மீண்டும் மீண்டும் இனவாதத்தை பேசி எம் அழகான நாட்டை பாதாளத்துக்கு தள்ளுவதை நிறுத்திவிட்டு நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் என் தாய் நாட்டை கட்டி எழுப்புவோம் எம் இளைய தலைமுறைக்கு அழகான ஒரு அழகான நாடாக அமையட்டும்
தமிழரின் தோல்விகளுக்கு காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தான்.... தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வாக்களிக்க வேண்டிய சந்தர்ப்பம் !! இன்னொரு புறத்தில் பார்த்தால் பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து இருந்தால் தான் விடிவு !!!😊
மக்கள் மறக்க வில்லை..சூழ்நிலை தான் காரணம்..இது வரை இருந்த காலம் DR pls இனவாதம் பேசாதீர்கள்....akd பேச வில்லை தானே..நிங்கலும் அப்படி பேசாதீர்கள் ..வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉DR ❤❤
இந்த தவக்கையை விட சாணக்கியன் மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற கௌரவமான அனுபவமுள்ள அரசியல்வாதி. ஆகவே அங்கு போய் ஒழுங்காய் இருக்க வேண்டும். அல்லது எல்லாரிடமும் உதை வாங்க வேண்டி வரும்
எனக்கு இவரின் பேச்சில் சந்தேகம் உள்ளது இவர் ஒண்டும் செய்ய போற இல்லை அதுக்கு ஒப்புக்கு சப்பா ஒரு சீற்ற வைச்சு என்ன செய்ற எண்டு கேக்கிறார். மக்கள் இன்னும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்… 😢😢😢 RIP
இவர் தனது சொந்தப்பிரச்சினை பற்றியே அதிகம் பொது வெளியில் பேசிக்கொண்டு இருக்கிறார். இப்ப இனவாதம் பேசி மக்களை குழப்பி விடுகிறார். இவருக்கு வாக்கு போட்டவர்கள் இவரிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
தவளை இனவாதம் பேசி மக்களை ஏமாற்றி பிழைக்கும் இழிபிறவி. யாழ் மக்கள் சரியான முடிவை எடுத்து, ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தி உள்ளனர். தவளை பொத்திக் கொண்டு ஒரு ஓரமாய் இருந்தால் சரி. தங்கத்திற்கு என்ன நடந்தது? ஆட்டம் அடங்க விட்டதா?
டாக்டர் அர்ச்சுனா பல தசாப்தங்களாக தமிழ் தேசியம் பேசுவது பொருளாதாரத்திற்கு பலன் தரவில்லை அது நம் மக்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பியது அவர்களை மற்ற மொழிகளை கற்கவும், வேறு கலாச்சாரத்தில் திருமணம் செய்யவும் வைத்தது இது எங்கள் மக்களை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை குறைந்த பட்சம் சிங்களம் கற்பது வலிக்காது அது உங்கள் சொந்த நிலம் சொந்த நாடு புதிய அரசாங்கத்துடன் நீங்கள் அமைதியான சூழலில் வாழ்வீர்கள் தயவு செய்து அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ எதிராக மக்களைத் திருப்ப வேண்டாம்
இந்த முறைதான் யாழ்ப்பாண மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளார்கள்.யாரை தெரிவு செய்ய வேண்டு்ம் என்பதை விட யாரை தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர்.
பசித்த வாய்க்கு ஆகாரம் இல்லை யுத்தம் முடிவுக்கு வந்தது 15 வருடங்கள் கடந்து விட்டது இதற்குல எதற்கு இனவாத பேச்சு. சரியான விடயத்துக்கு குரல் கொடுங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி. என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
டாக்டருக்கு வாழ்த்துக்கள். இனி தனி மனிதன் தீர்வுவை பற்றி கதைக்க இயலாது . மக்கள் பெரும்பான்மையான வாக்கு யாருக்கு அளித்தார்களோ தீர்வு அவர்களிடம் தான் பெறவேண்டும். தமிழர்களின் நிலை😢
வாழ்த்துக்கள்! இலங்கை மக்கள்முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். தலைவர்கள் மக்களிடம் வெற்றிபெற இன்னும் பயணிக்க வேண்டும். காரணம் தமிழர்கள் புலிக்கொடியை தேட முன்பு சிங்கக்கொடி அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ் சிங்களம் என்ற பாகு பாட்டை விட மக்களது பிரிவிற்க்கு காரணம் . இனவாத அரசியல் கொள்கைதான் அத்தனைக்கும் காரணம்
ADK உடன் சேர்வதற்கு முதலில் முயற்சி செய்தவர். இவரின் குணத்தால் அவர்கள் பக்கத்தில் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு மாதிரி கதைக்கிறார்.
