IAS Interview Questions Tamil | Logical Tamil Riddles and Answers | Brain teasers

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @Gopi23
    @Gopi23 3 года назад +793

    Petrol price...😅 mela Mattum tha podhu....kela varaveee matikithuuu🤣..

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 3 года назад +54

    எதனால் மேலே போக முடியும் ஆனால் கீழே வர முடியாது? செத்தால் மேல போகலாம் ஆனால் கீழே வர முடியாது.

  • @hemahema8532
    @hemahema8532 3 года назад +360

    மனிதனின் உயரம்👍

  • @VijayKumar01234
    @VijayKumar01234 25 дней назад +2

    Room No.: 1990ல் இருந்த ஒரு மோகணோட வயசு 15.
    Room No: 1995ல் இருந்த இன்னொரு மோகணோட வயசு: 10

  • @karthikaimalar6693
    @karthikaimalar6693 2 года назад +4

    அறை இருட்டாக இருந்தால் எப்படி வெளியேறலாம்?
    ஒன்று ,நம் கைகளை வைத்து ஆங்காங்கே தடவிப் பார்த்து.
    மற்றொன்று,
    அறையை நன்கு சுற்றி வரவேண்டும் அறையின் எந்தப் பகுதியிலிருந்து காற்று வருகிறதோ அதுதான் அறையை விட்டு வெளியேறி செல்லும் பாதை.
    கார்த்திகை மலர்.ரா
    அரசு மேல்நிலைப்பள்ளி இளையரசனேந்தல்

  • @SingaporeNat
    @SingaporeNat 3 года назад +18

    This is precisely the problem with IAS guys... these questions can give them excellent work for their brains but they are not practically trained to face people’s problems... the day to day issues that people face must be taught as practical classes instead of these so called intellectual questions !

  • @dhanalakshmik2939
    @dhanalakshmik2939 3 года назад +126

    Video post panni 1 year aachi ... Aana most of the comments ellam 2 days kulla than erukku .. Ippo video reach aaki eruku pola 👍😊

  • @prozen2869
    @prozen2869 3 года назад +36

    மனிதன் இறந்தால் மட்டுமே மேலே செல்ல முடியும்

  • @simbufanpavi2498
    @simbufanpavi2498 3 года назад +52

    மனித உயிர், உயரம், வயது 🤗🤗🤗

  • @shyamabhinesh8130
    @shyamabhinesh8130 3 года назад +3

    வளர்ச்சி(For last easy question ).

  • @mvijayakumar2761
    @mvijayakumar2761 3 года назад +81

    எதனால் மேலே செல்ல முடியும்‌ ஆனால் கீழே வர முடியாது???🔥🔥 I think the answer is (🔥age🔥)/

    • @RajuRaju-sq5ru
      @RajuRaju-sq5ru 3 года назад +3

      இதேதான் நானும் நினைக்குறேன்

    • @tn_ganesh-yt
      @tn_ganesh-yt 3 года назад +1

      Nama than valaruom ana kutta aka mattom

    • @mathankumar1408
      @mathankumar1408 3 года назад

      Mmm. ... Maybe height taum irukkalam la

    • @gunasekaran277
      @gunasekaran277 3 года назад

      Smoke bro, because question is (adhanal)......

  • @umamaheswari7446
    @umamaheswari7446 3 года назад +11

    Cost of the pencil RS x Hence cost of the pen is x + 100
    So x+ x+ 100 ,= ,110 which gives 2x = 10 hence x = 5 so pencil Rs 5 and pen RS 105

    • @yashanpradeeshorts
      @yashanpradeeshorts 2 года назад +1

      Anga oru pencil than bro irukku....aprom epdi x+x varum🙄

    • @sathiyarajendhran814
      @sathiyarajendhran814 2 года назад +1

      Hm.. pencil cost x na.. pen cost y dana.. epdi rendume x aachu..

