அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இது போன்ற தலைப்புகளை எடுக்கும் போது கவனமாக கையாள வேண்டும் இந்த வீடியோவில் இப்ராஹிம் நபி அவர்களுடைய வரலாற்றை பற்றி நீங்கள் கூறும் போது ஆரம்பத்தில் அவர்கள் ஊரில் ஒரு கோவில் இருந்ததாகவும் அந்த கோவிலில் சிலைகள் இருந்ததாகவும் சொல்லி இருக்கிறீர்கள் கோவில் என்பது இந்துக்கள் வழிபடக்கூடிய இடம் பொதுவாக இது மாதிரி சொல்லும்போது அந்த ஊரில் ஒரு வழிபாட்டுத் தலம் இருந்தது அந்த வழிபாட்டுத்தளத்தில் சிலைகளை வணங்கினார்கள் என்று சொல்லுங்கள் நீங்கள் கோவில் என்று சொன்னால் ஹிந்துக்களில் இருக்கும் ஒருசில சன் பரிவாரங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நாம் கோவில்களை இடித்து தான் பள்ளிவாசலாக கட்டி வருகிறோம் என்று பொய்யான பரப்புரையை சொல்லி வந்து கொண்டிருக்கிறார்கள் அதை மெய்ப்படுத்தக் கூடிய வகையில் உங்களுடைய வீடியோ இருக்கிறது வரும் காலங்களில் திருத்திக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்
Assalamualaikum warahmatullahi thahala wabarakkathuhu Sister MUHAMMADU NABI SALALAAHU ALAIHI VA SALLAM Avargalin vaalkai varalaru video podunga INSHA ALLAH
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீங்கள் சொல்லும் பயான் மிகவும் அற்புதம் ஆனால் ஒவ்வொரு ஒவ்வோர் இடத்திலும் நீங்கள் தவறாக சொல்லி விட்டு போறீங்க ஒரு ஒரு பயன் போடும்போது அதை சரிபார்த்து அடுத்து முகநூலில் போடவும்
1. 69 தடவை திரு குர்ஆன் -ல் இடம் பெற்றுள்ளன. 2.சிலை சிற்பியாக இருந்தார்கள் 3. அவர்கள் தன் வாழ்நாளில் மூன்று பொய்கள் சொன்னார்கள் . Jazakallah khair sis intha Mari neraya video upload pannuga
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, 'இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?' என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், 'நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)' என்று பதிலளிப்பான். பிறகு 'இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி: 3350. , அத்தியாயம்: 4. உளூச் செய்வது)
இப்ராஹிம் நபி கேட்ட துவாக்கள் நிறையாக இருக்கிறது அதையும் சேர்த்து பதிவிடுங்கள். நெருப்பு குண்டத்தில் போடும்போது இப்ராஹீம் நபி கேட்ட துவா அதன் பின்பு குழந்தைக்காக கேட்ட துவா.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இது போன்ற தலைப்புகளை எடுக்கும் போது கவனமாக கையாள வேண்டும் இந்த வீடியோவில் இப்ராஹிம் நபி அவர்களுடைய வரலாற்றை பற்றி நீங்கள் கூறும் போது ஆரம்பத்தில் அவர்கள் ஊரில் ஒரு கோவில் இருந்ததாகவும் அந்த கோவிலில் சிலைகள் இருந்ததாகவும் சொல்லி இருக்கிறீர்கள் கோவில் என்பது இந்துக்கள் வழிபடக்கூடிய இடம் பொதுவாக இது மாதிரி சொல்லும்போது அந்த ஊரில் ஒரு வழிபாட்டுத் தலம் இருந்தது அந்த வழிபாட்டுத்தளத்தில் சிலைகளை வணங்கினார்கள் என்று சொல்லுங்கள் நீங்கள் கோவில் என்று சொன்னால் ஹிந்துக்களில் இருக்கும் ஒருசில சன் பரிவாரங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நாம் கோவில்களை இடித்து தான் பள்ளிவாசலாக கட்டி வருகிறோம் என்று பொய்யான பரப்புரையை சொல்லி வந்து கொண்டிருக்கிறார்கள் அதை மெய்ப்படுத்தக் கூடிய வகையில் உங்களுடைய வீடியோ இருக்கிறது வரும் காலங்களில் திருத்திக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்
❤Pm
Yeas inshaallah for me
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி அவர்களின் வரலாறு போடுங்க ❤❤
Maaha Allah today I heard Ibrahim Nabi history thanks sister
அல்லாஹு அக்பர் ❣❣
Al Quran.. Yaa naaru khuni barudhun ibraahimuu massalaamaa. Midamaana kulirchi yaaga maara nerupukku kattalai ittaan allahu. Narupin tanmaiyai maatrinaan. Pugaavanatil Nabi Ibrahim ahai salaam irundaargal.
