தடம் புரண்ட மகனின் வாழ்க்கை.. சின்னாபின்னமான குடும்பம் -ஒரு தந்தையின் தொடர் போராட்டம் | NVEN1

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • HelpLine Contact: +91 9600001078
    Email ID: nvenshow@gmail.com
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #NVEN #Episode1
    Naan Veezhven Endru Ninaithayo is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai. This is the first episode of NVEN show. Like Solvathellaam Unmai, Naan Veezhven Endru Ninaithayo has also developing a huge following among RUclips audience. In this episode Lakshmy Ramakrishnan helps the family who struggles day to day to for the treatment of their son. Watch the full interview to know more about the show.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 1,7 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +136

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @rajkumarks1977
    @rajkumarks1977 4 года назад +157

    நாம் அனைவரும் எவ்வளவு ஆசீர்வதிக்கபட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது இவர்களைப் போன்ற மக்களால் புரிகிறது.

  • @antonygeorge1991
    @antonygeorge1991 3 года назад +58

    லக்ஷ்மி அம்மா முதல் முறையாக உங்களை நினைத்து பெருமை படுகிறேன் 🙏🙏🙏❤❤

  • @Shatimepasss
    @Shatimepasss 4 года назад +422

    அவரு கூடிய சீக்கரம் குணமாகிடுவார் எல்லாம் வல்ல இறைவன் துணை ❤️😒

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +421

    Lakshmi mam fans hit like... welcome back madam

  • @PraveenKumar-ql8vs
    @PraveenKumar-ql8vs 4 года назад +437

    Intha mari oru appa இறைவனுக்கு சமம்

  • @sowrinathansamuvel2758
    @sowrinathansamuvel2758 4 года назад +111

    வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும் அம்மா. உங்க வயிற்றில் பிள்ளையாக பிறக்க எனக்கு ஆசை லட்சுமி அம்மா

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 года назад +382

    இந்த குணத்துக்காகத் தான் மேடம் நீங்கள் நல்லா இருக்கீங்க மேடம்.. தலைமுறை தலைமுறையா உங்கள் குடும்பம் நல்லா இருக்கணும் லக்ஷ்மி மேடம்..

  • @SF-vl9hn
    @SF-vl9hn 3 года назад +12

    எவ்வளவு தான் காசு இருந்தாலும் கொடுக்குறதுக்கு மனசு வேணும்..
    லஷ்மி மேம் 🙏

  • @ramsara6213
    @ramsara6213 4 года назад +429

    Welcome back iron lady. This society need a lot of Singapenne like u amma.

    • @mubarakamubaraka7522
      @mubarakamubaraka7522 4 года назад +1

      Ram Sara 👍👍👍😢😢

    • @maheshwari4427
      @maheshwari4427 4 года назад +1

      Super ma vanga iam wittng ma

    • @ramsara6213
      @ramsara6213 4 года назад +3

      @Deepak shinchantamil she brave enough to voice out. Dont underestimate a women!

    • @balakrishnan-nh9ch
      @balakrishnan-nh9ch 4 года назад

      @Deepak shinchantamil yes she is fraud Feminism lady only supports women

    • @geethanjali42
      @geethanjali42 4 года назад +2

      @@balakrishnan-nh9ch no coz women are cheated more than male

  • @chandransharmila2333
    @chandransharmila2333 4 года назад +132

    Ur a real father ur a real hero appa... God bless u anna... My prayers is always with u anna... Get well soon

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 4 года назад +122

    நீங்கள் நிகழ்ச்சி பன்னுனாலே அதுல பொது நலன் இருக்கும் நன்றி லெட்சுமி மேம் தொடரும்.....

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 4 года назад +579

    பேசினா மட்டும் போதாது என்று நினைத்து, நீங்களும் முடிந்தளவு உடனே உதவி செய்கிறீர்களே மேடம், அதற்கு தலைவணங்குகிங்றோம் நாங்கள்...

