வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற மக்கள்... BSNL-க்கு மாறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +2759

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢

    • @balagurubalu7132
      @balagurubalu7132 3 месяца назад +24

      நான் 10 வது மாதம் முதல் பிஎஸ்என்எல் கார்டு பரிவர்த்தனை செய்ய உள்ளேன்

    • @withlife6505
      @withlife6505 3 месяца назад +55

      I am already BSNL customer
      😊 ஸ்பீடு மட்டும் இருந்தா BSNL வேற லெவல் ஆயிரும்

    • @jayabharani3374
      @jayabharani3374 3 месяца назад +14

      Already mariyachi

    • @vijaysvijay6213
      @vijaysvijay6213 3 месяца назад +4

      I am

    • @balajis3395
      @balajis3395 3 месяца назад

      ​@@jayabharani3374 ஒரு சிம் எவ்வளவு சொல்லுங்க 🤔

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 3 месяца назад +1005

    மக்களே எல்லாரும் பிஎஸ்என்எல் சிம் கு மாறுங்கள், தாழ்மையுடன் பணிவுடன் கேட்கிறேன்

    • @naveenkumar-bi7ee
      @naveenkumar-bi7ee 3 месяца назад +4

      Sure

    • @augustinyoseppu3254
      @augustinyoseppu3254 3 месяца назад +31

      Jio innum 71days irrukku..mudinchathum confirm BSNL than Net slow va irrunthalum Parava illa✌️✌️

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 3 месяца назад +15

      வந்தா மட்டும் BSNL கிழித்துடுமா?

    • @anandakrishnan6882
      @anandakrishnan6882 3 месяца назад +11

      ​@@jeganathankandaswamy1305amamamdacricetIndia win Panna killichrma

    • @radhakrishnanb4034
      @radhakrishnanb4034 3 месяца назад +4

      பிஎஸ்என்எல் குரூப் டவர் கிடைப்பதில்லை நண்பா

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 3 месяца назад +1812

    Airtel&Jio ஒழித்து கட்ட மக்கள் அனைவரும் ஓன்று சேருவோம்

    • @alexlipin3592
      @alexlipin3592 3 месяца назад

      IPPADI THAAN SOLLIRINGA 3 MONTH POCHU NA MARATHURUINGA

    • @shanmugasundaramsubramania630
      @shanmugasundaramsubramania630 3 месяца назад +16

      B.s.n.l.வாடடிக்காளர்க்கு.நன்றி.b.s,n.lடாவார்களாபார்க்காவேன்டும்

    • @gopalakrishanan7364
      @gopalakrishanan7364 3 месяца назад +1

      Luijiimiimiiiiu

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 3 месяца назад +22

      மீண்டும் நொந்துபோய் வருவீங்க.

    • @RPB-a10n
      @RPB-a10n 3 месяца назад

      Bharat matha ki jai❤❤❤❤

  • @srahu9933
    @srahu9933 3 месяца назад +310

    தீன்னாமல் முழுங்காமல் சுலையாக 28 நாளுக்கு 350 ரூபாய் கொடுப்பது ஏழை நடுத்தர மக்களுக்கு பெரிய தொகை தான் அதனால் bsnl மாறுவது தான் நல்லது

  • @ponkumar933
    @ponkumar933 3 месяца назад +529

    AIrtel&Jio ஒழித்து கட்ட மக்கள் அனைவரும் ஓன்று சேருவோம்
    😂😂😂😂

    • @chandru2kc
      @chandru2kc 3 месяца назад +6

      Thank you. We will get faster data 😂

    • @vimalrajan5889
      @vimalrajan5889 3 месяца назад +3

      Vodafone idea network sethu sollunga

    • @rishidj9607
      @rishidj9607 3 месяца назад

      ​@@chandru2kc can u explain how does that work

    • @luckysubash
      @luckysubash 3 месяца назад

      contipaga😂

    • @MR.KING_284
      @MR.KING_284 3 месяца назад

      😂😂😂🤣🤣🤣🤣

  • @MuthuManickamRam1912
    @MuthuManickamRam1912 3 месяца назад +571

    மக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

    • @SrinivasanthiruppathiSrinivasa
      @SrinivasanthiruppathiSrinivasa 3 месяца назад +5

      Bjp super 🤩

    • @citychilli3903
      @citychilli3903 3 месяца назад +15

      ​@@SrinivasanthiruppathiSrinivasa Congress etha pathi oru word kuda pesathu 😂. bcoz rendu perum onnu tha.

