இதயம் உருகி தான் கரைந்து போவதை பார்க்கிறேன்....நான் பார்கிறேன்... இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்...உனை கேட்கிறேன்........ லவ் த... சாங்... யுவன் சங்கர் ராஜா....🎼🎼😇😇😇😇💓💓💓😘😘😘😘😘😘😘😘😘😘
உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்🌛🌜😍😍.... உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி ✨✨நட்சதிரங்கள் மண்ணில் குதிக்கும்❤️❤️👌👌👌👏👏👏..... Wat a imagination to describe women's beauty... MISS U NA.MUTHUKUMAR🥲🥲💔💔
Paiya movie all songum.. Driving mood ku ethathu... Oru nal.. Driving oooda night timela... Ungloda gf ninchu intha song ooda... Wow 🤩 ena cute drive 🥰
It brings back my school days😅 On the school bus my crush and his gang used to sing this song.. and I'm just imaged myself with him like a couple😂 still made me blush😊
Being a Telugu guy im so surprised after watching telugu words in this movie after that i start learning Tamil because of Karthi sir i love his way of speaking with others
ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி பெண் : …………………………………… ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி ஹே சுத்துதே சுத்துதே பூமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே ஆண் : எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் ஆண் : சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி பெண் : …………………………………… ஆண் : சிாித்து சிாித்துத்தான் பேசும் போது நீ வலைகளை விாிக்கிறாய் சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய் ஆண் : அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன் ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2) ஆண் : இதயம் உருகித்தான் கரைந்து போவதை பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன் ஆண் : இது என்ன இன்று வசந்த காலமா இடைவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த நினைவும் மறக்குமா ஹேய் ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2) ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே ஆண் : உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பாா்த்துரசிக்கும் உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும் பெண் : ……………🥰❣❣❣ Male : Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami Female : Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy… Male : Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami Hey suthudhae suthudhae boomi Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae Male : Edhanaalae indha maatram Manasukkul edho maaya thotram Edhanaalae indha aattam Idhayathil nindru oonjal aattam Male : Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami..eee… Female : Than naana na ta ra ra ra Than naana na ta ra ra ra ra Ahaii eiii woah aha eeiii… Oooo..aheiii…aaa….aaa… Male : Sirithu sirithuthaan pesumbodhilae Valaigalai nee virikiraai Saivam endruthaan solli kondu Nee kolaigalai yen seigiraai Male : Angum ingum ennai Virattum paravaiyae Enna solla undhan Mirattum azhagaiyae Vetta veli naduvae Ada kotta kotta Vizhithae thudikkiren…oh.. Male : {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2) Male : Idhayam urugithaan Karaindhu povadhai paarkiren Naan paarkkiren Indha nimidam thaan Innum thodarumaa Ketkiren unai ketkiren Male : Idhu enna indru vasandha kaalamaa Idaiveli innum kuraindhu pogumaa Ippadi orr iravu Ada ingu vandha ninaivum marakkumaa..hey.. Male : {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2) Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae Male : Un azhagai vennil vizhunthu Etti etti nilavu paartha rasikkum Un kolusil vanthu vasikka Kutti natchathirangal mannil kuthikum Female : Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy…
இதயம் உருகித்தான் கரைந்து போவதை பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன் ❤❤இது என்ன இன்று வசந்த காலமா இடைவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த நினைவும் மறக்குமா ஹேய்
இது என்ன இன்று வசந்த காலமா இடவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா nice Buety full lines
That *Ra Ra Ra Raadhe Raadhe* killed our Heart ✨💕
Thanks for the likes 💎
😊
Yes❤
Hmm semma😍😍
Yes ❤️....
True bro ✨💜❤️heart touching
Yes 💖😍
தோழர் நா.முத்துக்குமார் அவர்களின் அற்புதமான வரிகளில்...🖤
I use to listen all songs from "Paiyaa" since 2011 even don't understand this language. It blows my mind.
Love from Bangladesh 🇧🇩
the power office My tamil everyone could understand easily.
