இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil. Silenced 2011

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @davedhava9675
    @davedhava9675 3 года назад +2638

    Mr. Tamizhan
    I totally happy with ur storytelling about this movie. Normally a movie reviewer will talk about adult 18+ movie or something futuristic films or normal movie. But based on true events movies are alot and also underrated. U keep finding them and review them all and the movies get more views plus recognition as well. Tq brother. A heart touching movie. I'm not dare to watch this movie.

    • @yogivillainz4269
      @yogivillainz4269 3 года назад +27

      Umbe

    • @asar-w3o
      @asar-w3o 3 года назад +19

      Ýýýýyyyyy

    • @kirubanidhi7473
      @kirubanidhi7473 3 года назад +15

      Harry Potter review painallaya bro 😣😣😣😣

    • @Dheeksha2017
      @Dheeksha2017 3 года назад +22

      @@kirubanidhi7473 5000time ketta tha poduvarunu ninaikiren bro

    • @KrishnaKumar-rr4xn
      @KrishnaKumar-rr4xn 3 года назад +7

      Bro intha movie link kedaikuma tamil la...

  • @MohanRaj-dx1ew
    @MohanRaj-dx1ew 3 года назад +504

    இந்த படத்தை பரிந்துரை செய்த நண்பருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @annky1001
    @annky1001 3 года назад +93

    அந்த மனிதாபமுள்ள ஆசிரியருக்கு பாராட்டுக்கள்💐.வாழ்க வளமுடன்.

  • @jolly6280
    @jolly6280 3 года назад +3860

    இந்த படத்தை எடுத்தான் பாருயா அவன் தாயா சிறந்த மனிதன் ❤️🙏🙏🙏

    • @rajadurai414
      @rajadurai414 3 года назад +27

      14 blades movie

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 3 года назад +29

      Saappattu Raman bjp kovichchikkum sema humour sense pa sirippa adakka mudiyala

    • @EVILCJ6
      @EVILCJ6 3 года назад +7

      Hi bro

    • @kesayan3423
      @kesayan3423 3 года назад +10

      நீங்கள் சிறந்த மனிதன்

    • @AbdulRahman-xd4tb
      @AbdulRahman-xd4tb 3 года назад +4

      Ama bro manashe romba kastama eruku

  • @Mr.Mickey254
    @Mr.Mickey254 3 года назад +48

    5000 times indha muvieya poda sonna broukkum ungalukkum tnx & so much 😥😥😥👏👏👏🤝

  • @SanThoshBBA-cq7tt
    @SanThoshBBA-cq7tt 3 года назад +245

    Indha movie theliva sonna mr.tamilar ku oru salute 👌👌👏👏👏🔥

  • @JayaPrakash-ix2nx
    @JayaPrakash-ix2nx 3 года назад +71

    நாங்க படம் பார்த்து இருந்தகூட இந்த அளவுக்கு புரிஞ்சு இருக்காது தமிழா மிக்க நன்றி

  • @tvasanth4116
    @tvasanth4116 3 года назад +366

    தரமான படம் கண் கலங்கிட்டேன் பணமும் அதிகாரமும் இருந்தால் என்ன வேணாலும் பண்ணாலம்ங்க திமிரு இதற்கு என்னைக்கு தான் முற்றுப் புள்ளி வைக்கப் போறாங்க😭😭😭😭😭😭