    • @dr.farmer221
      @dr.farmer221 3 месяца назад +12

      ​​@@SrinivasanthiruppathiSrinivasaBjp sunny la kutanun

    • @Darknight1y
      @Darknight1y 3 месяца назад +2

      ​@@dr.farmer221vettanum😂

    • @selvamm8458
      @selvamm8458 3 месяца назад +6

      அதுவும் அதானி.அம்பானி
      முன்பு மோ(ச)டி குனிய
      வச்சு பின்பக்கமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். 😆

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 месяца назад +148

    அரசு சிக்னல் சரி செய்ய வேண்டும்
    நம் சொத்து நாம் தான் காப்பாற்ற வேண்டும்
    BSNL

  • @satizriya2018
    @satizriya2018 3 месяца назад +333

    நான் மாற்றி விட்டேன் ஜியோ ஒழிக

    • @chandru2kc
      @chandru2kc 3 месяца назад +2

      Thank you 😂

    • @MahaMaha-h7w
      @MahaMaha-h7w 3 месяца назад +3

      Eithu Karanam modi ji ampa aini support

    • @GowthamB-lx2ny
      @GowthamB-lx2ny 3 месяца назад +2

      Network irukadhu na pona hike apovae try panniten neengala late

    • @PlayToEarning
      @PlayToEarning 3 месяца назад +1

      திரும்ப வருவீங்க ஜியோ வுக்கே❤

    • @av27records-broduo75
      @av27records-broduo75 3 месяца назад +3

      ​@@PlayToEarning Avasiyam illa network nallave kedaikudhu

  • @balagurubalu7132
    @balagurubalu7132 3 месяца назад +192

    ஏற்கனவே ரீசார்ஜ் செய்து விட்ட காரணமாக எங்கள் வீட்டில் 3 சிம் கார்டு இன்னும் மாற்றாமல் வைத்து இருக்கிறோம் சலுகைகள் காலம் நிறைவடைந்த உடன் நாங்களும் ஜியோ கார்டை தலையை மூன்று முறை சுற்றி வீசி எறிந்து விட்டு பிஎஸ்என்எல் கார்டு வாங்க உள்ளோம்

    • @senthilkavi6618
      @senthilkavi6618 3 месяца назад +5

      விரைவாக 🇮🇳 🇮🇳 🇮🇳

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg 3 месяца назад +4

      😅😅😅😅😅

    • @K.manikumarNarmtha
      @K.manikumarNarmtha 3 месяца назад +2

      வாழ்த்துகள் 😂😂

    • @FernandezFernandez-fy4vl
      @FernandezFernandez-fy4vl 3 месяца назад +6

      மூன்று முறை சுற்றி வீசி எறிந்து...👌👌👌

    • @balajis3395
      @balajis3395 3 месяца назад +1

      @@balagurubalu7132 சூப்பர் சகோ 😅❤️❤️

  • @jayadeva68
    @jayadeva68 3 месяца назад +234

    அலுவலர்கள் அதிகார தோரணையில் பேசாமல் வாடிக்கையாளர்களிடம் அன்பான அணுகுமுறையை கையாள வேண்டும்...

    • @catherinechanakya6529
      @catherinechanakya6529 3 месяца назад +7

      அது நடக்க வே நடக்காது. அவனுங்களுக்கு சுன்னி பக்கத்துல ரெண்டு கொம்பு மொளச்ச மாதிரி பேசுவானுக

    • @balajiulaganathan
      @balajiulaganathan 3 месяца назад

      😂​@@catherinechanakya6529

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 3 месяца назад

      100 percentage correct.True words.​@@catherinechanakya6529

  • @romanvj9769
    @romanvj9769 3 месяца назад +96

    Bsnl to customer: வா அருணாச்சலம் நீ வருவ நு எனக்கு தெரியும்😅

  • @selvamania8745
    @selvamania8745 3 месяца назад +275

    நானும் மாறலாம் என்று நினைக்கிறேன் ஆனால் நெட்வொர்க் சரியா கிடைக்காது அதை சரிசெய்யுங்கள் ப்ளீஸ்

    • @kishoreD-hf2df
      @kishoreD-hf2df 3 месяца назад +13

      atha politics improve pana mataga

    • @withlife6505
      @withlife6505 3 месяца назад +27

      TATA இணைவதாக சொல்கிறார்கள் அவங்க வந்தால் சூப்பரா இருக்கும்

    • @alexlipin3592
      @alexlipin3592 3 месяца назад

      @@withlife6505 AVANUM ORU BINAMI THAAN CONGRESS KU..VAIPPU ILAA

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад

      TATA va pathi Theriyama pesareenga😂​@@withlife6505

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 месяца назад +7

      இன்னும் இரண்டு மாதங்களில் சரி செய்வதென கஸ்டமர் காரில் கூறியிருக்கிறார்கள்

  • @senthilkavi6618
    @senthilkavi6618 3 месяца назад +161

    பிரைவேட் கார்ப்பரேட்களின் கொள்ளையை தடுக்க மக்கள் சொத்தான மத்திய அரசி்ன் BSNL ஐ மீட்டெடுக்க BSNL க்கு மாற வேண்டும் . 🇮🇳Jai Jawan🇮🇳

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 месяца назад +5

      நாம மாறலாம். Bsnl தத்தி employees வேலை செய்வார்களா?