Yuvan for u bro 🥺
90’s kids, their dreams, romance, all are revolving around the songs of this film…❤️
Un azhagai... vennil irundhu... Etti etti nilavu parthu rasikkum... Un kolusil... Vandhu vasika...! Oru kutti natchathiram...mannil gudhikum...😍
Apdiya
𝙳𝚊𝚛𝚕𝚒𝚗𝚐 𝚜𝚞𝚙𝚎𝚛 🥰🥰🥰🥰🥰
✌️
U1 sir vera level music 🔥🔥🔥✌️✌️♥️
இது மாதிரி பாட்டு எல்லாம் இனி வருமா 🙄😭 college bus ல பாட்டு ரிலீஸ் ஆன பொது தினமும் கேட்போம்❤️
Well said
Don't worry all ways be happy😎☺
😥😣😔😣😥😔
@@Madhan-ys2og ada ni yempa alara
Vaipilaaa raja....❤️
"Saivam yendruthan Sollikondu Nee Kolaigalai Yen Seigirai
Angum Ingum Yennai Virattum Paravaye
Yenna Solla Unthan Miruttum Azhagaiye
Vetta Veli Naduvey Ada Kotta Kotta Vizhithey Thudikiren..I Miss U Muthu mari💕🙁
😩😩😩
The lady voice was awesome👍👍
இதயம் உருகி தான் கரைந்து போவதை பார்க்கிறேன்....நான் பார்கிறேன்... இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்...உனை கேட்கிறேன்........ லவ் த... சாங்... யுவன் சங்கர் ராஜா....🎼🎼😇😇😇😇💓💓💓😘😘😘😘😘😘😘😘😘😘
உங்களுக்கு உருகுனதா இதயம் 😜
@@slpubgplayer823 mm😉
உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்🌛🌜😍😍....
உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி ✨✨நட்சதிரங்கள் மண்ணில் குதிக்கும்❤️❤️👌👌👌👏👏👏.....
Wat a imagination to describe women's beauty... MISS U NA.MUTHUKUMAR🥲🥲💔💔
Midnight + rain + earphone + this song = vibe
Night +rain+ 5.1 + this song + 2 subwooper vera level feel thala
@@manjkuna8055vilangala
Karthi+u1= blockbuster 😍😍😍😍😍
Karthi+me = wow 💓
எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் 🥰😘😘😍
✨.......🥀
Pick up aahnalum seri break up aahnalum seri suttha vidrathu namma feature eh than 😇😇😇 nyzzzz sang 👌👌👌
S bro andha feel tha aguthu
Only Yuvan & Na.Muthukumar ❣️❣️ can give this kind of masterpiece songs... 😭 Miss you Muthukumar Sir...You will live on ForEver through your Lyrics ✅💯
All songs in this movie is super
Es movie ka naam kya hai
@@kailashbehera2477 Paiya
ஆமா ஜி. இந்த படத்துல எல்லா பாடும் சூப்பர்.
Yes bro really awesome songs.... ❤❤❤
the entire movie itself was an award and a masterpiece.
வரிகளில் வாழும் நா.முத்துக்குமார்......
Paiya movie all songum.. Driving mood ku ethathu... Oru nal.. Driving oooda night timela... Ungloda gf ninchu intha song ooda... Wow 🤩 ena cute drive 🥰
Evening time la semma feel intha song kekum pothu💖💖💖💖
𝚆𝚘𝚠
♥️♥️♥️♥️♥️🎼🎼🎼U1
KARTHIK voice
Lyrics also👌👌👌👌
യുവൻ ശങ്കർ രാജ , ഈ മൻസൻ ❤️
😁
It brings back my school days😅 On the school bus my crush and his gang used to sing this song.. and I'm just imaged myself with him like a couple😂 still made me blush😊
The back ground music is just awesome
Singer Karthik, Karthi, Yuvan Na.Muthukumar+Thammannah
AWESOME MIND BLOWING SO WARM this movie n songs bring back My school days memories
Ippdi oor iravum Ada Inga vantha ninaivum marakkuma. Favourite lines❤❤❤❤
வார்த்தைகளை அசால்டாக எழுதுபவர்களில் முத்துக்குமார் அடிச்சுக்க யாரும் இல்லை
I like muthukumar sir..