  • @deepanderaj420
    @deepanderaj420 Год назад +11

    Hi Mr Tamilan, நா ஒரு 8 வருஷத்துக்கு முன்னாடி ஒரு bpo company ல நைட் shift data entry operator ஆ 4 வருஷம் வேலை செஞ்ச. அதன் காரணமா எனக்கு இந்த 8 வருஷத்துல எனக்கு இரவு நேரத்தில தூக்கமும் வராது நா அழனும்னு நான் நினச்சாலும் அழுக வராது. போன வரஷம் என்னோட அப்பா இறந்தப்பவும் சரி 3 வருஷத்துக்கு முன்னாடி என்னோட தங்கை உடல் நலம் சிரியில்லாம இறந்தப்பவும் சரி எனக்கு என் கண்ணுல இருந்து கண்ணீரே வரல. இந்த ஒரு காரணத்தால தூக்கத்துக்காக மட்டுமே நா குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகிட்ட. ஆனா இத்தன வருஷத்துக்கு அப்புறம் என்னோட கண்கள் தொடர்ந்து 20 நிமிஷத்துக்கு மேல கண்ணீரை வடிச்சுது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு என்னோட கண்ணீரை என்னால ஃபீல் பண்ண முடிந்தது. இந்த படமும் சரி உங்களுடைய விளக்கம் குடுக்குற முறையும் தா என்னோட இந்த கண்ணீருக்கு காரணம். So நா உங்களுக்கும் ரொம்ப பொறுமையோட 5000 முறை இந்த படத்த recommend பண்ண அந்த நண்பருக்கும் என்னுடைய பெரிய நன்றிகளை சொள்ளிக்குற

  • @mathimoulees9815
    @mathimoulees9815 3 года назад +126

    இந்த மாதிரி படமலா பாக்கும்போது பெண் குழந்தைகளை இன்னும் பாதுகாப்பாக பாதுகணும்னு சிந்திக்க வைக்குது நன்றி

  • @vijayaragavan5158
    @vijayaragavan5158 3 года назад +75

    மிஸ்டர் தமிழன் வாய்ஸ் முதலிடத்தை பிடிக்கிறார். இந்த படம் இப்பதான் ரீசண்டக் கேட்டேன். உங்க விளக்கத்துல இன்னும் நெரிய விஷயம் இருந்தது. எனக்கு நீங்க தினமும் படம் சொன்ன அது....... சொன்னப் படமே இருந்தாலும். மிஸ்டர் தமிழன் சொல்லறது பெஷல்தான்.👍👍👍👍👍👍👍

  • @kanniyappanthiru7664
    @kanniyappanthiru7664 3 года назад +220

    ஒரு படம் சமுதாய மாற்றத்தையே கொண்டு வந்துருக்கு. படம்னா இது படம் 🙏 நன்றி Mr. தமிழன்

  • @vinothkumar7451
    @vinothkumar7451 3 года назад +12

    இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு நன்றி நீங்க கதை சொல்லும் விதம் மிகவும் அற்புதம் சகோ

  • @cookwithdudo8708
    @cookwithdudo8708 3 года назад +615

    இந்த படத்தை review சொல்லச்சொன்ன அந்த நண்பர்க்கு நன்றி.நன்றி Mr.Tamizhan

  • @bhavanir2724
    @bhavanir2724 3 года назад +184

    தைரியமாக இந்த படத்தை எடுத்தவர்களுக்கு 🙏🏻👏👏👏👏👏

  • @mashaallah1126
    @mashaallah1126 3 года назад +283

    Credit goes to director of this movie.. God should bless his family..

  • @Mahi-ow3hx
    @Mahi-ow3hx 3 года назад +13

    Varalaru Kanatha Vetri Nu Solli Kelvi Patturuken First Time Pakkuren........🔥🔥🔥Vera lvl......

  • @mdahmed8493
    @mdahmed8493 3 года назад +62

    1 1/2 years ah தமிழன் சேனல்அஹ் follow செய்றன் நான் பார்த்ததுலயே கண் கலங்க வச்ச முதல் movie இது தான் . பாலா அண்ணா உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும் .

  • @alwayssmile3720
    @alwayssmile3720 3 года назад +438

    உங்க குரலுக்கு நான் நிஜமாகவே addict ஆயிட்டேன் 👌👌

    • @rajapnesha1265
      @rajapnesha1265 3 года назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

    • @kaldvelsebastin6464
      @kaldvelsebastin6464 3 года назад +1

      🖐️🖐️🖐️

    • @abikishore5046
      @abikishore5046 3 года назад +2

      Neega thana

    • @pandisuriya9203
      @pandisuriya9203 3 года назад +1

      Ni wigu mandayan Vijay ku fana irukeyla ithalm oru satharanam anilu kunchu 😂😂😂

    • @pandisuriya9203
      @pandisuriya9203 3 года назад

      @@vinayakv1087 vada anilu kunchu niyalam Yenaku puththi solla vanthudiya wigu mandayan Vijay ku sompu thukum Mutta Kathi mavaney Vijay oru nadigan Na da ponduga avanuku ippa vara padamla flap akuthu Ni avanuku vilaku pudikeriga 😂😂😂anilu kunchu wigu mandayan Vijay oliga 😂😂😂

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 3 года назад +199

    ஐயோ..அழுகைய அடக்க முடியல.."தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்ம்மே வெல்லும்..!"

  • @SUDHAKARTVC
    @SUDHAKARTVC 3 года назад +48

    Director dhan bro real hero......
    Indha alvukku padam paathaa kuda puriyadhu bro...
    Vera level la explain pandringa bro....

  • @malailakshana4935
    @malailakshana4935 3 года назад +346

    நான் கூட இவ்ளோ கேவலமா எதுக்கு படம் எடுக்கறாங்க நெனச்சேன் மேலும் அநியாயம் நடக்காமல் முற்றுப்புள்ளி வச்சிருக்கு மிக தரமான படம்

  • @harsha.v7097
    @harsha.v7097 3 года назад +23

    Thank you 💝thank you💖 thank you 💓யோவ் போயா உனக்கு black sheep behindwoods award la குடுக்க வேண்டாம் நீங்க ஜெயிச்சிட்டீங்க நீங்க இப்டியே உங்க வேலைய பாருங்க இன்னும் நிறைய வெற்றி உங்கள தேடி வரும் besf of luck mr. Tamilan.... 🙏🙏❤️❤️

    • @harsha.v7097
      @harsha.v7097 3 года назад +2

      @@mrtamizhan nandri ya nanga than ungaluku nandri solanum intha mari visiyam la iruku nu enku epo tha theriuthuu inum ithu mathiri neraiya movies panunga broo pls

    • @harsha.v7097
      @harsha.v7097 3 года назад

      @Paul Viviliyam nee yaru yaa evlo comments panirukaa

    • @harsha.v7097
      @harsha.v7097 3 года назад

      @Paul Viviliyam mr. Tamilan kandipa review panuvanga wait plss

    • @harsha.v7097
      @harsha.v7097 3 года назад

      @Paul Viviliyam apo neengale inum intha padathai pakalaiyaa

    • @harsha.v7097
      @harsha.v7097 3 года назад

      @Paul Viviliyam சகோ எனக்கு english தெரியாது அதுனால தா நான் mr. Tamilan அண்ணா வோட fan

  • @sheika1986
    @sheika1986 3 года назад +38

    Bro உடம்பு சரியில்லைநாளும்
    எங்களுக்காக இவளோ நேரம் பேசி இருக்கியே bro
    Super 😚😚😚

  • @vijayaragavan6867
    @vijayaragavan6867 Год назад +1

    சோழர் மிஸ்டர் தமிழன் வணக்கம். உங்களின் குரலை கேட்டு என் காது அடிமையாக்கி விட்டது உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி வணக்கம்

  • @cuoelamathikumar2528
    @cuoelamathikumar2528 3 года назад +807

    5000 time movei poda solli ketta anna ku 10000000000 time tq🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏bro

  • @vimalraj7266
    @vimalraj7266 3 года назад +47

    Sathiyama oru sila scenes ku ellam aluthutten bro😭 Control panna mudiyala, but intha movie review pannathuku oru salute bro❤️👍Mr.Tamizhan ❤️❤️❤️

  • @charumathi9185
    @charumathi9185 3 года назад +137

    யாருயா அந்த மனுச 5ஆயிரம் தடவ கேடுயிருகாரூ .veara leval pa nee

    • @charumathi9185
      @charumathi9185 3 года назад +3

      @sudharsan super yea yeavloo poruma onaku

  • @Jamuna.aJamuna.a
    @Jamuna.aJamuna.a 5 месяцев назад +1

    இந்த படத்தை எடுத்த டைரக்டருக்கு மிகப்பெரிய நன்றி. அதைவிட இந்த படத்தை போட்ட உங்களுக்கு உங்களை போட சொல்லி இருக்கேன் அந்த அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @sugapriya6820
    @sugapriya6820 3 года назад +210

    எனக்கு நெஞ்சுவலி வந்துறும் போல இருந்தது . இந்த படத்த போட சொன்ன மகராசர்க்கு நன்றி 😭😭😭

  • @lakshmin9133
    @lakshmin9133 3 года назад +34

    Na pathadhuleye ,idu dha best mve .........inda madri yepo namma india la nadakum nu therila ..........inda mve ya namma president patha knjam yosiparu nu nenaikura .....inda mve ya pesa solli recommend panna bro ku rmba nanri.....🙏........

