என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார் கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார் (2) அனுபல்லவி அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன் (2) மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை 1. வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2) வருத்தம் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லையே (2) வழிநடத்தும் தேவன்கரம் குறுகவில்லையே (2) - என் ஜெபத்தை 2. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும் வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2) ஒன்றுமென்னை கலங்கவைக்க முடியவில்லையே (2) கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே (2) - என் ஜெபத்தை 3. கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும் காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2) எதுவுமென்னை தடுத்து நிறுத்த முடியவில்லையே (2) கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே (2) - என் ஜெபத்தை 4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும் திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2) சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும் கலக்கமில்லையே (2) கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும் வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
🎸🎸💯💯✝️✝️🎉🎉 ✝️✝️🔥🔥 இயேசப்பா என் ஜெபத்தை கேட்கிறார் 💯💯👍👍 இயேசு நல்லவர் அவர் என்னை நித்தமும் என்னை பாதுகாத்து நடத்துகிறார் 🎉🎉 இயேசு கிறிஸ்துவைப் போல அன்பு தெய்வம் எங்குமே இல்லை .. இயேசு நல்லவர் அவர் பெரியவர் 🎸🎸🍒🍒💥💥
🎤🎤🎸🎸அருமை அருமை ❤❤ இனிமையான குரல் அருமையான இராகம் மற்றும் இசை 🎸🎸 கேட்க இரண்டு காதுகள் போதாது ❗❗நல்ல வசனம் சார்ந்த கருத்துள்ள உற்சாகமான பாடல் நன்றி நன்றி 🙏🏽🙏🏽🔥🔥🎤🎤
என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார் கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார் (2) 1. அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன் (2) மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை 2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2) வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2) வருத்தம் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லையே (2) வழிநடத்தும் தேவன்கரம் குருகவில்லையே (2) - என் ஜெபத்தை 3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும் வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2) ஒன்றுமென்னை கலங்கவைக்க முடியவில்லையே (2) கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே (2) - என் ஜெபத்தை 3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும் காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2) எதுவுமென்னை தடுத்து நிறுத்த முடியவில்லையே (2) கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே (2) - என் ஜெபத்தை 4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும் திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2) சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும் கலக்கமில்லையே (2) கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும் வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
@Venkata Ramanan Vidhya nathan ஆரம்ப காலம். கன்னியர்கள், பாதகர்கள். குழந்தைகள் பெருகின. சிரமம். ஆசிரமம் உதித்தது. யார் தாயார் ? யார் தந்தை ? குழப்பம் குழந்தைகளுக்குள்: முடிவுக்கு வந்தனர். அன்று முதலே அழைக்கத்துவங்கினர் ; Father, Mother என பொது மொழியில். வாழ்க ! கிருத்துவம்.
2024 ல் இந்த பாடலை கேட்கிறவர்கள் லைக் போடுங்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Here
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
அனுபல்லவி
அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை
1. வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குறுகவில்லையே (2) - என் ஜெபத்தை
2. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) - என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) - என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
God bless you abundantly
Yesuve yaru yaru comments panirukingaingalo Avaingaloda jebathai yellam keluinga Appa yesu Raja✝️🛐
இயேசப்பா நீங்க எங்க ஜெபத்தை கேட்கிறபடியால் கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
🎸🎸💯💯✝️✝️🎉🎉 ✝️✝️🔥🔥 இயேசப்பா என் ஜெபத்தை கேட்கிறார் 💯💯👍👍 இயேசு நல்லவர் அவர் என்னை நித்தமும் என்னை பாதுகாத்து நடத்துகிறார் 🎉🎉 இயேசு கிறிஸ்துவைப் போல அன்பு தெய்வம் எங்குமே இல்லை .. இயேசு நல்லவர் அவர் பெரியவர் 🎸🎸🍒🍒💥💥
🎤🎤🎸🎸அருமை அருமை ❤❤ இனிமையான குரல் அருமையான இராகம் மற்றும் இசை 🎸🎸 கேட்க இரண்டு காதுகள் போதாது ❗❗நல்ல வசனம் சார்ந்த கருத்துள்ள உற்சாகமான பாடல் நன்றி நன்றி 🙏🏽🙏🏽🔥🔥🎤🎤
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
எங்க ஜெபத்தை கேட்கிற தேவன் எங்களை கைவிடாத தேவன் கோடி நன்றி இயேசப்பா.