    • @manjulakrishnan1259
      @manjulakrishnan1259 4 года назад +3

      Hi lakshmi
      Kudos to you and your family. This episode really made me sad and thank you so much for helping those parents. I hope and pray speedy recovery of this boy and a good life to the family

    • @kalaikalaiselvan7433
      @kalaikalaiselvan7433 4 года назад +1

      வெரி நைஸ் மேடம்

    • @magadhevansivapiriyan7478
      @magadhevansivapiriyan7478 4 года назад +1

      Yukio
      877lttytttyhuy as fugiu

      jogos
      8
      66uuo4p3l3l
      h88899889ys
      P5typ2pgdqpppppujkle

    • @magadhevansivapiriyan7478
      @magadhevansivapiriyan7478 4 года назад +1

      Tffheeldwfghjiijbhhhhhjjjl

  • @alwayswelcomesyou
    @alwayswelcomesyou 4 года назад +1118

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ZEE தமிழுக்கு சொல்லுறிங்களா. இருந்தாலும் வாழ்த்துக்கள் லட்சுமி மேடம்.

    • @kitten43289
      @kitten43289 4 года назад +27

      Muthu 7785 it wasn’t stopped by Zee. Madras Highcourt stopped the show

    • @absolutecr769
      @absolutecr769 4 года назад +3

      Vaalththukkal madam unkal pani thodaranum nan uk erunthu unkada program ellam parppen. I love u madam

    • @meenumeena5452
      @meenumeena5452 4 года назад +1

      Mam seama mam...program gaha than mam wait pannom super mam...all the best mam...super super I am very hapy mam...

    • @meenumeena5452
      @meenumeena5452 4 года назад +4

      Kandipa elarum help pannuvam mam

    • @rekhasrinivasan7960
      @rekhasrinivasan7960 4 года назад +1

      It

  • @vamana4239
    @vamana4239 4 года назад +344

    மீண்டும் இந்த சமூக சேவைக்கு வந்தமைக்கு நன்றிகள்...வாழ்த்துக்கள்..

    • @ksubashini2544
      @ksubashini2544 4 года назад +2

      ம்👍👍👌👌🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @komathit1808
      @komathit1808 4 года назад +1

      Medam valthukkal ungala mathiri nallavanga entha nattukku venum medam very great medam neenga

  • @arunprasadmohanam8268
    @arunprasadmohanam8268 4 года назад +168

    அவர் நல்லபடியாக குணமடைந்து அந்த குடும்பமும் மீண்டு வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @isaig892
      @isaig892 4 года назад

      Inshallah ameen

  • @Aprilia307
    @Aprilia307 3 года назад +19

    தந்தையை நினைத்து நான் தலை வணங்குகிறேன் 💕

  • @goodlove4121
    @goodlove4121 4 года назад +141

    அடுத்த வருடம் விவேக் 2020ல் இறைவன் ஆசீர்வாதத்துடன் அற்புதங்கள் நடந்து சரியாகிடும்.....

  • @kcfalahfalah4527
    @kcfalahfalah4527 4 года назад +30

    ഞാനൊരു മലയാളിയാണ് എനിക്ക് തമിഴ് എഴുതാനറിയില്ല ഇംഗ്ലീഷിൽ എഴുതി കഴിഞ്ഞാൽ നിങ്ങൾ എന്നെ ശ്രദ്ധിക്കില്ല മാഡത്തിന് എല്ലാവിധ അനുഗ്രഹങ്ങളും ദൈവം കൊടുക്കട്ടെ എന്ന് ഞാൻ പ്രാർത്ഥിക്കാം ഇൻഷാ അള്ളാ ഞാൻ സ്ഥിരമായി കാണുന്ന ഒരു പരിപാടിയാണ്. ❤️❤️❤️❤️

  • @maheswaranr5638
    @maheswaranr5638 4 года назад +268

    Apart from the Trolls and negative comments..... Your Come Back is Good... Keep it up.....

