Trichy Surya Siva Interview | "முடிவுரை எழுதப்போகும் ராமஜெயம் கொலை வழக்கு..?" | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • Trichy Surya Siva Interview | "முடிவுரை எழுதப்போகும் ராமஜெயம் கொலை வழக்கு..?" | BJP | DMK | Ramajayam murder | KN Nehru | MK Stalin | Tamil News
    #suryasiva #ramajayam #knnehru #bjp #mkstalin
    Credits
    Producer : Kathiravan
    Editor : Reegan & Velu
    Published by : Roselin
    Camera: Venkat
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 513

  • @baluk875
    @baluk875 Год назад +66

    ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்கள் மண்ணுக்குள்ளே . இந்த கருத்து வெகுவிரைவில் இறைவன் கொடுப்பார்.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Год назад +57

    கொலை- ன்னு சொல்ல கூடாது , சம்ஹாரம்னு சொல்லனும். பரம்பரை பணக்காரன் PTR போல்தான் இருப்பான்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 дня назад +1

    Good speech keep it up and God bless you Surya

  • @Ajay_mine
    @Ajay_mine 2 года назад +170

    What he is saying is 100% true, trichians knows that

  • @arunkumar-kd3uj
    @arunkumar-kd3uj Год назад +88

    இவர் தைரியமான பேச்சு சிறப்பு

    • @rajendrans6120
      @rajendrans6120 Год назад

      திருச்சி சூரிய அவர்களுக்கு பயம் என்பது என்ன என்று தெரியாத திருச்சி பிஜேபி
      எம் எல் ஏ ஆகக்கூடிய தகுதி உள்ளவர்

    • @rajendrans6120
      @rajendrans6120 Год назад +3

      வரும் காலத்தில் இவர் எம் எல் ஏ இருக்கும் தொகுதி மிகவும் முன்னேற்றம் அடையும்

  • @pricky8561
    @pricky8561 Год назад +46

    2006 - 2011 மதுரையில் அழகிரி சகாக்கள் ஆட்டம் அது போல் திருச்சியில் நேரு குடும்பம் ஆட்டம் போட்டுள்ளது இதன் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Год назад +155

    நேருவை எதிர்த்து வெற்றி பெற்ற மரியம் பிச்சை ஏன் இறந்தார்?
    யாரால் இறந்தார்??
    என்றும் பேசுங்க...

    • @vksvks7901
      @vksvks7901 Год назад +17

      பாவம் அவர் விபத்து என்ற கொலை

    • @josephkennedy7500
      @josephkennedy7500 Год назад +10

      மரியம் பிச்சை வைப்பாட்டி ஜெயலட்சுமி ஏர்போர்ட் அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து வீட்டைக்கட்டியவர்களுக்கு தி மு க அரசு ஏன் நடவடிக்கைகள் இல்லை.
      ஏன்?

    • @narayananjagadeesan4257
      @narayananjagadeesan4257 Год назад

      ​@@josephkennedy7500o

    • @harishahimas6217
      @harishahimas6217 6 месяцев назад

      Dai muttaal Mariam pichai car thaan avarkal payanam cheitha munnaal senta lorry mel mothi irukirathu.

    • @jotheeswarikannabiran7266
      @jotheeswarikannabiran7266 4 месяца назад

      Pp​@@josephkennedy7500

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Год назад +31

    If jayalatha want to punish ramajayam then see simply do a encounter like venkadash panayar..atleast he is part of congress but ramajayam have no direct link in political link...his point is 100% correct...jayalatha is great and brilliant...

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 года назад +68

    Surya has a profound knowledge about politics 👏. Proud of him as my french student

    • @tutor6740
      @tutor6740 2 года назад +5

      But he was talked in the pakka local tamil,if u not listen the audio, please try to listen,but don't do in front of ladies.your knowledge is ass 😁

  • @maduraiseguvara
    @maduraiseguvara 2 года назад +39

    Siva MP will be happy on seeing his Son's knowledge and the way he represents politely.

  • @rajendranveluswamy1606
    @rajendranveluswamy1606 Год назад +20

    Wonderful to watch Surya's interviews.

  • @suriyanarayan71
    @suriyanarayan71 Год назад +51

    ரொம்ப சரியாக சொல்கிறார்.....
    நூறு சதவீத உண்மை சூர்யா கூறுவது.....

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 года назад +69

    சூர்யா சிவா மிக புத்திசாலி . நல்ல அறிவும் அரசியல் அனுபவமும் உள்ளவர் .

