நல்ல முயர்ச்சி..வாழ்த்துக்கள். இன்னும் நல்லா கதை சொல்ல முயலுங்கள்.. உங்களுக்கு பழைய மதராஸ் பாஷை வரல.. சுஜாதா கதைகளில் வரும் மதராஸ் பாஷைதான் பிரதானமே.. குரலில் ஏற்ற இறக்கமும் ( modulation) பயில வேண்டும். Monoacting க்கு தேவையான பாவங்களிலும் தேர்ச்சியடைய வேண்டும். Hope you take this feedback in right sense.🙏🏼
நல்ல முயர்ச்சி..வாழ்த்துக்கள்.
இன்னும் நல்லா கதை சொல்ல முயலுங்கள்..
உங்களுக்கு பழைய மதராஸ் பாஷை வரல.. சுஜாதா கதைகளில் வரும் மதராஸ் பாஷைதான் பிரதானமே..
குரலில் ஏற்ற இறக்கமும் ( modulation) பயில வேண்டும்.
Monoacting க்கு தேவையான பாவங்களிலும் தேர்ச்சியடைய வேண்டும்.
Hope you take this feedback in right sense.🙏🏼