உருவ வழிபாடு ஒளி வழிபாடு எது சிறந்தது? | Idolatry or Light? Thiru.Azhagar Ramanujam Ayya
HTML-код
- Опубликовано: 9 мар 2024
- அழகர் ராமானுஜம் (Alagar Ramanujam) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி நகரிலுள்ள என்.ஜி.எம் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். இயற்பியல் அறிஞரான இவர் பிரபஞ்சவியல், சார்பியல், அணி இயங்கியல் முதலான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இயற்பியலை குறிப்பாக பிரபஞ்சவியலை இந்திய தொன்மை தத்துவங்களோடு இணைக்கும் கருதுகோள்களை முன்வைக்கும் அறிவியல் ஆன்மிகப் பேச்சாளராக அழகர் அறியப்படுகின்றார். இந்திய இயற்பியல் காங்கிரசு, பொது சார்பியல் மற்றும் ஈர்ப்பியல் குழுக்களில் இவர் ஆயுட்கால உறுப்பினராவார்.
Join this channel to get access to perks:
/ @aruljothitv
நாளும் நலம் பெற நல்லதை பார்ப்போம்
Phone: 99405 03056 | 044 3551 9288
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi TV
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Aruljothi TV - Live Telecast Link
iptelevision.in/hls/jothitv.m3u8
ஐயா, வணக்கம். தங்களின் சன்மார்க்க சொற்பொழிவு மிகவும் அருமை. அற்புதம். நன்றி.
அருமை அய்யா. மிக்க நன்றி.
குருவே துணை வாழ்க வளமுடன்
Arutperum jyothi thaniperum karunai. The real truth is explained clearly. May the almighty bless you and your family at all times. Let all beings live blissfully.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉😂❤🎉🎉🎉🎉🎉