குழந்தையை துன்புறுத்தும் சம்பவம் | ஏன் இப்படி செய்கிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 131

  • @MariyamMafaz
    @MariyamMafaz 3 месяца назад +60

    அல்லாஹ்வே குழந்தை என்பது என்னவென்று இவளுகளுக்கு புரியவில்லையா படைத்த ரஹ்மானே காப்பாத்து குழந்தைகளை 😢😢😢

  • @sharmilamughilan9672
    @sharmilamughilan9672 3 месяца назад +5

    தம்பி நான் உங்களுடைய இரண்டாவது வீடியோவை பார்க்கிறேன் ....முதலாவது வீடியோ ஒரு 13 வயது பெண் குழந்தை அவர் சித்தியால் கொடுமை பட்டு அவஸ்தை பட்டதும்,,,அதற்கு நீங்கள் அந்த பெண் குழந்தைக்கு நல்ல தீரும் கொடுத்தீர்கள்... மிக்க நன்றி.... இரண்டாவது இந்த வீடியோ பதிவிட்டது மனசு ரொம்பவும் வலிக்கின்றது... மக்கள் மீடியாவில் பெயர் புகழ் வாங்க ....எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை தெளிவாக பேசியிருக்கிறீர்கள் இதற்கும் நன்றி.... மக்களே ஒருத்தர் ஆபத்தில் இருக்கும்போது தயவுசெய்து உதவுங்கள் ...முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து ...அவர்களை காப்பாற்ற முன்வாருங்கள்....

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 3 месяца назад +11

    உன்மை சகோதர அவளுக்கு தண்டனை கொடுக்கணும்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +48

    இப்போதெல்லாம் ஒரு சில பிள்ளைகளுக்கு சுதந்திரமே இல்லாமல் போய் விட்டது இந்த மனித மிருகங்களால் 😢😢

    • @KADAVULE360
      @KADAVULE360 3 месяца назад +3

      நிச்சயமாகத் தான்😢😢😢😢😢😢

    • @Mr.Satheer
      @Mr.Satheer 2 месяца назад

      Hi

  • @ஹஜி-குயின்2005
    @ஹஜி-குயின்2005 3 месяца назад +37

    காப்பாத்துங்க அண்ணா ப்ளீஸ் 😢

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 3 месяца назад +7

    அவள் ஒரு கள்ளுமனசு பிடித்தவள் அவள் பிள்ளைக்கு ஒரு நாள் வரும் .சகோதரனுக்கு கோடி நன்றி நீங்கள் அந்த பிள்ளைக்கு வாழ்வு கொடுத்திருக்கிறீங்க கடவு நீங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமீன்

  • @lucildachandran8475
    @lucildachandran8475 3 месяца назад +12

    சரியில்லாத வேலை இவர்கள் தண்டிக்கபடவேண்டும் மிருகங்கள்😂😂🫣😭👎🫢

  • @rajanirobert6910
    @rajanirobert6910 3 месяца назад +16

    உண்மைதான்.
    பார்ப்பதற்க்க மிக வும் காரணமாக இருக்கு.

    • @KADAVULE360
      @KADAVULE360 3 месяца назад +1

      சமூகம் சீர்குலைந்து போய் இருக்கிறது😢😢😢😢😢😢😢😢

  • @priyadharshinipriya2958
    @priyadharshinipriya2958 3 месяца назад +3

    அந்த பிள்ளைக்கு. நல்ல து. சொத்தின் கால். நீங்கள் ஒரு. கடவுள் தான்

  • @vasandhand1388
    @vasandhand1388 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா நிச்சயமா உண்மைதான்

  • @TharshiniChristy
    @TharshiniChristy 3 месяца назад +14

    உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் மகன்

    • @shafrainam8515
      @shafrainam8515 3 месяца назад

      Neegel kooda anda pillei mutti potu kondu irukkum nileiyil taan anda video vei share pannineegel... anda pillei miha neenda nerem awwaaru taan irundedu.naan kooda ippa neega sonna karuththei taan nineiten..