  • @srishivam7799
    @srishivam7799 4 года назад +61

    மேடம் கடவுள் உங்களுக்கு எந்த ஒரு குறை வைக்க மாட்டார்🙏🙏🙏🙏🙏🏻🙏

  • @janakrishnaruban8004
    @janakrishnaruban8004 4 года назад +419

    லக்சுமி அம்மா நீங்கள் தொகுத்து வழங்கும் எந்தவோர் நிகழ்ச்சியும் உண்மையின் நீதியின் எடுத்துக்காட்டு..... மீண்டும் நான் உங்களை மட்டற்றமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்......
    ஜெனார்தத்தன் (இலங்கை)

  • @lehkalehkalehkalehka5584
    @lehkalehkalehkalehka5584 4 года назад +301

    அம்மா நா ஒரு திருநங்கை
    எனக்கு அடுத்து ஒரு ஜென்மம் இருந்தா நா உங்களுக்கு மகளா பிறக்கனும் லக்ஷ்மி அம்மா..

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 4 года назад +28

    உங்க கண்ணீர என் இயேசப்பா நிச்சயம் துடைப்பார்

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 2 года назад +1

    இந்த சேவையை என்னவென்று சொல்வது... கண் கலங்குகிறது ...நல்ல முயற்சி .. வாழ்த்துக்கள்

  • @LakshmyRamakrishnanFilmmaker
    @LakshmyRamakrishnanFilmmaker 4 года назад +104

    வணக்கம், நன்றி for the heart warming welcome 🙏🙏
    Will do our best...

    • @kalaitiger4170
      @kalaitiger4170 4 года назад +2

      Love you mom pls continue

    • @lakshminarashiman2774
      @lakshminarashiman2774 4 года назад +1

      Mam we all with u

    • @mahmudahibrahim4780
      @mahmudahibrahim4780 4 года назад +1

      Welcome Back
      Great Respect For You
      Best Wishes
      Fr Spore

    • @sekarmythili3900
      @sekarmythili3900 4 года назад +1

      Very very much happy to see u and see your comment mam

    • @sumathi871
      @sumathi871 4 года назад +2

      Welcome mam...🙏🙏 ninga thirumbi varuvinga nu therium... 😊

  • @mrsangel3106
    @mrsangel3106 4 года назад +24

    neenge appa ve ille...neenge theivam.....Ur son damn lucky to get u appa....LOVE U PA....

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 4 года назад +163

    Laxmi ramakrishnan mam you are a inspiration of all our young girls....I like you mam....bharathi kanda puthumai pen neenga mam

  • @senthilkumar8532
    @senthilkumar8532 4 года назад +15

    மிக்க மகிழ்ச்சி மேடம் என்றும் இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும்.வாழ்த்துக்கள்

  • @69kalki
    @69kalki 4 года назад +147

    Oh she is back. Iron woman. Glad she came back. God Bless. Many will be happy now !!!

  • @Aprilia307
    @Aprilia307 3 года назад +3

    லட்சுமி ராமகிருஷ்ணா அம்மாவுக்கு நான் மனமார தலைவணங்குகிறேன்........👍👌

  • @tamilanda5687
    @tamilanda5687 4 года назад +73

    திரும்பி வந்ததில் மகிழ்சி. பணி தொடர வாழ்த்துகள்.
    கனடா

  • @samsungkw5388
    @samsungkw5388 4 года назад +4

    கடவுள் அருள் தம்பி விவேக் நல்ல படியாக குணம் அடைவான் இறைவனை தினம் வேண்டி கொள்கிறேன் .கை கொடுக்க என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன்

  • @user-xe7jw3pu7l
    @user-xe7jw3pu7l 4 года назад +99

    நான் எதிர்பார்த்தேன் மேடம் நீங்க திரும்பி வருவீங்கனு
    வந்திட்டீங்க
    வாழ்த்துக்கள் வளர்க!!!
    வீழ்வேன் என்று நினைத்தியா
    நேர்த்தியான தலைப்பு

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 4 года назад +3

    இவுங்க கஷ்டங்கள் தீர இந்த பையன் குணமடைய கடவுளிடம் பிறார்திப்போம் லட்சுமி அம்மாவின் உதவிக்கு நன்றி

    • @bharathiav4508
      @bharathiav4508 3 года назад

      I like you madam

    • @bharathiav4508
      @bharathiav4508 3 года назад

      unga yalla program na pakiren yenakku ungale romba pidikum

  • @shoukathalishoukathali4126
    @shoukathalishoukathali4126 4 года назад +7

    Those who watch this show please take care while crossing the roads and be patient while driving. Hats off to the father.

