthuc12 7 месяцев назад

    சுப்பர்❤❤❤❤

  • @allgamlng9220
    @allgamlng9220 Год назад +1

    ௮ருமையான பாடல்... ❤❤

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 Год назад +6

    Super song 👌🙌😍 super voice sema I love voice

  • @dassranok8451
    @dassranok8451 9 месяцев назад

    Vera level bro🔥🔥

  • @HarigeethapuramHaripad
    @HarigeethapuramHaripad Год назад

    💝💙 this song from KERALA ALAPPUZHA

  • @kavi4k
    @kavi4k Год назад +13

    2:56 all reels owned ❤

  • @thankuuniverse8805
    @thankuuniverse8805 Год назад +4

    2:56 if you came for this

  • @Santhiyagu2
    @Santhiyagu2 Год назад +1

    அய்யா புஜபவன கப்பு சாமி ஒரு நல்ல பாட்டை இப்படியா கொள்வது உண்பாட்டை இப்படி கொன்றால் நீ ஒத்து கொள்வாயா,? இரு உன் பாட்டை படு கேவலமா பாடி நான் U Rubik uplaod செய்கிறேன்.

  • @AyeshaFatima-d4u
    @AyeshaFatima-d4u Год назад +7

    Super song❤

  • @nandhunandhini1091
    @nandhunandhini1091 Год назад +2

    Spra iruku song

  • @shakthivinayagam8748
    @shakthivinayagam8748 Год назад +4

    Super paatu vibe

  • @amudhad6360
    @amudhad6360 Год назад

    Super song bro ❤❤❤❤❤❤

  • @DeviSd-lb1ln
    @DeviSd-lb1ln 6 месяцев назад +1

    🎉🎉

  • @alwaysentertainer1012
    @alwaysentertainer1012 Год назад +5

    😍 nice song

  • @palaniyammal7035
    @palaniyammal7035 Год назад +1

    ❤️❤️ i love song 💜💖

  • @smsulaiman1163
    @smsulaiman1163 Год назад +2

    2:56 super

  • @SujithCpta-lk6du
    @SujithCpta-lk6du 8 месяцев назад

    Kerala❤❤❤

  • @VijayRagav-w6d
    @VijayRagav-w6d Год назад +2

    இசையமைப்பாளருக்கு நன்றி சொல்லுங்கள்

  • @Arunkumar-t4v4d
    @Arunkumar-t4v4d Год назад +484

    இன்ஸ்டாகிராம்,, face புக்,,, கொடுமை தாங்க முடியாம யூடுபே full சாங் அஹ் ரிலீஸ் பண்ணி ருச்சு 😂😂😂😂

  • @balabala6325
    @balabala6325 Год назад

    Namma ooru ❤❤