  • @Krvlog22
    @Krvlog22 3 месяца назад +14

    ஐயோ என்ன அண்ணா நடக்குது குழந்தைகள் கொடுமை அதிகம்மா போகுது

  • @jailanibeebee3719
    @jailanibeebee3719 3 месяца назад +2

    உண்மையானகருத்துகள்❤

  • @DannyScooby2216
    @DannyScooby2216 3 месяца назад +9

    என் குழந்தைக்கு 12 வயது ஆகிறது அவள் தவறு எதும் செய்தால் கூட சின்னதா அடிச்சது கூட இல்ல இப்ப வரை அதற்கு கூட எனக்கு மனசு அளவுல தைரியம் இல்ல

  • @farvinsajitha8247
    @farvinsajitha8247 3 месяца назад +21

    பைதியக்காரி

  • @MOHAMEDRIJAS-c4d
    @MOHAMEDRIJAS-c4d 3 месяца назад +1

    Ungal sewaikku Manam marntha nanri Anna🙏

  • @Sovat340
    @Sovat340 3 месяца назад +4

    மனிதநேயம் இல்லாத மிருகங்கள் 😢😢😢

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  3 месяца назад +1

      நிச்சயமாக குழந்தைகள் மீது இரக்கம் இல்லாத ஜென்மங்கள் எல்லாம் என்னதான் நேரத்தில் பிறந்தார்களோ தெரியவில்லை

  • @KavithaKavi-y1r
    @KavithaKavi-y1r 3 месяца назад +1

    Murugaa..anthe kulanthaikku. Nalla oru valiyai kaattu appa.....nee thaan yaaru roopatthilaavadhu....paadhukkaakkanum ayya.....anna...neengal super❤❤❤❤❤

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 3 месяца назад +4

    முதலாவது வீடியோ எடுத்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் 😢

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 3 месяца назад +6

    அந்த குழந்தைக்கு என்ன ஆச்சோ தெரியலையே 😭😭😭😭

  • @RiyasRiyas-w3p
    @RiyasRiyas-w3p 3 месяца назад +1

    நன்றி

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +1

    Valthugal bro❤

  • @jegatheesramez-gl9ms
    @jegatheesramez-gl9ms 3 месяца назад

    Congratulations bro ungal pani thodarattum

  • @PakiyaSiva
    @PakiyaSiva 3 месяца назад +1

    Kappainthuinka brother and God bless you

  • @sasikala5634
    @sasikala5634 3 месяца назад +1

    உனக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா நீ நல்லா இருப்ப😢🙏🙏 இனிமே அந்த குழந்தையை கடவுள் காப்பாத்து வார்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 3 месяца назад +5

    நேற்று முன்தினம் நானும் பார்த்தேன்..
    மனது துணிவுடன் சொல்வாள் அடிக்கட்டும்
    என்று.
    உண்மையில் என்ன குழந்தைகளுக்கு நடக்கிறது என்று புரியாமல் இருக்கு.
    அப்படி தான் ஒரு தாய் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டால்..
    என்ன கருமம் சாமி

  • @safnihasisafnihasi1885
    @safnihasisafnihasi1885 3 месяца назад

    Ungkal sevai nallathaka thuotardum vaalthukal nichaiam kulanthaikalku paathu kaapu vandum

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 3 месяца назад +1

    Kadavul tan adakanum intha mundayngala help panu tampi

  • @Horlicksboost
    @Horlicksboost 3 месяца назад +2

    தண்டனைகள் கடுமையாகாணும். 😡

  • @KwtKwt-d2y
    @KwtKwt-d2y 3 месяца назад +1

    👌👌👌👌😭😭😭

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 3 месяца назад +1

    குழந்தைகளை அடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து அதை ஒளிபரப்ப வேண்டும்

  • @RizziyaRasik
    @RizziyaRasik 3 месяца назад +1

  • @ohmsai5413
    @ohmsai5413 3 месяца назад

    ❤❤

  • @RasiKalaasanthiya
    @RasiKalaasanthiya 3 месяца назад +1

    Kappaththunga anna please 😢😢😢

  • @hopej.j.j
    @hopej.j.j 3 месяца назад +1

    அண்ணா பிள்ளைங்கல காப்பாத்துங்க ஒரு வேளை சாப்பாடு கிடைத்தால் பொதும் தினம் தினம் பிள்ளைங்க சாகவேண்டாம் நல்ல ஒரு இடத்தில் கொண்டு சேர்த்து இருங்க

