🔴மலிவு விலை பருப்பு, மளிகை சந்தை | Low Price Dhal & Grocery Wholesale Market | Modachur Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 66

  • @manil1285
    @manil1285 6 месяцев назад +10

    சூப்பர் இந்த வீடியோ மக்களுக்கு ஒரு பயன் தரும் வகையில் உள்ளது சிறந்த வீடியோ மெய்பிக்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி தம்பி

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      ❤️நன்றி 🙏🙏🙏

  • @sendhilkottappalayam2747
    @sendhilkottappalayam2747 6 месяцев назад +14

    சேலம் செவ்வாப்பேட்டை சந்தையை எடுத்து போடுவாங்க ரேட் எப்படி இருக்கும் பார்ப்போம்

  • @mangaimangai7760
    @mangaimangai7760 6 месяцев назад +13

    சகோ சேலத்தில் உள்ள லீ பஜார் கடைகள் மற்றும் செவ்வாய் பேட்டை கடைகளிலும் இந்த மாதிரி விலையுடன் கூடிய வீடியோ பதிவிடவும் நன்றி

  • @kozhunji
    @kozhunji 6 месяцев назад +4

    இது போன்ற கிராமத்து சந்தைகளில் பொருட்கள் வாங்குவதால் அனைத்து தரப்பினரும் பலன் பெறுவர்.

  • @RameshRamesh-ks2bn
    @RameshRamesh-ks2bn 6 месяцев назад +3

    நன்றி நண்பா அனைத்து தகவல் சூப்பர்

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      நன்றி ❤️🙏

  • @sendhilkottappalayam2747
    @sendhilkottappalayam2747 6 месяцев назад +3

    ❤சூப்பர் நண்பா வீடியோ போட்டு இருந்தீங்க பாக்க அருமையா இருந்தது அதே மாதிரி நிறைய போடுங்க

  • @shreenithesh8697
    @shreenithesh8697 5 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி பிரதர்

  • @Anandan-ew1zl
    @Anandan-ew1zl 6 месяцев назад +3

    சேலம் செவ்வாய் பேட்டை பால்மார்க்கெட் மற்றும் லீபஜார் சந்தையிலும் இதைவிட குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் வெளியூர் வெளிநாடு ஏன் தீவுகளுக்கு கூட இங்கிருந்து ஏற்றுமதி விற்பனை நடக்கிறது.

  • @salemgopinathvlog1590
    @salemgopinathvlog1590 6 месяцев назад +3

    🎉நல்ல தகவல் நன்றி

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Thank you Gobi😍❤️🙏

  • @mahendiranl4389
    @mahendiranl4389 20 дней назад +1

    Thank you sir

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 6 месяцев назад +7

    விலை ஒண்ணும் குறைவுல்லாம் இல்லீங்க வெளில விக்கிற ரேட் தான் விக்கிது

  • @goventirant1582
    @goventirant1582 6 месяцев назад +1

    Very helpful videos Anna Village Market super😅😅

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 6 месяцев назад +3

    Tq bro nice information

  • @ShyamSundar-qn1qu
    @ShyamSundar-qn1qu 5 месяцев назад +1

    Bro, If possible get the farmers contact details so that people can also try to buy directly and farmers can also get better profit.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 месяцев назад +1

    Good vlog good presented with prices and detailed information on the market place and people purchase and shop keepers interviews, full meals satisfied tryio ( senthil ,rathna, mahe) combination video seen all of them have different way of presenting. 😊gracias dude. 34:31

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      Thank you soo much vas sir❤️🥲🥲

  • @juginjasper4709
    @juginjasper4709 6 месяцев назад +1

    Anna unga videos ellamme super niraiya pattiyama samaiyal podunga anna village cooking samaiyal

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Sure❤️😊 அடுத்து முயற்சி செய்கிறேன் 😍😍

  • @nirmalameda3920
    @nirmalameda3920 6 месяцев назад +2

    Excellent 👌👌👌👌👌👌👌

  • @mdhsofficial2994
    @mdhsofficial2994 6 месяцев назад +1

    Super video sir. Thank u

  • @jonasjonas9643
    @jonasjonas9643 6 месяцев назад +2

    .தொடர்ந்து மலிவு விலை சமைய லுக்கு தேவையான மளிகைப் பொருட்களின் விலை தரத்தையும் பதிவிட்டு கொண்டிருக்கும் மகி Sir வாழ்த்துகள்.