    • @umamaheswari7446
      @umamaheswari7446 2 года назад +1

      @@sathiyarajendhran814
      Of course you have to take as "y"
      if it's not related to " x' it's given pen is RS. 100 more than pencil So that y = x + 100 . You need not go in for the new variable " y "when the two things are related

    • @spookykingyt
      @spookykingyt 2 года назад +1

      @@yashanpradeeshorts avaru pen odadhu inoru x potu irukaaru

  • @RAJKUMAR-dg6jg
    @RAJKUMAR-dg6jg 3 года назад +258

    மனிதனின் உயரம் மனிதனின் வயது

    • @BeingConscious2705
      @BeingConscious2705 3 года назад +1

      உயரம் தவறான பதில்

    • @BeingConscious2705
      @BeingConscious2705 3 года назад +2

      Height loss is related to aging changes in the bones, muscles, and joints. People typically lose almost one-half inch (about 1 centimeter) every 10 years after age 40. Height loss is even more rapid after age 70. You may lose a total of 1 to 3 inches (2.5 to 7.5 centimeters) in height as you age

    • @sindhujalingadurai2203
      @sindhujalingadurai2203 3 года назад +1

      @@BeingConscious2705 super. You are correct.

    • @duraimurugankrishnamoorthy4698
      @duraimurugankrishnamoorthy4698 3 года назад

      @@BeingConscious2705 then what is the ans..??

    • @BeingConscious2705
      @BeingConscious2705 3 года назад +1

      @@duraimurugankrishnamoorthy4698 human age

  • @malaysiaqueen7642
    @malaysiaqueen7642 3 года назад +16

    Education is always the only inferior wealth to man so education is something that does not always go up and never down

  • @sakthi03sakthi46
    @sakthi03sakthi46 2 года назад +2

    Age only answer... Thank you will be there question very nice sir ...

  • @mohamednijam2056
    @mohamednijam2056 3 года назад +528

    அது வேற மோகன் இது வேற மோகன்

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 года назад +160

    புகையினால் உயரே செல்லமுடியும் ஆனால் கீழே வரமுடியாது...

    • @இராவணன்-ள1ன
      @இராவணன்-ள1ன 3 года назад +4

      சினிமாவில் பழைய பட பாடல்களில் புகை காட்சிகள் அதிகமாக அவை அனைத்தும் கீழேதான் இருக்கும்

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 3 года назад

      @@இராவணன்-ள1ன எனக்கு புரியல

    • @thavamthavam8780
      @thavamthavam8780 3 года назад

      @@allinallrajasurya..4975 old moviesla pugai mela irukka madhiri seen varumla adha soldranga

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 3 года назад

      @@thavamthavam8780 அது ஆரம்பத்தில் பின்பு மேல போயிடும்

    • @boopathyn6079
      @boopathyn6079 3 года назад +1

      🔥fire

  • @SaravananSaravanan-dw2sz
    @SaravananSaravanan-dw2sz 3 года назад +95

    🤔🤔🤔🤔 நான் கூட ஒரு ans தான் இருக்கும்னு வந்து பார்த்தால் நிறைய பதில் இருக்கு 😂😂😂😂

  • @Statustime-l1p
    @Statustime-l1p Год назад +1

    Last question ans is AGE
    Vayasu erumey thavara kuraiyadhy

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +4

    2:35
    Comparatively he has grown 10 years from 1985-1995
    Okay

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +3

    0:48
    A.- Rs 100 for pen

  • @mr.alienfrommars8539
    @mr.alienfrommars8539 3 года назад +3

    3:16 ans Helium 👍

  • @MBThangaMeenakshiN
    @MBThangaMeenakshiN 3 года назад +6

    Pls antha mogan question nukku crt ta answer sollunka

  • @senthilkumar1716
    @senthilkumar1716 3 года назад +2

    வயது.

  • @grengasami9209
    @grengasami9209 Год назад +1

    Question no 3 answer கற்பனை செய்வதை நிறுத்தி க்கொள்வேன்

  • @lakshmanan9758
    @lakshmanan9758 3 года назад +6

    1990 பிறந்த மோகனுக்கு 2005ல் வயது 15
    1995ல் பிறந்த மோதலுக்கு 2005ல் வயது 10

  • @அழகர்பெருமாள்

    Last question answer: fire 🔥

  • @Aldaam2757
    @Aldaam2757 3 года назад +17

    Erunda araiyaanaalum, velichamaana arayaanaalum vaasal vali thaan veliyeranum... 😳😳😳

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +1

    3:17
    Anger

  • @bhuvaneshwariv1139
    @bhuvaneshwariv1139 3 года назад +17

    ஒரு மனிதனின் உடல் வளர்ச்சி ஒரு முறை வளர்ந்தால் குறைய முடியாது.

