HOW TO 12V FAN PROPER FITTING AMPLIFIER IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • HOW TO 12V FAN PROPER FITTING AMPLIFIER IN TAMIL
    இந்த வீடியோவில் assemble amplifier ல் 12v fan எந்த position ல fitting பண்ணவேண்டும் என்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய audio technicians களுக்கு மிகவும் பயன்படும். Don't miss

Комментарии • 65

  • @KSAudios5537
    @KSAudios5537 Год назад +1

    100% சிறந்த பதிவு நண்பரே 🙏 அனுபவம் வாய்ந்த எனது நண்பர் ஒருவர் வெளிக்காற்று உள் வருவதே சரியான முறை என சிறு வாக்குவாதம் செய்தார் அவரிடம் கம்யூட்டரில் உள்ள SMPS பவர் சப்ளையை டெமோவாக காண்பித்தும் பலனில்லை!! அதனால்தான் உங்களிடம் அந்த கேள்வியை வைத்தேன் 🙏🙏🙏 இந்த காணெளி எனக்கு ஒரு சிறந்த மாதிரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Год назад +2

    வணக்கம் தம்பி!!!
    அருமையான விளக்கத்திற்கு நன்றி!!!
    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அருமை!!!

  • @Mani-ce9jx
    @Mani-ce9jx Год назад +2

    Nalla nalla condent ah beginers ku podringa Anna super keep rocking 🥳🥳

  • @ravishanker1941
    @ravishanker1941 Год назад +1

    முக்கியமான வீடியோ தான் அருமை அண்ணா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்ததுநன்றி அண்ணா

  • @kratoscarnage5228
    @kratoscarnage5228 Год назад +1

    Super good bro nanu epadi fan set panurathu nu yoschinu irundhen ana ippa video pathu purinjikiten well done 👍

  • @dharanidn5940
    @dharanidn5940 7 месяцев назад

    ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள்.
    மிக மிக அருமையா ன விளக்க ம்.
    பூவை. தரணி.
    நன்றி நன்றி. 🙏🙏🙏
    சென்னை.56

  • @joeanto7802
    @joeanto7802 Год назад +1

    Nanba very good information,,,
    Thank u so much,,,, 🌹🌹🌹🌹

  • @kannanperusu6757
    @kannanperusu6757 Год назад

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி அண்ணே

  • @sivaramsrm3665
    @sivaramsrm3665 Год назад +1

    நல்ல புரியும்படியான விளக்கம்

  • @nandhaaudios6846
    @nandhaaudios6846 Год назад

    அனைவருக்கும் பயனுள்ள வீடியோ நண்பா நன்றி.

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 Год назад

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Год назад +1

    அருமையான பதிவுங்க சார் 🙏

  • @manialex7382
    @manialex7382 Год назад

    உபயோக அருமையான பதிவு.

  • @sarulful
    @sarulful Год назад

    பயனுள்ள தகவல் அண்ணா, நன்றி...

  • @saravanank610
    @saravanank610 Год назад +2

    அருமை அண்ணா

  • @vijayshri8901
    @vijayshri8901 Год назад

    அருமை அண்ணா மிகவும் ஒரு நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.

    • @Soundaraja4568
      @Soundaraja4568 Год назад

      ஃபேனில் இருந்து வரும் காற்று படும் போது தான் ஹீட் சிங்க் சூடு ஆகாது. நீங்கள் சொல்வது தவறு. நீங்கள் சொல்வது போல் வைத்தால் ஹீட் சிங்க் சூடாகி வெப்பம் பரவி பின் அந்த வெப்பமான காற்று வெளியே தள்ளப்படும்.

  • @Rkelectronics_1718
    @Rkelectronics_1718 6 месяцев назад

    Super bro good information

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 Год назад

    அருமை பயனுள்ள தகவல் புரோ 👍🏾👍🏾

  • @dmotodiaries8218
    @dmotodiaries8218 Год назад +1

    Very useful information 👍 wishe you happy diwali from Hyderabad

  • @Premhjarr
    @Premhjarr Год назад

    Nice explanation

  • @mohankumar-px7fc
    @mohankumar-px7fc Год назад

    Sir, 2.1 amplifier assembling diagram போடுங்க- complete one video.

  • @VIYAAZH
    @VIYAAZH 13 дней назад

    Super na thank you

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem Год назад

    Super super I like it thanks 👌👍

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Год назад

    Excellent brother 👌.