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      🙏Thank you jonas... நீங்கள் எல்லாம் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றி ❤️

  • @tamilselvinelson6202
    @tamilselvinelson6202 6 месяцев назад +1

    Super irku nice 🎉🎉👌

  • @mdhsofficial2994
    @mdhsofficial2994 6 месяцев назад +1

    Sir do one video on Rice packets.

  • @thamizharasia6021
    @thamizharasia6021 6 месяцев назад +1

    Super pa😊

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉 சிறப்பு தோழரே ..!!!

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 6 месяцев назад +2

    Vera level 💯

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Thank you ரத்னா❤️

  • @monishsiva5917
    @monishsiva5917 6 месяцев назад +1

    Super 🎉

  • @MURLI06
    @MURLI06 6 месяцев назад +1

    Video length 12 to 16 minute pannungo bro over lengthy venda bro bore adikidhi

  • @rahmanslifestyle.
    @rahmanslifestyle. 6 месяцев назад +2

    naan pesuna footage cut pantinga😅😁 nice to meet you bro❤️

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      Sorry bro...video too length...🥲

    • @rahmanslifestyle.
      @rahmanslifestyle. 6 месяцев назад

      @@MeipixTamil it's ok bro😍Video nalla vandhuruku💯

  • @sesha1974
    @sesha1974 6 месяцев назад +1

    How to store for 1 year? Please reply.

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад +1

      Dry it well in the sun and keep it in containers

    • @sesha1974
      @sesha1974 6 месяцев назад

      @@MeipixTamil if we do this, can we store upto one year?

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 6 месяцев назад +1

    Week days la erukadhungala only Saturday matum dhaan erukuma

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Only Saturday

    • @2449203
      @2449203 6 месяцев назад

      If you need courier service available..

  • @mrbalamurugadasnaidu6543
    @mrbalamurugadasnaidu6543 6 месяцев назад +1

    பேளுக்குறிச்சி ரேட்டிற்கும் இங்கு உள்ள ரேட்டும் எப்படி?

  • @arulanburamasamy1221
    @arulanburamasamy1221 6 месяцев назад +1

    i want 1kg mudavattukaal kilangu

  • @itsmemaxy585
    @itsmemaxy585 6 месяцев назад +1

    Salam malekai porutkalen veedyo podunga bro

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 6 месяцев назад +1

    Cash on delivary kiidaikuma

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      No way

    • @2449203
      @2449203 6 месяцев назад

      Courier service available but no cash on delivery

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 6 месяцев назад +1

    Next week Friday irukuma

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      Saturday

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      நாளை உண்டு

    • @2449203
      @2449203 6 месяцев назад

      Courier service iruku

  • @thaladhanaa3412
    @thaladhanaa3412 6 месяцев назад +1

    Hii bro I'm first like 👍🏻

  • @jaleelsumaiya9011
    @jaleelsumaiya9011 6 месяцев назад +1

    சகோ அந்தியூர் சந்தைக்கு வந்து பாருங்க

    • @MeipixTamil
      @MeipixTamil  6 месяцев назад

      நிச்சயம் வர்றேன் ❤️🙏

  • @sns790
    @sns790 6 месяцев назад +1

    In belurkuruchi, ypu gave sellers mb num. In this video also pls add sellers mobile num pls.

  • @sananthakumar1610
    @sananthakumar1610 6 месяцев назад +1

    Hi Ananth rave u lol sar

  • @shivasusila6934
    @shivasusila6934 6 месяцев назад +2

    Wowww Sooooperb This video is toooo Good. Good content n'd Nice explanation Mam's congrats
    🎉 💛✨
    Subscribe now Then more video's keep Supporting❤️🤌🏻

  • @KarpagamPagam
    @KarpagamPagam 6 месяцев назад +1

    Hi brother, unga video allam romba nala erukuthu than unga channel la job related ah promotion pannaum unga contact number sent pannuga please.....