very interesting... Complications and setbacks சொல்றதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் சார். Success மட்டுமே reality இல்லென்றது தெளிவா சொல்லிட்டீங்க. Hats off
தாங்கள் விவரிக்கும் பொழுது சிரிப்பாக இருந்தாலும் அந்த அந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கும் என்பதை பெங்களூர் நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி.
Excellent sir🙏🏻 நீங்களும் MR. Y. G. P யும் அந்த LADY ARTIST MANAGE பண்ணது REALLY Nice👍 அவங்க தவற உணர்த்தி நாடகத்தையும் வெற்றிகரமாக முடிச்சது ரொம்ப பெரிய விஷயம் 👍 உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும் SIR. 🙏🏻
When i grew up watching movies in the teens during the 80s, i used to admire actors like poornam vishwanathan, calcutta vishwanathan and Mr. ARS. I used to adore Mr. ARS as his appearance resembled like my father. His performance in one of the drama ( galatta kudambam) was top notch. I request mr. Ars to post more videos on his experiences as a theatre artist.
நிறைய விஷயங்கள் புரிகிறது. drama என்பது artistu களுக்கு டயலாக் delivery மூலம் ஞாபகசக்தி, மேக்கப் மூலம் பொறுமை audience நேரடியாக எதிர்கொள்ளும் போது sincerity Criticism எதிர்கொள்ளும்போது சகிப்புதன்மை தவறு செய்தாலும் மழுப்பி show கொண்டுசெல்வதான self thinking Stage performance kku முன்னாடி dedication effortness Endurance during performance கூட நடிப்பவருடன் அனுசரனை… என பல குணங்களை நடிகர்கள் வளர்த்து கொள்ளலாம்
அது ஒரு symbolic shot ஆகி இருக்கும்.
Superb
Thanks
அருமையான பதிவு வாழ்த்துகள் இளங்கோ வீரப்பன்
மிக்க நன்றி
உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், நன்றி சார் 🙏
மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி
very interesting... Complications and setbacks சொல்றதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் சார். Success மட்டுமே reality இல்லென்றது தெளிவா சொல்லிட்டீங்க. Hats off
மனமார்ந்த நன்றி
தாங்கள் விவரிக்கும் பொழுது சிரிப்பாக இருந்தாலும் அந்த அந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கும் என்பதை பெங்களூர் நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி.
உண்மை
Sir, It is very interesting. Expect more videos in this subject. Thanks for your efforts.
Thank you
Students வைத்து டிராமா போடும் போது, ஒரு prompter ஆக மிகவும் கஷ்ட்டப் பட்டிருக்கேன்.
Excellent sir🙏🏻 நீங்களும் MR. Y. G. P யும் அந்த LADY ARTIST MANAGE பண்ணது REALLY Nice👍 அவங்க தவற உணர்த்தி நாடகத்தையும் வெற்றிகரமாக முடிச்சது ரொம்ப பெரிய விஷயம் 👍 உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும் SIR. 🙏🏻
மனமார்ந்த நன்றி.
Incidents both hilarious and embarrassing are to be faced by thinking on one’s feet. YGP and you have done this well with sangfroid.
Thank you
You have both real humorous and serious incidents happening on the whole it's not at all a cakes walk (the theater world) is that right sir ?
Absolutely right
ஒரு குழுவின் தலைவருக்கு இருக்க வேண்டிய குணம் அவரிடம் இருந்திருக்கிறது.
Correct
When i grew up watching movies in the teens during the 80s, i used to admire actors like poornam vishwanathan, calcutta vishwanathan and Mr. ARS. I used to adore Mr. ARS as his appearance resembled like my father. His performance in one of the drama ( galatta kudambam) was top notch. I request mr. Ars to post more videos on his experiences as a theatre artist.
Thanks a lot for your kind appreciation. Will certainly bear your suggestion in mind..
Audience சிரிக்கும் போது ,சிரிக்காமல் சமாளிப்பது பெரிய விஷயம்.
முற்றிலும் உண்மை.
ஒவ்வொரு முறையும் அ டுத்த முறையை எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.
மனமார்ந்த நன்றி
நிறைய விஷயங்கள் புரிகிறது.
drama என்பது artistu களுக்கு
டயலாக் delivery மூலம் ஞாபகசக்தி,
மேக்கப் மூலம் பொறுமை
audience நேரடியாக எதிர்கொள்ளும் போது sincerity
Criticism எதிர்கொள்ளும்போது சகிப்புதன்மை
தவறு செய்தாலும் மழுப்பி show கொண்டுசெல்வதான self thinking
Stage performance kku முன்னாடி dedication effortness
Endurance during performance
கூட நடிப்பவருடன் அனுசரனை… என பல குணங்களை நடிகர்கள் வளர்த்து கொள்ளலாம்
முற்றிலும் உண்மை!