    • @santhosh.c2161
      @santhosh.c2161 3 года назад +3

      Bheem

    • @ffpanda3194
      @ffpanda3194 3 года назад +1

      Vayasana korayume

    • @prakashp5115
      @prakashp5115 3 года назад

      @@ffpanda3194 point

    • @vikramv3204
      @vikramv3204 3 года назад

      akka athan nanum sonnen

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 3 года назад

      உண்மையாகவே என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.. சாகாமல் கூட இருக்க முடியும்.. வள்ளலார் எல்லா ரகசிங்களையும் வெளிப்படுத்தி விட்டார்,, ஆனால் அதை உலகில் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே உணர்ந்துள்ளனர்... நீங்களெல்லாம் எப்பொழுது உணரப்போகிறீர்களோ.. சொன்னாலும் நம்பவதில்லை.. சரி சோதித்து பார் என்றால் அதற்கும் தயாரில்லை... ஒரு மனிதனின் முடிவு மரணமில்லா பெருவாழ்வு தான்,, formulaவுக்கு வள்ளலார் சொற்பொழிவு தொடர்ந்து கேளுங்கள்...

  • @irshathusman93
    @irshathusman93 3 года назад +153

    மனிதனின் உயரம் மட்டும் அல்ல மனிதனின் உயிரும் தான் ☠️☠️😝😜

    • @hirhanjhani2454
      @hirhanjhani2454 3 года назад +6

      Manithanin uyir aduththa jenmam eduththu kizhe varum😂😂😊😊

    • @BeingConscious2705
      @BeingConscious2705 3 года назад +2

      Height loss is related to aging changes in the bones, muscles, and joints. People typically lose almost one-half inch (about 1 centimeter) every 10 years after age 40. Height loss is even more rapid after age 70. You may lose a total of 1 to 3 inches (2.5 to 7.5 centimeters) in height as you age

    • @travelkadhalan
      @travelkadhalan 3 года назад

      😃

  • @layachandrasekaran6166
    @layachandrasekaran6166 3 года назад +44

    மனித வளர்ச்சி..வயது

    • @brindasekaran5757
      @brindasekaran5757 3 года назад +1

      21

    • @cartoonstorytamil2370
      @cartoonstorytamil2370 3 года назад +1

      After maturity

    • @manimathi6711
      @manimathi6711 3 года назад

      Padippulayoum kila vara mudiyathu

    • @BeingConscious2705
      @BeingConscious2705 3 года назад +1

      Height loss is related to aging changes in the bones, muscles, and joints. People typically lose almost one-half inch (about 1 centimeter) every 10 years after age 40. Height loss is even more rapid after age 70. You may lose a total of 1 to 3 inches (2.5 to 7.5 centimeters) in height as you age

  • @desinghn9700
    @desinghn9700 3 года назад +4

    Age it ll go top... It ll not come down

  • @tharuneikaarunkumar5552
    @tharuneikaarunkumar5552 3 года назад

    Ans is smoke... Smoke cannot come down, but it will go up, side, etc

  • @premagururajan5826
    @premagururajan5826 Год назад

    ஒன்பதுபேர்
    அப்பா அம்மா 2
    ஆறு மகள்கள் 6
    ஒரு மகன் 1
    மொத்தம் 9

  • @s.venkatavaan6019
    @s.venkatavaan6019 3 года назад +12

    ஒருவரின் உயரம் .......

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx 3 года назад +115

    Vera yedhu... Petrol rate um Gas cylinder rate um dhan..... 😩☹️

  • @fathihana3539
    @fathihana3539 3 года назад +3

    Clouds
    Megam

  • @funnytime6821
    @funnytime6821 3 года назад +1

    மனிதனின் உயிர்

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 года назад

    I Think education... கல்வி

  • @devikamaraj6723
    @devikamaraj6723 5 лет назад +22

    height and age can go upwards.but it's not reverse na
    And the topic totally wrong..bcaz I can answer all these questions except the mohans age is...he born in 2005 bc..that's somewhat interesting..tq

  • @dhanasekaramr
    @dhanasekaramr 3 года назад +53

    கிருஸ்துவுக்கு முன் என்றால் சாத்தியம். கிமு 1995 க்கு 5 வருடம் பின் தான் 1990 வரும்

  • @redandblack188
    @redandblack188 3 года назад

    Cloud can go up. But return as water drops, not as sam cloud. So the answer is cloud

  • @gobeeswarans3454
    @gobeeswarans3454 3 года назад +1

    Tree,height,boobles..

