சோன்பாப்டி தயாரிக்கும் முறை/How to make Soan papdi in Tamil/Soanpapdi recipe/Homemade Sonpapdi/Sweet

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • புதினா கீரை வளர்க்கும் முறை.
    How to grow mint leaves at home.
    • புதினாக்கீரை வளர்க்கும...
    6 in 1 pizza ( கோதுமை மாவில் பீட்சா)
    • PIZZA/CHICAGO PIZZA/ M...
    #SoanPapdi
    #SoanPapdirecipe
    #Sweet
    ingredients
    half cup ghee
    1 full cup gram flour
    half cup maida
    1 cup sugar
    half cup water
    half lemon juice
    2 to 3 pinch of salt
    முக்கிய குறிப்பு
    நெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.... குறிப்பாக கடலை எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.
    சுமார் 200 கிராம் கொள்ளளவு கொண்ட ஒரே கப்பை பயன்படுத்துங்கள்.
    அரைக்கப் உருகாத நெய்.... உருகிய நெய் என்றால் முக்கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
    ஒரு கப் கடலை மாவு..... கட்டிகள் இருந்தால் நன்கு சலித்துக்கொள்ளவும்.
    அரை கப் மைதா மாவு..... நீங்கள் கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்..... கட்டிகள் இருந்தால் சலித்துக் கொள்ளுங்கள்.
    நறுமணத்திற்காக நீங்கள் ஏலக்காய் பொடியை இரண்டு சிட்டிகை பயன்படுத்தலாம்.
    நெய்யில் கடலை மாவு மற்றும் அதை 7 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்கு நறுமணம் வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
    சர்க்கரை பாகு
    ஒரு கப் சர்க்கரை,
    அரை கப் தண்ணீர்,
    அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு,
    மூன்று சிட்டிகை அளவு உப்பு...
    மற்ற விஷயங்கள் நான் வீடியோவில் கூறியுள்ளேன்....இதே மாதிரி ட்ரை பண்ணுங்கள் மிகவும் சுவையான sonpapdi உங்கள் வீட்டிலேயே நீங்கள் சாப்பிட்டு மகிழுங்கள்.

Комментарии • 1,6 тыс.

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554  4 года назад +123

    புதினா கீரை வளர்ப்பு முறை
    How to grow mint leaves at home
    ruclips.net/video/EOUTlvI074w/видео.html

  • @umamaheswari6236
    @umamaheswari6236 4 года назад +1162

    Soan papdi pidikkumnna லைக் போடுங்க. Bcz its my favourite yummy......

    • @ghostrider8834
      @ghostrider8834 4 года назад +5

      🤨🤨🤨🤨

    • @rojakadali
      @rojakadali 4 года назад +3

      I am Telugu person. You explained so well. Thanks

    • @ghostrider8834
      @ghostrider8834 4 года назад +4

      @@rojakadali slap u 😡

    • @ghostrider8834
      @ghostrider8834 4 года назад +1

      @@rojakadali 🙊🙊🙊🙊

    • @rabiejawad7875
      @rabiejawad7875 4 года назад +2

      اتمنى لكم كل شيء تصنعون

  • @fathimanufla1999
    @fathimanufla1999 4 года назад

    மைதா மாவுக்கு பதில் கேதுமை மாவு பயன்படுத்த முடியுமா

  • @SHAMHA968
    @SHAMHA968 Год назад +1

    Tnx 🥰♥️♥️♥️🥰😘 Akka

  • @swethadhivya2058
    @swethadhivya2058 4 года назад

    15 நிமிஷத்துல செய்யமுடியுமா

  • @mummyyummycorner3212
    @mummyyummycorner3212 3 года назад

    Hi guys please support for us😘😘🤟

  • @raniperampalam2755
    @raniperampalam2755 Год назад

    அக்கா சீனிப்பாக காய்ச்சு ஊாத்தின கட்டியாகுது இல்ல சீனியா மறுபடியும் வருது. பாகு எத்தினை மணத்தியாலங்களில் இறக்க வேண்டும். என்படியென தெளிவான விளக்கம் தருங்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Год назад

