நிச்சயமாக இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பான அடிப்படை வசதிகளோடு கூடிய இருப்பிடத்தை, உருவாக்கி தருவதற்க்கோ .. பெற்று தருவதற்க்கோ .. நாங்களும் இருக்கிறோம் குழு முயற்ச்சி செய்யும் ...
தாய் தகப்பன் இல்லாத குழந்தைகளின் பெயரிலோ அல்லது பிள்ளைகளை அரவணைத்து வரும் அத்தையின் வங்கி எண்களை பதிவு செய்தால் தாராள மணப்பாண்மை உள்ளவர்கள் உதவி செய்ய வாய்ப்புகள் ஏற்படும்
பார்பதற்கே மனது ரொம்ப சங்கடமாகவும் வருத்தமாகவும் நொந்துபோகும்படி உள்ளது....😢😢😢😢 அரசு உடனடியாக ஏதாச்சும் குறைந்தபட்சம் நிவாரண உதவி கொடுத்தால் ரொம்ப கோடிப்புண்ணியமாக போகும்....அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தாலும் நன்றாகவும் இருக்கும்.....😢😢😢😢
எனது தந்தையும் இப்படி தான் தாய் தகப்பனை சிறு வயதில் அதாவது மூன்று வயதிருக்கும் போதே இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததாகவும் சொந்த பந்தங்கள் ஆதரவு இல்லை என்றும் பல முறை அழுது கொண்டே சொல்லுவார்
Ipo andha pullanigalukku udhavunadha pinnalil andha pillagalum samudhayathil nalla nilamaikkum mattavargalukku udhavum kunamum varum tamil nadu government help pananum🙏
கள்ளச்சாராயம் குடிச்சு செத்த பொறம்போக்கு நாய்களுக்கு, வேஷ்ட்டா காசை கொட்டி குடுக்குறானுங்க, சாப்பாட்டுக்கே கஷ்ட்ட படும் இல்லாதவர்களுக்கும், இதுபோல பெற்றோரை இழந்த பிள்ளைங்களுக்கும் தான் டா முதலில் பணம் கொடுக்கணும்... பார்க்கவே மனசு ரொம்ப வேதனையா இருக்கு 😢
நிச்சயமாக இந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பான அடிப்படை வசதிகளோடு கூடிய இருப்பிடத்தை,
உருவாக்கி தருவதற்க்கோ ..
பெற்று தருவதற்க்கோ ..
நாங்களும் இருக்கிறோம் குழு முயற்ச்சி செய்யும் ...
🎉🎉🎉
நாங்களும் இணைகிறோம் இக் குழுவில் சகோதரா
@@kavitha.vkavitha4137
நன்றிங்க 🙏
இந்த அரசு உடனடியாக உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
அரசு உடனடியாக அக்குழந்தைகளுக்கு வீடு கட்டித்தரவேண்டும்
உதவ மனம் இருக்கிறது
பணம் இல்லையே.....
முதலமைச்சர் விரைந்து உடனடியாக அந்த பிள்ளைகளுக்கு அரசு நிதியில் வீடு கட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
தாய் தகப்பன் இல்லாத குழந்தைகளின் பெயரிலோ அல்லது பிள்ளைகளை அரவணைத்து வரும் அத்தையின் வங்கி எண்களை பதிவு செய்தால் தாராள மணப்பாண்மை உள்ளவர்கள் உதவி செய்ய வாய்ப்புகள் ஏற்படும்
யாராவது உதவுங்கள்
Give me their mobile number
உதவி செய்யுங்கள்
பார்பதற்கே மனது ரொம்ப சங்கடமாகவும் வருத்தமாகவும் நொந்துபோகும்படி உள்ளது....😢😢😢😢
அரசு உடனடியாக ஏதாச்சும் குறைந்தபட்சம் நிவாரண உதவி கொடுத்தால் ரொம்ப கோடிப்புண்ணியமாக போகும்....அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தாலும் நன்றாகவும் இருக்கும்.....😢😢😢😢
Gukesh ku 5 crores namma tax lendhu koduthuinga , indha childrens galukum atleast enga tax amount lendhu konjam facilities panni kodunga,pls
Ss u r correct
Sun TV directa cmkita neengalae pesalamae
எனது தந்தையும் இப்படி தான் தாய் தகப்பனை சிறு வயதில் அதாவது மூன்று வயதிருக்கும் போதே இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததாகவும் சொந்த பந்தங்கள் ஆதரவு இல்லை என்றும் பல முறை அழுது கொண்டே சொல்லுவார்
Kadavul than kaapathanum❤
😢 arasiyal vathikalukku kannu theriyathu
இதுபோன்ற பசங்களை கண்டறிந்து உதவிசெய்யலாம்
Ipo andha pullanigalukku udhavunadha pinnalil andha pillagalum samudhayathil nalla nilamaikkum mattavargalukku udhavum kunamum varum tamil nadu government help pananum🙏
சன் நெட்வொர்க் உங்க இல்லாத காசாடா.....
முருக அந்த புள்ளய kapathuga முருகா
Kadavula kappathu
Plz tell adress..
Karaikudi Anna nagar koolithozhilaali subaya pasanga 3 perunu Anga poi kelunga sir unamaya help panna manasu iruntha pannunga 😢😢😢sir
@arunakaruna2505 contact no kedaikuma
Murga help me 🙏🙏🙏🙏
😢 please help 🙏
😢😢
அந்த பெரிய புள்ள பேங்க் அக்கவுண்ட் அல்லது அவங்க அத்தை அக்கவுண்ட் மற்றும் போன் நம்பரும் அறிவித்தால் நேரடியாக உதவலாம்
கள்ளச்சாராயம் குடிச்சு செத்த பொறம்போக்கு நாய்களுக்கு, வேஷ்ட்டா காசை கொட்டி குடுக்குறானுங்க, சாப்பாட்டுக்கே கஷ்ட்ட படும் இல்லாதவர்களுக்கும், இதுபோல பெற்றோரை இழந்த பிள்ளைங்களுக்கும் தான் டா முதலில் பணம் கொடுக்கணும்... பார்க்கவே மனசு ரொம்ப வேதனையா இருக்கு 😢
Any political party should come forward to help this kids
அறிவுக்கெட்டவன்க .. எதுக்காக புள்ளைகள பெத்து போடுறான்க ?
அவர்களுக்கு தெரியுமா மரணம் எப்போது என்று.உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
இது என்ன பேச்சு அவங்க தந்தை சிறுநீரக கோளாறால் இறந்தார்
Vangi en kudhunga