ஏன் இறைவன் எதிர்மறை எண்ணங்களை ,உணர்வுகளை படைத்தார் | Why God Creates Positive And Negative

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 апр 2019
  • - Eppo Varuvaro | ஏன் இறைவன் எதிர்மறை ஆற்றலை, உணர்வுகளை படைத்தார் | Why God Creates Positive And Negative.
    -------------------------------------------------------------------------------------------------
    Reach Us
    ----------------
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    ----------------------------------- -------
    Subscribe on RUclips: / @themshowtamil
    Facebook : / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
  • ХоббиХобби

Комментарии • 162

  • @manchulasarma42
    @manchulasarma42 4 года назад +5

    அறிவியலும் ஆன்மீகமும் சேர்ந்த உங்களுடயை கருத்துக்களுக்கு நன்றி

  • @taprobanedelight4913
    @taprobanedelight4913 5 лет назад +24

    இருள் ஊடாக சென்றவனக்கு தான் ஒளியின் அருமை புரியும்👍🏽 ஒளிக்கு நன்றி ஆக இருக்க இருள் பாடம் புகட்டும்😇✌🏽

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 лет назад +8

    அருமையான விளக்கம்.
    நீங்கள் கூறிய கருத்துகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @manikkarajah
    @manikkarajah 4 года назад +2

    தங்களுடைய தெளிவான பேச்சுக்கும் சிறந்த சிந்தனைகளுக்கும் மிகவும் நன்றி

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 5 лет назад +2

    அருமை சகோதரி👏👏👏👏👏👏சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👍👍👍👍நன்றி நன்றி💖💖💖💖💖☺☺☺☺☺

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 лет назад +3

    நன்றிகள் கோடி

  • @aabidhrex2542
    @aabidhrex2542 5 лет назад +1

    thank you thank you thank you..........

  • @maheswarv5696
    @maheswarv5696 5 лет назад +2

    Thank u mam , unga speech pathrke postive think pana tryng, positive eluditu irken nala job nala pay ,happy life. Venum think pnren unga speech en life nadakra situation kandle pnarthuku useful ah irku...

  • @bravemountain10
    @bravemountain10 4 года назад +1

    Superb reality acca ,thank you 🙏🙏🙏

  • @user-bm5ct1sv6i
    @user-bm5ct1sv6i 3 года назад +1

    Very good respectable community guidlines thanks mam.

  • @ravichandranchandran2006
    @ravichandranchandran2006 5 лет назад +2

    Thank you thank you nanri💜💜💜

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 5 лет назад +1

    It's true..
    Thank you sister
    Vaalga valamudan...

  • @sigmaauniverse3698
    @sigmaauniverse3698 5 лет назад +3

    getting nice experience in ur every video.. so use full, thank u mam!

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 5 лет назад +1

    Super advice madam, neenga ewalo alaga errukkingalo athe matiri nalla advice, thank you.

  • @duraitte5927
    @duraitte5927 5 лет назад +2

    I really like this message.
    Thank you Thank you Thank you

  • @mappilaisaravanan8299
    @mappilaisaravanan8299 4 года назад

    Romba thanks akka

  • @thewayoflifeguru5130
    @thewayoflifeguru5130 5 лет назад +7

    Vazhikkai arputhamanathu anupavithu vazhunkal

  • @lohanathansr9575
    @lohanathansr9575 5 лет назад +1

    நன்றி

  • @praba1304
    @praba1304 5 лет назад +2

    Perfect time,perfect speech. Thank u soo much mam

  • @sudhapriyac3205
    @sudhapriyac3205 5 лет назад +2

    I really expect this kind of video.I too faced the situation which you explained here

  • @gomathianathram6447
    @gomathianathram6447 5 лет назад +1

    என்ன ஒரு அற்புதமான விளக்கம் மிக்க நன்றி

  • @kishorevijay9317
    @kishorevijay9317 5 лет назад

    super mam soulful thanks🙏🙏🙏

  • @umakumar1540
    @umakumar1540 4 года назад

    Getting clarity whenever I watch your videos Mam.. Thank you so much.. I'll be grateful for you

  • @theperfectpigeonlovers30
    @theperfectpigeonlovers30 5 лет назад +4

    Yes aboultety true mam. Please update more negative thoughts nd positive thoughts. never will change people thank u😝

  • @SenthilKumar-vc1ld
    @SenthilKumar-vc1ld 5 лет назад +1

    Very useful Thank you

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd 5 лет назад +4

    Made daily video podunga neenga explain pandrathu excellent very nice

  • @sharmilab637
    @sharmilab637 5 лет назад +1

    Thank u so much u clear my doubt

  • @manikandankumar9522
    @manikandankumar9522 5 лет назад +2

    Great Motivational speech and you are a good Motivational speaker sister. Thanks for videos.

  • @aravind2663
    @aravind2663 5 лет назад +1

    Thank youbso much madam. 😍

  • @ZanubaAcader
    @ZanubaAcader 5 лет назад +1

    Wow..good speach..i like her

  • @vijayalakshmis8333
    @vijayalakshmis8333 5 лет назад +1

    Excellent speech thank you

  • @sivasankarimurugadoss3130
    @sivasankarimurugadoss3130 5 лет назад +1

    Thank you sister

  • @babyshajahan2198
    @babyshajahan2198 5 лет назад +1

    Thanks sister

  • @professorkannanr996
    @professorkannanr996 4 года назад +1

    Full positive energy is surrounded for you and your face Sister, keep it up Sister

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 5 лет назад +1

    Thank you

  • @ganeshmanoharan7286
    @ganeshmanoharan7286 5 лет назад +1

    Wow excellent speech mam

  • @sabikrishna2215
    @sabikrishna2215 5 лет назад +1

    Thank u so much mam ...

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 лет назад +1

    Thank you mam

  • @megaselva1
    @megaselva1 5 лет назад +1

    thanks sister

  • @venkatesan.r5600
    @venkatesan.r5600 5 лет назад +1

    Nice message madam Thank you

  • @sayeekumar1912
    @sayeekumar1912 5 лет назад

    இருள் ஒளி உதாரணம் அருமை நன்றி

  • @thiyagarajand3022
    @thiyagarajand3022 5 лет назад +1

    Very Good informative

  • @jananiboovaraghavan466
    @jananiboovaraghavan466 5 лет назад +3

    Super was waiting for u dear.thk u

  • @priyasenthil622
    @priyasenthil622 4 года назад

    Romba,thelivaga,vilakkam,tq

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 лет назад +1

    Superb👍

  • @HM-dq7bi
    @HM-dq7bi 4 года назад

    Anbu Dan nirandaram. Micha Ella unarchi "kobam, aasai, poramai" ellam maayai. Anbu Dan iraivan..

  • @premkumar-wu8rn
    @premkumar-wu8rn 5 лет назад +2

    good information Sister👌👌💐💐🎁

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 5 лет назад +6

    Mam negative friend kaliti vittidalaa but wt about negative brother negative husband , mother, children etc what to do with this relationship pls answer

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 5 лет назад +1

    Nice explaination mam!

  • @prabakaran5414
    @prabakaran5414 5 лет назад +4

    Super message sis.. and very useful to be more positive in every situations.upload more videos sis..

  • @MAshok-ve3hg
    @MAshok-ve3hg 4 года назад

    Tq madem good msg

  • @a.p.kowsalyakowsi8561
    @a.p.kowsalyakowsi8561 3 года назад

    Thank you sister, I will try to change my mistakes

  • @syedfayaz7195
    @syedfayaz7195 5 лет назад

    Sister good thought, am this mathod follow-up...

  • @pranav77devi8
    @pranav77devi8 5 лет назад +1

    Super sister good message

  • @user-wr5qm8wr4r
    @user-wr5qm8wr4r 5 лет назад +1

    Thank you for your efforts to make this video ❤

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 2 года назад

    Verygood.sister

  • @malathirajesh9581
    @malathirajesh9581 5 лет назад +1

    Nice information sister

  • @parasuraman8282
    @parasuraman8282 5 лет назад +1

    better than the best...... congratz

  • @vijayakumarp8279
    @vijayakumarp8279 5 лет назад +1

    Tq mam ,that's correct mam

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 5 лет назад +2

    அனுபவம் மட்டுமே நிதர்சனம். தன்னை அறிதலே தெய்வீகத்தின் உயர்ந்த நிலை.

  • @shunmugavelp3366
    @shunmugavelp3366 5 лет назад +2

    courageous explaination sis....

  • @kannathasannanmaran.1742
    @kannathasannanmaran.1742 3 года назад +1

    🌹🌹🌹🌹

  • @umaranjan3541
    @umaranjan3541 5 лет назад +1

    super....

  • @sumathi2734
    @sumathi2734 5 лет назад +1

    Great speech

  • @SakthiVel-qv2hq
    @SakthiVel-qv2hq 5 лет назад +2

    Super

  • @hemapremkumars721
    @hemapremkumars721 5 лет назад +4

    Hi you are so cute and lovely speech

  • @whoami8296
    @whoami8296 3 года назад

    Thank you sister 👌 thank you universe 🙏

  • @kishorekishore-yv2gr
    @kishorekishore-yv2gr 5 лет назад +1

    Madam we need more this type of videos. Thank you.Mam.