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 года назад +68

    Very confidential and unknown information by Surya, please reveal more details about this case

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 года назад +2

      Why would he reveal. He will be questioned and he will get into a controversy and politics. He is hinting. Question the family members.

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Год назад +71

    இவர் கூறும் கருத்து அனைத்தும் அருமை உண்மை இவருக்கு கழகம் ஏன் அங்கீகாரம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டு வருத்தம் ஆனால் சூர்யா மிகவும் அசாத்திய திறமை கொண்ட அருமையான அரசியல் ஆளுமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து விட்டார் வற்றி இவருக்கு. அல்வா மாதிரி தான் வாழ்த்துக்கள்

  • @mindset_nishant962
    @mindset_nishant962 Год назад +36

    சத்தியமா trichy surya ku தைரியம் அதிகம்

  • @suryakaransurya5784
    @suryakaransurya5784 2 года назад +14

    Superb is true Surya

  • @VasanthKumar-si9gx
    @VasanthKumar-si9gx Год назад +20

    Siva sir... Matured speech 🎉

  • @PJMKumar
    @PJMKumar 2 года назад +31

    அரசியலில் என்னென்னவோ இருக்கிறது. உள்ளே சென்று பார்த்தல் தலை சுற்றுகிறது

  • @RajaRaja-on5zt
    @RajaRaja-on5zt Год назад +4

    சிறந்த பதிவு க்கு நன்றி‌!

  • @anbukandiar2871
    @anbukandiar2871 2 года назад +19

    What he said it's true. So many people in Trichy affected by Nehru family.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Год назад +18

    திரு திருச்சி சிவா அவரின் பேச்சு நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருந்தது 🎉
    வாழ்த்துக்கள் சிவா ஸார்.

    • @roja6135
      @roja6135 Год назад +2

      He is not Siva,, Siva's son Suriya. Ok va

  • @crr6551
    @crr6551 Год назад +19

    Seems to be bold, matured person

  • @umavijayumavijay5949
    @umavijayumavijay5949 Год назад +42

    தம்பி சூர்யா அரசியலில் எச்சரிக்கையாக இருங்கள் எதிர்காலம்உண்டு நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +9

    உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது.
    நல்ல அரசியலை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
    வரும்பொழுது எதையும் கொண்டுவரவில்லை போகும் போதும் எதையும் கொண்டுபோவப்போவதில்லை

  • @SMSM-xp7jv
    @SMSM-xp7jv Год назад +8

    Wel said surya 100 true

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Год назад +26

    ஆந்திரா ஒய் எஸ் ஆர் ரெட்டி பிரதர்ஸ் கர்நாடகா ஜனார்த்தன ரெட்டி பிரதர்ஸ் திருச்சி நேரு ரெட்டி பிரதர்ஸ் மாஸ் ரெட்டி பிரதர்ஸ்

    • @afghafgh2173
      @afghafgh2173 Год назад +5

      Ivunuga.thelungu.retty.appatithaan.iruppaanuga.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад +34

    Surya has guts to speak the truth that he knows

  • @vijayvijayuser
    @vijayvijayuser 10 месяцев назад +3

    அருமையான பதிவு

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Год назад +10

    Thambi Suriya arumai. He have lot of maturity.

  • @jawaharkannadhasan7992
    @jawaharkannadhasan7992 Год назад +13

    சூர்யா தம்பி நாம் வீர பரம்பரையடா
    நேரு குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றால் இந்திய தமிழக பொதுமக்களுக்கு அ்ச்சமாக இருக்கிறது. நம்பகத்தன்மை அற்றவர்கள் இவர்கள்
    டெல்லியில் இருந்து தமிழகம் வரை
    என்றால் மிகையாகாது .

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 Год назад +7

    ,100 percent true

  • @MrTamilindian
    @MrTamilindian 2 года назад +28

    Surya bro, I support you.... This too shall pass .. you definitely overcome and grow in BJP

  • @alakesankarthi4533
    @alakesankarthi4533 Год назад +3

    Arumai speech bro

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 Год назад +17

    நெறியாளர் ஏன் கத்துகிறார். சரியான முறையில் கேள்வி கேட்க வேண்டும்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +81

    This is not murder, This களை எடுப்பு

  • @appusurya4596
    @appusurya4596 2 года назад +18

    Surya Anna super speech

  • @jollykanna3620
    @jollykanna3620 2 года назад +69

    நெறியாளர் அனுபவமின்மை தெளிவாக தெரிகிறது

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад +15

    He has enormous enemies
    Since he harassed and made lots of atrocities
    So any one or a combination of these affected persons would have done this murder
    But it is a cruesome murder
    It shows the magnitude of the vengeance in their mind

  • @msmmsm8001
    @msmmsm8001 2 года назад +27

    Innaikku mattum unmaiyai sonna unakku vaalthukkal Surya bro

  • @prabakarmono006
    @prabakarmono006 10 месяцев назад +3

    Super sir

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 2 года назад +9

    Good report by surya...