  • @mohamadniyas4885
    @mohamadniyas4885 3 месяца назад

    Mitcham nanri alhamthulila

  • @FathimaDhikra-bh1jy
    @FathimaDhikra-bh1jy 3 месяца назад +1

    🤲🤲🤲🤲

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 3 месяца назад +1

    கலியுகம்😢

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  3 месяца назад

      ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி நடக்கிறது கலியுகம் போல் தான் தெரிகிறது

  • @wasanthi-d6m
    @wasanthi-d6m 3 месяца назад

    🙏🙏🙏👌✌️yes yes 👍

  • @SuharaNoushad-c3g
    @SuharaNoushad-c3g 3 месяца назад +2

    👌👌👌സൂപ്പർ ചേട്ടാ

  • @arzhinarzhin6116
    @arzhinarzhin6116 3 месяца назад +3

    2perukum tandana irukkanum ❤❤❤

    • @KADAVULE360
      @KADAVULE360 3 месяца назад

      நிச்சயமாக வீடியோ எடுத்தவளே ரெண்டு துண்டாக கிழிக்க வேண்டும் 😡😡😡😡😡😡

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 3 месяца назад

    நாடகம்எடுப்பதுபோல் செய்கிறார்களௌ ?

  • @SayaniSayani-x8w
    @SayaniSayani-x8w 3 месяца назад

    😔😔😔😭😭😭😭எஸ் anna😭😭

  • @haneenaansharhaneenaanshar9379
    @haneenaansharhaneenaanshar9379 3 месяца назад

    Nenga solwadu unmai than bro . Bat and lady ippadi allam adikkuranga annal kappatra udiyadu idi parttu nadawadikkai adunga yarawadu anra nokkam irukkum bro . 2 saidaum yosikkanum bro

  • @jamshadjkjamshadjk877
    @jamshadjkjamshadjk877 3 месяца назад

    காப்பாத்துங்க அண்ணா ப்ளீஸ் 😢அண்ணா ப்ளீஸ்

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga9533 3 месяца назад

    ஜயோ 😢

  • @junoodhjunoodh6776
    @junoodhjunoodh6776 3 месяца назад

    Anna negka entha edam

  • @manishamalar3175
    @manishamalar3175 3 месяца назад +2

    💯 💯 Yes yes Bor Bor 👍 🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💔😭

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 3 месяца назад

    மனித நேயம் வளர வேண்டும். வேறு என்ன சொல்ல. குழந்தைகள் எதிர்கால சமுதாயம் அல்லவா. படித்துவிட்டோம் நாகரிகம் செயலிலும் மனத்திலுமல்லவா வளர வேண்டும்.

  • @MariyamMafaz
    @MariyamMafaz 3 месяца назад +17

    பாக்க முடில நெஞ்சு வலிக்குது வீடியோ எடுப்பது மனிதனல்ல காட்டு மிரான்டி

  • @KavithaG-pm5fm
    @KavithaG-pm5fm 3 месяца назад

    Anna 13 vayasu sirumiya inumel vidathinga antha sithiudan pogavendam please anthapapava gavarmat kita porupa kodunga appa illa ammavum illa .ini anthakulainthaiku aniyaayam nadakkavendam

