Ramasubramanian Interview | வாடிய மோடி - ராகுல் பப்புவா? | Parliament | Rahulgandhi | Modi | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #thedebate #rahulgandhi #modi #parliamentsession #congress #bjp
    Ramasubramanian Interview | வாடிய மோடி - ராகுல் பப்புவா? | Parliament | Rahulgandhi | Modi | BJP
    Ramasubramanian Interview | முகம்வாடிய மோடி! | ராகுல் பப்புவா? ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாரு! | நடுங்கிய பாஜக MPக்கள்! | ராமசுப்ரமணியன் ஆவேசம் | Parliament | Rahul Vs BJP | Modi | Rahul Gandhi First Speech as LoP
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 69

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 3 месяца назад +25

    திரு ராமசுப்பிரமணியம் அவர்களின் கருத்து உண்மையானது. நியாயமானது. தரமானது.

  • @johnbrittod.johnbritto9853
    @johnbrittod.johnbritto9853 3 месяца назад +14

    ராகுல்காந்தி பேச்சு ஒட்டுமொத்த இந்தியாவின்‌ குரல்..பாஜகவின் பிம்பம் தகர்க்கபட்டது

  • @aan7255
    @aan7255 3 месяца назад +17

    மிக நிதானமாக ஆனால், ஆணித்தரமாக பேசினார், ராகுல் காந்தி.
    பதறிப்போனவர்கள் மோடியும். அமித்ஷாவும்.
    💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @edharani164
    @edharani164 3 месяца назад +18

    ராகுல் பேசிய அனைத்தும் இந்த நாட்டின் இறையாண்மை கடந்த பத்தாண்டுகளாக கேட்க யார் உள்ளார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த மோடிக்கு சரியான சாட்டை அடி வாழ்த்துக்கள் ராகுல் சார் வாழ்க ஜனநாயகம் வெல்க இந்தியா🎉🎉🎉❤❤❤

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 3 месяца назад +12

    ஐய்யா ராமசுப்ரமணியன்
    அவர்கள் ராகுல்காந்தி பேச்சு யேவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கிஉள்ளது என்பதை மிக தெளிவாக
    சொல்வது வரவேற்கத்தக்கது!

  • @KarthikeyanKarthiksm
    @KarthikeyanKarthiksm 3 месяца назад +9

    சத்தியமேவ ஜெயதே ராகுல் வெல்வார் மோடி வீழ்வார்

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 3 месяца назад +7

    பேட்டி எடுப்பவருக்கு எங்கே குறுக்கிட வேண்டும் என்ற புரிதலே இல்லை.
    குறுக்கே பேசுவதுதான் அவர் தனது திறமை யை வெளிப்படுத்தும் என்பது போல தோன்றுகிறது.
    கேள்வி கேட்க முதல்ல தெளிவை பெற வேண்டும்.

  • @mekala5009
    @mekala5009 3 месяца назад +12

    பேய் அறைந்த மாதிரி உக்கார்ந்து இருக்கார்

  • @gunashekar5149
    @gunashekar5149 3 месяца назад +8

    Energetic Rahul bhaiya 👌✌

  • @geminivirat9065
    @geminivirat9065 3 месяца назад +2

    நேத்து வரைக்கும் பப்புன்னு சொனதுக்கு 50 நூறு ஆகிவிட்டது. இனியும் தொடர்ந்து சொன்னால் இந்த நூறு இருநூறு ஆகும்.

  • @sulaimansulaiman6601
    @sulaimansulaiman6601 3 месяца назад +3

    ஐயாவுக்கு ஐயாயிரம் வணக்கங்கள் நன்றிங்க

  • @SSingh_
    @SSingh_ 3 месяца назад +5

    Indians now only getting true parliament

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 3 месяца назад +3

    Very much happy to see the siva inside the parliament rahul 's rudra dhandav will continue. Rama punished modi in ayodhya.

  • @pkrishnaraja5880
    @pkrishnaraja5880 3 месяца назад +6

    super sir🎉🎉🎉🎉

  • @charlesprakas4581
    @charlesprakas4581 3 месяца назад +3

    Super sir 👍💐💐

  • @JothiSekar-n3u
    @JothiSekar-n3u 3 месяца назад +7

    அருமையான பதிவு
    திரு ராமசுப்பிரமணியம் சிறந்த மனிதர் 🙏

  • @2logj
    @2logj 3 месяца назад +2

    பப்பு என்றாயே பரமாத்மா
    பப்பு இல்லே பாமரனே
    பப்புகிட்டே பருப்பு வேகல
    பாமரனே நீதான் பப்பு ஆயிட்டே!