டாக்டர் நீர் ஏன் தமிழ் 😢 பெண்கள் நிறைய இருக்கும் போது சிங்கள பெண்ணை திருமணம் செய்தனீர் நீரும் உங்கள் அப்பாவின் உணர்வை மதிக்கவில்லை உமது நாடகம் முடிந்து விட்டது
தமிழன் எல்லோரு கள்ளனாக இருந்தால் மக்கள் சரியானா தண்டனை கொடுத்துவிட்டார்கள் வாற தமிழன் எல்லோரும் கொள்ளை தான் அடிப்பான் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது
எத்தனையோ குடும்பங்கள் இன்னமும் தகர குடிசையில் வாழ்கிறார் உணவின்றி சரியான வருமான வழியின்றி வாழ்கிறார்கள் அவர்கள் கஷ்டத்தை போய் பாருங்கள் இதுதான் அணுர அண்ணாவ ஆதரிக்கிறோம்...
வைத்தியர் அர்ச்சனாவை வெற்றிபெறச் செய்த எங்கள் அன்புத்தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி உண்மையன்புமிக்க மக்கள் நன்றியுள்ள தமிழ் மக்கள் சொன்னசொல் மாறாமல் ஊசிக்கே வாக்களித்து அர்ச்சுனாவை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள் அர்ச்சுனாவை கவனமாகப் பார்த்து அவருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருங்கள் அன்பான உறவுகளே உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
ஐயா தமிழர்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை விட ஏனையவர்கள் பெரிதாக ஒன்றும் துரோகம் செய்துவிடவில்லை ஆகவே தமிழ் தலைவர்கள் நீங்கள் முதலாவது ஒழுங்காக நடந்து கொள்ள பழகுங்கள் அதுதான் இன்றைய மாற்றத்திற்கு முக்கிய காரணம்
God bless guide& protect U all always my friend: Dr.R.Archunaa & Super Grade 9 Team! Please start " "Good Citizens Alliance-Srilanka" to Unite All Good Citizens from All Races & Religions towards Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Democracy Harmony Happiness to All Citizens in Srilanka!
எல்லாருக்கும் ஒரு பதிவு டாக்டர் வந்த உடனே நீங்க எல்லாரும் இப்படி கொதிக்கிறீங்க இல்ல நான் கேட்கிறேன் இவ்வளவு காலமும் வந்த அரசியல்வாதிகள் என்ன செஞ்சாங்க அவங்க அவங்களுக்கு தனியா வீடு மாடி வீடு அடுக்குமாடி கட்டிடங்கள் அதுல வேற பார் லைசன்ஸ் இதெல்லாம் எடுத்து இப்படியெல்லாம் இருக்கிறாங்க தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்று சொல்லி எங்களை இத்தனை காலத்துக்கு இப்படி குட்டி கொண்டிருக்க போறீங்க எத்தனை மக்களுக்கு எத்தனை நாளைக்கு தமிழ் மக்களும் எப்படி வந்துட்டு இருக்கணும் நீங்க செஞ்சதை விட ஒரு படி மேலே செய்யும் congratulations 👏 Dr archuna
30 வருடமாக உங்களை அனுப்பி என்ன செய்தீர்கள் மூடிய பாதை திறந்தீர்களா உங்களுக்கு அமைச்சர் பதவிக்கு அலை மோதி சகல சலுகைகளையும் அனுபவித்தீர்கள் உங்களை அனுப்பி நாம் கண்டது என்ன
வாழ்த்துக்கள் அர்ச்சுனா கவலை வேண்டாம் ஒரு பானை சோர்ருக்கு ஒரு சோறு பதம் நீங்கள் உங்கள் வழியில் நன்றே நகருங்கள் இளைஞர்கள் உங்கள் பக்கம் பக்க பலமாக இருப்பர் பார்க்கலாம் யார் ஆட்சி நேர்த்தியாக நடக்கிறது என்று எனவே வாழ்த்துக்கள் பல கூறி ஆரோக்கியமாக இருந்து கடமைகள் செய்யுங்கள் அர்ச்சுனா நம்பிக்கை இழக்க. வேண்டாம் நன்றி ❤❤❤
This 2024 Parliament Election is a Great Lesson to All who ruined Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens in Srilanka! Om Nama Shivaya!
