கவலை தரும் நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?(How to Erase your Painful Memories?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ❤️ நினைவுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
    ❤️ மன அமைதிக்கான வழிமுறைகள்
    Piano Cover:
    Gogul Ilango
    youtube.com/@g...
    • Mounam Pesiyadhe Theme...

Комментарии • 199

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @gayukavya7236
    @gayukavya7236 7 месяцев назад +6

    எல்லாம் மாயை என்று கடகும் பக்குவம் வர வேண்டும் .. ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் நிதானமாக பொறுமையாக செயல் பட வேண்டும் நன்றி சார் 🙏 சிவாய நம ஓம் நமசிவாய♥️

  • @santhiyas7187
    @santhiyas7187 7 месяцев назад +17

    நன்றி பா. நீங்கள் இறுதியாக சொன்னது போல் நான் இறைவனை மிகவும் நேசிக்கிறேன். அந்த இறை சிந்தனையே எனக்குள் ஆனந்தத்தை அளிக்கிறது. என்ன கஷ்டம், தீமை வந்தாலும் அவன் இருக்கான் பாத்துக்குவான்னு நிம்மதியா இருக்கேன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை.🎉❤

  • @Natarajan7565
    @Natarajan7565 6 месяцев назад +1

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 7 месяцев назад +5

    நன் தியானம் செய்யும் போது அற்புத அனுபவத்தில் அற்புதம் கடவுள் 🎉🎉🎉🎉

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 7 месяцев назад +2

    இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
    இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா

  • @meenadevi1902
    @meenadevi1902 7 месяцев назад +1

    இந்தப் பதிவு எனக்காகவே வழங்கியது போல் இருந்தது சார். மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது சார் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும். இந்த பதிவை வழங்கிய பிரபஞ்சத்துக்கும் நன்றி🙏🙏 உங்களுக்கும் நன்றி🙏🙏🙏 சார்

  • @dhanashekar9107
    @dhanashekar9107 7 месяцев назад +6

    உங்கள் பதிவிற்கும் பிரபஞ்சத்திற்கும் மிகவும் நன்றி sir ❤🙏🙏

  • @PrabhuCute
    @PrabhuCute 7 месяцев назад +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மனதிற்கு மிக ஆறுதலான வார்த்தைகளை வாரி இறைத்து, நான் பட்ட பெரும் மனக் காயங்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது அண்ணா... உங்களுக்கும் இந்த பிரபஞ்ச சக்திக்கும் நன்றி... நன்றி... நன்றி...

  • @RajRaj-p3e
    @RajRaj-p3e 13 дней назад

    Anna neenga kadavul oda words ah unga vaayala solringa. Romba thanks anna. Neenga romba nalla irukanum. In the world la ellarum ungala madhiri good thoughts oda irukanum nu pray pannikiraen.

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 7 месяцев назад +2

    Vazhga valamudan

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 7 месяцев назад +2

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் tq sir 🎉🙏

  • @alagubabi9036
    @alagubabi9036 7 месяцев назад +1

    இந்த பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @banumathi3753
    @banumathi3753 Месяц назад

    மிக்க நன்றி அண்ணா நான் இந்த பதிவ பாக்குற தால மனநிறைவு கிடைக்க றது❤

  • @thenumozhi3315
    @thenumozhi3315 7 месяцев назад +1

    இந்த பதிவு எனக்காகவே வந்த மாதிரி இருந்தது... நன்றிகள்

  • @marymusic...9160
    @marymusic...9160 7 месяцев назад +6

    மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கும் நான் உயிராக நேசிக்கும் பிரபஞ்சத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நீங்கள் சொன்னதுபோல கசப்பான நினைவுகள் என்னை சாவின் விளிம்பிற்கே கொண்டுசென்றது உங்களின் பதிவுபோல நிறைய உண்மையுள்ள பதிவுகளை கேட்கின்றேன் அது என்மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றது நான் வணங்கும் தெய்வங்களும்,இயற்கையும்,என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சமும் துணையாக இருந்து நல்வழி நடத்துகிறார்கள்🙏 சந்தோஷமாக இருக்கின்றேன் மிக்க நன்றி 🙏🙏