  • @mohanovea
    @mohanovea 2 года назад +1

    நான் உங்களை சில முறை சற்று வருந்தி பதிவு போட்டு இருக்கிரேன் In Some Cases, இருந்தாலும் பலமுறை இதுபோற்று உங்களுக்கு சொந்தமான Trust இருந்து மற்றும் குடும்ப பணத்தில் இருந்து நிலமை அறிந்து உதவி செய்கிறீர்கள்
    இதற்கு எல்லாம் ஒரு மனது வேண்டும் அது உங்களிடம் நிறைய உள்ளது . சரியான இடத்தில் தான் உங்களை போட்டு வைத்துள்ளார்கள் நான்மிகவும் பெறுமை படுகிரேன் நீங்கள் மேலும் மேலும் எல்லா புகழும் பெற்று நல்ல உடல் நலத்துடன் பலாண்டு வழவேண்டும் என்று மனமாற இயற்கை வேண்டுகிரேன்
    Really I appreciate Your Services Thankyou.

  • @vijisuresh1889
    @vijisuresh1889 4 года назад +488

    Dislike பண்ணியவர்கள் please , neenga yellam Vera எதாவது வேலை இருந்தால் pls அதை போய் பாருங்கள்....

  • @todaysdestinationwithsaneesh
    @todaysdestinationwithsaneesh 4 года назад

    ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് ഈ പ്രോഗ്രാം ഒരു എപ്പിസോഡ് വിടാതെ കാണുന്ന ഒരാളാണ്... എന്തുകൊണ്ടോ താങ്കളുടെയും ടീമിന്റെയും പ്രവർത്തനങ്ങൾ എല്ലാം വളരെ അധികം ബഹുമാനത്തോടെ കാണുന്ന ഒന്നാണ്... go ahead ... 😍😍😍(i am from kerala. And i am a regular viewer of your every episodes even iam not good in understanding tamil. Really hat's off to you and your team ammaa.... really appreciable... )dont be sad about all the tralls and the negative peoples.. they will be always try to find negatives in everything.. we are looking forward to your programms and its success in helpng others.

  • @irfanbasha1469
    @irfanbasha1469 4 года назад +8

    யா அல்லாஹ் நீ தான் இந்த கஷ்டத்தை மறக்கணும்😔😔

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +2

    Appa... What a miracle word in this world ... Jesus is our appa... God will bless you all

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 года назад +71

    வேதனை அழுதுட்டேன்...
    கண்டிப்பா பணக்காரர் ஒருவர் உதவலாம்...

  • @shajahanfaasi3341
    @shajahanfaasi3341 4 года назад +2

    கவலைப்படவேண்டாம் சகோதரரே இறைவன் உங்களுக்கு கிருபை செய்வான்

  • @rajalakshmikrishnamoorthy1470
    @rajalakshmikrishnamoorthy1470 4 года назад +21

    He is the best father..not everyone will be gifted to live with good parents...blessed children...

  • @mnbathusa3761
    @mnbathusa3761 4 года назад +2

    Hi, Lakshmi madem!
    I'm from sri Lanka, naan unga all episode parthethu kidaiyathu madem but naan parthe all episode'um ennode life'la naan edukura ovvoru decision'yum matured ah eduka vachethu, so one of my roll model you are, salute for you mam! I wish to meet you and give the respect personally mam, thanks!

  • @jjjcrackers
    @jjjcrackers 4 года назад +85

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட உறுப்படியான நிகழ்ச்சி..

  • @whistle9950
    @whistle9950 4 года назад +125

    Avoid Unnecessary BGM in middle.. Emotions will convey even without BGM.. don't make the same mistake that television channels are doing. Good luck..