Inniyum niraya sambangal irukku ellathaiyum sollunga masha allah clear voice اللهم بارك على فيه ❤
மாஷா அல்லாஹ் ❤☝
Assalamualaikum warahmatullahi thahala wabarakkathuhu
Sister
MUHAMMADU NABI SALALAAHU ALAIHI VA SALLAM Avargalin vaalkai varalaru video podunga
INSHA ALLAH
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நீங்கள் சொல்லும் பயான் மிகவும் அற்புதம் ஆனால் ஒவ்வொரு ஒவ்வோர் இடத்திலும் நீங்கள் தவறாக சொல்லி விட்டு போறீங்க ஒரு ஒரு பயன் போடும்போது அதை சரிபார்த்து அடுத்து முகநூலில் போடவும்
Sooriyan uthikkum enthe thisaila 😢
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
❤🌹 மாஷாஅல்லாஹ் 🤲
1.69
2.Silai seypavaraga
3.3murai
❤
1. 69 தடவை திரு குர்ஆன் -ல் இடம் பெற்றுள்ளன.
2.சிலை சிற்பியாக இருந்தார்கள்
3. அவர்கள் தன் வாழ்நாளில் மூன்று பொய்கள் சொன்னார்கள் .
Jazakallah khair sis intha Mari neraya video upload pannuga
1 question answer - 69 இடத்தில்
2question answer - சிலை செத்துக்குபவர்
3 question answer - 3முறை
You speech is clear explain zajakallah
Super voice sister
Your pulling me towards iman
Tanq ❤
Assalamualaikum wa Rahmatullah WA barakathagu sister ... Neenga sonadhu ellame enaku clear ah purinjadhu nenga sonadhu andha alavuku clear ah eruku ... But enaku oru doubt enana sodhainai ibrahim meedhu vandhabodhu ismail avargaluku 10 vayadhu paiyan melu avarai nara bali edum bodhu avarin thayagiya hajira ammaiyar aludhadhaga kettulen aanal edhu konjam kulapamaga ulladhu inshaallah enaku vilakungal
Neengal kooriyadhil ismayil thayar vafath yandrum ismayil ku thirumanam aagiyadhagavum ulladhu
1.69
2.Silai seithal
3.3
Mashaa allah moosha alai avarhal de varalaru podungal
بارك الله فيك ❤
Jazakallahu hair
69
Silei sethukkal
3
இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மு
Wa alaikumus
Salaam
Warahmathullahi
Wabarakkathuhu💓👍 💐.
Nabi ithris valaithu salam video podunga akka
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikum va rahmathullahi barakkathahu 1st answer 69 2nd answer silaisirpam 3rd answer 3 poi sonnargal assalamu alaikkum
History of நபி Zakariya (அலை),Yahya (அலை),Aadham (அலை) Can u upload Insha Allah.
Insha'allah ✨
Assalam walekum wa rahmatullahi wa barakatuh
1St answer 69
2nd answer silai சிற்பி
3rd answer 3
Jazakallah khair sis your voice is very clever
1.69 2.Silaisethukuthal 3.3 ❤
Masha Allah ❤❤❤🎉🎉🎉
2.சிலை சிற்பி
3.மூன்று
2 silai sitpi 3 too
Thanks 🤲🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 1.69 2.சிலை செய்தல் 3.மூன்று பொய்கள்
1:69
2சிலை செய்பவர்
3:3தடவை பொய் சொல்லி இருக்கிறார் நபி
@bassboostedmusicmixmonkey520869 தடவை இப்ராஹிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் குர்ஆனில் வந்துள்ளது என்று அர்த்தம்
Assalamu alaikum...