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 7 месяцев назад +2

    Alagana varthaigal anbana varthaigal nandri bro

  • @srk8360
    @srk8360 7 месяцев назад +4

    மிக மிக அருமை.
    நிறைவில் கூறிய
    கவிதை மிகவும் இனிமை..
    நன்றி 🙏💐💐💐💐💐💙💙💙💙💙💞

  • @visalakshi9856
    @visalakshi9856 7 месяцев назад

    உங்கள் கருத்துக்களை உள்வாங்கிய பின்னர் ஏற்கனவே இருந்த இறைநம்பிக்கை மேலும் அதிகரித்தது நன்றி சார்.இறைவன் அனைத்து சூழ்நிலையிலும் தங்களை போல வழிகாட்டியை அனுப்பி வாழவைத்து கொண்டிருப்பதற்கு நன்றி இறைவா. நன்றி சார்

  • @simplesmart8613
    @simplesmart8613 7 месяцев назад

    உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு மிகுந்த நம்பிக்கை தரும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்

  • @muruganv6118
    @muruganv6118 7 месяцев назад

    வழி காட்டும் தெய்வம் நீங்கள்🙏

  • @Ravi-hw1ss
    @Ravi-hw1ss 7 месяцев назад

    உண்மையிலேயே உங்க வீடியோ பார்த்தால் ரெம்ப நல்ல உணர்வுகள் தோணுது

  • @mahalinggam6836
    @mahalinggam6836 7 месяцев назад +2

    vanakam sir 🙏🙏 arimai sir nalle purithal unggalode video parthale nalle purithal kadaikum rombe nandri koodi nandri sir vaalge valamudan vignesh sir 🙏👍👌👍👌👍

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 7 месяцев назад

    இந்த சமுதாயத்திற்கு தங்களை படைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறைநிலைக்கு நன்றி❤❤❤

  • @theyagarajan2773
    @theyagarajan2773 7 месяцев назад

    100%உண்மை மூச்சு கவனித்து பயணடைந்தேன் நன்றி நன்றி நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி பிரபஞ்சமே ❤❤❤❤❤

  • @mrprodigy1451
    @mrprodigy1451 7 месяцев назад +1

    பதிவு சிறப்பாக உள்ளது

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 7 месяцев назад +1

    Yes I felt very happy moments in walk with nature. Today happened this for me. Thanks universe 🎉.one more thank for this video 🙏🌈

  • @velmariammal3392
    @velmariammal3392 2 месяца назад

    நன்றி சாமி 0:10

  • @sivananthini4099
    @sivananthini4099 7 месяцев назад +1

    Thank you Vignesh sir 🙏
    Beautiful teachings sir ✨
    * How to overcome negative taughts * Receiving positive energy from Mother Nature ♥️
    Explore Nature 💚 Tq for beautiful video sir 🙏

  • @samaneethi-jv8kh2lb3u
    @samaneethi-jv8kh2lb3u 7 месяцев назад +1

    சுவாசத்தை உன்னிப்பாக கவனித்தால் உடல் நான் அல்ல என்பதை தெளிவாக உணரலாம். ஆதலால் இன்பம் துன்பம் இரண்டுமே ஒன்றுதான் என்ற பக்குவமும் வரும். விருப்பு வெறுப்பு இல்லா நிலையை நாம் அடைய மிகவும் உதவும்.
    குருவின் கை கோர்த்தால் அனைத்தும் சாத்தியம். நீ தேட வேண்டியது குரு. உனக்கு குரு கிடைத்தால் இறை உன்னைத் தேடி வரும்.
    ஐயா! தாங்கள் கூறிய அனுபவம் எடுத்து இருக்கிறேன். இருப்பினும் இக்கலிகாலத்தில் மிகவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடிகிறது. என் குருவின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன் இறை அனுபவத்தை உணர.