என் ஜெபத்தைக் கேட்கிற கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்
Amazing reply from the kingdom of God amen ❤
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤
விசுவாசத்தின் பாடல்
Amen🙏🏻yess 🎉🎉🎉🎉🎉jacy 💕
Yen jebam veenavadhillai karththaragia yesu christhthuvukkul😮😮😮amen😊😊😊
இயேசப்பா எங்க ஜெபத்தையும் கேளுங்க அப்பா.
Sthothiram yesappa nandri thahapane sthothiram yengalai valinadathina peria kirubaikkaha nandri
Amen 🙏sthothiram 🙏 sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram
🎉very nice song 🎉
Nice Song Thank You Jesus
Enn jebathai ketpathatkaga nandri
என் ஜெபத்தை கேட்கிற இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
என் ஜெபத்தைகேட்பவர்❤❤❤❤ஆமேன்🎉🎉❤
Amen appa neer en kebathai kettu enakku bathil tharugiravarai iirukinreer sthothiram daady
Amen. Thank you Jesus. Glory to God. Wonderful song. 👌👌👌👍
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) - என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) - என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) - என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
Praise the lord 🙌 Super 👌
Beautiful voice. Awesome song God bless you brother more and more song like this
Praise the lord ♥️♥️♥️♥️♥️ glory to Jesus Christ ♥️♥️♥️♥️♥️♥️
நன்றி இயேசப்பா
இயேப்பா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
Glory to Jesus
Awesome Appreciated simpley mind blowing very nice gentle voice, up lifting the body and soul. Bless you brother 🙏🙌👌🇨🇭
Praise the Liveng loving mighty Lord God you're our alternate source of joy and peace 🙌🙏🇨🇭
Super song. Amen
Amen. Appa
ஆமென் hallaluya
Yes appa🎤AMEN 🎸🎸AMEN 🥁🥁🎻🎻AMEN 🎷🎷amen 🎺🎺AMEN 📯📯AMEN 🎵🎵AMEN 🔥🔥yes appa👏👏AMEN 🎸🎸🙋♂️🙋♂️🙋♂️golry to god🔥🔥🎙🎙🎙💚💚god BLESS YOU 🇰🇼🇱🇰
Amen thank you Jesus praise the Lord hallelujah ❤️❤️🙏👏 🙏👏
Theerkkadariciyin song super
Nice song. Prophet vincent selvakumar voice 🙌🙌
AmanAPPA my God Jesus Amana
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் ஆண்டவரே
"100 % PROVED SONG!!"FOR ALL RESPECTED BROTHERS/SISTERS WITH ALL CHILDREN FOR EVER!!!!!!!!!!!."
நன்றி
Praise the Lord 🙏
YESUVE ANDAVAR ✝️🛐
Amen jesus
என் ஜெபத்தைக் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Songs very nice
Amen Amen Amen
Amen hallelujah prise the Lord
Amen amen amen thank you jesus thank you
AMEN
Super song
ஆமேன்
Amen God Halle lujah praise the lord
Amen Amen 🙏🙏🙏
🙏
AmanAPPA my god jesus Praisethelord aman aman aman
Yes Lord. Maranatha
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Amen haleluyah 😊
Nice song🎉🎉🎉
Avar j uirodu irukkirar
Amen Glory to God hallelujah Hallelujah 🙌🏼🕊🙌🏼🕊🙌🏼🕊🙌🏼🙌🏼🕊🙌🏼🕊🎚👁🎚👁🎚
Amen.from the kingdom of god amen
Amen 🌹🌹🙏🙏🙏
Very nice song. God bless you Brother
God Bless you 💗💗💗💗💗💗💗💗💗
@Venkata Ramanan Vidhya nathan ஆரம்ப காலம்.
கன்னியர்கள், பாதகர்கள்.
குழந்தைகள் பெருகின.
சிரமம்.
ஆசிரமம் உதித்தது.
யார் தாயார் ? யார் தந்தை ?
குழப்பம் குழந்தைகளுக்குள்:
முடிவுக்கு வந்தனர்.
அன்று முதலே அழைக்கத்துவங்கினர் ;
Father, Mother என பொது மொழியில்.
வாழ்க ! கிருத்துவம்.
🙏👌👍💐
Thank u Jesus
Amen, Amen. Amen, Glory to God
Amen
Amen wonderful Song
Super song praise the lord
Amen Jesus, praise the Lord.
Super
Amen👍
Nice Song 🙏
❤❤❤❤❤❤❤❤
Thank you Jesus
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
Amen
Super song
Super song
ஆமென் ஆமென் 🙏🙏🙏