  • @moonstartamilcinema1155
    @moonstartamilcinema1155 3 года назад +122

    இந்த படத்த எடுத்த ப்ரொடியூசர்கும் டைரக்டருக்கும் நன்றி இத எங்களுக்கு கொடுத்த மிஸ்டர் தமிழன்கும் நன்றி

  • @angelaqueen1999
    @angelaqueen1999 3 года назад +153

    இந்த படத்தை எடுத்தவர் இப்போ SQUID GAME Series எடுத்தவர் தான்👍

    • @bea.Sss_07
      @bea.Sss_07 2 года назад +1

      Unmaiyava

    • @angelaqueen1999
      @angelaqueen1999 2 года назад

      @@bea.Sss_07 Yes

    • @bea.Sss_07
      @bea.Sss_07 2 года назад

      @@angelaqueen1999 ok ungala Facebook la patha madhiri iruku neenga black and white photo dp vachirupinga dhaana

    • @angelaqueen1999
      @angelaqueen1999 2 года назад

      @@bea.Sss_07 😒🤭

    • @bea.Sss_07
      @bea.Sss_07 2 года назад

      @@angelaqueen1999 why puriyala correct ah illayanga

  • @rafirafeek4816
    @rafirafeek4816 3 года назад +136

    இந்த படத்த எடுத்து release பன்ன எவ்வளவு கஷ்ப்பட்டாங்கன்னு தெரில
    .......

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 3 года назад +130

    இவன் தான்யா உண்மையான "Master".
    Mr.Tamizhan channel❤️

  • @eswarisaravanan58
    @eswarisaravanan58 3 года назад +12

    இந்த படத்தின் review கேட்டு விட்டு இந்த உலகத்தில் இப்படிப்பட்ட கொடூரமான மனித மிருகங்கள் இருக்குக்கின்றன என்பது வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட மிருகங்களுக்கு கொடூரமான முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். பாவம் அந்த குழந்தைகள். எவ்வளவு வேதனை அனுபவத்திருக்கும்.இந்த படத்தை எடுத்து உலகத்திற்கு காட்டிய அந்த மாமனிதருக்கு என் நன்றிகள்.இது போன்ற நிகழ்வுகள் உலகத்தில் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @lakshmi2291
    @lakshmi2291 2 года назад +9

    இந்த படத்தோட Climax போல தான் இங்கு பல வழக்குகள் நடக்குது... 😢😢😢

  • @roderickjoe5071
    @roderickjoe5071 3 года назад +264

    Because of this film that school had been closed...hats off to the director

  • @karthikreshan8339
    @karthikreshan8339 3 года назад +141

    காத்து கொண்டே இருக்கிறேன் எப்போது 7 மணி ஆகும் என்று உங்கள் குரலில் மற்றும் வேறு வெப் சீரியஸ் ஐ கேட்பதற்கு உங்கள் குரலுக்கு நான் அடிமையாகவே மாறிவிட்டேன்

  • @mohamedfarook7212
    @mohamedfarook7212 3 года назад +42

    இப்போ வரைக்கும் நான் ஒரு தரவை கூட இந்த சேனலில் கமெண்ட் பண்ணது இல்லை ஆனால் இந்த படம் கதை கேட்கும் பொழுது என்னை அறியாமல் பல முறை அழுதுவிட்டேன் எவ்ளோ வேதனை அந்த பிள்ளைகள் அனுபவித்து இருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கவே உடம்பெல்லாம் பதறுது அழுகையை இப்போ வரைக்கும் அடக்க முடியவில்லை

  • @ameetubatusha5974
    @ameetubatusha5974 Год назад +1

    நண்பர் பாலாவின் அறிவுபூர்வாமான வார்த்தைகளையும் அறிவுகளையும் இறைவன் அவருக்கு வழங்கிய பொக்கிஷம் பெறுமை வாழ்த்துகிறேன்