  • @arularasu-uh1ln
    @arularasu-uh1ln 7 месяцев назад

    மிக மிக அற்புதமான பதிவு சார் மிக்க நன்றி.... நீங்கள் சொல்கின்ற வார்த்தைகள் அனைத்தும் சரியானவை...

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 7 месяцев назад +1

    மிக சிறப்பு .நன்றி

  • @anandakumar3014
    @anandakumar3014 7 месяцев назад +1

    ❤அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 7 месяцев назад

    அருமை அருமை டாக்டர் மிக்க நன்றி

  • @SuganyaNancy
    @SuganyaNancy 7 месяцев назад +4

    Sir ungala parkumbothu oru happy vibe enakulla create agiduchu sir thank you soo much sir

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 7 месяцев назад +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 7 месяцев назад

    மகிழ்ச்சி நன்றி நண்பா!!!!!!!

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 7 месяцев назад

    Yes Sir we go for hiking.We are living in Alberta, Canada. We cant go out in winter. But from March to September we go out a lot for hiking. I pray there in the midst of nature.I felt extreme happy and gratitude when i am in Nature. Thank you for the inspiration Sir.

  • @KannsLaavan-dj5ie
    @KannsLaavan-dj5ie 6 месяцев назад

    Nandri sir for giving good message and also God and universe

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 7 месяцев назад

    ரொம்ப நன்றி சார் உங்களோட பயிற்சி வகுப்புகள் ஏதும் இருக்குங்களா

  • @sampathpriya4916
    @sampathpriya4916 7 месяцев назад +1

    Thank you sir🙏🙏🙏Thank you universe🌌🌌🌌❤❤❤

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 7 месяцев назад +1

    Thanks for sharing Dr Vazgha valamudan Even I felt this with Music n Nature

  • @alexiashiva5750
    @alexiashiva5750 7 месяцев назад

    Nandri anna naan epozhudum irai sinthanaiyodu vaazhgiren ennagul oru nanbigaiyai ounargiren. Vaazhga vaiyagam vaazhga valamuden

  • @saradhamanickam4923
    @saradhamanickam4923 7 месяцев назад +1

    Very nice Dr.Anna...❤💐🌹🌺 Excellent 👌 thannilai marandhu,perinbha nilai adaivade manithanin latchiyam endru manathil ninaithu vaazhum makkalil oruthi naanum,ungalai pol....Ithuvum kadandu pohum....🎉🎉👋👋👋🙏🙏🙏🙏na...

  • @kandiahp8072
    @kandiahp8072 7 месяцев назад

    👏👏👏👍🙏thank you Sir, nice video

  • @thirugnanaselvis7607
    @thirugnanaselvis7607 7 месяцев назад +1

    Thank you sir ❤❤thankou for the blessings universe love you y❤yes iam experiencing every single day....

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 7 месяцев назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐💕

  • @vasanthivas7052
    @vasanthivas7052 7 месяцев назад

    மிக்க நன்றி ஐயா!

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm Месяц назад

    Honest lovely tac care human ' yellam viduu poitakeh ' ventem & vekatem kudiyaa sutikiduu irukuu 😢

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n 7 месяцев назад +1

    ninga sona solutions🎉 superb sir and love ❤️ energy pathi sonadu romba Aramai sir,Nandri..

  • @mynaasmynaas
    @mynaasmynaas 7 месяцев назад

    மிக்க நன்றி❤.

  • @irfanathai
    @irfanathai 7 месяцев назад

    Thanku lots sir to educate us to overcome negative thoughts.

  • @hesihansiva5451
    @hesihansiva5451 7 месяцев назад

    Thanks 🙏 sir God bless you and your family vazhga vazhamudan sir,i love you sir.

