How to make Maavilakku by Revathy shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • This video is about Maavilakku
    Raw rice - 1/2 cup
    Jaggery- 3/4 cup

Комментарии • 532

  • @maheswarisbs5607
    @maheswarisbs5607 4 года назад +4

    Thankyou Aachi ,till now i don't know how to make maavilakku.After seeing your video i will do this vilakku in my pooja programs.

  • @abipriya6219
    @abipriya6219 4 года назад +3

    Amma, finally u told know have to eat prasadham adha nala sapidanum nu. Really good attitude. Edu senjalum sirappa seiyanum perfection irukanum nu ninaikradhu. Thanks for guiding amma. Many procedures we are learning because of you. Just like that you are not saying, this is the procedure nu. In addition u are giving tips and usefulness for what we are doing. Thanks a lot. Live long healthily.

  • @shyamalasridar1117
    @shyamalasridar1117 3 месяца назад

    நமஸ்காரம் மாமி. இரண்டாண்டுக்கு பிறகு குலதெய்வ வழிபாட்டிற்கு செல்ல இருப்பதால் மாவிளக்கு
    பற்றிய விவரம் அறிந்தேன் தங்கள் கைவவண்ணத்தை.
    அருமை மாமி🎉

  • @latramalingam
    @latramalingam 4 года назад

    After 30 years I tried your method superb. சுத்தமான vellathil ammanuku seidha mana thripthi vandhadhu. Nannri amma

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 4 года назад

    என் பள்ளி பருவத்தில் அம்மா செய்வதை ஆவலுடன் பார்த்தேன் தங்கள் சமையல் முறை அதே அனுபவத்தை இப்போது தருகிறது ஸ்டார் அம்மா மிகவும் நன்றி

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 3 года назад +1

    ரொம்ப நன்றி மா எப்படி செய்றது யோசிச்சேட்டே யூடியூப் சேனல் ல தேடினேன் பர்ஸ்ட்டே உங்களுது இருந்தது பார்த்தவுடனே சந்தோஷமாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி

  • @arasundari
    @arasundari 11 месяцев назад

    இந்த சனிக்கிழமை 3 வது வாரம் பெருமாளுக்கு செய்ய போகிறேன். நன்றி அக்கா. பெருமாள் அருள் உங்களுக்கும் கிடைக்கும். 🙏🏻

  • @geethag7669
    @geethag7669 4 года назад

    Hi Amma naan Ippo adhirasam expert because Only for you ungakkita neraya kathukaren thank you maa ,you are my inspiration
    Neenga super power for all women's

  • @sivamshakthi
    @sivamshakthi 4 года назад +3

    I like the way you put the mavu in the cup and added a spot of kumkum, our traditions are do aesthetic but we tend to forget it

  • @ponchitra7195
    @ponchitra7195 4 года назад +1

    Super மிகவும் தெளிவாக ‌சொன்னீர்கள்.. மிகவும் உதவியாக இருந்தது.நன்றி

  • @pranavdhanapal5108
    @pranavdhanapal5108 3 года назад +6

    Thank you Madam for the tip regarding right quantity of water, I added little more and it became sticky. I then had to add more rice flour to compensate. Finally, the maavu was perfect.

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 7 месяцев назад

    Hello Amma. Vetri vel murugannuku arohara. Thank you. It was great tip to put in cup. First time offered maavilakku making from thinai maavu for lord muruga today for thai poosam. Diya nicely was burning for more than 2h. 🙏 Thank you very much.