      நீங்கள் எலுமிச்சை சாறு சேர்க்கவில்லை என நினைக்கிறேன்... கண்டிப்பாக எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும், அப்போது தான் வேதியியல் மாற்றம் நடந்து சீனி திரும்பவும் சீனி ஆகாமல் பாகு பதத்தில் இருக்கும்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Год назад

      நான் வீடியோவில் தெளிவாக கூறியுள்ளேன் சகோதரி

  • @mersaltamilan1554
    @mersaltamilan1554 4 года назад +310

    Soanpapdi is my favourite sweet ungalukkum pudikkuma

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 года назад +4

    முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி வாழ்க வளமுடன் ஶ்ரீ

  • @sansheeso
    @sansheeso 2 года назад +1

    Nanum try panna but ungala mathiri varala 😒🤔

  • @ayirps5908
    @ayirps5908 3 года назад +8

    Thumbnail is totally different from the recipe which you cooked.

  • @nooribegum8227
    @nooribegum8227 4 года назад +1

    I tried is too hard .... i won't get correct texture. ... can u plz say all measurement in gms .....

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 года назад +15

    ஏங்க நீங்க எவ்வளவு கஷ்டமா செய்தீர்கள் .இந்த அளவு பொறுமையாக சொல்லியதற்கு நன்றி

  • @durgarani9447
    @durgarani9447 5 лет назад +318

    அது இருக்கட்டும் போங்க இவ்ளோ கக்ஷ்ட பட முடியாது அதுக்கு 100 வாங்கி சாப்டுக்களாம்

  • @mylittleangel9637
    @mylittleangel9637 5 лет назад +6

    Po ka romba kastama irruku eppadi seiya yenna la mudiyathu neenga sethu yenaku parcel anupunga please

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 года назад +3

    யக்கா நானும் செஞ்சேன் சோன் பப்லிய இழுக்கவே முடில கா

  • @rameshd1084
    @rameshd1084 2 года назад +1

    Akka one kg Bhai veettu chicken biryani podunga please

  • @marjinaakterkona4412
    @marjinaakterkona4412 4 года назад +5

    I am from Bangladesh. First time I am watching your video and subscribed

  • @jeyapalanjeyapalan5445
    @jeyapalanjeyapalan5445 3 года назад +1

    This is my favourite sweet

  • @divyam.j3576
    @divyam.j3576 4 года назад +11

    I subscribed ur channel after seeing ur soan papdi recipe.. Really awesome👏✊👍

  • @tnriderscmb7460
    @tnriderscmb7460 3 года назад +1

    Ada ennakka neenga annachikadakki ponama 5 ruba sonbabdi vangi thinnama kavara surutti pottu ponamanu illama thanni kothikkaveinga kaila pudichu elunganttu 😂😂😂😂😂😂😅😅😅😂😂

  • @mmmuthumohana6653
    @mmmuthumohana6653 4 года назад +4

    Pesama kadilaye vange sapitalam pola but supeeer

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 3 года назад +6

    15 minutes la mudiathu.. Half an hour melaye aagum pola madam. anaa supera senju irkeenga..

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 5 лет назад +95

    Omg இத செய்ய ரொம்ப பொறுமை வேண்டும் sissy ma tanx ma

  • @livelife8324
    @livelife8324 3 года назад +2

    Who is here after 2020? 🖐

  • @teivasigamanir8154
    @teivasigamanir8154 5 лет назад +33

    Evalo kastapadurathu ku kadaila vakikalam 😬

    • @misssujithraqueen8397
      @misssujithraqueen8397 5 лет назад

      Yes but if we prepare it the dish will be great

    • @Ammanji9210
      @Ammanji9210 5 лет назад

      கஸ்ட்ட பட்டாம ஏதுவும் கிடைக்காது

    • @nalamvirumbi7304
      @nalamvirumbi7304 5 лет назад

      Kandippa sooda sooda pidicchu en kaila vendhurucchu barnal pottutu utkarthirukken..