This Song Takes My Soul ❤️
U see Union off
Tomato
Raa raa rathai rathai azhagiya rathai......semma line
Yes🦋
Fantastic song👍🏻 such a relaxations song too
Backround ladies voice is so beautiful ❤️❤️❤️
Naan thaan solli koduththey.
Sunita sarathy
@@aw7984 🤣🤣🤣
Night... Neram... My... Alu.. Neyabagam.. Vanthuduchi.. 😍
நான் இந்த பாடலை அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். சூப்பர் சாங்.
நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் 👌👌❤❤
♥️
Eh love lux.... Ah nenachi intha song kette bro semma feel😌🙈
സൂപ്പർ song ❣️ lyrics, awesome ❣️❣️
One of my favorite song
Daily ni8 headphone potu intha song kekura feeling 😍😍😍😍😍😍😍😍😍
Pure bliss, this song is.....
🫀💘🙈☺️yesss
Singer karthik semme singer averode voicele ella songum kettu irukken ana inthe songe aver feel panni padi irukkar... Enna impress panne lines enne endu sonna 0:55 and 3:59 Heart Broken lines 💔💖
evergreen romantic song...
What a song paaa vera maari💕💕💕💕
Intha nimidam than indrum thodaruma... 😇😍
Ketkiren unnai ketkiren?? PD❤
பையா சாங்ஸ் ஆல் சாங்ஸ் சூப்பர். Thanks uvan.
Nice song sema feeling..... melting voice female.... super.....Karthik thamanna pair........
What a voice .....Karthik.......u1 magical.......Na.muthukumar sir realy mis u 😢😢😢😢
Heavenly feeling... 👌
பையா Wonderful Album Altogether ❤❤❤❤❤❤❤❤
Yanaku entha song keta thookam varum sweet song 😊
Really fantastic music of 🆄1
I love tammana mam and karthi anna pair😍😍😍😍
Na muthukumar lyrics 💯...
Intha song romba pedikum🎉
Clg bus la speaker la song pottu eerikerom 7.12.24,8:55 am
Na.muthukumar tha ya hit uhhh.......💙💙miss u sir🕯️
Beautiful lyric and music..
Still fresh 🔥🔥🔥
Karthik sir voice 😍✨
My fav song ❤️❤️❤️❤️❤️❤️❤️
Anyone 25th Nov 2024 ❤❤❤😊😊
Background women voice is really amazing
Being a Telugu guy im so surprised after watching telugu words in this movie after that i start learning Tamil because of Karthi sir i love his way of speaking with others
Enaku indha movie romba pudikum..... pudichavanga Oru like poduga
𝒀𝒆𝒏𝒖𝒌𝒖 𝒆𝒏𝒅𝒉𝒂 𝒔𝒐𝒏𝒈 𝒑𝒖𝒅𝒊𝒌𝒌𝒖𝒎 𝒂𝒌𝒌𝒂
I am so happy
Director me 😮😮😮
Clg padikum pothu intha movie very enjoy than pa
Same
ஆண் : சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
பெண் : ……………………………………
ஆண் : சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
ஆண் : எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
ஆண் : சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
பெண் : ……………………………………
ஆண் : சிாித்து சிாித்துத்தான்
பேசும் போது நீ வலைகளை
விாிக்கிறாய் சைவம் என்று
தான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
ஆண் : அங்கும் இங்கும் என்னை
விரட்டும் பறவையே என்ன சொல்ல
உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட
கொட்ட விழித்தே துடிக்கிறேன்
ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)
ஆண் : இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்
ஆண் : இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த
நினைவும் மறக்குமா ஹேய்
ஆண் : { சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
ஆண் : உன் அழகை
விண்ணில் இருந்து எட்டி
எட்டி நிலவு பாா்த்துரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்
பெண் : ……………🥰❣❣❣
Male : Suthudhae suthudhae boomi
Idhu podhumadaa podhumadaa saami
Female : Hey hey hey hiya hiya hiya
Naa naa naa naaa naaa naa
Naaa naaa naa naaa naa haa aaa aaa
Hiya hiya hiya yeah heyy…
Male : Suthudhae suthudhae boomi
Idhu podhumadaa podhumadaa saami
Hey suthudhae suthudhae boomi
Raa raa raa raadhae raadhae raadhae
Azhagiya raadhae
Paarvaiyil pesi pesi pesi
Pazhagiya raadhae
Male : Edhanaalae indha maatram
Manasukkul edho maaya thotram
Edhanaalae indha aattam
Idhayathil nindru oonjal aattam
Male : Suthudhae suthudhae boomi
Idhu podhumadaa podhumadaa saami..eee…
Female : Than naana na ta ra ra ra
Than naana na ta ra ra ra ra
Ahaii eiii woah aha eeiii…
Oooo..aheiii…aaa….aaa…
Male : Sirithu sirithuthaan pesumbodhilae
Valaigalai nee virikiraai
Saivam endruthaan solli kondu
Nee kolaigalai yen seigiraai
Male : Angum ingum ennai
Virattum paravaiyae
Enna solla undhan
Mirattum azhagaiyae
Vetta veli naduvae
Ada kotta kotta
Vizhithae thudikkiren…oh..