    • @KrishnaTalkies
      @KrishnaTalkies 3 месяца назад

      Mnp panikalam

    • @mohansackthi1169
      @mohansackthi1169 3 месяца назад

      ​@@sunlightelectronicsgobi4480உங்களை மாதிரி பிஜேபி அரசு அம்பானிக்கு சொம்பு தூக்காமல் bsnl - க்கு 5g நெட்ஒர்க் தந்தாலே எல்லோரும் மாறிடுவாங்க

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 3 месяца назад +131

    மக்கள் மட்டும் மாறி பிரயோஜனமில்லை. BSNL ஊழியர்களும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும், Customers friendly யாக.

    • @DineshKumar-uf1xk
      @DineshKumar-uf1xk 3 месяца назад

      Online la recharge pannikalam bro

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan 3 месяца назад

      What you said is true, most of the employees in BSNL expect money with no effort.
      BSNL should follow the model followed by the passports authority department about outsourcing their operations with a strong penalty clause and SLAs with a good vendor.

    • @adityaarunachalam9127
      @adityaarunachalam9127 3 месяца назад +1

      sim vanga avanga office ku than poganum. romba unfriendly ah treat panuvanga. edhachum problem na customer care um odane edukamatanga. customer care la kooda egathaalama than pesuvanga.

    • @User_2898-u9t
      @User_2898-u9t 3 месяца назад

      உழியார அப்டிலாம் யாரும் இப்போ kedayathu எல்லாம் private ஆகிறுச்சு

    • @adityaarunachalam9127
      @adityaarunachalam9127 3 месяца назад

      @@User_2898-u9t bsnl fiber matum than kuduthurukanga. every exchange la inum permanent staff irukathan seiyranga.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 3 месяца назад +122

    என்னிடம் ஜியோ மற்றும் வோடபோன் இரண்டும் சிம் கார்டு இருக்கிறது இரண்டும் பிஎஸ்என்எல் மாற போறேன் 💯

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 месяца назад +5

      இரண்டையும் மாற்ற வேண்டாம் ஒன்றை மட்டும் மாற்றுங்கள் ஏனென்றால் சில சமயங்களில் சுத்தமாக டவர் இருக்காது

    • @senthilkavi6618
      @senthilkavi6618 3 месяца назад +1

      சீக்கிரமாக மாத்துங்க ப்ரோ

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 3 месяца назад +7

      முதலில் உங்கள் secondary சிம் ஐ மாற்றுங்கள், அதை ஒரு இரண்டு மாதம் பயன்படுத்துங்கள், tower, internet issue இல்லை என்றால் மற்றொரு சிம் ஐ மாற்றுங்கள்

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 3 месяца назад +71

    ஜியோ நிறுவனம் இலவசம் அறிவித்தது தொலைதொடர்பு சந்தையில் நுழையும் போது நிச்சயமாக இப்படி ஒரு சூழல் உருவாகும் என்று காத்த்துக் கொண்டு இருந்தேன்.
    உருவாகிவிட்டது 😂😂😂

  • @kavi1190
    @kavi1190 3 месяца назад +51

    நான் 12 வருடமாக BSNL பயன் படுத்தினேன் கடைசியில் call டிராப் அதிகமாக இருக்கும் இன்டெர்நெட் சுத்தமாக இல்லை என்பதாலே jio கு மாறினேன் இங்கும் பல்வேறு பிரச்சனைகள் என்ன செய்வது என்று தெரியவில்லை
    ஆள்பவன் சரியாக இருந்தால் அனைத்துமே சரியாக இருக்கும் என்ன செய்வது புலம்பியபடியே நாம் வாழ்கை போகிறது

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 месяца назад +68

    பிஎஸ்என்எல் இருக்க எல்லோரும் வாருங்கள் அப்பொழுதுதான் தனியார் ரேட் குறையும். பிஎஸ்என்எல் க்கு சென்றால் அங்கும் ரேட் குறைய வாய்ப்பு உள்ளது

  • @sangavichithra6735
    @sangavichithra6735 3 месяца назад +87

    Evlo sandhosama iruku idha paakumbothu

    • @பாரதியார்
      @பாரதியார் 3 месяца назад +4

      ​@@Rk_---_M-i3p ponnu comments pota oru kaaji kumbal vanthurum 😂😂😂

    • @harivignesh2603
      @harivignesh2603 3 месяца назад +2

      ​@@பாரதியார் Athan nee vanthurukiya? 😂

  • @sathyams8727
    @sathyams8727 3 месяца назад +100

    AIRTEL ❌️BSNL✅️

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 3 месяца назад +24

    BSNL sim card 12 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நகர்ப்புறத்தில் வேகம் நன்றாக இருக்கிறது ஆனால் கிராமப்புற பகுதிகளில் மிகமிக குறைவு

