Infinix Note 40 5G Phone Unboxing | Giri Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Infinix Note 40 5G Phone Unboxing by Girikumar. இன்ஃபீனிக்ஸ் நிறுவனம் நோட் 40 என்ற 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 108 எம்பிகேமரா, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 120 ஹெட்ஸ் டிஸ்பிளே, என்எஃப்சி, ஜேபிஎல் ஸ்பீக்கர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. இந்த செல்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் எல்லாம் உள்ளது? இதன் விலை என்ன என்ற விரிவான விபரங்களை இங்கே காணப்போகிறோம்.
    #InfinixNote40 #Unboxing #GadgetUnboxing #TechReview #SmartphoneUnboxing #NewPhone #InfinixMobile #TechGadgets #GizbotTamil

Комментарии •