  • @radhikaravi3537
    @radhikaravi3537 4 года назад

    Romba nanri ma. Iniku puratasi sani mavilaku etha poren eppadi seiya ypsichen unga video kidathathu romba nanri 🙏🏻🙏🏻

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 4 года назад

    சமயபுரத்தில் நான் இதை பார்த்துள்ளேன்
    Madam
    நாங்கள் dryrice.... பொடித்து சலித்து பூரா சர்க்கரை ஏலப்பொடி கலந்து
    வெள்ளி தட்டில் போட்டு
    இருகுழி செய்து....புதிய வெண்ணெய் காய்ச்சிய நெய் ஊற்றி பஞ்சு திரிதிரித்து ஏற்றி வணங்குவோம்
    மஞ்சள் குங்குமம் வீட்டில் சந்தனக்கல்லில் உரைத்த ஸந்தனம்
    உதிரிப்பூ....சரம்...கஜவஸ்திரம் எனப்படும்
    பருத்தி மாலை..... இத்யாதி
    இதுவே தெய்வமாக.தேவதையாக அம்பாளாக போற்றி துதிக்கப்படும்
    pooja very Interesting and divine to
    அலாதி மகிழ்ச்சி

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад

      உங்கள் வழக்கம் சற்று வித்தியாசமாக உள்ளம்.

  • @sumangalaidandhabanee6872
    @sumangalaidandhabanee6872 4 года назад +2

    I wanted to make maa vilakku tomorrow. You have posted this amma. Thank you very much 🙏

  • @paramasivamps9495
    @paramasivamps9495 4 года назад +8

    இனி தைரியமாக செய்வேன் ஒரு தயக்கம் இருந்தது இனி அருமையாக செய்யலாம் எங்க அம்மா நீங்கள் சொல்லிட்டீங்க நன்றி அம்மா இறைவன் திருவருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 4 года назад +1

    அம்மா
    பச்சைமாவில்மட்டுமே தெய்வங்கள் சடுதியில் ஆவாஹணம்செய்வார்கள்.ஆதலால் பச்சைமாவில் மண்டைவெல்லத்தை அரிமணையில் சீவி எடுத்துக்கொண்டுநெய்விட்டுபச்சைமாவில்பிசைந்து விளக்கேற்றினால் மட்டுமே மிகவும் சிறந்தது.
    மற்றபடி உங்கள் வீடியோக்களனைத்தும் சூப்பர்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад

      அது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது மா.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 года назад +1

    மாவிளக்கு செய்யத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான கானொலி.நன்றி அம்மா🙏💐💃

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 4 года назад

      பிழை திருத்தம் --காணொலி

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 4 года назад

      அழகான அருமையான பதிவு.மாவிளக்கேற்றி வைப்பது வரை சொல்லிக் கொடுத்தீர்கள்👌🙏😍

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад

      மிக்க நன்றி மா

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 7 месяцев назад

    Hello Amma. Thai velli. Amavasai. Today tried with rice.
    But amma, felt with foxtail millet thinai flour...is quite nice as strong agal. Than rice flour.
    Neengalum try pannungo amma. Now a days party jaggery powder. Straight powder panni with ghee. Very easy to make. Thanks amma. Tht cup idea is very helpful. So nothing to worry. Tht it will break or fall down. Thank you.
    Yedhuku amma dilution ellam
    Without water it's great. 🙏 Thank you.

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 4 года назад +1

    Thank you so much for your prompt response madam.Aadi masam oorrukku povom. Idichu seivanga.But this year chennai dhan.Will do it like what you showed.

  • @LOLITARINI20
    @LOLITARINI20 3 года назад

    Amma romba nalla explain pannirkinga... It was crisp and clear. Naanga enda maavilakku kovilikku senjitu ponom nee sonna method padi it came out very well. Semma taste and correct aana pakkuvam. Thanks MA.

  • @narayaniiilayaraja2018
    @narayaniiilayaraja2018 3 года назад +2

    Karthigai deepam ku seiya search pannen. Simple and easy steps u said. Thank you so much. Am going to do first time

  • @leena1343
    @leena1343 4 года назад +3

    I tried this mavilakku first time amma.It came very well.Thanks for sharing🙏

  • @sivadeva6977
    @sivadeva6977 4 года назад

    அம்மா வணக்கம்... நான் முதன்முதலாக சமையல் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். தினமலர் நாளிதழில் சன்டே ஸ்பெஷல் இதழில்(2002) உங்களுடைய சமையல் குறிப்புகள் வரும். அது முதல் உங்களுடைய சமையல் எனக்கு பிடிக்கும். இன்றும் குறிப்புகள் அத்தனையும் கத்தரித்து வைத்திருக்கிறேன்.. என் புகுந்த வீட்டில் அனைவரும் என் சமையலை பாராட்டுகிறார்கள் அதற்கு காரணம் நீங்கள்தான்.. நன்றி அம்மா..