  • @muthuarasugopal
    @muthuarasugopal 4 года назад +10

    After my car accident my mother passed away now my father ONLy taking care of me.. He is also becoming older.. You are very lucky to have such parents

  • @ksubashini2544
    @ksubashini2544 4 года назад +33

    சீக்கிரம் குனமடைய 🤲🤲🤲🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭வாழ்த்துரேன்

  • @padminimanjunath3698
    @padminimanjunath3698 4 года назад +32

    Hi mam iam feeling very happy to see you amma god bless you with lot's of love and good health and wealth happppppy to see you again mam .😍😍😍

  • @gayathriprabhaharan6074
    @gayathriprabhaharan6074 4 года назад +1

    As a mother I brought him back to 80% . He do all his work by himself.. Mother should be very positive...

  • @bhargavichittibabu
    @bhargavichittibabu 4 года назад +34

    I'm very happy to see you mam. Thank you so much to educate the people with the awareness. Hearty welcome to you mam🥳. Thanks behindwoods to encourage this show🙏

  • @sarans341
    @sarans341 4 года назад +40

    😭kaduvalae invangaluku nala valii kattu plssss 😣 I will pray😭

  • @jhanujp4340
    @jhanujp4340 4 года назад +20

    🙏Ur back mam I'm so happy to see u in the screen, I'm very very mentally fan of yours 🙏 the way u give the good decision it's very valuable for us nandri amma 🙏

  • @vasanthprasanna342
    @vasanthprasanna342 4 года назад +3

    You are great madam...myself also struggling with my son’s issue but still I don’t want any help from others still I can manage and I assure that I will get back my son.. it’s a great inspiration...
    Thanks again madam....

  • @anbuullamey
    @anbuullamey 4 года назад +4

    I love u dad... Sir neenga Enna prothavaraikum neenga super hero... Daily I will pray for your son.. Thank you behindwoods and laxmi Mam..sir

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 3 года назад +1

    Madam, you are doing a great job to those are desperately in need of help. May Allah SWT bless you! May you get soon recovery Inshallah! I request the Muslims in India to help this family. Prophet Muhammad SAW has been an example to help the poorer. Brother P. Jainulabdeen of Thawhid jamath the hindus they got a great honour on you, therefore please make a donation on this disabled to over come from his tragedy. I'm from Srilanka!

  • @sabreenjafar2885
    @sabreenjafar2885 4 года назад +8

    This is very terrible situation, my father also faced same problem by an accident... its 7 years now still not able to recover his memory but he can do his basic works.. i really want this boy to cure soon.. i pray god . Get well soon brother...

    • @akshara7717
      @akshara7717 2 года назад

      How is your father now brother

    • @sabreenjafar2885
      @sabreenjafar2885 2 года назад

      He is ok, but changed a lot in his character... now he gets more angry even in small things..

  • @annihoney3064
    @annihoney3064 4 года назад +10

    Sometimes money is not important but some care n lovely talk to them make a big challenge tq to all good heart ❤️

  • @nirujasoori
    @nirujasoori 4 года назад +126

    Omg, she is back. Rock mam. Wish you all the best.

  • @agatheebenamarasingam2232
    @agatheebenamarasingam2232 4 года назад +2

    I'm from Malaysia never miss your program sollvethellam unmai now naan velenthan endru nee ninaitayo . super madam, thanks for all the help and guidance you provide.

  • @usshaka4635
    @usshaka4635 4 года назад +26

    It takes a lot of guts to bring this show back! Good job to the entire team...

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 4 года назад +2

    Pls help the boy....i myself cant express the feeling.....his father is a hero.....great salute

  • @mary-yd1zk
    @mary-yd1zk 4 года назад +15

    Vivek pavam 😭😭😭😭govt pls help him . Give him free treatment

  • @sneha9230
    @sneha9230 4 года назад +28

    The real singapenn💖💖💖🙏

  • @Brinda02
    @Brinda02 4 года назад +146

    Soooooo happy she is come back!!! 😉 All the best 👍

  • @ponkuppan5634
    @ponkuppan5634 4 года назад

    No one can stop you. Keep going Laxmi Ramakrisknan! You've a heart of gold. People who condemned yr previous show surely has no mercy. Good work! Congrats to yr family.