தயவு செய்து பாராளுமன்றத்தில் உங்கள் கூச்சல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரு தமிழனாக இருப்பதால், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதையைப் பெறுவதற்காக செம்மையான உரைகளை ஆற்றவும்
வாழ்த்துக்கள் வைத்தி ஒன்று சேந்து இயங்குறது நன்று ஆனால் 3 ஐ 6 ஆக்கிப்போடுவியே கிரிமினல் ராசா,.... பின்பு துரோகி முதுகில் குத்திப்போட்டான், அவதூறுகள் வேறு.
வைத்தியர் ஏ கவலை விடுங்கள்.80 ஆயிரம் வாக்குகள் JVPக்கு போனால் மிகுதி அவ்வளவும் தமிழ் தேசியத்திற்கு தான்.புரிந்துகொள்ளவும்.மக்களுக்கும் புரிய வைக்கவும்.
மீண்டும் மீண்டும் இனவாதத்தை பேசி எம் அழகான நாட்டை பாதாளத்துக்கு தள்ளுவதை நிறுத்திவிட்டு நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் என் தாய் நாட்டை கட்டி எழுப்புவோம் எம் இளைய தலைமுறைக்கு அழகான ஒரு அழகான நாடாக அமையட்டும்
Kansa kaddai adisukondu alaka iru
லுசா தொசியம் ஓரு அடையாலம் இனவாதம் இல்லை
மீண்டும் இனவாதத்தை தூண்டாதீங்க Dr.அர்ஜுனா
Yes
ப்ரோ… இது இனவாதம் இல்லை சிந்திக்க வேண்டிய விடயம் அடுத்த தேர்தலுக்கு சிந்தியுங்கள்…
தமிழரின் தோல்விகளுக்கு காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தான்.... தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வாக்களிக்க வேண்டிய சந்தர்ப்பம் !!
இன்னொரு புறத்தில் பார்த்தால் பெரும்பான்மை கட்சிகளுடன் சேர்ந்து இருந்தால் தான் விடிவு !!!😊
நிதர்சனமான உண்மை
நீங்கள் 40 ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தின் மேல் ஏறி நின்று தமிழ் தேசியத்தை தோற்கடித்து வாக்களித்துள்ளீர்கள் இதில் பெருமை வேறுபடுகிறீர்களா
மக்கள் மறக்க வில்லை..சூழ்நிலை தான் காரணம்..இது வரை இருந்த காலம்
DR pls இனவாதம் பேசாதீர்கள்....akd பேச வில்லை தானே..நிங்கலும் அப்படி பேசாதீர்கள் ..வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉DR ❤❤
யாழ்பாணத்திர்கு ஒன்பது பாராலமண்ற உறுப்பினர் இருந்த இடத்தில் ஆறாக குறைத்தே இனவாதம் தான்டா உன்னுடைய லாபத்திற்காக கருத்திடாத
உண்மை
வேண்டாம் இனவாதம்
இவருக்கு கீறிய × வாக்கை
வேற யாருக்கும் போட்டு இருக்கலாம்
மட சாம்பிராணி
Amanda ugkalukkaaka iranthavar Ellam visarkala
@@uthayamayoori6430 அவர்கள் தியாகிகள் ஆனால் இவர்கள் அவர்களை வச்சு அரசியல் நடத்துனவர்கள்
இந்த தவக்கையை விட சாணக்கியன் மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற கௌரவமான அனுபவமுள்ள அரசியல்வாதி. ஆகவே அங்கு போய் ஒழுங்காய் இருக்க வேண்டும். அல்லது எல்லாரிடமும் உதை வாங்க வேண்டி வரும்
எனக்கு இவரின் பேச்சில் சந்தேகம் உள்ளது
இவர் ஒண்டும் செய்ய போற இல்லை
அதுக்கு ஒப்புக்கு சப்பா ஒரு சீற்ற வைச்சு என்ன செய்ற எண்டு கேக்கிறார்.