  • @girijamani919
    @girijamani919 2 года назад

    Excellent maa. You are my all time favourite and tomorrow I am going to try this for the first time. Thanks a lot maa 🙏🙏🙏

  • @chitras6493
    @chitras6493 3 года назад +1

    Very nice video mam.mavilakku with coconut piece very very good combination for eating.you reflect this mam.super😘

  • @sibi_n
    @sibi_n 4 года назад

    Aachi you are very true.. thiri erinja edathula Iruka maavilakku sapda adipidi sandaye varum 😍🤣 #memories. You are just awesome. "சாப்பிட்றத கொஞ்சம் ருசியா சாப்பிடுவோமே" 👌🏼😍

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 года назад +2

    வணக்கம் அம்மா ஆடி வெள்ளிக்கு ஏற்ற பதிவு. ரொம்ப அழகான கலர் புடவை. Awsomeம்மா. நன்றி.

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 года назад

    Thank you for the jaggery n how to use. Using cup also is a good idea

  • @thamaraiselvi1498
    @thamaraiselvi1498 4 года назад +1

    Super excellent Mam I will try this ways Mam thanks for sharing Mam

  • @kavithanjalipaari3132
    @kavithanjalipaari3132 4 года назад +1

    பழைய நினைவுகள் மீண்டும் ஞாபகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அம்மா

  • @renus7726
    @renus7726 4 года назад +3

    Thankyou for sharing the method of Maavilakku at the right time madam
    I always like your open Frank and honest attitude
    Way to go 👍👍👍👍👍👍

  • @parusuppayah8905
    @parusuppayah8905 3 года назад

    அருமை அம்மா.. முதல் முறையாக இன்று செய்கிறேன்.. நன்றி

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 4 года назад +1

    Nicely said. இறைவனுக்கு செய்யும் பொழுதும் சுவை இருக்க வேண்டும்.
    I do mavillakku as you said in அவள் book.
    Later I add ellakkai and coconut, shallow fry in dosa tawa and give to children. Thank you so much mam 👍

  • @shanthit3920
    @shanthit3920 4 года назад +1

    Namaskaram mam I will try tomorrow thank u so much mam saree colour excellent I like this colour

  • @sangeethanandakumar6400
    @sangeethanandakumar6400 4 года назад

    நன்றி அம்மா. மாவிளக்கு அருமை. உங்கள் முகத்தை பார்த்தாலெ மனதில் ஒரு மகிழ்ச்சி.

  • @umakrish5235
    @umakrish5235 4 года назад

    ஆச்சி சொல்லி தந்த மாவிளக்கு பக்குவம் அருமை .எப்போதுமே எனக்கு மாவிளக்கு இளகிவிடும் இனி தாங்கள் சொல்லி தந்த பக்குவத்தில் செய்து விளக்கேற்றுவேன். நன்றி ஆச்சி

  • @devik3265
    @devik3265 4 года назад +1

    Many thanks Aachi for my most requested recipe. I was struggling to make when ever I go my native during festivals.

  • @ramamoorthysubbulakshmi9348
    @ramamoorthysubbulakshmi9348 4 года назад

    Good morning mam. Thanks for this prasadam. We had add nattu sarkarai instead of jaggery. May God give your family peaceful and happy life. Thanks

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh 3 года назад

    I make like adhirasam without holes on the dosa thava...it comes out superb.. crispy n soft... when hot n cold also good taste..