  • @jinujames1573
    @jinujames1573 4 года назад +20

    Wow this is amazing come back with a super duper title for the show 😊😊😊😊mam u are really great 👍🏻 this is a super reply to all the others who trolled and criticised the previous show

  • @poonguzhalimurali3469
    @poonguzhalimurali3469 4 года назад +2

    Manidha vadivil deivam Lakshmi Amma.Tears in my eyes.God bless your family with good health and wealth.

  • @roopar6123
    @roopar6123 4 года назад +19

    My father left me when I was 2years old
    Ya amma yana vanda varupa dan valathanga
    Now when I watch this I can't control my tears

    • @krithickas6671
      @krithickas6671 4 года назад +2

      How r u now

    • @krithickas6671
      @krithickas6671 4 года назад +3

      Hope nega happy ah erukanu nalla erupom ellarum nalla erupom

    • @punithkumar2443
      @punithkumar2443 4 года назад +1

      @@krithickas6671 wat a great person am really impressed this example of good character

    • @roopar6123
      @roopar6123 4 года назад +1

      @@krithickas6671
      Thanks dear 😍
      Yes am fine now I have two childrens and going good
      Wat about you.......

    • @krithickas6671
      @krithickas6671 4 года назад

      Enaku 2 girls jus born
      Thank u roopa

  • @massmathesh8326
    @massmathesh8326 4 года назад +2

    கடவுள் உதவி செய்ய நேரா வரமாட்டார் அதுக்காக தான் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களை படைத்துள்ளார்

  • @kalaim3252
    @kalaim3252 4 года назад +7

    What a come back✨✨!!.Welcome to this new platform ma'am. Thereate so many out there waiting for someone like you to get all that warmth, positivity, soothing words and comfort from you . God bless you dearest ma'm.

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 месяца назад

    லட்சுமி அம்மா
    இந்த நிகழ்ச்சியை இன்று தான் நான் பார்த்தேன்
    இன்னொரு பிறப்பு எனக்கு இருக்கிறது என்றால் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும் தான தர்மங்கள் செய்ய வேண்டாம் ஒரு நீதிமானாக இருக்க வேண்டும் எந்த ஒரு ஜீவ ராசிக்கும் கெடுதல் செய்யாமல் என்று ஆண்டவனை
    வேண்டுகிறேன்

  • @salma7981
    @salma7981 4 года назад +3

    Dislike panravanga ena dash vandhu idha paakuringa pidikalana paakadhinga ya... nalladhu panravangala encourage pannalanaalum discourage pannadhinga da. Lakshmy mam u r great and NVEN TEAM NICE JOB KEEP GOING 👍👌

  • @dr.shajitha9029
    @dr.shajitha9029 4 года назад +4

    Lakshmi ramakrishnan madam, really doing a good job. I have great respect towards her.

  • @Shatimepasss
    @Shatimepasss 4 года назад +28

    ரொம்ப நல்ல இருபீங்க அப்பா உங்க மகன் இருக்கார் கவலைபடாதிங்க

  • @lizzyliyak3378
    @lizzyliyak3378 4 года назад +10

    ലക്ഷ്മി മാം നിങ്ങൾക്ക് മാത്രമെ ഇങ്ങനെ ചെയ്യാൻ കഴിയു എത്ര സന്തോഷത്തോടെയാണ് നിങ്ങൾ ആ ചെക്ക് അവർക്ക് കൊടുത്തത് Big salute Mam | Love you So much mam

  • @m.sathyaaliasmuthulakshmi7283
    @m.sathyaaliasmuthulakshmi7283 4 года назад +109

    Welcome mam.. we are receiving you with fullheart of love..

  • @radha188
    @radha188 4 года назад +7

    Ida kooda dislike panrangale when i see this totally I feel upset and cry.. I proud of u madam I'm srilankan but I love ur program

  • @swathiarrsampath9939
    @swathiarrsampath9939 4 года назад +4

    God please bless this innocent family with happiness and love and joy in upcoming day's 😊🙏

  • @saberunnisa2736
    @saberunnisa2736 4 года назад +1

    I don't used to these kind of shows first time I saw this really it's great to help these kind of people..and u r good hearted...let it be true

  • @deepakraj6859
    @deepakraj6859 4 года назад +2

    சத்தியமா அழுதுட்டேன்...அந்த தம்பி குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன்