  • @madangameing4476
    @madangameing4476 3 месяца назад

    Bro ean முதல் video clr poddingka 2 vathu video clr podungka bro ean ippati

  • @pusppalyla706
    @pusppalyla706 3 месяца назад

    Pls help brother.. safe the kid

  • @kumarmagathiselvasree9956
    @kumarmagathiselvasree9956 3 месяца назад

    Kandipa 1st avalatha அரெஸ்ட் பண்ணனும் மனசு வலிக்குது

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 3 месяца назад +3

    நெரய பைத்தியங்கள் சுத்துது

  • @vaithegis4075
    @vaithegis4075 3 месяца назад

    Kulai nadunguthu. Kappathunga pavam antha pinju

  • @VasanthaKandaiya
    @VasanthaKandaiya 3 месяца назад

    Brothar pleas kulanthaya kappatrunka

  • @KeshanpriyaKeshanpriya
    @KeshanpriyaKeshanpriya 3 месяца назад

    Anna please help child 😢😢😢😢

  • @SafrasSafras-u7b
    @SafrasSafras-u7b 3 месяца назад

    ippediyane thavergelei thandikke vendum anthe pilleikku nethi vendum thappo seiya thundiyevereium thappo seithevereium thandikke vendum😢😢😢😢😢

  • @Fatthimakusaura
    @Fatthimakusaura 3 месяца назад

    Ya Allah ewangalukku allam oru kulantai rappu nitan kappatthanum

  • @subashinisuba9425
    @subashinisuba9425 3 месяца назад

    Brother please save that child 😢😢😢

  • @KweetSweet-p3c
    @KweetSweet-p3c 3 месяца назад

    Please Anna kapathuga

  • @AhamedShifat
    @AhamedShifat 3 месяца назад

    Allah

  • @ஹஜி-குயின்2005
    @ஹஜி-குயின்2005 3 месяца назад +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rubanpraveena3595
    @rubanpraveena3595 3 месяца назад

    Brother serupula adikaum entha mentel pombulaya

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 месяца назад

    😨😨😨😨

  • @velusamiranjini5588
    @velusamiranjini5588 3 месяца назад

    அண்ணா உங்கல் நம்பர தாருங்கல்

  • @Mohamedfathiii-r8n
    @Mohamedfathiii-r8n 3 месяца назад

    Anna p
    lz anaa neega edachum seiga அண்ணா plzz

  • @Yazar__Milhani
    @Yazar__Milhani 3 месяца назад

    حسبي الله ونعم الوكيل فيهم

  • @NathanDarshi
    @NathanDarshi 3 месяца назад

    இவளை சிறையில் போடணும் தம்பி

  • @shafrainam8515
    @shafrainam8515 3 месяца назад

    🎉😢neepgel kooda anda p

  • @bairathymani
    @bairathymani 3 месяца назад +3

    பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் தம்பி

  • @Silvam-nc6xr
    @Silvam-nc6xr 3 месяца назад

    😭😭😭😭😭😭😭

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 3 месяца назад

    My gad way there doing this
    😢😢

  • @MunazilkhanShaheed-pv2dy
    @MunazilkhanShaheed-pv2dy 3 месяца назад

    Come to politics Bro ❤

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 3 месяца назад

    😭❤️assthaqferullah lawola vala kuwatha ella bellah

  • @DilsathDilsath-m9f
    @DilsathDilsath-m9f 3 месяца назад

    Niga solwathu sarithan awalaum thandikkanum

  • @saroninroja7225
    @saroninroja7225 3 месяца назад

    Kuzandhaiya kapathunga plz😢

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 3 месяца назад

    What is going on in 🇱🇰

  • @SevanthiSevanthi-n3h
    @SevanthiSevanthi-n3h 3 месяца назад

    ❤️❤️❤️❤️👌👌👌😭😭😭😭🙏👍

  • @merrymerry-hx1cd
    @merrymerry-hx1cd 3 месяца назад +2

    Anna solla warthaye ella naaigale

  • @viyaefx428
    @viyaefx428 3 месяца назад

    😢😢😢😢😢😢😢😢

  • @tharmalingamvingneswaran1264
    @tharmalingamvingneswaran1264 3 месяца назад

    ❤️❤️❤️❤️❤️💯💯💯💯👍👍👍👍

  • @RRam-eg9iv
    @RRam-eg9iv 3 месяца назад +2

    Good afternoon

  • @نبيذه
    @نبيذه 3 месяца назад +4

    பண்பட்ட அடிகுடுக்கவேனும்இரண்டுடுபேருக்கும்

    • @نبيذه
      @نبيذه 3 месяца назад +2

      பண்பட்ட அடிகுடுக்கவேனும்

    • @KADAVULE360
      @KADAVULE360 3 месяца назад

      ​@@نبيذه அடிக்க கூடாது அவளை கூறு போடணும் 😡😡😡😡😡😡😡😡😡😡

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 3 месяца назад +1

    முதலில் சைக்கோவற்க்கு சிகிச்சை தேவை.