  • @krishnarocks6718
    @krishnarocks6718 Год назад

    Makkal nanri ma..... ungalal inside vellikkilamai engal oor mariammanukku mavilakku Potten.. andha punniyathil ungalukkum pangu undu 🙏🏼🙏🏼💐💐

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 года назад

    Vanakkam mams
    Good afternoon
    Ippadhana mavilakuku ready panindu irundhen.
    Vandhu partha, andha AMbal madhiri, azhagu manjal pudavaiyil ennai bless senja madhiri feel aachu mam, Thank you sooooooooo much for your wishes too!
    Azhagu, azhagu, andha cupil, manjal kungumam itta mavilaku.
    Mariammanae Adhul Irukka!!!!!!!!
    From 5.43 to 6.01 romba correct mam.
    Namaskarangal mam ungalukum, appavirkum.
    Pranaams
    Meenakshi

  • @lakshmirekha9181
    @lakshmirekha9181 4 года назад +1

    Amma thanks for this recipe.. bcoz now only I understood the deepam of this..

  • @meenakshisankaran1312
    @meenakshisankaran1312 4 года назад +3

    Iam feeling very happy to see you in this receipt you look like an ambal

  • @Nilaraman26
    @Nilaraman26 4 года назад

    Romba naal apuram commenting... nangal paggu edukamal arisi mavvum sarkaraium serthu pisainthu ...seivom ... but nalaruku intha mari recipes lam paka .... summa western Chinese Mexican nu video poduravangaluku nadula ... nama parambaruyathai ninaivu paduthuramari unga video ... manasuku niraiva iruku... sona mari mavilakum .. thengai chillum .. atagasama irukum .... love you ma

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 4 года назад

    Romba thanks ma,today i did,its arputham,manasuku niraiva irunthathu

  • @sailapathiravilla3112
    @sailapathiravilla3112 4 года назад

    Good morning amma. We add nattu sarkarai available in powder . Also don't keep it in vessel , directly making as a ball & keep it in banana leaf or a bigger plate. Thank you for this type 🙏

  • @vanianandakumaran6555
    @vanianandakumaran6555 4 года назад +4

    நன்றி அம்மா.
    நாங்கள் நாட்டு சர்க்கரையும் நெய்யும் சேர்த்து பிசைந்தும் செய்வோம், நீங்கள் சொன்னது போலவும் செய்வோம்.
    விளக்குக்கு முகம் மூன்று, ஐந்து என வைப்பது வழக்கம். அதில் திரி போட்டு ஏற்றுவது ஒரு முகமாக கொள்வது வழக்கம்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад +1

      அவரவர் வழக்கம் மா ஆனால் மாவிளக்கு ஒன்றுதான்.

    • @vanianandakumaran6555
      @vanianandakumaran6555 4 года назад

      @@revathyshanmugamumkavingar2024 நிச்சயமாக...😊

  • @keerthanamurali9938
    @keerthanamurali9938 4 года назад

    my fav maavelakku!! will try for tmrw..aadi friday ku iam gonna do! thank you teaching ammachi❤️

  • @logasundaraganesh1514
    @logasundaraganesh1514 4 года назад +1

    அம்மா நீங்க மாவிளக்கு இப்படி சாப்பிடனும் சொல்லும் போது எங்கள் நாக்கில் ஜலம் ஊறுகிறது

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 4 года назад

    Super Amma. Neenga sonna vidham naangalum ungaludane maavilakku pottu kovilukku sendru vandhadhupol irundhadhu. Happy Amma

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 года назад

    Good morning mam. Mavilakku parkkave deivekakalaiyaga ullathu. Mam nirainthathu .Thankyou man.🙏💐

  • @dhanushasdream5278
    @dhanushasdream5278 2 года назад

    Neenge nalla porumaiya seidhu katreenge great experience vazhge valamuden

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 4 года назад

    Your teaching is my favourite.super aa solreenga ma.thanks a lot ma.

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 года назад +1

    Nalai andal pirandanal ungal ellorukkum adipoora asigal andal blessings to all of you🙏🌹🌹👍💐

  • @bhu2208
    @bhu2208 4 года назад

    Tmrw going to put maavilaku. Thanks a lot madam for a simple and crisp procedure.

  • @LakshmisCookbookVideos
    @LakshmisCookbookVideos 4 года назад +1

    Maavilakku paarthadhum amma veetu nyabaham varudhu😊. Super recipe ma😍

  • @lakshmierakka5806
    @lakshmierakka5806 2 года назад

    Super Amma nanum coconut vachu sapduven thanks Amma super

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 4 года назад

    Vanakkam ma... Aarambathil nall villakkamum, mudivil nalla anubavichum sonneenga ma... Really naanga eppidi experience pannromo appidiyae neengalum sonneenga... Rommmba happy ah irunthichi... Nanri ma...

  • @cmrv.c.r6644
    @cmrv.c.r6644 4 года назад

    அம்மா ரொம்ப நன்றி மிகவும் அருமையாக சொல்லி தந்ததற்கு நன்றி

  • @jayanthidavid86
    @jayanthidavid86 4 года назад

    நான் ஒரு கிறிஸ்தவ பெண்..சின்ன வயதில் பக்கத்து வீட்டு அத்தை விழா காலத்தில் இதை நான் சாப்பிட்டு இருக்கிறேன்.. இப்போது நானே செய்து பார்க்கபோகிறேன்..நன்றி..

  • @sarayuvpavani8298
    @sarayuvpavani8298 3 года назад

    Amma .. Romba Romba Thanks for this traditional recipe

  • @malathimuthukrishnan5883
    @malathimuthukrishnan5883 3 года назад

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு கார்த்திகை க்கும் தவறாமல் சுவாமிக்கு படைத்து, ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்...தேங்காயோடு நீங்கள் சொன்ன மாதிரியே.😊

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy 4 года назад

    Super ma, maavilakku seiya theriyathu . Therinchikittom . Thank you.

  • @ushasridhar412
    @ushasridhar412 3 года назад

    The way you demonstrated the making of Maavilakku is excellent. Even a lame person can understand it well. You beautified the cup with kumkumum. It looked so aesthetic. My mouth started drooling !!!

  • @thanamthenral6586
    @thanamthenral6586 4 года назад

    Good morning amma very nice explain thank you super amma 👏👩‍🍳

  • @lathamani3969
    @lathamani3969 4 года назад +1

    Super.... ஆடி வெள்ளிக்கு விளக்கு தயார். ... அப்பா போட்டோ 👌👌👌.Thank you very much mam. Saree colour ungaluku 👌👌👌

  • @honeydukes3624
    @honeydukes3624 4 года назад

    Super amma, in devakottai it's kottaiyamman koil thiruvizha now. As a kid leave ku Karaikudi pona my amma would never miss to do mavilakku for kuppudaiamman.

  • @gayathrisankaranarayanan9706
    @gayathrisankaranarayanan9706 4 года назад +1

    Thanks for sharing this traditional maavilaku recipe 🙏

  • @nithyapillai9903
    @nithyapillai9903 4 года назад

    Super amma
    தேங்காயுடன் சாப்பிடும் போது செம டேஸ்டாக இருக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
    😋😋😋😋

  • @gomathi9545
    @gomathi9545 4 года назад

    Super aachi , today only i came to know how to prepare maavilaku , thank you

  • @parameshwarimurugesan5801
    @parameshwarimurugesan5801 2 года назад

    Simplicity, generosity,homely,talented super mam

  • @senthamil2k11
    @senthamil2k11 4 года назад +1

    Tons of thanks for making this video ma. I have a doubt ma please kindly clarify your tradition on this.
    Amma I usually make only one maavilakku for poojai but some people say you have to make minimum two maavilakku’s. Is anything like that?? And after poojai can we share maavilakku with our friends or we have to eat only within the family???
    Please ma sollunga ma🙏

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 года назад

      Normally in the temple ladies share with everyone in the temple.

  • @vennila.r9154
    @vennila.r9154 4 года назад

    Thanks amma I am also going to do for pooja ⚘⚘❤ and the way of your explanation amazing

  • @shivarudhra213
    @shivarudhra213 4 года назад +1

    Amma unga saree super ma it's my favourite colour 😍😍😍💐💐🌷

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 4 года назад +1

    Super Ma. We will also eat with this prasadam and coconut also. It will excellent taste Ma as you told.