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 7 месяцев назад +1

    Super, thank you so much anna🙏 thank you universe

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 7 месяцев назад

    Arumaiyana padivu...nandri sir...🎉

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 7 месяцев назад

    Arumai

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 7 месяцев назад +1

    Thank you so much Anna 🎉🎉🎉🎉🎉

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 7 месяцев назад

    அருமை.

  • @gnanaannithalingam3728
    @gnanaannithalingam3728 7 месяцев назад

    Beautiful. Amazing. I'm always thankful to get to know you sir. Your videos are amazing. Those video give me self realisation.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 7 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @lavanyasri1788
    @lavanyasri1788 7 месяцев назад

    Thank you so much vignesh sir for this wonderful video❤❤❤🙏🙏🙏

  • @sumathin7705
    @sumathin7705 7 месяцев назад

    Thank you so much sir..need of the hour. Valha vazhamudan sir

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 7 месяцев назад

    Amazing video.Thank you doctor ❤

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 7 месяцев назад

    Great sir...Thank you very much sir..From msvellu malaysia

  • @sivasangaran7388
    @sivasangaran7388 7 месяцев назад

    தேங்க்யூ சார்❤❤❤❤❤

  • @Amutha-y5v
    @Amutha-y5v 7 месяцев назад

    இன்று 10 நிமிடத்திற்கு முன் எனக்கும் என் என் கணவருக்கும் மனஸ்தாபம் , என்னை பேசிவிட்டு அவர் ஆபீஸ் போயிட்டார், எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது, இந்த நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்ததும் ரொம்ப ஆறுதலாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏 பிரபஞ்ச சக்திக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 7 месяцев назад +1

    வணக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @mynaasmynaas
    @mynaasmynaas 7 месяцев назад

    மிக்க நன்றி❤

  • @vivekmouse2567
    @vivekmouse2567 7 месяцев назад

    Love you na❤❤❤...Nandrigal❤❤❤

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op 7 месяцев назад

    Nandri Nandri Nandri my lovely friend

  • @mynaatmynaat
    @mynaatmynaat 2 месяца назад

    மிக்க நன்றி.

  • @VijayR-rw4qk
    @VijayR-rw4qk 7 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @thiru786
    @thiru786 7 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @jeyanthijeyanthi2003
    @jeyanthijeyanthi2003 7 месяцев назад

    Thank you so much for universe and thank you sir when I feel upset pqnnitanga your video is only my energy booster ❤🎉i feel positive vibes 🤗👼

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 7 месяцев назад

    நன்றி அண்ணா 🙏. எனக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்று தான் வீடு திரும்பியுள்ளேன் உங்கள் பேச்சு அதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டு கஷ்டத்தை மனதார ஏற்று வெற்றி கொண்டுள்ளேன் அண்ணா 🙏 உங்களுக்கு நன்றி அண்ணா❤

  • @pvbuilders4183
    @pvbuilders4183 7 месяцев назад

    நன்றி அய்யா

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 7 месяцев назад

    நன்றி அண்ணா 🙏❤️

  • @gopimark3181
    @gopimark3181 7 месяцев назад

    Thank you for this video sir thank you for this universe and again thank you for you sir please update more❤🌍🌍🙏 videos

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 7 месяцев назад

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @Lakshmi-lakshmi7287
    @Lakshmi-lakshmi7287 7 месяцев назад

    Thank you so much sir🙏🙏🙏.Thank God.🙏🙏🙏 Thank you Universe🙏🙏🙏

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 7 месяцев назад

    Excellent Sir

  • @malarvizhisenthamilkumar4155
    @malarvizhisenthamilkumar4155 7 месяцев назад