மக்கள் இன்னும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்… 😢😢😢
RIP
PODA 🤮
இவர் தனது சொந்தப்பிரச்சினை பற்றியே அதிகம் பொது வெளியில் பேசிக்கொண்டு இருக்கிறார். இப்ப இனவாதம் பேசி மக்களை குழப்பி விடுகிறார். இவருக்கு வாக்கு போட்டவர்கள் இவரிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
உண்மை
நீவாக்குப் போடல்ல எல்லோ பொத்திட்டு இரு
@@SupramaniyamPushparasa-jk2fqyes podala innum konja naal la doctor npp ah pathi nalla padiyaa poduvaaar appo theriyum anthaaalukki visar endu
முட்டாள்கள் ஒரு கொஞ்சப்பேர் அறியாமை காரணமாக தவக்கைக்கு வாக்களித்துள்ளனர்
சும்மா இருந்த சனியனை கொண்டு வந்தாச்சு இதன் விழைவை விரைவில் அனுபவிப்பீர்கள்,
இனவாதம் வேண்டாம் congratulations 🎉 AKD
ஜனாதிபதியே துவேசம் பேசல நீங்க பேசுரீங்க யாழ்ப்பாணத்துல Npp ல கேட்டவங்க சிங்களவர்களா? உங்களது பேச்சை இலங்கையன் என்ற ரீதியில் கண்டிக்கிறேன்
P0o
நீ கண்டிச்சு ஐநாவா இறஙகப்போகுது வாக்களிக்கிறது சிங்களக் கட்சியளுக்கு அதில் கண்டனம் வேற
சரியான பேச்சு
தவளை இனவாதம் பேசி மக்களை ஏமாற்றி பிழைக்கும் இழிபிறவி. யாழ் மக்கள் சரியான முடிவை எடுத்து, ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தி உள்ளனர். தவளை பொத்திக் கொண்டு ஒரு ஓரமாய் இருந்தால் சரி. தங்கத்திற்கு என்ன நடந்தது? ஆட்டம் அடங்க விட்டதா?
உண்மை
அப்படி ஒன்டறுமில்லை தமிழ் அரசியல் வாதிகளின் துரோகம் ஊழல் அதனால் மக்கள் வேறுத்துட்டார்கள் மக்கள் சரியாதான் பதிலளித்துள்ளார்கள்
Racism has no place in NPP government. ❤️AKD ❤ all SRI LANKANS who voted for NPP
👍👍👍👍👍👍👍
We are with NPP
Your racism not worth
Anymore next election all SEATS will be NPP
டாக்டர் ஐயாவுக்கும் NPP இல் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் இப்படி பேசுவாரா? கவலைப் படுவாரா?
டாக்டர் அர்ச்சுனா
பல தசாப்தங்களாக தமிழ் தேசியம் பேசுவது பொருளாதாரத்திற்கு பலன் தரவில்லை
அது நம் மக்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பியது
அவர்களை மற்ற மொழிகளை கற்கவும், வேறு கலாச்சாரத்தில் திருமணம் செய்யவும் வைத்தது
இது எங்கள் மக்களை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை
குறைந்த பட்சம் சிங்களம் கற்பது வலிக்காது
அது உங்கள் சொந்த நிலம் சொந்த நாடு
புதிய அரசாங்கத்துடன்
நீங்கள் அமைதியான சூழலில் வாழ்வீர்கள்
தயவு செய்து அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ எதிராக மக்களைத் திருப்ப வேண்டாம்
இதில் விஷேசம் என்னவென்றால் அவரு சிங்களம் படித்து விட்டார். ஆனால் பேசுவது தமிழ் தேசியம்.
இந்த முறைதான் யாழ்ப்பாண மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளார்கள்.யாரை தெரிவு செய்ய வேண்டு்ம் என்பதை விட யாரை தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர்.
தேசியம் தெரியாத சந்ததிகள் யாழ்ப்பாண மக்களாயிற்று
Sariyaana 🥿 adi pathil
💯 வீதம் . தமிழர்கள் சிங்களம் படித்தே ஆக வேண்டும். அப்போ நன்மை தீமை அறிய முடியும் திருப்பி கேட்ட முடியும்.
புதிய தலை முறையினரிடம் இன்னவாதத்தை திணிக்க வேண்டாம்.