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 3 года назад +5

    Regarding Mohan related question- my answer would be both are different Mohan’s …

  • @ramyabharathi2871
    @ramyabharathi2871 3 года назад +63

    நெருப்பு. 🔥.
    தீ தான் எந்த பக்கம் திருப்பினாலும் மேல் நோக்கியே எரியும்

  • @vengayamz9210
    @vengayamz9210 3 года назад +62

    Idhuku than na school pakkame ponadhila 😀😃😀

  • @perumal....2448
    @perumal....2448 3 года назад +1

    I think.... Nerupu..💥

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +3

    0:13 me & my brain

  • @ராசேசுசை
    @ராசேசுசை 3 года назад +5

    Pen = x
    Pencil = y
    x+y = 110 -------(1)
    x = y+100 apply in (1)
    y+100 +y = 110
    2y +100 = 110
    2y = 110-100
    2y = 10
    Pencil rate y = Rs. 5

  • @rahamthullahrna246
    @rahamthullahrna246 4 года назад +22

    மனிதனின் உயரம்

  • @udhayaaccouts3567
    @udhayaaccouts3567 3 года назад +1

    Humans age only increase donot decrease

  • @vijayammasi5275
    @vijayammasi5275 3 года назад

    Bubbles ⚪⚪⚪🔮சோப்பு நுரை முட்டிலி

  • @motivationbeast7206
    @motivationbeast7206 3 года назад +3

    Height and age of an organism 🏵️🏵️

  • @intrestingfactsintamil557
    @intrestingfactsintamil557 3 года назад +49

    நான் அப்பவே யோசிச்சேன் அவன் வேர மோகன் இவன் வேர மோகன்

    • @chemistrymagnet7584
      @chemistrymagnet7584 3 года назад +4

      Nanum apdi tha nenacha

    • @sujatha.3905
      @sujatha.3905 3 года назад +1

      Andha answer enagu puriyala please explain panunga.....😂😂

  • @naseeman4400
    @naseeman4400 3 года назад +7

    3rd John family 9 members correct a solliten aiya jolly jolly

    • @Shankarpriya2417
      @Shankarpriya2417 3 года назад

      Nanum ella questions kum answer correct ah dhan sonnen

  • @DKMKKVlogs
    @DKMKKVlogs 2 месяца назад +1

    வயது

  • @mallikakumar5635
    @mallikakumar5635 3 года назад +1

    Rain

  • @kiruthikakumar4735
    @kiruthikakumar4735 3 года назад +4

    மனிதனின் உயிர் மேல போகும் ஆனா கீழ வரமுடியாது

  • @anithaanitha6177
    @anithaanitha6177 3 года назад +13

    Mohan questions onum puriyalai

    • @Bharath-wd9jc
      @Bharath-wd9jc 3 года назад

      Mohan was born 2005 b.c age was calculated in reverse so he was 10 years old in 1995

  • @Monish.361
    @Monish.361 3 года назад +16

    By the death we can go up
    But we can't come down again 😂

  • @srinishanth5472
    @srinishanth5472 2 года назад +1

    Last question age

  • @ramasuman7770
    @ramasuman7770 3 года назад

    ஒருவரின் (கல்வி அறிவு )/(ஒருவரின் அனுபவம்)⬆️

  • @ayanchatrapatti4477
    @ayanchatrapatti4477 5 лет назад +11

    Oru kulanthai 1998 l pirakkirathu aanal kaalara noiyal 2008 l iranthu vidukirathu kulanthai irukkum pothu 40 vayathu... Athu epdi i want to ans

    • @LogicalTamil
      @LogicalTamil  5 лет назад +38

      அவர் அறை எண் 1998 இல் பிறந்தார், ஆனால் அவர் 1978 ஆம் ஆண்டில் பிறந்தார். எனவே அவருக்கு 2008 இல் 40 வயது.

    • @karthivel8018
      @karthivel8018 3 года назад

      @@LogicalTamil so 30 age thana??

    • @vickylovely6775
      @vickylovely6775 3 года назад

      ??

  • @naturaleducation61
    @naturaleducation61 4 года назад +5

    Knowledge in Last questions answer

  • @2kchan735
    @2kchan735 3 года назад +17

    அரசியல்வாதிகள் சொத்து மதிப்பு...

  • @priyadharshinikalaiselvi
    @priyadharshinikalaiselvi 3 года назад +1

    Height ,soul ,age, fire.