  • @raguragu0801
    @raguragu0801 Год назад +1

    Sir amplifier on pannathum all spekar fan humming sound varuthu sir atha eapdi control pantrathunu oru video make pannunga sir

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt Год назад

    Goood information us full 👌👌👌👌y

  • @manialex7382
    @manialex7382 Год назад

    J J.. சரவுண்ஷ்.. கேப்பினட் சூப்பர் அண்ணா

  • @SKREDITZ0111
    @SKREDITZ0111 Год назад

    Tq bro 🙏

  • @thangaprakash1697
    @thangaprakash1697 Год назад

    super explain sir

  • @dineshkumars5025
    @dineshkumars5025 Год назад

    best fan brand's tell me sir

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Год назад

    Thanks

  • @joellinson3508
    @joellinson3508 Год назад

    அருமை

  • @gsakthi4
    @gsakthi4 Год назад

    Anna poweramp board la alteration video poduga

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Год назад

    Super sir

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 Год назад

    Thanks anna

  • @rjmaharaja
    @rjmaharaja Год назад

    பாஸ் நீங்க ஓரு வில்லேஜி வின்ஞாணி பாஸ் 👍👍

  • @sri5615
    @sri5615 Год назад

    Optical hdmi irukura remote ethu best
    7.1 varuma

  • @chandrusanthosh4186
    @chandrusanthosh4186 Год назад

    Anna fan olt line connection video

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Год назад

    Super pro

  • @prabhuk4173
    @prabhuk4173 Год назад

    AV receiver &
    Assemble power amp
    Local speaker use pandalamma??

  • @praveenkpm18
    @praveenkpm18 Год назад

    inside air pora maari set pannom na
    dust ellam ulla poidum

  • @sakthi140oparator
    @sakthi140oparator Год назад

    அண்ணா மெயிலுக்கு ரிப்ளே பண்ணுங்க

  • @vijayakuppusamy7688
    @vijayakuppusamy7688 Год назад

    Anna tda2050ku 24v5a transformer use pannalam

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Год назад

      Single supply audio board endraal use pannalam

  • @praveenraj81900
    @praveenraj81900 Год назад

    Audio boart power supply register demage agiruchi athu eppadi redipanrathu sollunga anna

  • @maaran_sk7734
    @maaran_sk7734 Год назад

    Hai Anna.... Fan ku Separate ah transformer use panna best ah .... Illa power amp transformer la Vara tapping ah use panna best ah

  • @Veera529
    @Veera529 Год назад

    👏👏👏

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br Год назад

    5.1 ஆம்ப் புரோலாஜிக் போர்டுல இன்புட்ல மட்டும் எர்த் குடுத்தா போதும் அவுட் புட் ல குடுக்க கூடாதுனு ஒரு யூ டியூபர் சொன்னார்.எர்த் எங்கெங்கே குடுக்கணும் பிராப்பர் எர்த் எப்படி இருக்கணும்னு ஒரு விடியோ போடுங்களா பிரதர்? நான் பெரும்பாலும் ஒரே புரோலாஜிக் உபயோகிப்பதில்லை. கட் போர்டுகள்தான் உபயோகிக்கிறேன்.

  • @சதீஷ்குமார்-ய9ம

    Subwoofer bass ootharadhu sir adhukku enna pananum soft bass illaya new amplifier 8 months la repair ayuthuichi

    • @சதீஷ்குமார்-ய9ம
      @சதீஷ்குமார்-ய9ம Год назад

      ஒலிபெருக்கி பாஸ் ஊதறது சார் அதுக்கு என்ன பணனும் சாஃப்ட் பாஸ் இல்லயா புது ஆம்ப்ளிஃபயர் 8 மாசம் ல ரிப்பேர் ஆயிடுச்சி

  • @muniyasamy7125
    @muniyasamy7125 Год назад

    Anna 2 fan power line parell panni ore line la kudukkalama

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 Год назад

    இது முந்தின வீடியோ ல Spekar புரோடக்சன் கிரவுண்ட் பத்தி சொன்னங்க, என் ஆம்ள இரண்டு டிரான்ஸ்பார்மர் போட்டு இருக்கேன்
    5Ch தனி Sub தனி
    இரண்டும் ஒல்ட் வெவ்வெறு கிரவுண்ட் ஒன்ன லிங் பன்னலாம

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Год назад +1

      Unga kelvikku videovil pathil solliyiruken

  • @madhavans1235
    @madhavans1235 Год назад

    Even if we give exact 12V, the fan is noisy. Better give 9V to fan, though efficiency is not much reduced

  • @anandraj8670
    @anandraj8670 Год назад

    Fan air வெளிய போற மாதிரி தான் வைக்கணும் இப்படிதான் ஒரு செட்டுக்கு வச்சேன் veliya இருக்கும் தூசி பூராவும் உள்ள தான் இருக்கு

  • @thiruvikram8385
    @thiruvikram8385 Год назад

    Ahuja 600 watts Amplifier la ye 1 fan than iruku ... 🙄

  • @AnandAnand-yp5ch
    @AnandAnand-yp5ch Год назад

    dsp kit erukkunu sonninga. phone number kuduthinga. antha number kku pogave ella...

  • @renukumar801
    @renukumar801 Год назад +1

    இந்த வீடியோ உண்மையா லிங்க் செக் பண்ணி சொல்லுங்க ruclips.net/video/6hSzOUrgJ7c/видео.html

    • @renukumar801
      @renukumar801 Год назад

      இந்த லிங்குக்கு நீங்க ஒரு வீடியோ போடுங்க நன்றாக இருக்கும் அண்ணா

  • @thankstogod3751
    @thankstogod3751 Год назад

    Mobile number bro