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Год назад +4

    அழகிரி, ராமஜெயம் எல்லோரும் இன்றைய அரசியலில் சகஜம். சட்டதிட்டங்கள் கடுமை இல்லாததால் இந்த நிலை...

  • @sunderelectric8692
    @sunderelectric8692 Год назад +7

    இவ்வளவு அராட்ஜகம் பண்ணிருக்கான்னா அப்ப இப்படித்தா சாவா...

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад +12

    Yes... I also have the doubt
    there is some fishy things in the nehrus family reg the murder

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Год назад +4

    உண்மைதான்

  • @kvgovindan1965
    @kvgovindan1965 Год назад +4

    Trichy Siva best spokman he is a good future

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 7 месяцев назад +3

    திருச்சி. ‌சிவா. தைரியமானவர்.

  • @jaffersadique5071
    @jaffersadique5071 4 месяца назад +6

    திருச்சியை நேரு என்கிற தெழுங்கனை நீங்கள் நீங்கதான் வளர்த்துள்ளீர்கள்...

  • @bramanathan3890
    @bramanathan3890 Год назад +5

    Very brave man

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Год назад +3

    Correct Dimension of facts about Nehru.

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor Год назад +7

    Surya annan.🔥🔥..

  • @mohankumar19236
    @mohankumar19236 2 года назад +14

    இன்னும் நிரைய கேள்வி கேட்டுருக்கலாம் ........

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 Год назад +3

    Anna malai thambi. please.. help to him thambi Surya ..... please... please...❤ I love annamalai...

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 года назад +25

    அரசியலில் வாய் பேச்சில் ஜாக்கிரதை வேண்டும் இந்த காலகட்டத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் போது ஜாக்கிரதை வேண்டாமா

  • @selvamalarthangavelu-8238
    @selvamalarthangavelu-8238 Год назад +9

    என்னய்யா சனநாயக நாட்டில் இப்படி ஒரு கொடுமை

  • @karthikgirija7042
    @karthikgirija7042 2 года назад +17

    Ada yaruppa audio la thayirama pesuranga but video la antha action illayeppa

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 4 месяца назад +1

    TRICHY SURYA Army after Nakkiren Interview 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Год назад +18

    அவனை மாதிரி எவனும் இப்படி நொந்து செத்திறுக்க மாட்டான்.

  • @ramuk339
    @ramuk339 2 года назад +2

    super nalla speach ethartham

  • @ramkr142
    @ramkr142 2 года назад +23

    We respect Surya🙏

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 4 дня назад

    What you say is 💯 percent true sir.

  • @kumarsuriya4627
    @kumarsuriya4627 11 месяцев назад +1

    Super annn👌

  • @trichyprabhaharan1254
    @trichyprabhaharan1254 Год назад +7

    Semma interview

  • @kasirajanv7968
    @kasirajanv7968 Год назад +11

    ஒரு ரவுடி கொல்லப் Uட்டதற்கு இத்தனை விளம்பரம் எதற்கு

  • @முருகேசன்-ங2ங
    @முருகேசன்-ங2ங 2 года назад +51

    தெளிந்த நீரோடையாக பேசுகிறார் ஆனால் காலையில் 6.20க்கு தெளிவு+நீர் குடித்து தெரிக்கவிடுகிறார்🤣🤣🤣🤣

    • @manzoorali8535
      @manzoorali8535 2 года назад +4

      ஆனா............அத அறுத்து எதுக்கு மெரீனா பீச்ல வீசணுமாம்??

    • @tutor6740
      @tutor6740 2 года назад +1

      @@manzoorali8535 kovakkaaraan. 😁😁

    • @kandasamyravi1003
      @kandasamyravi1003 Год назад +2

      I love Surya... because of him true person...

  • @paulrajpaulraj5030
    @paulrajpaulraj5030 Год назад +6

    ராமஜெயம் சுதந்திரபோராட்டதியாகியா??????????

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 года назад +11

    In today's term, some business man genuinely wants to start a school or hospital or Rice mill or kalyana mandapam as part of their business, these politicians will not allow them to live. It appears so.