Male : {Suthudhae suthudhae boomi
Idhu podhumadaa podhumadaa saami} (2)
Male : Idhayam urugithaan
Karaindhu povadhai paarkiren
Naan paarkkiren
Indha nimidam thaan
Innum thodarumaa
Ketkiren unai ketkiren
Male : Idhu enna indru vasandha kaalamaa
Idaiveli innum kuraindhu pogumaa
Ippadi orr iravu
Ada ingu vandha ninaivum marakkumaa..hey..
Male : {Suthudhae suthudhae boomi
Idhu podhumadaa podhumadaa saami} (2)
Raa raa raa raadhae raadhae raadhae
Azhagiya raadhae
Paarvaiyil pesi pesi pesi
Pazhagiya raadhae
Male : Un azhagai vennil vizhunthu
Etti etti nilavu paartha rasikkum
Un kolusil vanthu vasikka
Kutti natchathirangal mannil kuthikum
Female : Hey hey hey hiya hiya hiya
Naa naa naa naaa naaa naa
Naaa naaa naa naaa naa haa aaa aaa
Hiya hiya hiya yeah heyy…
Super song ❤❤❤🇮🇳tamil yenak ussiru
Intha movie la iruka all songs semma
மழை வரும் நேரம் கொட்க தூண்டும் பாடல் 🥰
My favourite song +my favourite actor+my first like movie 🍿 any time 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vera level song intha song yarukkellam pudikum
2021 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Karthik & yuvan 😘😘😘😘😘😘😘😘😘😘
My favorite song 😍❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍
இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்
❤❤இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த
நினைவும் மறக்குமா ஹேய்
Al time addicted song ❤❤❤❤
Super song mesmerizing ❤️
both were acted so naturally on thier own way..+ u1 make a album blockbuster
Thaa.....love feel & music..vera leval...🔥🔥
അന്നും ഇന്നും പയ്യ ഫിലിം ഉയിർ 😎😍😘
Poda
4:15
I am yuvan big fan
I loved this song so much and movie
Hiibor
Saivam enru than solli konduu nee kolaigalaii en seikiraii super correct aa solli iirukku
U1+Karthik+na.muthukumar = fantastic feeling
0:56 ❤❤❤
Semma song🔥😘😍😍
My favourite song ❤️❤️❤️❤️
Arey wahh.... 🥰what a crazy songgg ya❤❤❤
Un Azhagai vennil irundthu yetti yetti nilavu paarthu rasikkum 😍😘🤗
My favourite one😍
உன் அழகை விண்ணில் இருந்து…
எட்டி எட்டி நிலவு பாா்த்து ரசிக்கும்…
உன் கொலுசில் வந்து வசிக்க…
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்…😩🤌🏻
Night time rainmood and eyes closed+ travel+JBL headphone used this song
Remeber my old love feelings 😔😫🥺🥺🥺
Please upload this song karoake
Missing Na muthukumar
Long bus travelling Itha songs headphone night time 👌👌👌
Vera level Song👌 Yuvan 💕💕
Eppo da vidunga...
வெறலெவல் கார்த்திக் சாங்♥♥♥♪♪♪
Yu 1 songs is awesome all songs😚😚☺
Lovely song😍😘