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 месяца назад

      கிராமபுறத்தில் சரி செய்யவேண்டும் BSNL

  • @harriesharries4998
    @harriesharries4998 3 месяца назад +90

    100 க்கு 80% மக்கள் இன்டர்நெட்டில் யூடியூபில் வெட்டியான வீடியோக்களை மட்டுமே பார்க்கின்றனர். இதனால் யூடியூப்பில் வீடியோ போடுபவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். யூடியூபில் வீடியோ போட்டு பணம் சம்பாதிப்பவர்களுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே மறந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீடியோ பார்ப்பவர்கள் மட்டுமே‌.. பழையபடி செல்போன் இல்லாத காலம் வந்தால் நல்லது தான்.

    • @vijaysvijay6213
      @vijaysvijay6213 3 месяца назад

      @@harriesharries4998 💯 true'

    • @ree_2004
      @ree_2004 3 месяца назад +4

      Very underated comment 🙌🙌 super ra sonniga

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg 3 месяца назад +3

      Very true bro. அவங்க சாப்பிடுறதையும், தூங்குவதையும், ஏன் பாத்ரூம் போறதையும் கூட வீடியோ போடுகிறார்கள். அதையும் பார்க்க வெட்டியா recharge பண்ணி வெட்டியா பார்த்து அவங்களுக்கு பணத்தைக் கொடுத்து நாம ஆண்டியா கிடக்கிறோம்.

    • @behappyalways11
      @behappyalways11 3 месяца назад +1

      நல்லா சொன்னீங்க

    • @poova1120
      @poova1120 3 месяца назад +2

      தவறான கண்ணோட்டம் இண்டர்நெட்.யூட்யூப் உபயோகிப்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது நமக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமலும் கைப்பேசி உபயோகிப்பதையும் தவிர்க்கலாம்

  • @dhinakaran9221
    @dhinakaran9221 3 месяца назад +36

    இப்போதுதான் ஒரு சரியான முடிவு இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது 🫡🤝🫡 BSNL நிறுவனமானது நீண்ட காலமாக இந்த நாட்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது, என் மனதிலும் நீண்ட காலமாக BSNL பற்றிய ஒரு வருத்தம் இருந்து கொண்டிருக்கிறது 😢 இந்திய மக்களை வாழவைத்த ஒரு நிறுவனமாக BSNL இருந்தது, புதிய திட்டம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் இத்தனை காலமாக அவர்களை முடக்கி வைத்திருக்கிறது ❤️‍🔥 இப்பொழுதுதான் அவர்களின் விடிவு காலம் ஆரம்பித்து கொண்டிருக்கிறது 🤝🙏🙏 Jio and Airtel சோலி முடிஞ்சு 😅😅😅

  • @nagareegakurangu
    @nagareegakurangu 3 месяца назад +19

    சரி பா மாறி கிரோம்..ஆனா மாறுன பிறகு அவன் service கேவலமா இருந்தா என்ன செய்வது

  • @wowexperiment757
    @wowexperiment757 3 месяца назад +1

    Airtel & Jio hater hit The Like button 😡

  • @rajaraj46
    @rajaraj46 3 месяца назад +33

    Nan Intha week enudaiya Airtel sim ah BSNL na.convert panren.......

  • @roborex_off
    @roborex_off 3 месяца назад +14

    நானு‌ம் போன வார‌ம் BSNLku Port பண்ணிட்டேன்..
    ஆமா, 3G தான் இருக்கு, youtube கொஞ்சம் buffer ஆகி தான் play ஆகுது..
    இருந்தாலும் பரவாயில்ல.. Monopoly கு எதிரா குரல் கொடுக்க இப்போ இது தான் ஒரே வழி..
    Tata-BSNL tieup கொஞ்சம் bsnl service improve ஆக உதவும் னு நினைகிறேன்..
    கொஞ்ச நாளைக்கு Data-Detox .. 😂😂❤

  • @AnandRaj-gx1kg
    @AnandRaj-gx1kg 3 месяца назад +50

    Welcome bsnl

  • @rajak2843
    @rajak2843 3 месяца назад +1

    நானும் எங்கள் குடும்பங்களில் அனைவரும்

  • @Nothing.35321
    @Nothing.35321 3 месяца назад +37

    இன்னும் 3 வாரம் நானும் பேக் முடிந்தவுடன் ஜியோ விலிருந்து பிஸ்ன்ல்க்கு மாறப் போகிறேன்

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 3 месяца назад +2

      பேக் முடியும் முன் மாற வேண்டும். இல்லை என்றால் மீண்டும ரீசார்ஜ் செய்து மாற வேண்டும்.