    • @misssujithraqueen8397
      @misssujithraqueen8397 5 лет назад

      @@nalamvirumbi7304 be safe sis paathu pannunga

    • @nalamvirumbi7304
      @nalamvirumbi7304 5 лет назад +1

      @@misssujithraqueen8397 s.. ini non pamnave maaten

  • @joody9339
    @joody9339 4 года назад +1

    Wow so good

  • @VigneshKitchen
    @VigneshKitchen 4 года назад +48

    Superb recipe! My favourite! How to contact you? Please reply!

  • @vinithajeeva2892
    @vinithajeeva2892 5 лет назад +4

    today na try panna madam... same method follow panna super ah irundhuchi.. thanks mam😊

  • @nagoorgani7920
    @nagoorgani7920 5 лет назад +4

    Evvalav kustapaddu senji sapdanuma,shop la vangikalam sis,ana neenga romba kusta paddu senji kamijathuku romba thanks.

  • @ennudaiyasamayal8217
    @ennudaiyasamayal8217 5 лет назад +5

    Unmaile viththai thaan pattuma.....Great job da.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍🏻

  • @shanthit1694
    @shanthit1694 4 года назад +1

    சூப்பர் போங்க! அருமையா செய்து காட்டினீர்கள்_ ஆனால் எங்களால் இந்த அளவு செய்ய முடியாது!

  • @sangeethasamuel13
    @sangeethasamuel13 4 года назад +3

    Neenga Thoothukudi or Thirunelveli
    Redndula onna dha irukanum en na unga slang apdiya enga oor madhe iruku Iam from Thoothukudi

  • @saliscooking9829
    @saliscooking9829 3 года назад

    Hi வணக்கம் நானும் Cooking சேனல் வைத்திருக்கிறேன் நிங்களும் என்னுடைய சேனலுக்கும் உங்கள் ஆதாரவு தாருங்கள் //Sali’s cooking//

  • @davidsac7
    @davidsac7 5 лет назад +32

    Better buy it from sweet shop 🤣

  • @sonyscookbook429
    @sonyscookbook429 3 года назад

    Excellent 👌👌 friend. LK👍👍
    Fully watched 🤝 Thanks for sharing 🤝
    Come my home and stay connected 😊

  • @mrmayil
    @mrmayil 5 лет назад +23

    Unmaiyave romba thelivaana, porumaiya elorkum puriyara maathiriyana seimurai vilakam.. Thank you for your effort...

  • @ChandrasekarMadhviah
    @ChandrasekarMadhviah 3 года назад +3

    Instantly you can taste it from halldirams good quality. Why trouble and do it.

  • @vidhyavasudeva4616
    @vidhyavasudeva4616 5 лет назад +16

    Ivlo kastapatu senju sapdanuma? Sweet shop la vangi saptu kalam.. 😂. But inda video super. Thanks for let us know method of preparation.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 лет назад

      Thanks sweetheart

    • @vidhyavasudeva4616
      @vidhyavasudeva4616 5 лет назад

      @Sathya As 😂

    • @mobimarksupport3367
      @mobimarksupport3367 5 лет назад +2

      You would get sweet made by right ingredients. In shop they might use palm oil, instead of ground nut oil or ghee.
      Decide by yourself.
      If health is your priority, do by yourself.

    • @meenaglory1002
      @meenaglory1002 5 лет назад

      @@mobimarksupport3367 very true

  • @juliea5593
    @juliea5593 5 лет назад +5

    Very tough job aunty... better we can buy in shop🙀🤣

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 лет назад

      Yes sweety

    • @selvarajanappasamy4978
      @selvarajanappasamy4978 4 года назад

      In the shop they use poor quality ingredients and also the preparation is very in hygienic . Instead of inviting unwanted health issues you can put some effort. In the start it may look difficult but on the long run everything will be easy.

