இனி கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் (Heal your Life)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии •

  • @Saraswathi-y6o
    @Saraswathi-y6o 21 день назад +3

    நன்றி வாழ்க வாழ்க வையகம்

  • @kogilamsundram7397
    @kogilamsundram7397 24 дня назад +2

    Thank you universe 🌌
    Thank you sir ❤
    Thank you ❤

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 Месяц назад +37

    Sir நம் பிரச்சனைக்கு தீர்வு நம்மிடம் தான் உள்ளது என்று mobile phone (net) வந்த பிறகு தான் தெரிகிறது. அதற்கு முன் வெளியே விடை தேடி கொண்டு இருந்தேன். All praises to God 🙏

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 Месяц назад +3

    விக்னேஷ் வணக்கம்...
    100% உண்மையை இந்தப் பதிவில் சொல்லி இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது....
    காலத்திற்கும் இந்த ஒரு பதிவை போதுமானதாக இருக்கும் இருக்கும் .....
    இந்தத் தன்மை தன்மையில் வாழும் பொழுது வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாகும்....
    🙏🙏

  • @arularasus7645
    @arularasus7645 17 дней назад +1

    Thank you sir thank you universe🎉🎉❤

  • @Gomathi16
    @Gomathi16 Месяц назад +12

    கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி என் அக்கா கணவர் விபத்துல இறந்துட்டாரு சார், என்னால அந்த ஒரு இழப்பில் இருந்து மீண்டு வர முடியல சார் , அதோட சேர்த்து எனக்குள் ஒரு பயமும் இருந்துகிட்டே இருக்கு சார் என்ன‌ சுற்றி இருக்கும் உறவுகளுக்கு ஏதாவது ஆகிடுமோ, அவங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு நினைக்கும் போது நிறைய எதிர்மறையான எண்ணமும் பயமும் எனக்குள்ள வருது சார், இதுக்கு முன்னாடி எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னம்பிக்கையோட life ah
    Lead panan sir but இப்போ முடியல அதனால நீங்க சொல்லிக்கொடுத்த பயிற்சிய நான் முயற்சிக்கிறேன் சார் கண்டிப்பா இந்த பயிற்சி என் வாழ்க்கைய மாற்றும் அப்படின்னு நம்புகிறேன் சார் நன்றி சார்🙏🙏🙏🙏

    • @sumathiprakash7526
      @sumathiprakash7526 Месяц назад

      நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு உள்ள வரை உலகம் நமக்கு.

  • @karthis4944
    @karthis4944 Месяц назад +11

    இன்று,இந்த பிரபஞ்சம் எனக்காக சொன்ன மாதிரி இருக்கு. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ushadevi4049
    @ushadevi4049 Месяц назад +9

    பிரபஞ்சமே நான் மன்னிப்பு கேக்குறேன் தயவு செய்து என்னை மன்னிச்சிடு நான் உன்னை நேசிக்கிறேன் நன்றி

  • @vijivijay7734
    @vijivijay7734 Месяц назад +9

    எல்லாம் உயிர்களும்,உயிர் ஜீவராசிகளும் நல்லா இருக்கனும் நன்றி அண்ணா, I ❤ Pirapanjam by,, sivaviji"sivi🥰🥳🥳

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Месяц назад +10

    அன்பே சிவம்
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 Месяц назад +2

    Dr.sir தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் எங்களின் ஆரோக்கியத்திற்காக பிரபஞ்சம் தங்களை எங்களுக்கு கொடுத்தமைக்கு பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் இறைநிலைக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் நன்றிகள் டாக்டர்,,சார்❤❤❤🙏🙏🙏

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 29 дней назад

    நன்றி அண்ணா வாழ்த்துகள்

  • @allahpichai3376
    @allahpichai3376 Месяц назад +3

    ஒரு உத்வேகம் கொடுக்கக்கூடிய வீடியோவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என் மனமார்ந்த நன்றி கூறுகிறேன்

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Месяц назад +1

    மிக்க நன்றி சார். உங்கள் பதிவுகள் எல்லாம் அற்புதமானவை. உங்கள் பதிவால் பலரும் பயனடைவார்கள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @yuvarajyuvaraj2297
    @yuvarajyuvaraj2297 Месяц назад +5

    நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நான் எதுக்கிறன் நன்றி ❤

  • @marymusic...9160
    @marymusic...9160 Месяц назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
    மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி Месяц назад +3

    நன்றி நற்பவி
    நன்றி நற்பவி
    நன்றி நற்பவி
    நன்றி நற்பவி
    நன்றி நற்பவி

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 Месяц назад +3

    முற்றிலும் உண்மை.என்னுள் இருக்கும் எதிர்மறையான பதிவுகளை அகற்ற தாங்கள் கற்றுக்கொடுத்த பயிற்சியினை தொடர்ந்து செய்ய பிரபஞ்சம் எனக்கு துணைபுரியும் என நம்புகிறேன்.இக்காணொளியினை எளிய முறையில் கற்று கொடுத்து பலரும் பலனடைய உதவும் தாங்களும் தங்ளது குடும்பமும் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.நன்றி.நன்றி...❤❤❤❤❤

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Месяц назад +1

    Durgamma enna mannissuruma I love you durkamma ini Nan valanuma valvukudumma.omdurkayainamaga🌹❤️❤️❤️🌹

  • @vijivijay7734
    @vijivijay7734 Месяц назад +4

    நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❣️

  • @KalaiSelvi-zl1zb
    @KalaiSelvi-zl1zb Месяц назад

    Thank u thank u sir❤❤❤❤❤

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi Месяц назад +3

    நன்றி நன்றி குருவே

  • @hashinimusic579
    @hashinimusic579 Месяц назад +4

    மன்னிக்கவும், தயவுசெய்து என்னை மன்னியுங்கள், நன்றி மற்றும் நான் இந்த பிரஞ்சத்தை மிகவும் நேசிக்கிறேன்

  • @VijiVijay-jl2zk
    @VijiVijay-jl2zk Месяц назад +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri pirapajathiku nandri

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Месяц назад +9

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤ iloveperapanjam

  • @nandhinilogu297
    @nandhinilogu297 Месяц назад +1

    En vallvill Arputhathai nigalthiya pirapanjathirukum, irrai arrulkum, ungalukum nandrigal🙏.
    Thank you🙏 God.
    Thank you sir🙏.

  • @PetchiammalH
    @PetchiammalH Месяц назад

    Valzha valamuden sir ❤

  • @ammuwakra8876
    @ammuwakra8876 Месяц назад +1

    நன்றிநன்றிநன்றி🙏🙏🙏ஐயா பிரபஞ்சத்திற்குகோடான கோடி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb Месяц назад +1

    உங்கள் பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருகிறேன் என் மனதிற்க்கு பொறுமை மற்றும் நிம்மதி கிடைக்கிறது நன்றி நன்றி நன்றி ❤

  • @isaiiravu9837
    @isaiiravu9837 Месяц назад +5

    நான் மன்னிப்பு கேட்கிறேன்... தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க...
    நான் உன்னை நேசிக்கிறேன்... நன்றி... ❤❤❤

  • @selvichendil8511
    @selvichendil8511 Месяц назад

    Vaalga valamudan 😊

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 Месяц назад +1

    பார்பதற்ககு ஆவலுடன் காத்திருக்கும் அம்மா.நன்றி.❤❤❤

  • @visalakshi9856
    @visalakshi9856 Месяц назад

    Wonderful and beautiful hoponopino manthra வெளிச்சம் பயிற்சிக்கு பின் நான் பிரகாசமான வாழ்க்கை வாழ்வது தங்களால் மட்டுமே விக்னேஷ் சார். தங்களுக்கும் பிரபஞ்ச இறைவனுக்கும். கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 Месяц назад

    You are 💯 right. I am facing such racial situations in my office now.I showed that anger to my daughter yesterday. But she came back and told me sorry Amma, I won't do that again, I love you. I now realize her affirmations and feel ashamed of myself.She is only 6 yrs old now. Thanks to the universe for giving such a lovely daughter. Thanks to you sir for always opening up my mind at the right time with the right speech.