அனைவரும் இலங்கையர்.
இனிவரும் காலம்
வெள்ளைப் புறாக்களை மட்டுமே
கண்கள் பார்க்கட்டும்
பசித்த வாய்க்கு ஆகாரம் இல்லை யுத்தம் முடிவுக்கு வந்தது 15 வருடங்கள் கடந்து விட்டது இதற்குல எதற்கு இனவாத பேச்சு. சரியான விடயத்துக்கு குரல் கொடுங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி. என்னுடைய மகிழ்ச்சி சொல்லில் அடங்காது, அவ்வளவு மகிழச்சியாக இருக்கின்றது. மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் எதிர்கொண்ட பிரச்சனை போல் யாரும் எதிர் கொண்டிருக்கமாட்டார்கள், அவருக்கு எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மற்றும் அவரது வெற்றிக்காக பாடுபட்ட கௌசலியா, லோஜி, சிறீ பிரகாஷ், வன்னி மைந்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனி இலங்கை உலகம் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நாடாக மாறும். எல்லாம் நல்லபடியாக சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
இனவாதம் வேண்டாம் தயவு செய்து மக்களை வாழவிடுங்கள் தலைவர் இப்போ இல்லையே இனி வரும் காலங்களில் சமாதானத்தை மட்டும் நாடுங்கள்
வைத்தியருக்கு வாழ்த்துக்கள்,
தலைவரை மக்கள் மறக்கவில்லை,தமிழ் அரசியல்வாதிகளைத்தான் தமிழ்மக்கள் வெறுத்தார்கள்
வைத்தியரே! உண்கையில் தொலைபேசி கிடைத்தால் என்னவாகும் என்று உள்ளே உள்ளவர்களுக்கு தெரியும்😂😂😂😂 அதனால்தான் அனுமதிக்கவில்லை
Don't talk racism we are surrounded international politics only think about corruption and development
அர்சசுனா இன்னொரு துரோகியாக மாறாமல் இருந்தால் சரி.
எங்களுடைய தேசியத்தலைவரை நாங்கள் மறக்கவேயில்லை. தேசியத்தலைவரை பற்றி யாரும் கதைக்கவேண்டாம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை.
உண்மை நண்பா
Oru maa thevai illa nigka Ellam thesiya thalaivarai peyarai kooda uchcharikka thakuthi illai ok
சகோதர மொழி பேசுவதில் தவறு இல்லை இனவாதம் பேசி இறந்தவர்கள் தான் அதிகம்,,,கதைப்பதை யோசித்து கதைக்கவும்
உங்கள் மகனுக்கு தமிழா சொல்லி குடுக்கிறீங்க முதல்ல உங்களை திரும்பி பாருங்க சேர்
டாக்டருக்கு வாழ்த்துக்கள். இனி தனி மனிதன் தீர்வுவை பற்றி கதைக்க இயலாது . மக்கள் பெரும்பான்மையான வாக்கு யாருக்கு அளித்தார்களோ தீர்வு அவர்களிடம் தான் பெறவேண்டும். தமிழர்களின் நிலை😢
வாழ்த்துக்கள்!
இலங்கை மக்கள்முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். தலைவர்கள் மக்களிடம் வெற்றிபெற இன்னும் பயணிக்க வேண்டும்.
காரணம் தமிழர்கள் புலிக்கொடியை தேட முன்பு சிங்கக்கொடி அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ் சிங்களம் என்ற பாகு பாட்டை விட மக்களது பிரிவிற்க்கு காரணம் . இனவாத அரசியல் கொள்கைதான் அத்தனைக்கும் காரணம்
ADK உடன் சேர்வதற்கு முதலில் முயற்சி செய்தவர். இவரின் குணத்தால் அவர்கள் பக்கத்தில் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு மாதிரி கதைக்கிறார்.
டாக்டர் நீர் ஏன் தமிழ்
😢 பெண்கள் நிறைய இருக்கும் போது சிங்கள பெண்ணை திருமணம் செய்தனீர் நீரும் உங்கள் அப்பாவின் உணர்வை மதிக்கவில்லை உமது நாடகம் முடிந்து விட்டது
அவர் முறைப்படி திருமணம் முடித்தது.
சவாகச்சேரி மீசலையில்.