  • @praveenraj4683
    @praveenraj4683 12 дней назад

    Good one

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Год назад +1

    மிகவும் தெளிவான பேச்சு

  • @karthikgirija7042
    @karthikgirija7042 2 года назад +35

    Audio leak pathi pesunga bro

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 6 месяцев назад +3

    ஒரு தற்கொலையை கொலை என்று சொல்லிக்கொண்டு நாள் கடத்துகிரார்கள்....

  • @kaalai1412
    @kaalai1412 2 года назад +5

    தெளிவான பதில்

  • @govin555
    @govin555 Год назад +10

    பாக்குற எந்த பொண்ணயும் விட மாட்டானாமே,,, திருச்சி மக்கள் கொண்டாடுறாங்க இவன் சாவை

  • @balajishrinivaaskrishnamur5457
    @balajishrinivaaskrishnamur5457 Год назад +2

    We need stringent law in our country for all corruption related issues otherwise nothing will change.

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Год назад +3

    ஐய்யா நிறைய மக்கள்சாப்பாட்டு வழியில்லாம இருக்காங்க இவர்களுக்கு உதவளாம்

  • @ramusamyable
    @ramusamyable 2 года назад +15

    ஓஹ் அப்படியே, நான் Yennammo kn nehru, Ramajeyam ரொம்ப nallavanga Nenaichattan

  • @manohardurai9217
    @manohardurai9217 6 месяцев назад +3

    என்னப்பா ஒரு வருடம் ஆச்சு, இன்னுமா முடிவுரை எழுதுருங்கா😊

  • @meenalpandian4643
    @meenalpandian4643 Год назад +1

    Good reply,

  • @ffbharathi368
    @ffbharathi368 11 месяцев назад

    Nandriketta kudummbam Trichy Siva kudummbam

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 месяца назад

    Weii speaking 🗣️ Bro welcome!!📱🗣️👏

  • @aadhikbabuofficial2688
    @aadhikbabuofficial2688 Год назад +2

    Surya semaa

  • @vgtarun
    @vgtarun Год назад +5

    soorya is a great man..

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Год назад +3

    Contentment and strict discipline is the secret of success gifted with peace in life and will be awarded by Holy God to attain Eternity.Bearing the cross of righteous path will be Crowned in Heaven.

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 Год назад +1

    Matruvom

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +11

    திருச்சி சூர்யாசிவா மிகவும் தெளிவான அறுமையன பேச்சு இவ்வளவு பேர் வயிற்றெச்சலை கொட்டிகொண்டு பல்லாயிரம் கோடி சம்பாதித்தவன் கடைசியில் கொண்டுசென்றதென்ன?

  • @ragavendrakumar7721
    @ragavendrakumar7721 2 года назад +41

    கார் மட்டும் 40 கார்களா????? கண்ணக்கட்டுதுடா சாமீ 😴😴😴

  • @ntgp3906
    @ntgp3906 2 года назад +5

    Sariya sonnenga Surya Siva

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Год назад +7

    KN NEHRU & RAMAJAYAM COMBINATION LOOKS LIKE SENTHIL BALAJI & ASHOK COMBINATION 😅
    TRUE VALUE "VUDANPURAPPUGAL" !

  • @selvarajan1071
    @selvarajan1071 10 месяцев назад +1

    சூரியா அவர்களுக்கு நன்றி

  • @nithishkumar125
    @nithishkumar125 4 месяца назад

    Super

  • @VETRIVISAK
    @VETRIVISAK Год назад +2

    அரசியல்வாதிகள் பினாமி பெயரில் தொழிற்சாலைகளை அமைத்து தினசரி வருமானம் பார்ப்பது ஒருபக்கம்!

  • @ganesen6684
    @ganesen6684 Год назад +3

    👍👍

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +2

    🌸🌹🖕Hats off , well knowledged, Frank, true to the core ,🌹

  • @alagudurai9806
    @alagudurai9806 Год назад +5

    Siva suriya says everything is true.
    All officers should meet the MD @ Ramajeyam brother of K. N. Nehru.

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 Год назад +3

    Om Shivaya Namaha

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN 11 месяцев назад +1

    தைரியம் மான பேஜு சூப்பர்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад +7

    ௨ண்மைதான் என்று தான்
    தோன்றுகிறது

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 месяца назад +1

    Siva now you must please join in Congress such bold man is now required for Congress

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi8712 5 месяцев назад +1

    கண்டுபிடிச்சிட்ங்களா காவல் அதிகாரி அவர்களே உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட்