நான் உம்மைப்பற்றி இரட்சகா! வீண் வெட்கம் அடையேன் பேரன்பைக் குறித்தான்டவா நான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில் பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன் எந்த நேரமும் எனதுள்ளத்திலும் பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை நான் நம்பிச் சார்வதால் நீர் கைவிடீர் இவ்வேழையைக் காப்பீர் தேவாவியால்-சிலுவையண்டையில் 3. மாவல்ல வாக்கின் உண்மையை கண்டுணரச் செய்தீர் நான் ஒப்புவித்த பொருளை விடாமல் காக்கிறீர்-சிலுவையண்டையில் 4. நீர் மாட்சியோடு வருவீர் அப்போது களிப்பேன் ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர் மெய்ப் பாக்கியம் அடைவேன்-சிலுவையண்டையில்
பிள்ளைகளே! உங்களை பெற்றகர்ப்பம் பாக்கியம்முள்ளது!
🙏🙏🙏
Super song, super voice, always I hear only Aruga songs .
Both r super ma god bless you
Nice pa
Super arsuga and jenifa akka
🙏🙏
God bless you
Sisters innum kartharukaha ஒளி veesa vendum . Yathanai thunbam vanrhalum andavarudaiya karam thankum. God bless you
Arsu,jene sis super..✨✨
Tq
Arsuga song is super
Tq
Nice akka❤️
wounderful song god be with u always
Super Akka god bless you super song
Make more songs God bless you
Super voice nice music and nice song
Tq
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🤗✝️🧡
ஹாப்பி கிறிஸ்துமஸ், prosperous New year to all
🧡✝️💙🎆🧡🌺🌷💗💕❣️
Super creation 👌✝🎶🎵 I really like this song 🎶🎤
Tq
நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்
2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்-சிலுவையண்டையில்
3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்-சிலுவையண்டையில்
4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்-சிலுவையண்டையில்
Superb
அருமை
Tq
Super
Thank you
Nice❤️😍 amazing 👌👌
Tq
Very nice song, super
Tq
Very sweetma
Thank You
God bless u all.
Thank you
Great song. I remember my dad whose early morning prayer song. Great. George Edward Nadar
🙏🙏🙏
Superb!!!
God bless you!
Thank you
Nice 👌
Thank you
Super song 👏👏💕💕❤️ God bless you
Thank You 😇
Song super GOD BLESS YOU
Thank you
Very nice voice
Nice singing arsuga
Thank u
Really very nice..tnx to Jesus.. praise the Lord
Tq
Nice..
Thank you
Super arsuga I'm jeslin
Tq
Nice dears
Tq
Super song, super voice inspiring 🎉
Yes rest under the cross safe secured traditional meaningful song
அற்புதமான குரல் மற்றும் இராக இசைவு.
வாழ்த்துக்கள்.
தாங்களும் இயேசுவின் மகிமையும் மென்மேலும் வளர
நன்றி 💫
Nice song
Tq
Nice singing sissyy👌🏻😍
Sweet voice....God bless u ma
Tq
Ver good song.ypur voice also very sweet.and super.anushiga.good night.may god bless you and your family members. Thank you.
Thank you 😊
Amen..hallelujah.. Woahhh super singing sista.. 🙌🙌🙌🙏
Tq sister
Nice song. May the grace of lord Jesus Christ be with you.
Tq
Nice voice
Super voice nyc keyboard all the best for ur upcoming songs
Tq
Woww excellent singing sister 💜😍🔥 praise the Lord u have a great future ahead 🔥😍
Tq bro
Glory to God alone 🙏So sweet chellams God Bless you both Stay Blessed I'm hearing your songs daily👌 Backialeela
Super Aman
Nice song🎶
Tq
Casio la wire connectionah kanum
Really awesome Graceline...
Tq
Good. Continue.
Nice singing sisters! Praise the Lord! Tempo bit slower ah iruntha inum super ah irunthrukum!
Thank you
Perfect harmonize👍👍
Tq
❤❤❤💚
U name
Singer name Arsuga Gracelin
S
மனதுக்கு ஒரு ஆறுதல்
😇😇😇
Amazing voice and great music accompaniment. Keep singing ... 🙏🏼🙏🏼
Thank You ✨️
Super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Veritham asu. Na bebin 😎😎😎
Tq da
Really awesome both keep going 😍
Tq
அருமையான பாடல். ரியலா கொடுங்க. வயரில்லாத ஓர்கன்ல எப்படி வாசிக்கிரீங்க.
Keyboard la current wire potrukala
Nice song
Thank you
@@ArsugaGracelin pappa very superma may god bless u👍👍👍💪💪💪