  • @chngcho3499
    @chngcho3499 2 года назад

    I am from kolkata
    Pls give English sub title
    Con not understand Tamil language

  • @ramyaraj2701
    @ramyaraj2701 3 года назад +3

    Pakavae rmba super ah irukku 😋😋😋 definitely diwali ku nan itha try panna poren.... 🥰🥰🥰

  • @tarunvenkatesh6737
    @tarunvenkatesh6737 4 года назад +1

    ethala soan papadiya

  • @lavanyas6094
    @lavanyas6094 4 года назад +10

    I too tried with the same measurements.. but the first stage when the mixture melts doesn't happen..

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 года назад +1

    அருமையான பகிர்வு... மேலும் மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்..💐💐💐💐 புதிய தோழி... இணைந்திருங்கள்... நன்றி

  • @misssujithraqueen8397
    @misssujithraqueen8397 5 лет назад +8

    Paadhi senthamizh padhi saadhatamil paadhi BritishEnglish

    • @RekhasCookbook
      @RekhasCookbook 5 лет назад +2

      😄 sometimes it happens.. No one is perfect.. Anyway it's understandable 😊

    • @misssujithraqueen8397
      @misssujithraqueen8397 5 лет назад

      Yah it's true but I said that she is explaining her talent in three different types of language.its good only sister

    • @misssujithraqueen8397
      @misssujithraqueen8397 5 лет назад

      I saw your channel and subscribed it . It was good

  • @karthikeyankarthi5920
    @karthikeyankarthi5920 4 года назад +2

    it is my favorite sweet😌😌

  • @dilshathshakir9927
    @dilshathshakir9927 5 лет назад +4

    Romba nalla talent irukku ungalukkku 🤩

  • @orkay2022
    @orkay2022 3 месяца назад

    Nice recipe butt looks difficult for me
    Good demo patiently🎉🎉🎉

  • @fatemamohmad5068
    @fatemamohmad5068 5 лет назад +15

    بدنا المقادير بالعربي

    • @FatimaFatima-gv2ng
      @FatimaFatima-gv2ng 4 года назад

      اي والله يااختي

    • @gehanjadallah9410
      @gehanjadallah9410 4 года назад

      بدي اعرف مع كوب دقيق الحمص بعدة حطت نصف كوب يا ترى دقيق عادي ولا نشا

    • @اولاديحياتي-ظ1ث3س
      @اولاديحياتي-ظ1ث3س 4 года назад +1

      @@gehanjadallah9410 اضن دقيق عادي

    • @gehanjadallah9410
      @gehanjadallah9410 4 года назад

      @@اولاديحياتي-ظ1ث3س جربت اعمل هادي الحلوى مرتان مع أن التكنيك سهل لاكن لم تنجح معي

    • @اولاديحياتي-ظ1ث3س
      @اولاديحياتي-ظ1ث3س 4 года назад

      @@gehanjadallah9410 سلام اختي أنا ماجربتها خفت أجرب تروح فيها هههههه

  • @dghlifestyle974
    @dghlifestyle974 4 года назад +2

    Try panninen, but kadalai mavue varukkum pothu dark brown na maritime, Athu 15minutes Mela akium varala😥

  • @allinallanjana2328
    @allinallanjana2328 4 года назад +4

    Mouth watering sister 👌🏻👌🏻

  • @SHAMHA968
    @SHAMHA968 Год назад +1

    My favourite l will do

  • @diwakhar1458
    @diwakhar1458 5 лет назад +4

    I try it it is vera level

  • @tranthanhhang916
    @tranthanhhang916 2 года назад

    Xin chào rất vui khi được giao lưu cùng bạn bạn làm khẹo khéo nhìn ngon lắm like ok