  • @Jessij13
    @Jessij13 3 месяца назад +1

    Jio & Air tel இனி நஷ்டத்தில் இயங்க வேண்டும்....

  • @arularjunan8830
    @arularjunan8830 3 месяца назад +145

    அடியேன் முப்பது ஆண்டுகளா எந்த நிலையிலும் மாற்றாமல் தொடர்ந்து BSNL sim card மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

  • @srisudalaiandawartemplethi8688
    @srisudalaiandawartemplethi8688 3 месяца назад +34

    Jio வில் இருந்து மாறிவிட்டேன் ரூ249 க்கு 45 நாட்கள் தினமும் 2 ஜீபி டேட்டா மற்றும் கால் அழைப்பு ஆனால் நெட் வேகம் மிகவும் மோசமாக உள்ளது வேகம் அதிகரிக்க வேண்டும்

    • @gayu1022
      @gayu1022 3 месяца назад +3

      true

    • @poova1120
      @poova1120 3 месяца назад +1

      நான் BSNL la erunthu Airtel poiten.power cut ana BSNL 2g than vela seium

    • @vasanthpandiyan3619
      @vasanthpandiyan3619 3 месяца назад

      ​@@poova1120jio athu kuda velai seiyathu 2g iruntha call varum but jio no way.

    • @Rohank05
      @Rohank05 3 месяца назад

      Bsnl is waste

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 3 месяца назад +1

    ஜியோ ஏர்டெல் சங்கு உதவும்
    BSNL யூஸ் பண்ணுவோம்

  • @rudranravi1334
    @rudranravi1334 3 месяца назад +26

    Nan 7 year's BSNL SIM use pannren 😊🤗🤗 Enga oorula BSNL network issue illa 😊

    • @karthibaskar7965
      @karthibaskar7965 3 месяца назад +2

      Which city brother

    • @prakash-jl5jz
      @prakash-jl5jz 3 месяца назад

      ​@@karthibaskar7965 data supera aa iruku bro na paakathe bsnl la thn nalla iruku🎉❤

    • @saravananajithkumar623
      @saravananajithkumar623 3 месяца назад +2

      Entha oore bro

    • @rudranravi1334
      @rudranravi1334 3 месяца назад +2

      Trichy data slow speed but call pesalam call pesa mudiyum athu pothum data second sim use pannren

    • @saravananajithkumar623
      @saravananajithkumar623 3 месяца назад +1

      @@rudranravi1334 ok bro

  • @RamakrishnanSRM
    @RamakrishnanSRM 3 месяца назад +24

    மின் கட்டண உயர்வால் நாளை முதல் அகல் விழகிற்கு மாறும் மக்கள்
    😂😂😂

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 месяца назад +63

    நான் பிஸ்னல் சிம் வைத்து இருக்கிரேன்.
    ஆனால் பல நேரங்களில் டவர் கிடைப்பதில்லை.
    பிஸ்னல்ஐ நினைத்தால் கோபமும் எரிச்சல் தான் வருகிறது.

    • @senthilkavi6618
      @senthilkavi6618 3 месяца назад +11

      இருந்தாலும் கடந்த 15 வருடங்களாக நாட்டின் நலன் கருதி 4 BSNL sim card பயன்படுத்தி வருகிறேன்.

    • @paradesiaralan
      @paradesiaralan 3 месяца назад

      i spoken to chief tower supervisor.... he said they are properly giving band frequency.... the given limit which will not affect humans and other species...

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 3 месяца назад

      @@senthilkavi6618 இருக்கலாம்.
      ஆனால் முக்கியமாக தேவை உள்ளபோது கைவிட்டால் அந்த வேதனை அனுபவிக்கும் போதுதான் தெரியும்.
      நான் தங்களை குறை கூறவில்லை.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 3 месяца назад +1

      @@paradesiaralan government equipped with sky high powers can do wonders to keep customers happy.
      But ground situation is far from satisfactory.
      That is why hundreds of customers ditched bsnl and opted for other networks.
      I use vodophone sim too. So far it hasn't left me in distress. A private company excels but the white elephant fails.

    • @paradesiaralan
      @paradesiaralan 3 месяца назад

      @@rajagopalraj1894 i too have Vi.... but comparing BSNL has 50% Cheaper plans and good 4G speed

  • @Balakrishnan-ev6ji
    @Balakrishnan-ev6ji 3 месяца назад +1

    அவர்களும் விரைவில் விலை ஏற்றம் செய்வார்கள்,
    மக்கள் மட்டுமே ஏமாளிகள்

    • @tma735
      @tma735 3 месяца назад

      No doubt, people are becoming emotional rather than showing Wisdom.