கவுசல்யா மனைவியாவார் 😂😂😅
தமிழன் எல்லோரு கள்ளனாக இருந்தால் மக்கள் சரியானா தண்டனை கொடுத்துவிட்டார்கள் வாற தமிழன் எல்லோரும் கொள்ளை தான் அடிப்பான் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது
இனியாவது இனவாதம் பேசாமல் இலங்கையை முன்னேற்ற பாடுபடுங்கள். தென்பகுதி மக்கள் தயாராகி விட்டார்கள். நாங்களும் தயாராகுவோம். இனவாதம் பேசாதீர்கள் வைத்தியரே .
இனவாதம் பேசவேண்டாம் we are srilankans
எத்தனையோ குடும்பங்கள் இன்னமும் தகர குடிசையில் வாழ்கிறார் உணவின்றி சரியான வருமான வழியின்றி வாழ்கிறார்கள் அவர்கள் கஷ்டத்தை போய் பாருங்கள் இதுதான் அணுர அண்ணாவ ஆதரிக்கிறோம்...
போங்க சார் தலைவரை யாரும் மறக்கவில்லை யாரும் மறக்க போறதில்லை ❤
கெல்மெட் bro...நல்லா கேட்டிங்க கேள்வி வள வள என்டு கதைக்கிறார் டொக்ர் ஆனால் மக்கள் கேள்விகளுக்கு நீதியான பதில் இல்லை
Inavatham pesureye..ne ellam oru manusana.....inavatham pidicha naai da nee❤
வைத்தியர் அர்ச்சனாவை வெற்றிபெறச் செய்த எங்கள் அன்புத்தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி உண்மையன்புமிக்க மக்கள் நன்றியுள்ள தமிழ் மக்கள் சொன்னசொல் மாறாமல் ஊசிக்கே வாக்களித்து அர்ச்சுனாவை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள் அர்ச்சுனாவை கவனமாகப் பார்த்து அவருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருங்கள் அன்பான உறவுகளே உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்
உண்மை. வருத்தப்பட வேண்டிய விடயம்.
ஐயா தமிழர்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை விட ஏனையவர்கள் பெரிதாக ஒன்றும் துரோகம் செய்துவிடவில்லை ஆகவே தமிழ் தலைவர்கள் நீங்கள் முதலாவது ஒழுங்காக நடந்து கொள்ள பழகுங்கள் அதுதான் இன்றைய மாற்றத்திற்கு முக்கிய காரணம்
God bless guide& protect U all always my friend: Dr.R.Archunaa & Super Grade 9 Team! Please start " "Good Citizens Alliance-Srilanka" to Unite All Good Citizens from All Races & Religions towards Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Democracy Harmony Happiness to All Citizens in Srilanka!
Anura oru naalum inavadham pesiyavarillay.... ivar enna ippidi invadham pesuhurirar. Paditha doctor oruvara pola pesunga . Anura is thhe best
Doctor நீங்கள் பொறுப்பாக கதையுங்கள் நீங்கள் ஒரு படிச்ச மனிதர்தானே மக்கள் தொடர்ந்தும் ஏமாறமாட்டார்கள்
எள் டாக்டர் ஐயா உங்களுக்கு ஓட்டு பேட்டிங்குக்கு மட்டும்தான் செய்வீங்களா நல்ல தமிழ் தேசியம்
தமிழ் வேட்பாளர்கள்தான் NPP ல இருந்தது .