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 Год назад

    இதற்கு பல பதில் உள்ளது.
    1. தீ
    2. நீராவி (கிழ் விழும் போது நீர் துளி அல்லது பனி யாக விழும்.)

  • @ramakrishnanshanmugam1741
    @ramakrishnanshanmugam1741 3 года назад +64

    ஒரு விபத்தில் அடிபட்டு 10 வயது நினைவுகள் மட்டுமே மோகனுக்கு வரும் போல.

    • @மேகலாசரவணன்
      @மேகலாசரவணன் 3 года назад +5

      இது வேற மோகனா இருக்கும் ண்ணா😅

    • @anbaarasan9988
      @anbaarasan9988 3 года назад +1

      Name common. Parents different and d.o.b also varied

    • @ramakrishnanshanmugam1741
      @ramakrishnanshanmugam1741 3 года назад

      @@மேகலாசரவணன் மோகனா பெண் பெயரா இருக்கே

    • @மேகலாசரவணன்
      @மேகலாசரவணன் 3 года назад

      @@ramakrishnanshanmugam1741😄 வேற மோகனாக இருக்கும்...😂 சொல்ல வந்தேன்....

    • @fideliss1245
      @fideliss1245 3 года назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃😂😂😂😂😂😂😂😂

  • @loveyourself2663
    @loveyourself2663 3 года назад +29

    இறந்தால் மேலே போக முடியும் ஆனால் கீழே வர முடியாது

    • @VarunkumarS-zv6fh
      @VarunkumarS-zv6fh 3 года назад +1

      Absolutely correct 😁😁😁

    • @loveyourself2663
      @loveyourself2663 3 года назад +1

      @@VarunkumarS-zv6fh yeah bro that's a fact but we can't write this in exam ... just think about if we write this in an exam what the paper corrector think about us😂😂😂

    • @suganthirankarnan8161
      @suganthirankarnan8161 3 года назад +2

      புகை

    • @rajeshj1023
      @rajeshj1023 3 года назад

      Vera level

    • @johnwick-xy2so
      @johnwick-xy2so 3 года назад

      Thaliva great negha oru legend

  • @muthuramu8877
    @muthuramu8877 4 года назад +31

    Mohan age antha question ku mattum ans puriyala😳

    • @BMAVENKATESHS
      @BMAVENKATESHS 4 года назад +23

      Bro கி.மு ,கி.பி படிச்சுருப்பீங்களே...
      நாம இப்போ கி.பி ல இருக்கோம்.ஆக நம்முடைய வருட கணக்கு அடுத்தடுத்து போகுது
      எ.கா 2001 க்கு அடுத்து 2002..
      ஆனா கி.பி 0 இருந்து தான ஆரம்பிச்சுருக்கும்.. அதுக்கு முன்னாடி கி.மு இருக்குல..அதுல வருடம் தலைகீழாதான் வரும்
      எ.கா.
      கி.மு 1 க்கு முன்னாடி கி.மு 2
      ஆனா இப்போ நம்ம இருக்குறது கி.பி.. 2000 க்கு முன்னாடி 1999 தான்..

    • @muthuramu8877
      @muthuramu8877 4 года назад +4

      @@BMAVENKATESHS t
      Explain pannunathuku tq bro

    • @minmini1357
      @minmini1357 3 года назад +1

      @@BMAVENKATESHS I think you are a student of Loyola college

    • @visht1234
      @visht1234 3 года назад +1

      Bce,Ad.... Ellam INTEGERS Mathiri iruku 😃

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 3 года назад +5

      Thadi ,meesaya shave pannaaa 10 years young aeiruvaan😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +1

    2:08
    Simple by touching walls I will find it

  • @prakatheeshiyappan1136
    @prakatheeshiyappan1136 3 года назад

    Pls answer
    A+B=A*B=A/B

  • @prasanthmohan8636
    @prasanthmohan8636 3 года назад +5

    "Age" dhaan

  • @nimalan9502
    @nimalan9502 5 лет назад +26

    மரம் மேல்நோக்கி மட்டுமே வளரும்...