  • @hafsahaashlin6525
    @hafsahaashlin6525 5 лет назад +4

    sister naa try pani paartha nalla thaa vanthathu but konjo hard da irunthathu..but really very tasty..tq sister

  • @Iam.KENNATHVLOGGER
    @Iam.KENNATHVLOGGER 5 лет назад +1

    super but kashtamairukkuthu

  • @МастерЕда-л5ъ
    @МастерЕда-л5ъ 3 года назад +5

    Привет очень аппетитно халва 👌 спасибо за рецепт 🔔🤝👍

  • @so_ham01
    @so_ham01 4 года назад

    What's the purpose of adding the lemon juice??

  • @goldendigital842
    @goldendigital842 5 лет назад +11

    Ivlo kasta patu papdi sadanuma???? veanam pa.enaku. But goimg to haldirams papdi.

  • @mahalakshmius
    @mahalakshmius 4 года назад +1

    Veetla waste paper books irundhu nan adha pottu som pappdi vangikaren

  • @sujisrecipes9562
    @sujisrecipes9562 5 лет назад +6

    Semma sister, I want to try

  • @subapari3726
    @subapari3726 5 лет назад +11

    Super! It is not a common recipe. Good! Keep it up!👍👌💐

  • @tacticalff8431
    @tacticalff8431 3 года назад

    I am 2k kid but I like only 19s chocolate's it's too yummy

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    ஏன் அக்கா இது ரொம்ப ஈசி அட போங்க நீங்க--
    அது சரி நீங்க எங்காவது சர்க்கஸ்ல மேஜிக் வேலை பார்த்திங்களா-

  • @moushumiroychowdhury
    @moushumiroychowdhury 3 года назад +1

    wow
    thanks
    I made it

  • @deborahjames5389
    @deborahjames5389 5 лет назад +20

    You are talent sister very hard work thanks

  • @Smilewithsanndhi
    @Smilewithsanndhi 3 года назад +1

    It's always my favourite

  • @ايمانالهدىالحيدري
    @ايمانالهدىالحيدري 5 лет назад +5

    ممكن ترجمه للعربي

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 года назад

    Fridgeலே வைக்கலாமா? எத்தனை நாளைக்கு. நன்றாக இருக்கும்?

  • @vinusamuel5361
    @vinusamuel5361 4 года назад +3

    Ithu 15 mints la pandratha?🤦🏻

  • @Likhitha-Shree
    @Likhitha-Shree 3 месяца назад

    My favourite sweet soanpapdi❤️❤️

  • @rameshpandiyan9510
    @rameshpandiyan9510 5 лет назад +3

    Akka KU tirunelveli pola.. tamil avlo arumayae iruku kekum pothu 😍

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 лет назад +1

      Yes pa....romba sariya kandupidichiteenga great pa.... good night.

    • @rameshpandiyan9510
      @rameshpandiyan9510 5 лет назад +1

      @@nammaveetukitchen5554 My Native Koodankulam.. so got it.. I love all your videos .. am a great fan of you

  • @PrathyushaAnkamreddy
    @PrathyushaAnkamreddy 5 лет назад +1

    I tried now... But it comes little bit sour.. And besan mixture comes in brown color😔🙁...

    • @PrathyushaAnkamreddy
      @PrathyushaAnkamreddy 5 лет назад +1

      Plz reply in English.. Because I can't understand u'r language.. My language Telugu... From Andhrapradesh😊

  • @RekhasCookbook
    @RekhasCookbook 5 лет назад +6

    Awesome 👍.. My favorite sweet 😊 I love to make sweets.. Like the way you explain 👏👏

  • @sriraghavan4737
    @sriraghavan4737 4 года назад

    I tried it. But sugar syrup while mixing with fork, came out soft like a flour.. had that pala pala look in dat.. but my fav characteristic of soan papdi, that nool-nool is missing... 🙄

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  4 года назад +1

      Neenga lemon juice kammiya add pannirukeenga pa.....Andha lemon juice dha sugar thirumba Sugar stage ku pogama thaduukum....I mean melt aagi then lambi padham vandhu ..... return heat kuraiyum podhu cold aagi hard aagi.....then sugar katti katti ya aagirum pa.....adhu aaga koodadhunu dha Namma lemon juice or Citric power use pannurom.