  • @moharajk5139
    @moharajk5139 3 месяца назад +5

    BSNL ஊழியர்கள் இந்த சமயத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்யவும்

  • @ssunit3033
    @ssunit3033 3 месяца назад +2

    Super makka..

  • @S_E_T1081
    @S_E_T1081 3 месяца назад +8

    நிம்மி கொஞ்சம் உஷாராக இருக்கவும் சரியானநேரத்தில்
    BSNL நிறுவனத்தை அம்பானிக்கு விற்றுவிடவும் மக்கள் உங்களை முட்டாள் என்று நினைத்துவிட்டார்கள் 🤣😄😁😁😄🤣

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 3 месяца назад +1

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 3 месяца назад +30

    மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 3 месяца назад +1

      கண்டிப்பாக புதிதாக ஒரு நிறுவனம் வந்து விலை குறைப்பு செய்தால் அதற்கும் நம்முடைய மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் இவர்கள் ஒரு நிலையில் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது எங்கு விலை மலிவு கிடைக்கின்றது அங்கு சென்று விடுவார்கள் அதுதான் இன்றைய மக்கள் நிலை அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கின்றேன்😮

  • @lonevoyager6152
    @lonevoyager6152 3 месяца назад +1

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி BSNL நல்ல சேவையை குடுத்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொண்டால் நன்று.

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 3 месяца назад +9

    BSNL க்கு மாறி என்னத்த செய்ய.எனக்கும் ஆசைதான்.அவசரத்துக்கு ஒரு call பண்ணமுடியாது.மொட்ட மாடிக்குபோய் நம்ம கதைய ஊரெல்லாம் கேக்குறமாதிரி பேசனும்.Net ஆ கேக்கவே வேணாம்.

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 3 месяца назад +1

    பிஎஸ்என்எல் 👏

  • @USER-fkdgjcd
    @USER-fkdgjcd 3 месяца назад +9

    Na already bsnl than use pandren call ok but net than slow va iruku bsnl la net mattum speed iruntha ellarum bsnl mara vaipu athigam

  • @Privategovtapplications
    @Privategovtapplications 3 месяца назад

    BSNL 2G தங்களை அன்புடன் வரவேற்கிறது...🎉

  • @aruldanny
    @aruldanny 3 месяца назад +10

    BSNL. BSNL best in Tamil Nadu mattumala India muluvathum❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 месяца назад +1

    ❤super...

  • @UmadeviIrrigation-lq8dp
    @UmadeviIrrigation-lq8dp 3 месяца назад +6

    என்னைக்காவது ஒரு நால், BSNL,தலை நிமர்ந்து நிக்கும். அதணாலதான் 10 வருடமாக மாற்றாவில்லை..🤗🤗🤗🤗🤗

  • @gmr6881
    @gmr6881 3 месяца назад +2

    Jio Airtel ku serupa di😂

  • @Balamurugan-hn8sp
    @Balamurugan-hn8sp 3 месяца назад +4

    போன தடவை ரேட் ஏத்துனப்ப நானும் உணர்ச்சிவசப்பட்டு Bsnl .க்கு மாறுனேன்.Google page கூட Open ஆகல.கடைசில மன அழுத்தம் மட்டும்தான் மிச்சம்.

    • @ActorVijayOfficiaI
      @ActorVijayOfficiaI 3 месяца назад

      நானும் தான். எனக்கு முக்கியமான நேரத்தில் call waiting கூட வேலை செய்யல. அதனால் மீண்டும் Airtel/Vi/Jio வே பரவாயில்லைன்னு மாறிவிட்டேன்.

  • @pariyapariyapariyapariya2777
    @pariyapariyapariyapariya2777 3 месяца назад +1

    BSNL

  • @duraidurai9677
    @duraidurai9677 3 месяца назад +4

    பிஎஸ்என்எல் நெட் ஸ்பிடு E ன்னு பல்ல காட்டும்போது தெரியும் டி😅😅

    • @balajinobel9449
      @balajinobel9449 3 месяца назад +1

      Same glamour appeal. For last 12 years

  • @DC.Spvmat
    @DC.Spvmat 3 месяца назад +1

    Yes crt Deccan
    naanum BSNL sim vanga pora

  • @DevaDeva-gp5ku
    @DevaDeva-gp5ku 3 месяца назад +21

    Welcome BSNL 🎉🎉🎉

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 3 месяца назад +8

    சென்னை கோயம்புத்தூர் சேலம் மக்கள்ளுக்கு செம்ம சாய்ஸ் BSNL நான் பயன்படுத்திருக்கேன் நல்லா இருக்கு நான் கள்ளக்குறிச்சி அதனால் 2g ல பயன்படுத்துர

  • @ramnadmadurai2047
    @ramnadmadurai2047 3 месяца назад +1

    நா jio இருந்து BSNL மாறிட்டேன் டவர் நல்லதா கிடைக்குது

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 3 месяца назад +29

    அப்படி என்றால் மறுபடியும் தனியார் நிறுவனங்கள் விலை குறைத்தால் அங்கு சென்று விடுவார்கள் அப்படித்தானே?? 1l😢

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 3 месяца назад +2

      அதனால் என்ன ?