  • @SSingh_
    @SSingh_ 3 месяца назад +7

    Really truly said , true

  • @sekarsrinivasan4179
    @sekarsrinivasan4179 3 месяца назад +8

    அருமை

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 3 месяца назад +7

    Sir🙏🙏🙏🙏🙏

  • @natarajansumathy5718
    @natarajansumathy5718 3 месяца назад +6

    Fine sir

  • @thangiahjp4260
    @thangiahjp4260 3 месяца назад +1

    உங்கள் நடுநிலையான விமர்சனத்திற்கு நன்றி தொடந்து செயல்படுங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @sakunthalasolaiyappan5830
    @sakunthalasolaiyappan5830 3 месяца назад +2

    நெறியாளர் முழுமையான B.J.P

  • @Gtx-hz8lj
    @Gtx-hz8lj 3 месяца назад +1

    This anchor what he wants?. Mr. Rama Subramanyam really very very correct, Genuine, gentleman. 👌

  • @thambiduraid450
    @thambiduraid450 3 месяца назад +1

    வாடியா கருத்தா ஒரிஜினல் முகம் இது தான்
    நம்ப வரிப்பணம் தான் கோடி பெருமான ட்ரஸ்

  • @monaknitfashion5725
    @monaknitfashion5725 3 месяца назад +1

    Mr ramasubramaniyam is a neutral real hindhu with real intention to integrate india. Real democracy in progress in parliament.

  • @jamesedward4746
    @jamesedward4746 3 месяца назад +1

    Pappu nu sonna pannaada sanghis ellaam que il vanthu pappu komium kudingadaa 😊

  • @AnnaMastoy
    @AnnaMastoy 3 месяца назад +2

    Rahul sir wow

  • @sekarsrinivasan4179
    @sekarsrinivasan4179 3 месяца назад +3

    You said it

  • @JamunaPrem-x2n
    @JamunaPrem-x2n 3 месяца назад +1

    Super message sir good

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 3 месяца назад +2

    நீ என்னடா சொல்றது நான் என்னடா கேக்றது - பாஜக செயல் பாடு இருக்கும் -

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 3 месяца назад +1

    மிக நல்ல கருத்துக்கள்

  • @MaruthaiMathews
    @MaruthaiMathews 3 месяца назад +1

    Ragul is great future to lNDIA

  • @bashaadam5914
    @bashaadam5914 3 месяца назад +1

    ♥️💯❤️🎉💐👌👍❤️✅

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 3 месяца назад

    Pappu( parupu)illamal kalyanam illa.😮 Rahul illadha parliament illa.

  • @murali9481
    @murali9481 3 месяца назад

    Nee odungi poiduva .200 Nikki naya

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 месяца назад

    Super speech Ramasubramaniam

  • @gayathrichandrashekar5766
    @gayathrichandrashekar5766 2 месяца назад

    The use of religion in politics is poisonous

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад

    The GOD IS ON HIS WORLD TOUR
    AGAIN, 😂😅

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 месяца назад

    Romba nadungittom subbu

  • @themask1513
    @themask1513 3 месяца назад +2

    நெறியாளர் அவசரக்குடுக்கையா, இல்லை சங்கியா?

  • @panneerselvam7994
    @panneerselvam7994 2 месяца назад

    Dance 99 only vetri

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад

    ON THE RUN???😂😅😢😮😂😂

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад

    CONGRATS!
    SIR❤❤❤❤

  • @sridhargosakan
    @sridhargosakan 3 месяца назад

    He has turned Villain for BJP after he was sidelined and expelled ! 😂😂😂

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 3 месяца назад

    தன்னை ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினராக கூரும் உங்களையும் சேர்த்து தான் ராவுல் வின்சென்ட் இம்சாவதி என கூறினார்

  • @vijayanandak
    @vijayanandak 3 месяца назад

    😊

  • @XYZ55445
    @XYZ55445 3 месяца назад

    This man is elder pappu

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 3 месяца назад

    போட பச்சை

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 3 месяца назад

    Papuuuuu....Rs.20000000....sunn

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 3 месяца назад

      ஆழ்ந்த இரங்கல் பிஜேபி மற்றும் சங்கீ ஸ்

  • @panstudio3162
    @panstudio3162 3 месяца назад +1

    1st ஹிந்தி படிங்க அப்புறம் ராகுல் பேசியது என்ன பேசுங்க

    • @gowthamvijayakumar9499
      @gowthamvijayakumar9499 3 месяца назад

      Correct jee. Enna pesnanga ivanukellam theriyuma.. 😂😂😂

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 3 месяца назад

      ஆழ்ந்த இரங்கல் சங்கீ

  • @1006prem
    @1006prem 3 месяца назад +1

    ஏய் நீங்க பேசறது பார்த்தா என்னமோ ராகுல் காந்தி மூன்றாவது முறையாக தொடர்ந்து இந்தியாவை ஆட்சி பண்ணுற மாதிரி பேசுறீங்க இன்னும் எத்தனை காலம் டா இப்படியே உருட்ட போறீங்க டேய்😢😢😢😢

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 3 месяца назад

      பிஜேபிக்கு பேதி

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 3 месяца назад

    பப்பு பப்பு என்று சொன்னாய் இன்று உன்னை அப்பு அப்பு ஏன அப்பிவிட்டார்.