  • @lathamani3969
    @lathamani3969 Месяц назад

    🙏🙏sir

  • @VenkatesanM-wv4oq
    @VenkatesanM-wv4oq Месяц назад

    சிறப்பு அற்புதமான உற்சாகமான அதிசயங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த வார்த்தைகள் நன்றி ஐயா நன்றி ❤

  • @paranamaran7218
    @paranamaran7218 Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @amarag2073
    @amarag2073 Месяц назад

    🙏🙌

  • @pradeepavaidee7912
    @pradeepavaidee7912 Месяц назад

    Thank you for the hope doctor. I'm in a situation and slowly coming out of it. Hopefully i ll see light at the end of a tunnel.

  • @gunasekar1414
    @gunasekar1414 Месяц назад

    Amen,appa thank u lord ,ummaye naan nesipen

  • @ajitadravid4897
    @ajitadravid4897 Месяц назад

    Thank you sir.

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI Месяц назад +1

    நன்றி சார், 🙏🙏🙏🙏

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 Месяц назад

    Superb thank you so much sir.❤❤❤❤❤

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Месяц назад

    Excellent sir.tq 🎉

  • @vennilasupramani28
    @vennilasupramani28 Месяц назад

    Thank you ❤🎉

  • @aadhiaadhiaadhiaadhi702
    @aadhiaadhiaadhiaadhi702 Месяц назад +1

    Nandri anna

  • @indhumathi5472
    @indhumathi5472 Месяц назад

    நன்றி ஐயா உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை எந்தத் தீர்வுக்கும் எந்த கஷ்டத்திற்கும் தீர்வு நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து கொண்டே உங்களுடைய பதிவினால் உங்களுடைய பதிவு எனக்கு மனத் தெளிவை கொடுத்தது நன்றி ஐயா உங்களுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி என்றும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Месяц назад

    Great explanation! Thank you sir.

  • @saravanapandipandi2126
    @saravanapandipandi2126 Месяц назад

    Very nice sir.u are great

  • @chandras9530
    @chandras9530 Месяц назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா. தங்களின் உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் 🙏💗💝💐

  • @whiteheart1103
    @whiteheart1103 Месяц назад

    Awesome sir

  • @gowthammech498
    @gowthammech498 Месяц назад

    சிவ சிவ 🙏🙏🙏
    நன்றி நன்றி நன்றி

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 Месяц назад +1

    Thank you Universe ❤

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 Месяц назад

    🎉marumahanukku nanri nanri valha valamudan

  • @muthulakshmi9457
    @muthulakshmi9457 Месяц назад +2

    நேற்று இந்த வார்த்தையை தான் நான் கூறினேன்.பிரபஞ்சத்திற்கு நன்றி.நன்றி சகோதரரே. நன்றி நன்றி

    • @muthulakshmi9457
      @muthulakshmi9457 Месяц назад

      நாம் எண்ணங்களால் ஈர்க்கிறோமா என்று சிந்திக்க வைத்து, பதிலும் கிடைத்தது.நன்றி நன்றி

  • @janakibaskar4760
    @janakibaskar4760 Месяц назад

    Thank you so much sir 🙏🏻

  • @vijaiakumarsanmugam4756
    @vijaiakumarsanmugam4756 Месяц назад

    Tq sar ❤

  • @vanitha.s9393
    @vanitha.s9393 Месяц назад

    Thanku and I love you. 🎉வாழ்க வளமுடன்🎉

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 Месяц назад

    🙏🙏🙏
    அருமை சேர்
    மிக்க நன்றி சேர்
    🙏🙏🙏

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Месяц назад

    🙏🙏🙏

  • @gnanasampandan5376
    @gnanasampandan5376 Месяц назад

    Sure, i will follow this
    Mantra. I am sorry. Please forgive. Thank you. I love you ❤❤❤❤
    Thank you Universe and Thank you God . Thank you sir.❤❤❤❤

  • @dhuraichelladhurai4326
    @dhuraichelladhurai4326 Месяц назад

    Super sir ❤

  • @saiSangeetha671
    @saiSangeetha671 Месяц назад

    Om sai ram appa🙏🙏
    Thank you my dear universe🌌❤
    Thank you vignesh sir🙏🙏

  • @srsm4120
    @srsm4120 Месяц назад +1

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kbharathi1183
    @kbharathi1183 Месяц назад

    Om Sai Ram 🙏🙏🙏

  • @pollachifoods6471
    @pollachifoods6471 Месяц назад

    Thank you so much sir.