  • @saswinTheju
    @saswinTheju 4 года назад

    Laxmi அம்மா வாழ்க பல்லாண்டுகாலம். மகேஷனுக்கு செய்யும் தொண்டுகளை விட மக்களுக்கு செய்யும் தொண்டே தலைச்சிறந்தது.அதன் அடிப்படையில் தான் தாங்கள் செய்து வருகிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி அம்மா.நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் நீடோடி வாழவேண்டும் மற்றும் இந்நிகழ்ச்சியில் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் சகோதர சகோதரிகள் குடும்பமும் பல்லாண்டுகாலம் வாழ இறைவனை நான் வேண்டுகிறேன்.🙏

  • @srimee4537
    @srimee4537 4 года назад +5

    போது ம் என்ற மனம் உடையாரே உலகின் உயர்ந்த செல்வந்தர். இங்கு இவ் ஐயா உயர்ந்தவர்.

  • @VanthaN2013
    @VanthaN2013 4 года назад +2

    தெய்வம் அம்மா நீஞ்கள் கொடுக்கும் மணம் இருந்தால் கோடி புண்ணியம் வந்து சேரும் 👍👍👍👍

  • @saraswathykrishnan5615
    @saraswathykrishnan5615 4 года назад +3

    Madam your are Very generous .May god bless madam and I pray that your parents' soul rest in peace.

  • @joyooty6189
    @joyooty6189 4 года назад +1

    I will start praying for their family members and special prayer to vivek that he has to be healed and come to a normal position. Please tell his father and mother to be happy and I will pray for them. Thank you

  • @rajeshs9995
    @rajeshs9995 4 года назад +19

    Nalla ullam medam ninga ninga nalla irupinga 🙏🙏🙏🙏

  • @ArthiJArth
    @ArthiJArth 4 года назад +1

    I'm not Richa mom but I can pray for a brother tq for a video mom

  • @sushmaflorence9930
    @sushmaflorence9930 4 года назад +3

    Madam truly your an inspiration and seeing all your programs in my real life you have inspired me...from this program i have learned to be independent, strong and most of all bold and clear the chioces i take in my life.....thank you and WELCOME BACK 😊

  • @saraswathiparthasarathy3223
    @saraswathiparthasarathy3223 4 года назад +1

    Ungaluda nalla manasu yarukkume varadu. I love u mam. God bless you and your family

  • @bagavath851
    @bagavath851 4 года назад +4

    sir i also underwent brainsurgeruy and faced dimilar problems like him,keep him and family stress free. keep him active as much as possible. he will come back for sure.

  • @sujithrapavithran
    @sujithrapavithran 3 года назад +2

    Can't control my tears... God bless you vivek... You got a blessed father and family .. ❤️

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 года назад +8

    💯% solve panna mudiyela naalum namakkuu naatla Enna prechana makkkal face pandranga engradavdu theriyum...I appreciate this program again... Surely this is going to be an awareness program.. welcome back Lakshmi madam.

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 3 года назад +1

    It's really great madam.. I really appreciate you.. You having Godly thinking.. You are blessed forever with supper naturally Amen Amen Jesus name Amen.Halleluiyah ..💚💚💚

  • @monicamerlinevans4749
    @monicamerlinevans4749 4 года назад +6

    Thank yewwww behindwoods for bringing back Lakshmi maaa🌸😍

  • @ShamimasProtips
    @ShamimasProtips 4 года назад +1

    People in media this girl look lyk Yogi Babus sister...pls give her a chance too, she can be useful

  • @vanithaachandrasegran6808
    @vanithaachandrasegran6808 4 года назад +7

    Welcome back Iron Lady. Was waiting for this. I am big fan of you. U are such a inspiration to me. ❤️🙏🏻

  • @bmsg2andg39
    @bmsg2andg39 2 года назад

    அம்மா உங்களுக்கு பரந்த மனசு அம்மா .ஏராளமான ஏழைகளுக்கு உதவி செய்யும் உள்ளம் வாழ்த்துக்கள்

  • @Paramaputhiran
    @Paramaputhiran 4 года назад +34

    Super Behindwoods Air