எம் தமிழ் மண்ணை நாசப்படுத்தும் திட்டத்தை ஆளும் அதிகார வர்க்கம் செய்ய முயலும் பொழுது அவற்றை தீர்க்கமாக எதிர்த்து அந்த முயற்சியை தோல்வியடைய செய்ய இன்று மட்டுமல்ல என்றைக்கும் சட்டமன்றத்தில் நமக்குத் தேவைப்படுகிறார் அண்ணன் வேல்முருகன் அவர்கள்....
அதே போன்று. வட மாநிலம் மக்களை.... மாநில பாஸ் ஒன்றை அறிமுகப்படுத்தி... வேலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.... அவர்களால... சமூக சீர்கேடு நடக்கிறது 😮😮
அமைச்சர்மார்களுக்கு ஏன் விழி பிதுங்கி நிற்கிறார்கள் வழமைக்கு மாற இவர் ஏன் இப்படி பேசுகின்றார் யோசிக்கின்றனர் சில அமைச்சர்கள் பேசும் போது நித்திரை கொள்கின்றனர் ஏன் பாரளுமன்ற சென்றது நித்திரை கொள்ளவா இப்படியான அமைச்சர்களும் இருக்குறார்களே
உண்மையான மக்கள் தலைவனை எவனும் ஏற்றுக் கொள்வதில்லை சட்டசபை அது என்ன பெரிய மகானிடம் மதிக்க கத்துக்கோங்க சட்டசபையில வேல்முருகனை மதிக்க வேண்டும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மக்கள் நாயகன் வேல்முருகன்
ஐயா ஏர்போர்ட் பரனுர் அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்த மாநில அரசுதான் ஏன்னா இங்க ஜீஸ்கர் ஜி ஸ்கொயர் நிலம் நிறைய இருக்கு அங்க நல்ல நிறைய இருக்கான் அதெல்லாம் சேல் பண்ணனுமா
இன்று நடந்த சட்டமன்ற முழு கூட்டதொடர் தொடர்ந்து பார்க்கிறேன்..அண்ணன் வேல்முருகன் மட்டுமே சரியான கருத்துடன் பேசினார்
ஆனா பாரு கூட்டணி கட்சி தான் திமுக ஒன்னும் கேக்க முடியல மானம் கெட்ட கூட்டணி
செவிடன் காதில் ஊதிய சங்கு திராவிடன் காதில் ஊதுவது
எம் தமிழ் மண்ணை நாசப்படுத்தும் திட்டத்தை ஆளும் அதிகார வர்க்கம் செய்ய முயலும் பொழுது அவற்றை தீர்க்கமாக எதிர்த்து அந்த முயற்சியை தோல்வியடைய செய்ய இன்று மட்டுமல்ல என்றைக்கும் சட்டமன்றத்தில் நமக்குத் தேவைப்படுகிறார் அண்ணன் வேல்முருகன் அவர்கள்....
சிறப்பான கருத்து அண்ணா
அண்ணன் வேல் முருகன் கருத்து அருமை தமிழ் நாட்டு மக்களின் குரலாக சட்டசபையில் ஒலித்ததற்க்கு நன்றி.
நாம் தமிழராக மாறிய தருணம் ❤❤❤❤🎉🎉🎉🎉
சீமான்டி புரோக்கர் பயடா.. போராட்டம் பண்றேன் கல் குவாரி ஓனர் கிட்ட கமிஷன் வாங்குவான்..
திமுகவில் VCKனு ஒரு கூட்டணி கட்சி இருக்குமே அது என்னப்பா பண்ணுது சட்டசபையில்
Athu sompu Pudikkuthu
அனுமதிவந்தால் மட்டுமே வாய்திறக்க முடியும் தி மு க வின் தலித் பிரிவுதான் வி சி க
அண்ணன் திரு.வேல்முருகன் சிறப்பு பதிவு.வாழ்த்துக்கள்.
நீ என்ன வேனா பேசு எனக்கு தேவை பனம் தமிழ் நாடு வித்து விட்டு தான் போவேன்
அண்ணன் வேல்முருகனின் அருமையான உரை...
🎉 அருமை
நன்றி தி.வேல்முருகன்
தலைவர் வேல்முருகன் எப்பவுமே மாஸ் தான்.. மிகச் சிறப்பான உரை
நன்றி வேல்முருகன் அருமை அதே நேரம் நீங்க இதுக்கு முன்னாடி கோரிக்கை வச்சிருப்பீங்கல்ல அதெல்லாம் நிறைவேத்திட்டா ங்க ல கேளுங்க வேல்முருகன்
அண்ணன் வேல் முருகன் அவர்களின் பேச்சு வால் வீச்சைப் போல் விரம் நிறைந்ததாக இருக்கிறது...!👍
Tvk tiruchengode
Aamyankaluku vantha nilamai ungalukum vara pohuthu entu ninaithal sirippa adaka mudiyalinga oiii😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இவருக்கு அண்ணன் ஒருத்தர் இருக்கிறார் விரைவில் வருவார் , தமிழ்தேசியத்தின் தவிர்க்க முடியாத தலைவர்
அருமை அண்ணன்
Arumai
சிறப்பான உரை வாழ்த்துக்கள் வேல்முருகன் சார் அகரம் காவலர் பயிற்சி பட்டறை பண்ருட்டி
மிக அருமையான உரை
மக்கள் பிரச்சினையை பேச தான் சட்டமன்றம் அப்பாவும் பெல்தான் அடிக்கிறாரு
வேல்முருகன் அவர்களின் பேச்சு அட்டகாசம்🎉🎉🎉🎉
சீமான் போன்ற ஆளுங்கலாம் இவர பார்த்து கற்று திருந்த வேண்டும்
சுங்கம் தகர்த்த சோழன் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு நன்றி
அதே போன்று. வட மாநிலம் மக்களை.... மாநில பாஸ் ஒன்றை அறிமுகப்படுத்தி... வேலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.... அவர்களால... சமூக சீர்கேடு நடக்கிறது 😮😮
துணைபோன திமுகவும் ..
மதுரை மக்கள் சார்பாக நன்றி
தமிழ் தேசியத்தின் தலைவன்
தமிழ் தேசியத்தின் தலைவன் சீமான் தான்
சீமான் மலயாளி
@v_for_vortex எம்ஜிஆர் மலையாளி ஜெயலலிதா கன்னட... கருணாநிதி தெலுங்கர். சீமான் தமிழன்
சிறப்பு அண்ணா
Velmurugan avargalukku sdpi sarba valthukkal
இந்தபொறம்போக்குக்குதமிழ்நாட்டின்கனிமவளத்தைசிதைதாதேஇரண்டுதிருடர்கூட்டம்தான்என்பதுகூடதெரியாமல்பேசுகிறான்பாரத்மாதாஹிஜெ
அமைச்சர்மார்களுக்கு ஏன் விழி பிதுங்கி நிற்கிறார்கள் வழமைக்கு மாற இவர் ஏன் இப்படி பேசுகின்றார் யோசிக்கின்றனர் சில அமைச்சர்கள் பேசும் போது நித்திரை கொள்கின்றனர் ஏன் பாரளுமன்ற சென்றது நித்திரை கொள்ளவா இப்படியான அமைச்சர்களும் இருக்குறார்களே
நீங்க என்ன தான் பாஜகவை எதிர்த்து பேசினாலும் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று கொண்டு ஆட்சி அமைக்கும்.
You are right... untill they keep EVM nobody can defeat them...
Super brother super speech
பண்ருட்டி சிங்கம் 🦁
இமயமலையில் இருக்கிற கனிமத்தை எடுக்க வேண்டும் 🤑
சரியான பேச்சு🎉
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் என்றும் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா தலைமையில் இன்னும் ஐம்பது ஆண்டுகள் நடைபெற வேண்டும்.வாழ்த்துக்கள்.
அண்ணன் வேல் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி வேல் முருகா மீண்டும் பிரதமர் மோடி தான்🎉🎉🎉
Appo nee Gujrat ku po.
Nee islamabad po
ADANI WILL GIVE BAG 💼 TO SUDALAI
Money money DMK
வேல்முருகன் அண்ணனுக்கு அறிவு இருக்கும்னு நினைச்சேன் சுத்தமா இல்ல இதை சொன்னதே திமுக தான்😅
சிறப்பான உரை
Excellent speech...
அப்போ ஏன்ஓருவருடமாக எதிர்க்கவில்லை இப்போதான் தமிழகம் மக்கள்மீது அக்கரையா
அதுக்கு லாயிக்கு பட மாட்டார் எவ்வளவு நேரம் பேசியும் வாய்ப்பில்லை வேலா
சட்டமன்ற நாயகன் தி.வேல்முருகன்
North East State pola inga inner line permit system konduvara venum
Velmurugan sir Lion
..............பா.....ம....க........31...2026.......ஸல்.....❤...
மக்கள் தலைவன்
Puliyurin puli , panruti pala , sattasapaiyil kelvi thodupathil mundhiri ( cashew nut) engal annan velmurugan by KANAGARAJA vadakuthu
❤❤❤❤
👍👍👍👍👍
கலக்கல் பேச்சு பாராட்டுக்கள்.
சூப்பர் வாழ்த்துக்கள் சார்
Superb
அருமை அண்ணா. ...
உண்மையான மக்கள் தலைவனை எவனும் ஏற்றுக் கொள்வதில்லை சட்டசபை அது என்ன பெரிய மகானிடம் மதிக்க கத்துக்கோங்க சட்டசபையில வேல்முருகனை மதிக்க வேண்டும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மக்கள் நாயகன் வேல்முருகன்
Better join with tvk
Support:
Do not spoil
our culture and natural environment.
Save our nature.
No need artificial to our land.
No need plastic waste.
Edhumare vidhayak nedheya pesa chollunga parkalam
Velmurugan Athani Sampathapatta Tamilnadu
Peru Amarikka Kortdula
Eppadi vaththathu
Atha pesa vendiyathu thane
Atha paththi pesa unakku
Veram Elliya velmuruga
Tvk next joining
சீரும் சிங்கம் அண்ணன் வேல்முருகன்
மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
எங்களில் ஒருவர் எங்களுக்காக ஒரு தலைவர். எங்கள் அண்ணன். தி. வேல்முருகன்
Stalin enku thundu paper ila chinaa information sola theriyathu😂😂
தமிழக வாழ்வுரிமை போராளி.தலைவர் தி.வேல்முருகன்...
nalla kooovaran velmuraugan -- how much da
Valmurugan maas dmk vast
Mendal....
நாம் தமிழர் வெல்லும்
தலைப்பு " கத்தி" என்று போடுவது புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அழகா?
It's a DMK supine media. Apdi than poduvan
😂😂😂😂😂😂😂😂
neenga kathunga ..Adani will come with cheq to sabareesan and close tamil nadu
தமிழக மக்களின் வாழ்உரிமை அண்ணன் வேல்முருகன் அவர்களால் சாத்தியப்படும். இன்னும் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
Thiddaththai arivekkeravanukku 😂😂😂😂😂😂😂
Thathi poltail katumaram thathi poltail ok
..பா..ம...கா....தி..மூ.க..காங்கிரஸ்....2026...💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🦅🦅🦅
பாமாக பிஜேபி கூட்டணி மாறமாட்டார்கள்
ஐயா ஏர்போர்ட் பரனுர் அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்த மாநில அரசுதான் ஏன்னா இங்க ஜீஸ்கர் ஜி ஸ்கொயர் நிலம் நிறைய இருக்கு அங்க நல்ல நிறைய இருக்கான் அதெல்லாம் சேல் பண்ணனுமா
Vck dmk jalra enga
அண்ணன் சீமானின் குரலை எதிரொலிக்கிறார் அண்ணன் வேல்முருகன் சபாஷ்
பிரமாதம்
மக்களின் காவலன்
Stalin ku oru mairum புரியாது 😅😅😂
Oru mairum PUDUINGGATHU
😂😂
Hats off to Mr Murugan
வேல்முருகன் 2026 ல் சீட்டு இல்லை
ஆனால் டோல்கேட்டுல பணம் குடுக்காம டகால்டி செய்வான்; வடவனுங்க இவனை நோண்டி நொங்கு எடுத்துருவாய்ங்க! 😂
சிறப்பு அண்ணா
சிறப்பு