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz 3 года назад +70

    இதுபோன்ற மனித மிருகங்களை கொடூரமாக சித்திரவதை செய்ய வேண்டும் இந்தப் படத்தை எடுத்த டைரக்டர் ப்ரொட்யூசர் சமூகத்திற்குமிகப்பெரிய நன்மையே செய்திருக்கிறார்கள் இந்தப் படத்தை பல முறை போடச் சொல்லி கேட்ட நண்பருக்கும் மிஸ்டர் தமிழனுக்கும் நன்றி

  • @quoteworld3375
    @quoteworld3375 3 года назад +18

    Padam na ithu padam!!!! Society la evlo periya change panni iruku....Hatsoff to the total team of that movie.... Itha director aaga try panravanga inspiration ah eduthukanum

  • @sathishvishnua7517
    @sathishvishnua7517 3 года назад +514

    55 நிமிசமா!! 😯 நம்ம அண்ணனோட குரலு அதனால எத்தன நிமிசம் வேணாலும் பாக்கலாம் 😍🥰

  • @gokulraj8471
    @gokulraj8471 3 года назад +30

    இந்த படத்தை பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @gokilahasant6669
    @gokilahasant6669 3 года назад +296

    ஒரு படமாக இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்

    • @dpgaming2539
      @dpgaming2539 3 года назад +3

      Movie name

    • @gokilahasant6669
      @gokilahasant6669 3 года назад +2

      @@dpgaming2539 புரியலை என்ன movie name?

    • @dpgaming2539
      @dpgaming2539 3 года назад +1

      Ithu movie ha bro ennaku puriyala na innum fulla ha pakkala ithu movie ha irruntha athu name enna ha

    • @gokilahasant6669
      @gokilahasant6669 3 года назад +4

      @@dpgaming2539 name aa mukkeyam kathi than mukkeyam

    • @karthickshree1950
      @karthickshree1950 3 года назад +2

      @@gokilahasant6669 But Tamil Nadu karanga Yaen Ipdi Padam Eduka matranga nu theriyala

  • @sujaaskitchen786
    @sujaaskitchen786 3 года назад +75

    செல்லதம்பி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கதை பெண்குழந்தை மட்டும் அல்ல ஆண் குழந்தைக்கு பாதுகாப்பில்லை என்று புரிகிறது நன்றி

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 3 года назад +65

    கணத்த இதயத்துடன். கண்களில் கண்ணீருடன்

  • @minionkhanika2983
    @minionkhanika2983 3 года назад +9

    Intha story a epti dislike panranga vera level story ithu

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 3 года назад +35

    நான் ....3 வது Comment ...mr.சிம்மக்குரல்........❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanann3246
    @saravanann3246 3 года назад +53

    இதை விட தெளிவா இந்த கதையை யாராலும் சொல்ல முடியாது.இந்த கதை கேக்கவே பயங்கரமா இருக்கு.வாழ்த்துக்கள் சகோ🙏🙏🙏🙏🙏🙏

  • @hemavijay83
    @hemavijay83 3 года назад +29

    Exactly explained what happened in Sushil Hari School, Kelambakkam, Chennai. More or less the incidents happened in the movie compatable with the school incidents too.

  • @Peace-s9o
    @Peace-s9o 3 года назад +37

    இந்த படம் வெளியான அடுத்து இரண்டு மாதம் நடந்ததை அடுத்த பாகமாக எடுத்த நன்றாக இருக்கும்

  • @mangalraj2536
    @mangalraj2536 3 года назад +19

    Bala.. naethu karaikudi la oru idathula namma logo vachu Mr. Tamizhan men's wear nu oru shop paathaen.. oru second ninnu pathutu ponaen. 🤩🤩🤩😍😍😍😍