Ishak ,yakub , Ilyas , Shuayab , Dhul kifl and Al yasa Nabi varalaaru podumaaru ketu kolgiren
ஜாஸாகல்லா ஹாய்ர்
Masha Allah ❤
1:69❤. 2: silai sirf idhar. ❤. 3: 3. ❤ Idhu dhaan badi❤
MashaAllah❤🤲🤲🤲🤲🤲
1) 63
2) சிலை வடிவமைப்பு
3)3
Wa alaikumassalam
1.69
2.karsilai
3.three
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, 'இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?' என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், 'நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)' என்று பதிலளிப்பான். பிறகு 'இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 3350. , அத்தியாயம்: 4. உளூச் செய்வது)
Masha allha allha otta frd ...
Good explanation and 1 mistake sun rise in east side not rise west
Allah hu Akbar ☝
Masha allah 🎉
தாவுத் நபியின் வரலாறு போடவும்
மாஷா அல்லாஹ்
Waalaikkum assalamu warahmaththullahi wabarakkathuhu...
Amadffo is the best 🎉🎉🎉😢😢😢
Assalamualaikum va ragumadulagi va bargathugu.sister neenga athigama mathi mathi solringa
Assalamu alaikum rahmatullahi Barkat
Answer
1:60-mel patta edangalil
2:sitpi
3:3 poigal
Masaallah🤲🤲🤲🤲🤲🤲🤲
Masha Allah ❤
1.61
2. Silai seipavar
3. 3
Assalamu alaikum how you get this information pls provide them இதற்கான adharathaiyum அதனுடன் podavum. Allah arupurivanaha
😮
1Ans:21
2ans: sculptural
3ans:3
❤❤❤❤❤❤
1.69
2. Silai sedhukkudhal
3. 3 thadavaihal
allah 3:43
Masha allah
1.69
2.சிலை வடிவமைப்பவர்
3.3
1.69 தடவை
2. சிலை விட்பனை
3.3 தடவை
Allahu akbar
Say about karbala
Mashallha ❤
1.69
2.சிலை வடிவமைப்பவர்
3.3 பொய்கள்
Mashaallah
இப்ராஹிம் நபி கேட்ட துவாக்கள் நிறையாக இருக்கிறது அதையும் சேர்த்து பதிவிடுங்கள். நெருப்பு குண்டத்தில் போடும்போது இப்ராஹீம் நபி கேட்ட துவா அதன் பின்பு குழந்தைக்காக கேட்ட துவா.
1.68 2.silei sedhekkinaargel 3.3poi
1:69 moral. ❤. 2: illegal seivathu❤. 3: 3 pagal pagal❤😊😊😊 mashallah❤Allah😊😊😊😊😊
1.69
2. சிலை வடிவமைப்பு
3.3
1 question answer is 69
2 question answer is silaihalai sathukal
3 question answer is 3
next prohet is prophet is prophet suliman story tell me
Sound kammiya irukku sis
Walaikum ma salam warahmatullahi wabarakatuh
Masha Allah
Thezivaka sollunga sagothari
Mashallah Allah ya Rahim ya rab wala Allah Allah❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Asslamu alaikum
Super ❤❤
1. 69
2. Silaihel vanangudhel.
3. 3
This is a aanser l🤲
Assalam alikum
10: 14 ,enakku confusion a irkku
Yetharkaga paalai vanathirkku alathu sendru vida vendum??? Atharkana answer bible il ullathu
جزاك اللهُ خيراً
3 QUTION answer-3
ஆல் தி பெஸ்ட் இது நல்லா இருக்கு
History of nabi isa alaihissalam podunga insha allah
Insha'allah ✨
1.61 தடவை
2.சிலை செதுக்கல் வேலை
3.மூன்று பொய்கள்
69 தடவை
Mashallah mashallah
வசனம் என்ன
Mash allah
Akka yantha natu king அடியல் atha Egypt nata illa ithuku munati nabi iruntha Nadu king ga please answer sollu ga akka ok va
1.60 2.silay sethukkum velai 3.3
Mashallah
Va alaikkum salam ww
பின் மூன்று போய் வர சொன்னேன்