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 3 месяца назад

      @@Esakkiappan-r1u பிரச்சனைக்கு தீர்வு என்ன??

  • @MANIVLOGGER46
    @MANIVLOGGER46 3 месяца назад +1

    V support bsnl🎉

  • @kaviandruse8583
    @kaviandruse8583 3 месяца назад +3

    நான் 4 வருஷமா BSNL வாடிக்கையாளர் 🎉

  • @quizanswer23
    @quizanswer23 3 месяца назад +1

    People Rocked😂, Ambani Shocked 😲

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +3

    Jio @Airtel இரண்டு பேரையும் ஒழித்து கட்ட உடனே BSNL க்கு மாறுங்கள்

  • @JeyaSurya-nq7zf
    @JeyaSurya-nq7zf 3 месяца назад +2

    திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 15 வருசம் முன்னாடி இருந்த இதே BSNL திரும்ப வந்துட்டேன் சொல்லு......... BSNL da ❤

  • @manivannan1674
    @manivannan1674 3 месяца назад +8

    Support BSNL 🔥 power of people definitely we provide too Ambani 🖐️

  • @sureshakm7043
    @sureshakm7043 3 месяца назад +1

    Back to bsnl❤

  • @kumaran6598
    @kumaran6598 3 месяца назад +3

    Athuku 1st olunga network varanummey 😂

  • @சக்கபோடுதமிழன்டா

    CUDDALORE people are clever people 🎉

  • @SManoj-jp4lo
    @SManoj-jp4lo 3 месяца назад +1

    Irukira customers ke seriya services koduka mudiyala BSNL ....
    Ippa ivolo perukku epadi kodupanga????

  • @veeramani3906
    @veeramani3906 3 месяца назад +3

    நான் பிஎஸ்என்எல் மாறிடேன் அரசு சார்பில் ஏதாவது ஒரு அறிக்கை கொடுக்குறாங்க அங்கே நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வங்கியில் போய் அக்கௌன்ட் ஓப்பன் செய்தால் கூட ஒரு நம்பரில் இரண்டு அக்கௌன்ட் தான் தரமுடியும் என்று சொல்லி அலைகழிக்க படுகின்றனர் சாதரணமாக ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளனர் அவர்களுக்காகவே நம்ம இன்னோரு ஃபோன் எண்ணை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது இது மாதிரி நிறைய சொல்லிகொண்டே போகலாம் ஆன்லைன் ஒரு சர்ட்டிபிகேட் பதிய வேண்டும் என்றாலும் கூட இதே போல் நடைமுறையில் உள்ளது ஒரு வீட்டில் கணவன் மணவி இரண்டு மூன்று பிள்ளைகள் உள்ளனர் ஆக மொத்தத்தில் நான்கு நபர்களுக்கு மொபைல் தேவைப்படுகிறது சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் நிலை என்ன செய்ய முடியும் இதை ஒன்றிய அரசும் மாநில அரசும் சரியான முறையில் நடைமுறை படுத்த வேண்டும்

  • @MichaelMichael-g7t
    @MichaelMichael-g7t 3 месяца назад

    நல்லாட்சியை தேர்ந்தெடுநகள்
    உங்கள் பாராட்டிற்கு நன்றி விரைவில் மக்ககாட்சியை எதிர்பார்க்கிறேன்

  • @Tamilarasan-1190
    @Tamilarasan-1190 3 месяца назад +4

    Airtel to BSNL மரியாச்சு...💪😉

  • @7startailorstar723
    @7startailorstar723 3 месяца назад +1

    BSNL good 🎉

  • @vetrivelvel5746
    @vetrivelvel5746 3 месяца назад +6

    Superb

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 3 месяца назад +1

    Today change pannan BSNL

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 3 месяца назад +6

    Muthalil 28 day's enbathe irukka koodaathu . Pesuvatharkku mattum kaasu piditham seiyum murai vara vendem.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 месяца назад

    நானும் jio விற்கு பாடைகட்டி தலை முழுகிவிட்டு BSL க்கு மாற முடிவெடுத்துவிட்டேன்.