    நீங்கள் படித்த புத்தகங்களின் பெயர்களை சொன்னால் உதவியாக இருக்கும்

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 7 месяцев назад +1

    Sir I accept your thoughts but I forget every past bitter feelings, one thing I can’t understand and I find it difficult to accept the loss of my mother, the way she left us during corona, it pains me so much every day, I think of her at least one lakh time in a day,
    Please help me to come out this painful situation

  • @thiruthiru1748
    @thiruthiru1748 7 месяцев назад

    வாழ்க வளமுடன் ❤️

  • @vanitharsmy
    @vanitharsmy 6 месяцев назад

    Nandri aiya🎉

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 7 месяцев назад

    Super video 💯🕊️

  • @raghavendrakumar4915
    @raghavendrakumar4915 7 месяцев назад

    நன்றி ❤

  • @nishajagathesan4257
    @nishajagathesan4257 7 месяцев назад

    thank you sir god always bless you. 🎉

  • @Saranya-pk2kz
    @Saranya-pk2kz 7 месяцев назад

    Arumai.

  • @shreevari6641
    @shreevari6641 5 месяцев назад

    நன்றி நன்றி 🙏

  • @raviravindaran7995
    @raviravindaran7995 7 месяцев назад

    Arumai doctor 👏👏👏👏

  • @kalababu6574
    @kalababu6574 7 месяцев назад

    Thank you sir.super vedio.❤❤❤.

  • @manickavelsethuramanui6917
    @manickavelsethuramanui6917 7 месяцев назад

    வாழ்க வளமுடன், இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், ஏனெனில் கணவரை இழந்து 3வருடங்கள் ஆகிறது, நீங்கள் சொல்லும் மனநிலையில் தான் நான் இருக்கிறேன்.ஆனால், நான் கேட்க நினைப்பது வேறொன்று.என்னுடைய நெருக்கமான தோழி, அவரது மகன்,35வயது தான் ஆகிறது.காதல் திருமணம்,5வயதில் ஒரு பெண் குழந்தை.மூளையில் கேன்சர் என்று 3வருடம் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.கண் முன்னே, மகன், கஷ்டப்படும் வதையும் கொஞ்சம் கொஞ்சமாக உடல் மோசம் அடைந்தது கொண்டே வருவதையும் பார்த்துக் கொண்டே, ஒன்றும் செய்ய முடியாமல், பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்.இழந்ததை நினைத்து கட்டப்படுவது வேறு,, இழக்கப் போகிறோம் என்று தெரிந்து எப்படி வாழ்வது? குரு வேதாத்திரி மகரிஷி அருளால் எல்லாம் புரிகிறது ஆனாலும், இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது? சொல்லுங்கள் ஐயா!

    • @DrVigneshShankar
      @DrVigneshShankar  7 месяцев назад

      உங்களது தோழியின் சூழ்நிலை நினைத்து வருந்துகிறோம். எங்களுடைய பிரார்த்தனை அவர்களுக்காக தொடரும். விக்னேஷ் அவர்கள் நடத்தும் வெளிச்சம் பயிற்சியில் கலந்து கொள்ளவும்.

    • @vijur3294
      @vijur3294 7 месяцев назад

      Iam hopeful only while listening your video then my mind is thinking past bitterness and negativity.please help me to over come soon.Iam under medications due to diabetes and anxiety.

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 7 месяцев назад

    Super sir thank you very much ❤

  • @jvernijude5823
    @jvernijude5823 7 месяцев назад

    Thank you bless you 🙏🙏🙏

  • @VeenaKrishnamoorthy-x1z
    @VeenaKrishnamoorthy-x1z 7 месяцев назад

    Hi Sir
    Thank you very much 🙏 You have given us a great 👍 message I too have felt peace and joy when walking in the park in Summer in new jersey because happiness is only for little time but peace and joy will be with us 24/7 I have experienced it
    May God Shower His Divine Grace And His Great 👍 Blessings To You And Your Family
    🙌🙌🙌🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @kamatchivijayan3380
    @kamatchivijayan3380 4 месяца назад

    Nandri sir