  • @kovaiismail507
    @kovaiismail507 5 лет назад +1

    Super sister

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад

    Very nice sister

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 5 лет назад +1

    Madam, Your presentation is simply powerful . My small observation about presentation -- YourMild breath inspiration hissing sound is audible in between each long sentence .please rectify it .Otherwise Your content ,narration, gestures &expressive style ,launguage accent all are SUPERB

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 5 лет назад

    Nantri

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 5 лет назад

    Excellent 👍😘

  • @faisalmd40
    @faisalmd40 5 лет назад +1

    Good Speech...........

  • @professorkannanr996
    @professorkannanr996 4 года назад

    Great speech Sister, ........ really very very good Sister. .....

  • @thiru786
    @thiru786 4 года назад

    Nandri

  • @dhakshinamurthy51
    @dhakshinamurthy51 5 лет назад +1

    Nice information

  • @jayakumarj3031
    @jayakumarj3031 5 лет назад +4

    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
    மிகை நாடி மிக்க கொளல் வள்ளுவர் வாக்கு 🙏😍

  • @krishkrishna3
    @krishkrishna3 3 года назад

    super sister ok

  • @vijiyaprasath
    @vijiyaprasath 3 года назад

    Mam nenga romba thelivaa pesuringa🙏🙏🙏

  • @shellyiloveesonyou1250
    @shellyiloveesonyou1250 4 года назад

    Superakka

  • @malini.s.4757
    @malini.s.4757 5 лет назад

    Nice mam

  • @mickylovely6128
    @mickylovely6128 3 года назад

    Thankyou

  • @priyashanmugavelu
    @priyashanmugavelu 5 лет назад +1

    Yes my soul mate done the same thing to me, am transforming.....

  • @umapathie5804
    @umapathie5804 5 лет назад

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri akka

  • @samxavier717
    @samxavier717 5 лет назад +5

    Thank you mam , anxiety yapadi overcome panrathu mam atha pathi video panuga

  • @user-ol5dx2ww1e
    @user-ol5dx2ww1e 3 года назад

    Excellent

  • @kanagaraj674
    @kanagaraj674 4 года назад

    Super madam

  • @Prabhuk615
    @Prabhuk615 3 года назад

    Sariya sonninga mam

  • @newlife2512-p
    @newlife2512-p 5 лет назад

    Fine aunty superb...
    காது கேட்காதவங்களூம் புரிஞ்சகணும் உங்க சைகை செயல் நன்று....👍👍👍
    நீங்கள் கூறியது சரி கோபத்துல இருக்கும் போது யாராவது நூல் எழுத முடியுமா....அதனால் தான்.

  • @jayakumarj3031
    @jayakumarj3031 5 лет назад +3

    Socute ♥️🙏 madam ninga roomba alaga irukkinga arumaiya information convey pantriga 😍

  • @nadan4313
    @nadan4313 5 лет назад +4

    தாவருகள் செய்வது இழ்வு அதை திருத்தி கொழ்வது தாண முறை இந்த விழக்கத்துக்கு நன்றி

  • @sakthivelr6970
    @sakthivelr6970 5 лет назад +2

    Good not created thinking
    It's humans devoloped tools to survive in the world.
    Mind science should mostly learn from deep watching the mind activity and process. Books will not help enough.
    But I like you and your efforts to explain good things.
    Please keep it up