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 лет назад +5

    Yummmmmmy thanz sis
    Lots of love from UAE❤❤❤❤❤

  • @godsgift6150
    @godsgift6150 4 года назад +1

    Super mam 👍👍💯👍😍👏👏👏👏👏👏 your recipes are always superb ❤💕 congrats!!! all the best 👍 mam ... upload more videos Mam..

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 3 года назад +4

    Soan pappadiye nangaley Seithu mudikrathukula soanpapadi asaiyee poidum pola

  • @AssameseVloggerDG
    @AssameseVloggerDG 4 года назад

    Roomba nala.😋 very tasty recipe ❤

  • @valarmathyr625
    @valarmathyr625 5 лет назад +16

    அப்பப்பா very hard method but u encourage us by saying it's very easy.
    Using fork in nonstick tava s not good

  • @xi-ruiniacharlett9068
    @xi-ruiniacharlett9068 3 года назад

    Ennoda favourite..but iwlo nala name theriyama eenchi..thanks

  • @deepadhanasekar4694
    @deepadhanasekar4694 5 лет назад +14

    Nice receipe but change the title

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Год назад

    Hardwork ,,but tasty my favourite sweet

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 года назад +3

    Thank you dear friend 🙏🏼👍❤️🌻Looks very yummy but tricky too !!

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 4 года назад +1

    Superb but difficult

  • @daxakatelia8588
    @daxakatelia8588 5 лет назад +6

    Really very nice👌👌

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 года назад +1

    I love this sweet. But quite difficult to make

  • @mehreenaleemuddinabbasi
    @mehreenaleemuddinabbasi 5 лет назад +9

    Plz share English subtitles or ingredients in description box or comment

  • @m.m.594
    @m.m.594 4 года назад +1

    Why using lemon

  • @princessqueen6102
    @princessqueen6102 4 года назад +10

    My fvrt sweet soan papdi...
    Adhu seiradhu iwlo kashtama ..
    But i like mam.. easy a solrega thank you mam

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 3 года назад +1

    36k,😋👌wooow very good🌷🌷🌷🌷🌷🌷🌷very yummy yummy🌷🌷🌷👌😋🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🌺🌺🌺🌺

  • @lavanyam4762
    @lavanyam4762 5 лет назад +14

    Hats off to ur patience and interest towards cooking.வாழ்த்துக்கள் சகோதரி.உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  5 лет назад +1

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தோழி.... உங்கள் நண்பர்களுடன் மறக்காமல் பகிருங்கள் மிகவும் நன்றி.

  • @matanginirhenseloshilpokol4594
    @matanginirhenseloshilpokol4594 2 года назад

    Very Very nice my cooking channel is mathanginir Hensel

  • @eswarieswari4036
    @eswarieswari4036 5 лет назад +4

    My favourite Akka Romba thanks Akka

  • @sanvskan2629
    @sanvskan2629 4 года назад +3

    Ha hi pa did u went to max show room I also have this same white bowl in my home bye

  • @vijithrasudakaran4949
    @vijithrasudakaran4949 5 лет назад +3

    My favourite sweet of the year

  • @ItsMe-if2iv
    @ItsMe-if2iv 4 года назад

    Amma first you say it is very easy but ..... it is 😧😧😧😧

  • @ezhilarasil7686
    @ezhilarasil7686 5 лет назад +12

    Ivlo clear ah yaralaiyum explain panna mudiyadhu

  • @ஆனந்தன்-ச9ற
    @ஆனந்தன்-ச9ற 2 года назад

    Ooh god❤️👍🙏 simple work ooh