SBP hit songs 💙🎶| நல்ல பாட்டு _4 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 23

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +2

    முள்ளில்லா ரோஜா!
    அகம் மகிழவைக்கும் பாடல்,
    சுகமாக்குகிறது நம் உணர்வை,
    சிகரத்தை காதலில் தொடுகிறது,
    பகலோ, இரவோ, காதலே தெய்வீகம்!

  • @mvvenkataraman
    @mvvenkataraman 9 месяцев назад +1

    ஹம்மிங்கில் ஆரம்பித்து,
    பின் பாடலைத் தொடங்கி,
    எளிய வார்த்தைகளை,
    சிறப்பாக எங்கும் போட்டு,
    விருந்தாக தருகின்றனர்,
    என்னே அருமை கடவுளே,
    காதலுக்குப் பாடல் மகுடம் !!!

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +3

    கல்யாண-
    வார்த்தை குறைவு,
    மனதில் நிறைவு,
    காதல் நினைவு,
    இனிய கனவு!

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +1

    எங்கள் வீட்டு-
    தாலாட்டும் காதல் பாடல்,
    வார்த்தையால் பூச்சூடல்,
    அன்பை இருவர் தேடல்,
    ஈடில்லாத ஊடல,
    பாடிப் பாடிக் கூடல்,
    ஆனந்தமாய் ஆடல்,
    இல்லவே இல்லை வாடல்!

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +2

    எங்கள் வீட்டு-
    கண்ணதாசன் கலக்குகிறார்,
    பாடல் தென்றலாய் தவழ,
    நம் மனம் மிகவும் மகிழ,
    நன்றிகள் கோடி அவருக்கு!

  • @jothimanikam1273
    @jothimanikam1273 Год назад +2

    மிகவும் அருமையான பாடல்கள்

  • @annamalairaja2493
    @annamalairaja2493 Год назад +2

    Kannadasan ever green. Super

  • @thulasithulasi4055
    @thulasithulasi4055 Год назад +2

    அனைத்தும் இனிமை

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +1

    முள்ளில்லா
    பாடல் அருமை,
    அர்த்தம் ஆனந்தம்,
    நடிப்பு பிரமாதம்,
    இசை அற்புதம்,
    காதல் வேதம்!

  • @mvvenkataraman
    @mvvenkataraman 9 месяцев назад +1

    இந்தி இசையானாலும் பாட்டு செந்தமிழே,
    தொட்டிலில் காதலை கனிவோடு போட்டு,
    தாலாட்டுகிறார் கண்ணதாசன் கருணையோடு,
    சொர்க்கத்தில் கண்ணன் கூட இவரை
    கட்டி அணைத்து வந்தனம் எனக் கூறி
    முத்தம் கோடி தந்தானாம் அன்போடு!

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +1

    கல்யாண ராமனுக்கும்-
    கேட்டுக் கேட்டு காதலை என்றும் மதித்து,
    காதல் பற்றி உயர்வாய் மனதால் சிந்தித்து,
    காதலை தெய்வமாய் நினைத்து துதித்து,
    நல் உணர்வோடு காதலை சந்தித்து,
    வாழ்ந்தேன் இதுபோல் கதலை தெரிவித்து!

  • @pichamoorthirajamani1075
    @pichamoorthirajamani1075 Год назад +4

    Super collection

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +5

    எல்லாப்பாடல்களுமே அருமை 👸 🙏

  • @kamalakkannanpramila7884
    @kamalakkannanpramila7884 Месяц назад

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நங்கள்இருக்குகிறேம்.என்றுமகழ்ச்சியாக.இருக்கு🎉

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Год назад +1

    Super memorable songs of s.p.b.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 9 месяцев назад +1

    முள்ளில்லா ரோஜா-
    எப்படி கில்லாடியா யோசிக்கிறாங்க,
    இப்படி அசத்தலாய் பாட்டு எழுத,
    அப்படி யோசுச்சு யோசுச்சு அபாரமாய்,
    உருப்படியாக்குறாங்க புனித காதலை !!!

  • @anandhanparameshwari4402
    @anandhanparameshwari4402 Год назад +1

    Arumai

  • @sridharanv8353
    @sridharanv8353 Год назад +1

    👍👏👏

  • @BasBaskaran-pj9jq
    @BasBaskaran-pj9jq 7 месяцев назад

    Mika.arumai

  • @HEAVEN_MUSICAL_
    @HEAVEN_MUSICAL_  Год назад +4

    நாங்கள் தேர்வு செய்வது பழைய பாடல் என்பதால் சரியான ஒலித்திறன் கிடைப்பது சற்று கடினமாக உள்ளது தயவு செய்து மன்னிக்கவும்

    • @babudamodarana3257
      @babudamodarana3257 2 месяца назад

      செய்வது சிறந்த சேவை. இதில் மன்னிப்பு என்ற வார்த்தை தேவை இல்லை.

  • @pichamoorthirajamani1075
    @pichamoorthirajamani1075 Год назад +1

    😂