  • @maheseswari374
    @maheseswari374 4 года назад +2

    Super mam
    அழகா நல்ல விளக்கமா சொல்லித்தரீர்கள் நன்றி அம்மா
    புதிதாக செய்யலாமா எங்க வீட்டில் பழக்கமில்லை

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 4 года назад +1

    Super a irugu amma

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 4 года назад

    Romba nanri ma,because eppavum vellam allavu theriyama uruttum patham illama pogum,2 morrow neenga sonathu polla seiven.santhosham ma.

  • @meenuscollection923
    @meenuscollection923 4 года назад

    super ma .enga oor kottaiamman kovil visesam eppo but pogamudila so friday mavilaku seivom utube pathunu nenachen athkulla amma neegale pathivu pottuteenga.nandri amma

  • @yasodhamohanraj7549
    @yasodhamohanraj7549 4 года назад +1

    Thank you so much ma'am
    Definitely I will try this maavilakku .

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 4 года назад

    நிறைய தடவை வெல்லம் துருவி போட்டு தட்டு தடுமாறி செய்வேன். இந்த மாதிரி செய்வேன். நன்றி அம்மா

  • @jenopearled
    @jenopearled 4 года назад +2

    In my school days my friends use to bring this and I have enjoyed eating it..... Remembering those days.....

  • @kavithasairam231
    @kavithasairam231 4 года назад +1

    Thank you for your positive energy akka 👍

  • @brahannayaghisu5615
    @brahannayaghisu5615 4 года назад

    வணக்கம் அம்மா. அருமை. மங்களகரமா இருக்கீங்க அம்மா. நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன் அம்மா. நாங்க ரெண்டு விளக்கு ஏற்றுவோம் அம்மா. நன்றி

  • @madhuk5268
    @madhuk5268 4 года назад

    Awesome Akka. Superaga seidhu kanbitheergal.

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 Год назад

    Thanks Ma for your guiandence.

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 4 года назад

    Kavingar veettu samayalarai indru mangalamaaga irukkiradhu.Maavilakku nandraga irukku sollum podhey saappida asaiyaga ulladhu aadi maadhathukku sariyana relay thankyou ma

  • @kavithaseenivasan7958
    @kavithaseenivasan7958 4 года назад

    Thank you ma,neenga sonna vidhame sappitamari irunthathu

  • @sudhamohan6844
    @sudhamohan6844 4 года назад

    Super Amma.... My favourite and I love to taste it as you said... Thank you Amma

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 4 года назад

    Amma simply superb method you have shown. Awesome. 🙏

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 3 года назад

    Super mma...enakkum pudikkum

  • @anithag9101
    @anithag9101 4 года назад

    Wow superb aunty.👌.easy to do ..my favourite..too

  • @kannanraji3639
    @kannanraji3639 4 года назад

    Vanakam Amma. Epti irukanga? Unga samaiyal ellamey enaku rmpa pedikum.. All ways thank you amma

  • @rvladvadhani1431
    @rvladvadhani1431 3 года назад

    Aadi kummayam angd maavilakku super.Thank.you

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 4 года назад

    எங்கள் வீட்டில் சர்க்கரை சேர்த்து மாவிளக்கு ஏற்றுவோம்.வெல்லம் கலந்தும் ஏற்றலாம் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி அம்மா.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад

      ஓ!!அப்படியா?

    • @vasanthigopinath5756
      @vasanthigopinath5756 4 года назад

      @@revathyshanmugamumkavingar2024 என்னுடைய commentsகும் பதில் அளித்தமைக்கு நன்றி அம்மா.

  • @varshasavitha407
    @varshasavitha407 4 года назад +1

    I will try mam, thank u amma...🙏👌👏

  • @rufina305
    @rufina305 4 года назад

    I love the saying " saapidrathae saapidrom rusiya saapiduvome". I love to eat this and my friends used to bring me specially. Now I am tempted. Maavilakka podama snack ah senju saaptudren

  • @padmaprasad2435
    @padmaprasad2435 4 года назад +1

    Super amma. The way you explined🙏🙏

  • @ushapadminiV
    @ushapadminiV Год назад

    Revathi ma,I think we should keep 2 mavilakku for swamy