  • @jrnentertain
    @jrnentertain 4 года назад

    You are right in second part. Can you suggest me some books.. plz

  • @creativegopal6523
    @creativegopal6523 5 лет назад

    வணக்கம்.
    பல நல்ல மாற்றங்களை எனக்குள், நம் சேனலின் வீடியோக்கள் மூலம் கண்டு வருகிறேன். முதலில் நன்றிகள் பல.
    ஒரு தவறை மீண்டும் செய்ய சூழல் வந்தாலும் அதை செய்யாமல் இருப்பதே சிறந்தது. சோதிப்பதற்காகவே நடக்கிறது என சொல்கிறீர்கள்.
    சரி.. மிக முக்கியமான சந்தேகம்.
    நேற்று நடந்த சம்பவம்.
    என் அதீத கோபத்தால் பொது இடம் எனகூட பார்க்காமல் கத்தி கோபப்படும் பழக்கம் எனக்கு உள்ளது. என் மனைவியிடம் அதுபோன்று செய்து, அவரை பலமுறை காயப்படுத்தி மன்னிப்பும் கேட்டு, குறைத்து கொண்டு வந்தேன். காலம் செல்ல அந்த விஷயம் மறந்து போனது. சண்டை ஏற்படவில்லை..
    கடந்த சில நாட்களாக சில பிரச்சனைகள். சரி செய்து சமாதானமாக பேசப்போக..
    எல்ல்லாம் 90% முடிந்து 91% நேரத்தில் புதியதாக ஒரு காரணம் கொண்டு அடுத்த பிரச்சனை ஆரம்பிக்க.. உக்கிரத்தில் வெடித்து கத்தி விட்டேன்.
    இப்பொழுது இதுதான் பிரச்சனை.
    விஷயம் என்னன்னா.. அந்த மாதியான சூழல் வரும் போது அது நியாபகத்துக்கு வரலையே..
    கோவமாகி கத்த கூடாதுன்னு வரலையே..
    எழுத்தாளர் பாலகுமாரன் ஐயா அவர்கள் சொன்னது போல சந்தோஷமோ துக்கமோ உடனே காட்டாத.. ரெண்டு நிமிஷம் ஒத்திப்போடு என்பார்கள்.
    ஆம்.. மிகச்சரிதான்.
    ஆனால்.. மிக சந்தோஷத்திலேயோ.. மிகுந்த துக்கத்திலேயோ அது நினைவுக்கு வருவதில்லையே..
    நான் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் கூட எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த கேரக்டராக மாறி எழுதும் பொழுது, அந்த ஸ்ட்ரஸ்ம் எனை பாதிக்கிறது. பிறகு தொழில் வேறு பர்சனல் லைஃப் வேறு என எனக்குள் சொல்லி மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
    உதராணத்திற்கு இது தாமதாக உணரக்கூடியது, ரியாக்ட் செய்யக்கூடியது.. Like tat ஏன் நான் டிஸ்ட்ரப்பா இருக்கேன்னு யோசிச்சா.. ஓ.. இந்த சீன் இப்படி எழுதுனதோட பாதிப்பா.. என லேட்டா உணரலாம். பிறகு பொறுமையா சரி செஞ்சிக்கலாம். ஆனால்
    உடனடி கோபமோ,
    உடனடி நிகழ்வில் 3 நிமிடத்தில் சடனாக நிகழக்கூடிய விஷயங்களிலோ 99% தவறாகவே தான் ரியாக்ட் செய்ய முடிகிறது.
    இதற்கு என்ன வழி.. அல்லது பயிற்சி.
    இதற்கான பதில் கிடைத்தால் எனக்கு மட்டும் அல்ல..
    பல லட்சம் பேருக்கு இது மிக மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றிகள் பல. !
    Gopal : 819082 1979
    Chennai

  • @panneerselvam886
    @panneerselvam886 5 лет назад +1

    Thanks sis, sharing the universal truth behind every situation...

  • @thirumalainambi6150
    @thirumalainambi6150 5 лет назад +2

    அருமையான விளக்கம் Mam
    நன்றி

  • @saipriyen3922
    @saipriyen3922 5 лет назад +2

    ஓம் ஶ்ரீ சாய் ராம் !
    சினத்தினை விட்டு
    சிரித்து மகிழ்ந்துடு!
    கனத்தினை குறைத்து
    கால்களால் நடந்திடு
    அனைத்தும் சாய் செயல்
    அறிந்து சாய்ந்தது
    இனத்தினில் புனிதம்
    இனிமையாய் பூக்குமே!
    பொறாமை களைந்திடு
    பொறுமை நிலைத்திடும்
    சிறுமை மறந்திடு
    பெருமை உறைந்திடும்
    திறமை வளர்த்திடு
    தீமையை விலக்கிடு
    வறுமை ஒழித்திட
    வீணாசை விலங்கினம் !
    உண்பதும் உடுப்பதும்
    உடலைக் காத்திட
    அன்பால் அறத்தால்
    பண்பு பயனுறும்
    உண்மையும் நேர்மையும்
    உலகினில் உயர்த்திடும்
    இம்மையில் “சாய் ராம்”
    இறைதாள் சேர்க்குமே!

    • @saipriyen3922
      @saipriyen3922 5 лет назад

      திருத்தம்:
      அனைத்தும் சாய் செயல்
      அறிந்து சாய்ந்திடு
      வறுமை ஒழித்திட
      வீணாசை விலங்கிடு !
      நன்றி!
      சாய்பிரியன்
      ஓம் ஶ்ரீ சாய் ராம்!

  • @Kuska-2654.
    @Kuska-2654. 5 лет назад +2

    Friend Panna easy ah vilagalam...relative Panna vetla oru function varum apa mannika solli others varuvanga..anga namaku negative character aaganum

  • @kameshkushi4885
    @kameshkushi4885 5 лет назад +1

    Mam please put a video on career choosing