  • @kdurai522
    @kdurai522 3 года назад +69

    மனிதனின் தலையில் விலும் வழுக்கை 😅😂😂

  • @grengasami9209
    @grengasami9209 Год назад

    Question no 4 answer 8பேர்

  • @mathanl8070
    @mathanl8070 2 года назад

    air,kottavi,puhy,innum onnu irukku (megam,vanam)

  • @anbarasananbu3116
    @anbarasananbu3116 5 лет назад +4

    Wow superb 👌

  • @dhilipmeena2217
    @dhilipmeena2217 4 года назад +11

    நெருப்பு..... அது மேல்நோக்கித்தான் செல்லும்

  • @suresh31589
    @suresh31589 3 года назад +6

    Fire 🔥 - Neruppu mele mattum thaan sellum 😎

  • @aishu2315
    @aishu2315 3 года назад +1

    Hydrogen balloon 🎈

  • @narayanaraochandrasekar5885
    @narayanaraochandrasekar5885 3 года назад

    3:22 soul
    age
    height

  • @keepsmile7232
    @keepsmile7232 3 года назад +7

    உட்கார்ந்தா உயரம் குறைந்து ( கீழே வந்து ) விடுமே

  • @kingofcartoon6642
    @kingofcartoon6642 3 года назад +39

    வருசம் ரிவர்ஸ்ல போச்சி போல🤣

  • @seyedfayaskhan2870
    @seyedfayaskhan2870 3 года назад +13

    அந்த கவல நமக்கு எதுக்கு எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான்

  • @BhavaniAshok-r2r
    @BhavaniAshok-r2r Год назад

    Age of the person can only keep increasing and not decreasing

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru6934 3 года назад

    3:13 indha kelvi Chotta bheem la pathu iruken. Answer oruthangaloda Height

  • @gamingabi8901
    @gamingabi8901 3 года назад +4

    மனிதனின் வளர்ச்சி. மேல போக முடியும் ஆனால் கீலே இறங்க முடியாது 😎

  • @karthickniranjan5243
    @karthickniranjan5243 3 года назад +4

    BC 2005 la tamil , hindi kadaiyaadhu. Apparam yeppadi mohan engira peyar vandhadhu sir?

    • @muthumurugesan8904
      @muthumurugesan8904 3 года назад

      Neengala india la irrukura baraila india vallarasave aagadhu

  • @srisakthimynthan2015
    @srisakthimynthan2015 4 года назад +5

    Final question : our age

  • @DurgaDeviR-cz9be
    @DurgaDeviR-cz9be 3 года назад +2

    மனிதனின் உயரம் மற்றும் வயது...

  • @Jujutsukaisen798
    @Jujutsukaisen798 Год назад +1

    Last question answer is "Age"or "Height"

  • @Histosnaps
    @Histosnaps 5 лет назад +7

    Height and Age

  • @vimaladevi5014
    @vimaladevi5014 3 года назад +30

    மனிதன் உயிரம்

    • @vinotha8615
      @vinotha8615 3 года назад

      No human height can reduce if his/her calcium level decrease

  • @umamahema6597
    @umamahema6597 3 года назад +6

    Hmm calendar kizhichirukka mattanga

  • @Ggg.kkkkkk.
    @Ggg.kkkkkk. 6 месяцев назад

    வருஷம் ஏறுவரிசையில்,வயது இறங்கு வரிசையில் இதான் விடை ஏய் நான் ஐ.ஏ.ஸ்.ஆயிட்டேன்,ஆத்தா நான் ஐ.ஏ.ஸ் ஆயிட்டேன்,பாட்டி நான் ஐ.ஏ.ஸ் ஆயிட்டேன்,சித்தி நான் ஐ.ஏ.ஸ் ஆயிட்டேன்..

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 10 месяцев назад

    4. By using light 🕯️🚨

  • @Surya-bq6uj
    @Surya-bq6uj 3 года назад +4

    வயது.. இது தான் மேலே உயருமே தவிர கீழ் இறங்காது

  • @amuthaalagarsamy7934
    @amuthaalagarsamy7934 3 года назад +14

    உயிர் அதுதான் உடலை விட்டு மேலே செல்லும் கீழே வராது 😁

    • @blackcity2593
      @blackcity2593 3 года назад +4

      Uyir maela pogum nu ne paathiya

    • @krish6926
      @krish6926 3 года назад +2

      @@blackcity2593 இல்ல உயிர் உனக்கு கீழ போகும் , அப்புறம் பாப்பா பிறக்கும் கரெக்ட் ஆ

    • @lbm8387
      @lbm8387 3 года назад

      @@blackcity2593 😂