இப்ப பேசி பயன் இல்லை - தூஷணம் பேசுவதை முற்றாக தவிர்த்து பாராளுமன்றம் செல்லவும்
ஒற்றுமையை மட்டும் பேசுங்கள் தேவையில்லாத பேச்சு பேசவேண்டாம் செயலில் செய்யுங்கள்
பைத்தியங்கள் இணைந்து பைத்தித்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள் 🤣🤣😂😂
Well said
தமிழ் மக்கள் தமிழ் இனத்தை மறந்து விட்டார்கள். அருச்சுனா என்றாலும். வந்தார் என்ற சந்தோசம் ❤
பாரளமன்றம் போகவும் சோடி தேவையா
எல்லாருக்கும் ஒரு பதிவு டாக்டர் வந்த உடனே நீங்க எல்லாரும் இப்படி கொதிக்கிறீங்க இல்ல நான் கேட்கிறேன் இவ்வளவு காலமும் வந்த அரசியல்வாதிகள் என்ன செஞ்சாங்க அவங்க அவங்களுக்கு தனியா வீடு மாடி வீடு அடுக்குமாடி கட்டிடங்கள் அதுல வேற பார் லைசன்ஸ் இதெல்லாம் எடுத்து இப்படியெல்லாம் இருக்கிறாங்க தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்று சொல்லி எங்களை இத்தனை காலத்துக்கு இப்படி குட்டி கொண்டிருக்க போறீங்க எத்தனை மக்களுக்கு எத்தனை நாளைக்கு தமிழ் மக்களும் எப்படி வந்துட்டு இருக்கணும் நீங்க செஞ்சதை விட ஒரு படி மேலே செய்யும் congratulations 👏 Dr archuna
👍
30 வருடமாக உங்களை அனுப்பி என்ன செய்தீர்கள்
மூடிய பாதை திறந்தீர்களா
உங்களுக்கு அமைச்சர் பதவிக்கு அலை மோதி சகல சலுகைகளையும் அனுபவித்தீர்கள்
உங்களை அனுப்பி நாம் கண்டது என்ன
Archuna is a word
Manjuna is an emotion😂
தமிழன் தமிழ்தான் பேசுவாங்கள்
சிங்களம் பேச சிங்களவனா தாய்மொழி தமிழ் தமிழை பேச முன்னுரிமை கொடுப்பவன் தமிழன். அதை விட்டுட்டு சிங்களத்தை படி என்டுறாய்
Sinhalam padika unakkennada kastam....maadu..padichal Thane naamalum avaiyoda ethirthu pesalam..athu oru nalla visiyam than maadu poi padiyada
வாழ்த்துக்கள் அர்ச்சுனா கவலை வேண்டாம் ஒரு பானை சோர்ருக்கு ஒரு சோறு பதம் நீங்கள் உங்கள் வழியில் நன்றே நகருங்கள் இளைஞர்கள் உங்கள் பக்கம் பக்க பலமாக இருப்பர் பார்க்கலாம் யார் ஆட்சி நேர்த்தியாக நடக்கிறது என்று எனவே வாழ்த்துக்கள் பல கூறி ஆரோக்கியமாக இருந்து கடமைகள் செய்யுங்கள் அர்ச்சுனா நம்பிக்கை இழக்க. வேண்டாம் நன்றி ❤❤❤
டாக்டர் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
கவலை படாமல் இருங்கள் டாக்டர் அர்ச்சுனா அடுத்த முறை இன்னும் வெற்றி பெறலாம்👍👍👍❤❤❤❤
வாழ்த்துக்கள்💐💐💐💐💐👍
மயூரன் வெற்றிபெற்றிருக்க வேண்டியது.மயூரன் மாகாணசபை தேர்தல் மணிவண்ணன் கட்சியுடன் சேர்ந்து கேளுங்கள்
வைத்தியன் தோசை சுடுவதில் வல்லவர் உங்கள் தோசையை யாரும் சாப்பிட முடியாது... வாழ்த்துக்கள் வைத்தியன்.
Jaffna people your great 👍🎉
This 2024 Parliament Election is a Great Lesson to All who ruined Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens in Srilanka! Om Nama Shivaya!
உனக்குபோட்டவைதான்ஏமாறப்போகினம்
கவலை வேண்டாம் அர்ச்சுனா உன் கண்ணில் இருந்து வடியும் ஒவ்வொரு சிறுநீர் துளிக்கும் காலம் பதில் சொல்லும் 😢😢
Sir neer thuli. Hahaha
பாராளுமன்றில் நீங்க என்ன செய்வீர்கள்?
நான் மட்டும் பாராளுமன்றம் சென்று என்ன செய்வது
😂😂😂😂
இது இனவாதம் இல்லை சிந்திக்க வேண்டிய விடயம் அடுத்த தேர்தலுக்கு சிந்தியுங்கள்…
Avoid unwanted issues...concentrate FUTURE & FORM A GOOD PARTY...
