Therinthu Seyalvagai | Adhikaram 47 | Thirukkural 461-470 | தெரிந்து செயல்வகை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 26

  • @Aiishhh-567
    @Aiishhh-567 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 2 года назад +4

    சிறப்பான முயற்சி 👌 திருக்குறளினை பாடியவர் மிக தெளிவாக பாடினார்.. விளக்கவுரையும் சிறப்பு.. நன்றி

  • @Aiishhh-567
    @Aiishhh-567 5 месяцев назад

    Thank you so much ❤

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 9 месяцев назад +1

    அதிகாரம்: தெரிந்து செயல் வகை
    திருக்குறள்:468
    **************************
    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.
    **************************
    படிக்கும் விதம்
    ********************
    ஆற்றின் வருந்தா வருத்தம்....
    பலர்நின்று
    போற்றினும்....
    பொத்துப் படும்....
    ********************
    பொருள்
    ****************
    எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
    *********************
    கவிக்குறள்
    ****************
    ஈடுபாடு
    காட்டாத
    வேலை....
    ஈடில்லா
    அறிவுரை
    கூறியும்.....
    கெடும்......
    *******************
    கவிக்குறள் 2
    ****************
    சுத்தி
    இருப்பவங்க....
    ஓஹோன்னு
    சொன்னாலும்....
    பத்தியமா
    பார்க்காதது....
    கெடும்.....
    **********************
    கானா குறள்
    ******************
    கத்து
    கத்துன்னு
    கத்தனாலும்.....
    அதுக்குன்னு
    படாதது......
    சொதப்பலா
    பூடும்.....
    youtube.com/@thirukkuralbrotherhill1194?si=NsNeVXoXFqI_1Ndn

  • @shreemansaradha8513
    @shreemansaradha8513 Год назад +1

    I am studying in Sri Narayani vidyashram to my school there are condecting thirukural computation
    I am first of the class Saradha

  • @muhammedjifry8481
    @muhammedjifry8481 2 года назад +1

    Thanks

  • @V.T.SKASTHURI
    @V.T.SKASTHURI 28 дней назад

    Good

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 года назад +2

    அருமையான பதிவு ஐயா 🙏..Star

  • @user-ut2qu6mx4o
    @user-ut2qu6mx4o 3 года назад +1

    சிறப்பான பதிவு 🙏🏻

  • @unavearokiyam5540
    @unavearokiyam5540 3 года назад +1

    Super ⭐

  • @prithviraj8g26
    @prithviraj8g26 4 года назад +1

    Thanks for up loading

  • @nandhinipremnath1476
    @nandhinipremnath1476 5 лет назад +1

    Arumai

  • @pubgMINATO
    @pubgMINATO 3 года назад +1

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

  • @JRakchi
    @JRakchi Год назад

    Entha athikaraththinai download Panna help pannunka

  • @irosikairosika9243
    @irosikairosika9243 2 года назад +1

    Downlond thanga

  • @sekarsatchi5688
    @sekarsatchi5688 Месяц назад

    463 குறள் கருதி என்பதை சுருதி என்று பதிவு செய்தது பிழை

  • @linkanathannathan6489
    @linkanathannathan6489 5 лет назад +2

    intha athikaram download panna help pannavum

  • @sandhunimadhu6472
    @sandhunimadhu6472 3 года назад +1

    Super👍👌

  • @luxmanpillayarr2055
    @luxmanpillayarr2055 4 года назад

    Arumai