  • @DhitshibijuBiju
    @DhitshibijuBiju 3 месяца назад

    Intha nayayum jaila podunga 😡😡😡

  • @ArisSuganthi
    @ArisSuganthi 3 месяца назад

    பிரபாகரன் இல்லாத நாடு சுடுகாடு

  • @anjilianjilias4943
    @anjilianjilias4943 3 месяца назад +1

    Video edukkum lady jail dandani kodukkum please

  • @shakinafarook2975
    @shakinafarook2975 3 месяца назад

    Allah podhumanavan

  • @KalyaniUthayakumar
    @KalyaniUthayakumar 3 месяца назад

    என்ன அண்ணா இப்படி பெசாதீங்க இப்படி எடுக்காட்டி நீங்கள் இப்ப இப்படி பெசி இருப்பீர்களா.இல்லை பிள்ளையைத் தான் காப்பாத்தி இருக்க முடியுமா? அண்ணா அவா வீடியோ எடுக்குறா எண்டா அந்த குழந்தை இதுதான் கடைசியாக வாங்குற அடியாக இருக்கும் என்று தான் அடிக்கட்டும் சோல்லி இருப்பா. உங்களுக்கும் இப்ப இது போட்டதால் எந்தளவு நன்மை என்று உங்கள் மனதுக்கு தெரியும். ஆனால் அண்ணா எனக்கு அக்காவ தெரியாது.ஆனால் நீங்கள் பெரியது பிழை என்றதால் தான் நான் சோன்னனான்.மோத்தத்தில் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.சந்தோசம் அந்த அக்கா க்கும் உங்களுக்கும் நன்றி

  • @anjilianjilias4943
    @anjilianjilias4943 3 месяца назад

    R word jail dandane kodukkum please please

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 3 месяца назад

    ஆசிரியரே தமிழ் சொல்லித்தாருங்களே செந்தமிழ் சொல்லித் தாருங்களே

  • @sumathisumathi458
    @sumathisumathi458 3 месяца назад +2

    ஐயோஅவளிற்குபயித்தியம்

    • @KADAVULE360
      @KADAVULE360 3 месяца назад +1

      உலகத்தில் என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை😢😢😢😢😢😢😢

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r 3 месяца назад

    இப்படீயானவிசங்களைவெளியிள்கொண்டுவந்தஉங்களுக்மிக்கநன்றிநன்பா

  • @sithirimsi4132
    @sithirimsi4132 3 месяца назад

    Andha video edukkura girl apdi mean pannala. Please kadhala ketadha mattum vechi uga opinions a thinikkadhiga. Ava apdi sonnadhu " gahapudhen mama me video eka policiyata denawa "nu solluva. Full video irundha olunga paruga please. Nega ipdi ellam scen create panna udhavi pandravagalukum udava thonadhu. For example andha kutty girl ku sugar saptadhala avagada appa adicha video va eduthukoga. Video edukkura paiyanala thadukka mudiyala badhila video eduthu social media upload pannan. Cuz appo dha makkal kannuku padum. Instant reaction warumnu. Indha girl indha video va eduthu podalana yaruku theriya pohudhu indha vishayam. Kadhal ketpadhum poi kannal parpadhum poi. Theera wisarippadhe mei. Please

  • @Mohamedfathiii-r8n
    @Mohamedfathiii-r8n 3 месяца назад

    Video va edukuravan 1st ku adikanum

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 месяца назад

    இப்படி வீடியோ எடுத்து சம்பாதிக்கனுமா ?

  • @KavithaG-pm5fm
    @KavithaG-pm5fm 3 месяца назад

    Anna avala serupaale adinga

  • @fawmyfathima1904
    @fawmyfathima1904 3 месяца назад

    Inda madiri case loosuthan