, congratulations Archuchuna ❤ atleast you won.❤
Archchuna telling the truth, really தமிழ் people தமது தமிழ் இன தை மறைந்து விட்டார் கள்
காலம் காலம் செல்ல செல்ல தான் உண்மையான நிலைப்பாடு தெரியும்
My heartiest congratulations Dr.Wish you Good luck.
no Tamil no Sinhala no Muslim. we all one nation SRILANKANS with AKD 💯💯💯
தயவு செய்து பாராளுமன்றத்தில் உங்கள் கூச்சல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரு தமிழனாக இருப்பதால், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதையைப் பெறுவதற்காக செம்மையான உரைகளை ஆற்றவும்
Athellaam nadakkaathu..
Inavaaaadaam verendaaam please🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க பேச்சு...,...,.,....jaffna தமிழன் 1986 .,,.
.
Dr Aruschuna 🎉 Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வைத்தி ஒன்று சேந்து இயங்குறது நன்று ஆனால் 3 ஐ 6 ஆக்கிப்போடுவியே கிரிமினல் ராசா,.... பின்பு துரோகி முதுகில் குத்திப்போட்டான், அவதூறுகள் வேறு.
நீங்க ஒரு ஆளே போதும் ஆரம்பமே நீங்க
The way you behaved with the police and army officers shows your character
Best wishes to you
வைத்தியர் ஏ கவலை விடுங்கள்.80 ஆயிரம் வாக்குகள் JVPக்கு போனால் மிகுதி அவ்வளவும் தமிழ் தேசியத்திற்கு தான்.புரிந்துகொள்ளவும்.மக்களுக்கும் புரிய வைக்கவும்.
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் தம்பி
Inavaadam verendaaam please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super very nice Dr archchina
நீங்கள், வெளிநாட்டு, தொடர்பு, அவர்களின் கதைகள்தான், அதன்பிரச்சினை மூலம் வந்த கதைதான், இவ்வளவு வீழ்ச்சி.
இனவாதம் ஒன்று தான் இருக்கு. கதைக்கத் தெரியா வாய் உதவாது.
பிரகாஸ் லோசி அக்கா வாழ்த்துக்கள் ❤
கருணா தனித்து நின்று செய்ததை இப்ப தமிழ் மக்கள் சேர்ந்து நின்று செய்துள்ளார்கள்
GoodSpeach Correct
தலைவர யாரும் வெறுக்கத்... தலைவர் கை காட்டியவர்கள் இத்தனை காலம் என்ன கிழித்தார்கள் என்று சொல்லுங்கள்
Dr kedaitha vetyai vaithu pesai kuraithu paralamanram senru makaluku thevaiyanathai porumai amaithyyudan seyalpadunkal kanthy porumai amaithyyudan irunthu tesatai andarkal.valthukal dr.
Yes doctor
Please we want to cooperate with the president because he will do Tamils
முதலில் தமிழர் ஒற்றுமையை வளர்த்து கொள்ளுங்கள் .உங்கள் ஒற்றுமையின்மையும் சுயநலமும் தான்காரணம் .மற்றவர்களை குறைசொல்வதை விடுத்து தமிழர் திருந்துங்கள்.
இந்தநிலமைக்குகாரணம்சுமந்திரன்
தலவரை யாரும் மறக்கவில்லை. நீங்கள் கவலைப்படவேண்டாம்.இருந்து பார் தோளர் அனுரவை.உங்கட மகனுக்கு தமிழ் தெரியுமா
யாரும் தலைவரை மறக் முடியாது ஆனால் தமிழ் அரசியல் அமைப்புக்கள் செய்த தவறு தான் இதற்கு காரணம். அனுரவை தவறாக பேசுவதை முதலில் நிறுத்துங்கள் தயவு செய்து.
All time Real TAMIL politics Leaders Sir M A Sumanthiran
Sir Shanakkiyan Rasamanickam
Go do your on job 🤧😂😭
Doctor 😤😫😭😭😭😭😭😇🥲🤮🤮
தமிழன் தோற்பதில்லை.
காலம் பதில் சொல்லும்
இன்னும் ஒரு 5 வருடம் பின்னடைவு. ஒரு மாற்றம்
Good ❤
THIS GUY ALLEGEDLY CROOKED GUY POTENTIALLY TRYING TO FOOL TAMILS AGAIN
மண்ணுக்காய் மாண்டவர்களை மறந்து போன தமிழர்கள்.
இருப்பதில் யார் நல்ல தமிழ் கட்சி
தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் இருந்தால் போதுமா? இவ்வளவு காலமும் இருந்து என்ன செய்தார்கள். யாழ் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.