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 года назад +1016

    யாருயா அது 5ஆயிரம் தடவை கேட்டது எனக்கு அவர பாக்கணும் போல இருக்கு👍🤔

  • @gokulpavi1425
    @gokulpavi1425 3 года назад +2

    Thanks Mr. Thamilan nice movie and superb story telling
    And climax mattum sollama
    Nadatha real story sonnatha keta apo rmba kastama eruthuchi but antha movie vanthathuku aprm machi case eduthu nadathi punish pannatha pakura apo konjam aruthala eruku antha movie edutha directer kum ungalukum rmba thanks ethumari ellam kuda childernsku veliya problem varuthunu sonnathuku.
    Neenga podura ellam movies um papa free timela athu mattum tha konjam relief thra mari erukum.
    Evlo nall movie pathatu like mattum potutu vanthuduva ennaikum tha first comment panni eruka
    Thanks brother

  • @krishnarock7061
    @krishnarock7061 3 года назад +53

    Edhu 55 minutes ha😲😲😲😲
    Nan full ha paka poran😁😁

  • @swethakandhaswamy2961
    @swethakandhaswamy2961 3 года назад +76

    Goblin hero😳💜... Handsome man 💜

  • @D.Balaji1189
    @D.Balaji1189 3 года назад +150

    இன்னும் ஏன் இந்த உலகம் அழியாமல் இருக்கு என்று தெரிய வில்லை. Corona லாம் இவர்களுக்கு பத்தாது, அதுக்கும் மேல punishment இவர்களுக்கு தேவை.😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 3 года назад +34

    Great review Bro , i almost cried at the scene where the boy came to know his case was withdrawn. His question was amazing. Super acting by that kid

  • @nalinivs1179
    @nalinivs1179 3 года назад +16

    Semma bro.... But manasu rompa kastama iruku.... Yena enakkum rendu ponnunga irukkanga
    6years and 8 years😭😭😭😭😭

  • @itsmevj6038
    @itsmevj6038 3 года назад +20

    Yoo yaru yaa neee antha padathu nerula pathu irunthalum avloo fell vanthu irukathu ana nee soldrathu vera levelayaa🔥🔥

  • @mrxhellgod58
    @mrxhellgod58 3 года назад +128

    அண்ணா சத்யமா படத்த பாக்க பாக்க என்னயே அறியாம கண்ல தண்ணி வந்துருச்சு ....😭😭😭😭😭😭

  • @vikhashjp
    @vikhashjp 3 года назад +7

    Vera level padam....
    Romba naal kalichi oru nalla padam paatha feel.....
    Ungaloda explanation super 💯
    Going to download this movie 🤓

  • @kalaiyarasu10
    @kalaiyarasu10 3 года назад +64

    Mr. தமிழன் ஏன் நீங்க ஆங்கில படங்கள டப்பிங் பண்ணி ஒரு ott தளம் வாங்கி வெளியிடக்கூடாது? நீங்க ஒரு காந்த குரலோன் என்பது உங்களுக்கே தெரியல பாருங்க 😍😇

  • @parthipanp6988
    @parthipanp6988 3 года назад +38

    உண்மை.💯💯💯💯👌👍👍 எல்லார் மனதிலும் நீங்கா இடம் பிடித்த படம்.நினைத்து பாக்குறப்ப அழுக எல்லாருக்கும் வரும்.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 года назад +163

    இந்த அனியாயம் எத்தனை நாடுகளில் நடக்கிறதோ. பாவம் பச்சிலம் பிள்ளைகள். நீதி ஒருநாளும் சாகாது.

    • @azarudenthamil5354
      @azarudenthamil5354 3 года назад +1

      Ama bro

    • @iwa-kv1sd
      @iwa-kv1sd 3 года назад +6

      Apdiya neethi saagatha 😔😔😔. How much years before?

  • @dhanushmunusami1030
    @dhanushmunusami1030 Год назад +1

    Na evlo padam pathu irukka but indha padam Mattu tha enaku pudichadhu intha movie poda sonna bro ku kodana kodi nanrigal ..🤍🤝

  • @gypsy3085
    @gypsy3085 3 года назад +19

    Intha padatha adikkadi ketta comment ah daily paathuruken..ketta Antha bro ah innaiku kaanom🙄