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h Месяц назад

    🌹Thank you so much sir🌹🙏eraiva nandri... Nandri... Nandri.. 🌹

  • @reenasharvin7186
    @reenasharvin7186 Месяц назад

    I love my universe
    I believe my universe ❤️💙💖💕
    Tq my universe 💕❤️💙❤️🥰

  • @rhondaByrne-f1p
    @rhondaByrne-f1p Месяц назад

    நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 Месяц назад

    Nandri Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devagijothianandhan
    @devagijothianandhan Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuschrist8242
    @jesuschrist8242 Месяц назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @RRaja-yp9nq
    @RRaja-yp9nq Месяц назад +1

    Thank you sir

  • @laxmyk.s187
    @laxmyk.s187 Месяц назад

    I'am sorry
    Please forgive me
    I love you
    I thank you... I was introduced to this amazing healing prayer by you in one of your " Velicham" Classes... I have been chanting this Ho oponopono prayer and i can feel the changes in my life and those around me.... thank you so much.... always indebted to you🙏🙏🙏💖

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 Месяц назад

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Thank you so machi
    ilove universe❤❤❤

  • @வெற்றிநிச்சயம்வெற்றிநிச்சய-ங5ன

    பல கோடி நன்றி கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Месяц назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @kasthurimkb1990
    @kasthurimkb1990 Месяц назад +1

    நன்றி 🙏

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉 நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @mynaatmynaat
    @mynaatmynaat Месяц назад

    நன்றி

  • @anandmeera4797
    @anandmeera4797 Месяц назад

    Thank you universe vazhga valamudan brother❤❤

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 Месяц назад

    Thank You Univers Thank You Univers Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Месяц назад +1

    Thank you sir 🙏❤😊

  • @thangavel457
    @thangavel457 Месяц назад

    ❤🎉❤🎉

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Месяц назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் தங்கள் மூலம் எங்களுக்கு அனுப்பிய பதிவுகளுக்கு நன்றி

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Месяц назад

    I got this video for perfect time for me. Thanks universe 👌

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 Месяц назад

    Thank you so much sir...
    God Bless you forever
    Thankyou dear Universe 🙏🏼

  • @Iraisakthi93
    @Iraisakthi93 Месяц назад

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op Месяц назад

    Nandri Nandri Nandri my lovely friend

  • @kausispedia6149
    @kausispedia6149 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அற்புதம். 🎉🎉🎉 அருமை 🎉🎉🎉🎉

  • @UmaVaithianathan
    @UmaVaithianathan Месяц назад

    Thank you Thank you Thank you .

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 Месяц назад

    அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள பயிற்சியை சொல்லித் தந்ததற்கு நன்றி சார் 🙏🏻 வாழ்க வளமுடன்❤️

  • @vimala06
    @vimala06 Месяц назад +2

    Thank you dr

  • @user-vimalalvk
    @user-vimalalvk Месяц назад +5

    இன்றைய நிலைக்கு முருகன் உங்க மூலமாக என்கிட்ட சொன்ன மாதிரி இருக்கு 🦚நன்றி அண்ணா 🦚🦚

  • @gayathrivinoth8406
    @gayathrivinoth8406 Месяц назад +1

    Thank you sir I will take all responsibility about my life.
    I am sorry
    Please
    Forgive me
    Thank you
    I love you god

  • @RajaRamya-n6n
    @RajaRamya-n6n Месяц назад

    Nandri nandri nandri

  • @vardharajanmathu1837
    @vardharajanmathu1837 Месяц назад

    வணக்கம் அண்ணா
    நன்றி பிரபஞ்சத்திற்கு
    வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉

  • @chamukalki4776
    @chamukalki4776 Месяц назад +1

    ennaku pazhaya ninaivukal night neram mattum thunga vidama kolludhu pls ungala ore oru dhadavai nerula pakkanum unga fan pls❤

  • @santhiyas7187
    @santhiyas7187 Месяц назад

    ரொம்ப நன்றி அப்பா ❤ அற்புதம் பா ❤