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 3 месяца назад +4

    எதற்கும் ஒரு அளவு வேண்டாமா.
    ஆனால் BSNL நெட் ஒர்க் சுமார் தான். இதை சரி செய்ய வேண்டும்

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg 3 месяца назад

      செய்வார்கள் bro. சீக்கிரம்

  • @TherindhuTheli2415
    @TherindhuTheli2415 3 месяца назад +1

    Airtel,Jio,Vodafone ஒழிய மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 месяца назад +3

    ஆனால் தயவு செய்து விரைவில் 4g ஆவது கொண்டு வாருங்கள்..உங்களை நம்பி வந்த மக்களை கைவிட்டு விடாதிர்கள்✌️

  • @apravi1764
    @apravi1764 3 месяца назад +1

    குஜராத் கொள்ளையனுங்க தலையிடாம பார்த்துக்கொள்ள வேண்டும்🎉🎉🎉🎉🎉

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 3 месяца назад +13

    Nan 8 year ah BSNL Ues panuren ❤

    • @rajabmohamedimran7010
      @rajabmohamedimran7010 3 месяца назад +1

      Bsnl tower eppadi iruku

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 3 месяца назад +1

      Super bro But 3g dhan ana Parava illa ❤️ good

    • @mallaisathya43210
      @mallaisathya43210 3 месяца назад +1

      But 2g towrachum iruka

    • @Kilikikikikikikikij5965
      @Kilikikikikikikikij5965 3 месяца назад +1

      @@mallaisathya43210 2g vandhu Epoyachum Power Cut ana dhan Kedaikum athum 15 mins la Thirumba 3g Vandhum bro so Bsnl Recharge Besic padi partha bsnl dhan 👍

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 месяца назад +1

    தேவை இல்லாமல் கோவில் கள் , சிலைகள் அமைப்பதை தவிர்த்து பிஎஸ்என்எல் தொலை தொடர்பை மேம்படுத்தவும்..

  • @sivaraja5720
    @sivaraja5720 3 месяца назад +3

    Private simku mudu vila podunga

  • @makingseba807
    @makingseba807 3 месяца назад +1

    கேடி இருக்கும் வரை bsnl உருப்பட விடமாட்டான்

  • @srajasekhar_555
    @srajasekhar_555 3 месяца назад +2

    BSNL 3G பயங்கர speed a இருக்கு voice calls also good , we can all support BSNL for further development,

    • @Darknight1y
      @Darknight1y 3 месяца назад

      Evlo speed

    • @prakash-jl5jz
      @prakash-jl5jz 3 месяца назад

      ​@@Darknight1ynaanum use pandran bro nalla iruku bsnl🎉❤

    • @prakash-jl5jz
      @prakash-jl5jz 3 месяца назад +1

      ​3g la speed 1 mpbs download speed

  • @lifesucess7731
    @lifesucess7731 3 месяца назад +1

    BSNL change ❤

  • @varalaru555
    @varalaru555 3 месяца назад +3

    இனிமேல் அம்பானி வீடு கட்டினாலோ திருமண நிகழ்ச்சி நடத்தினாலோ மக்கள் செத்தான் போல

  • @Tharunv2566
    @Tharunv2566 3 месяца назад +2

    நான் BSNL க்கு மாறி மூன்று வருடங்கள் கடந்துவிட்டேன்.
    Docomo (2014) -> Airtel (2018) -> BSNL(2021) to till
    BSNL city la 3G network nalla iruku... Village zone la poor thaan. But adjust panikuren.

  • @mrvetrivelmrvetrivel7103
    @mrvetrivelmrvetrivel7103 3 месяца назад +9

    நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை கிடைத்தால் இன்றைய மாறி விடுவேன் அரசுக்கு நல்ல லாபம் எடுத்து தரலாம்

  • @aboutfilmytamil662
    @aboutfilmytamil662 3 месяца назад +1

    I changed from jio to bsnl,✨✨✨🔥

  • @rohinishanmugam6520
    @rohinishanmugam6520 3 месяца назад +3

    I am also going to change

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 3 месяца назад +1

    மாறியாச்சு மாறியாச்சு Bsnl

  • @KarthikeyanChandrasekar-h8n
    @KarthikeyanChandrasekar-h8n 3 месяца назад +11

    Network ila enna pandrathu

  • @pogocreation8620
    @pogocreation8620 3 месяца назад +1

    BSNL Marithan

  • @balagurunathan5088
    @balagurunathan5088 3 месяца назад +4

    ஐயா அவர் பிள்ளைக்கு திருமண செலவு கொஞ்சம் ஆகிவிட்டது .
    பொதுமக்கள் அந்த செலவை நீங்கள் தான் ஈடு செய்ய வேண்டும்
    பாராத் மாதாகி ஜே

  • @Mugilan-pf8ip
    @Mugilan-pf8ip 3 месяца назад

    BSNL இனிமேலாவது ஒழுங்கா வாடிக்கையாளர்களுக்கு பணிந்து வேலை செய்யுங்கள்...👍

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l 3 месяца назад +3

    Naanum bsnl ku portable pannaporen

  • @Moulik563
    @Moulik563 3 месяца назад +1

    எனது 15 ஆண்டு airtel சேவை இனி BSNL ❤❤❤❤