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 3 года назад +197

    இந்த படத்தை எடுத்த டைரக்டர கண்டிப்பாக பாராட்டனும்

  • @chellapandi.p4482
    @chellapandi.p4482 3 года назад +158

    ரெம்ப நாள் கழிச்சு அழுத்துறுக்கன்...நினச்சு கூட பாக்க முடியல😭😭😭😭

    • @johnhenry2399
      @johnhenry2399 3 года назад +4

      Super na roma kasdapada avangala thukula podanum

  • @s.anithas.anitha7597
    @s.anithas.anitha7597 3 года назад +2

    Intha padantha eduthu pottathukku romba thanks . Unmayilaye romba kastama irukku . Ithe kekkum pothe kannu kalanguthu . Unamayave nadanthavangala nenache paakka mudila

  • @maheshwaripushpa4624
    @maheshwaripushpa4624 3 года назад +42

    இதை கேக்கும்போதே அழுகை வருது 😭😭😭

  • @subhalakshmi1173
    @subhalakshmi1173 3 года назад +10

    மனதை மனதை மனதை கனக்கச் செய்யும் படம் உண்மையை சொல்லும் போது இன்னும் வேதனை இதற்கு தண்டனை கிடைத்து விட்டது என்ற போது மிகவும் சந்தோசம் சகோ

  • @selvakumarisaravanan2189
    @selvakumarisaravanan2189 3 года назад +52

    I cried at first place but feel relieved once heard about the effects after movie. God bless the director

  • @mythilisivakumar5959
    @mythilisivakumar5959 3 года назад +4

    தாங்க முடியவில்லை. இந்த உண்மை சம்பவத்தைக் கேட்டதும் நாம் நமக்கு பிரச்சனை என்று நினைப்பதெல்லாம் உண்மையில் பிரச்சனைகளே இல்லை என்று தோன்றுகிறது.

  • @nivinsmom7777
    @nivinsmom7777 3 года назад +55

    ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்ததுக்கு போட்டீங்க அந்த பையன் வந்து இப்ப சந்தோஷமா இருப்பா அது ஒரு மணி நேரம் சூப்பர் சூப்பர் ப்ரோ 😁😁😁😁

  • @priyakaran2663
    @priyakaran2663 3 года назад +50

    Crime ,thriller, horror, time travel, psycho, revenge nu vera level movies pudichu Mr. Tamizal family nu soldrathaee perumai ah iruku... All the best Mr. Tamizal anna😃 keep rocking

  • @pusparajkingmaker6639
    @pusparajkingmaker6639 3 года назад +31

    நண்பா
    இந்த படத்த பார்த்தாவது நம்ம‌ தமிழ் நாட்டில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் போன்ற பிரச்சினைகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்காதானு கோவம் வருது. நம்மளும் சாதாரண மக்கள் தான என்ன செய்யன்ன தெரில...
    இந்தியாவல கடைசில இப்படியே தான் இருக்கனுமா???????????😭😭😭😭😭

  • @mass8154
    @mass8154 3 года назад +59

    After seeing this movie only , I'm realized what is happening in the world . Really thank you so much to explain this movie to us . Thanks🙏🙇

  • @vasanthis7761
    @vasanthis7761 3 года назад +154

    தண்டனைகள் கடுமையாகும் வரை தப்புகள் குறையாது நம் நாட்டில் .

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES 3 года назад +37

    நா skip பண்ணாம பார்த்த வீடியோ இதான் ரொம்ப அருமையான படம் நீங்க சொன்ன மாதிரி அந்த ஸ்கூல் இழுத்து மூடிட்டாங்க சொன்னிங்களே ரொம்ப சந்தோஷம்

  • @yogitha9697
    @yogitha9697 3 года назад +39

    Gong yoo awesome acting and bro unga review semma, omg intha movie real story based nu nenacha romba kastama irukku 🥺🥺🥺😳

  • @Turgaasri
    @Turgaasri 3 года назад +21

    I can't image that a kid really was torched like this ... poor kids.. really it's a great movie and heads off to the director ❣️

  • @naveenrajdev
    @naveenrajdev 3 года назад +62

    சினிமா சில மாற்றங்களை ஏற்படுத்தும் 🔥🔥🔥❤️❤️❤️❤️👏🏼👏🏼👏🏼👏🏼

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 3 года назад +10

    Tq mr. Tamizhan payanthukite vanthen move paka yana yaroda voice nu theriyalayenu but eppo happy unga voice than....😍😍

  • @anburajraj3276
    @anburajraj3276 3 года назад +129

    Public ல வச்சி அறுத்து விட்டுருகனும் அது தான் பெரிய தண்டனையா இருக்கும்....

    • @mammumammu7289
      @mammumammu7289 3 года назад +5

      Nee than pa vera level la solliruka ivanungalalam vachu rashuchu kollanum........asingama varuthu vaila .........😡

    • @MJ173.
      @MJ173. 3 года назад

      5:2

  • @anandkumar-vx2br
    @anandkumar-vx2br 2 года назад +1

    இந்தப் படத்தை எடுப்பதற்கு தனி தைரியம் வேண்டும் ....... 😭🙏🙏🙏 இதை உலகிற்கு காண்பித்த மாமனிதரே மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏........

  • @regalaganesan4477
    @regalaganesan4477 3 года назад +56

    Can’t stop crying 😭

  • @SabeshRaja
    @SabeshRaja 3 года назад +12

    Romba naala indha thumbnail mattum paathutu scroll pannitu poiten inaiku thaan apdi enna irukunu paakalanu paatha😭romba disturb panniduchi romba thanksuh bro ❤💯itha pola sambavangala edhuthu kaatrathuku

    • @karthickshree1950
      @karthickshree1950 3 года назад +3

      Yaaralum Intha Mathiri Movies eduka Mudiyathu. Only Koreans can do it. Verum Tamil Movies Mattum Parthutu Heroes kaga Adichukravanga Muttalgal Than.

  • @Vicky-rh8kl
    @Vicky-rh8kl 3 года назад +433

    Korean movies fans yaarachum irukingila🙄😔 ✌

  • @harivignesh2682
    @harivignesh2682 3 года назад +25

    Goosebumps movement 34:07 34:22

  • @Sanfiyaumarfarook
    @Sanfiyaumarfarook 3 года назад +42

    Good and bold director.... Good narrator... Being a mother I'm very sad of this Story...

  • @sherineamali495
    @sherineamali495 3 года назад +21

    Intha movie dhilla edutha director dha real hero intha movie review panna sonna srudharsan & review panna nengalum hero dha....superb explanation I cired thinking about those kids...56 minutes ponnathu sathya therila hatz of mr.tamilan...howz ur health & throat infection..take care brother God bless u

  • @vinamuni5346
    @vinamuni5346 3 года назад +56

    நண்பா நாங்களும் ஆயிரத்தில் ஒருவன் படத்த ரிவீவ் பன்னுங்கன்னு கேட்டுட்டே இருக்கோம் தயவு செய்து போடுங்க ப்ளீஸ் இப்படிக்கு தீவிர ரசிகர்கள்

  • @chellamani8457
    @chellamani8457 3 года назад +7

    Itha padaththa eduththa Director kku oru salute👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perananthanpera3053
    @perananthanpera3053 3 года назад +23

    உண்மைதான் 😥 எனக்கும் அந்த School ல close பண்ணிட்டாங்கனு தெரிஞ்சதும் தான் நிம்மதி..

  • @sethusam8740
    @sethusam8740 3 года назад +142

    என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை😭. குறிப்பாக அந்த 2 சிறுவர்களின் நிலையை நினைத்து.

  • @soyasharings
    @soyasharings 3 года назад +76

    Bro .... U have a unique and clarity voice ... That's the reason why I am a big fan of you....

  • @mvkofficialshorts8341
    @mvkofficialshorts8341 3 года назад +3

    இப்ப தமிழ்நாட்டுல நடக்குது ப்ரோ சிவசங்கர் பாபா னு ஒருத்தன் sushil hari schoola பல வருசமா நடத்தி இருக்கான் ப்ரோ இதே படத்துல வரமாரி தான் நடக்கும் போல இதுக்கு முடிவே இல்லையா போன வருசம் Lockdownல இருந்து வுங்க video பாக்குரேன் ஆனா comment இப்பதான் பன்ரேன் பன்னி தான் அகணும் 5000டம் கேட்ட ப்ரோக்கு ரொம்ப நன்றி. புல்லா பாத்தேன் நிறையப்படம் பாத்தேன் escape plan 3 part ம் பாத்தேன் சூப்பர்