கடன் பிரச்சனை என்னால் வாழவே முடியவில்லை என்பவர்கள் மட்டும் பார்க்கவும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии •

  • @kalpanakalpa5475
    @kalpanakalpa5475 3 года назад +24

    சொல்ற உங்களுக்கு சாதாரணமாக இருக்கும் அதை உணர உங்களுக்கு தான் தெரியும் அந்த வலி

    • @kumar7698
      @kumar7698 3 года назад +3

      உண்மை

  • @velusamykumarasamy2993
    @velusamykumarasamy2993 4 года назад +12

    சொல்லும் இடத்தில்
    நீ இருக்கிறாய் கேட்கும் இடத்தில் நான் இருக்கிறேன்🙏🙏🙏🙏

  • @selvandarsundaramurthyselv5592
    @selvandarsundaramurthyselv5592 5 лет назад +17

    நன்றி உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு மனநிம்மதி வரட்டும்

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 4 года назад +10

    இந்த கதையை நான் 40 வருடங்களுக்கு முன் எனக்கு தோன்றியது ஆனால் இப்போது எனக்கு வயது 60 , , இன்னும் கடன் முடிந்தபாடில்லை, கடன்காரனிடம் இந்த கதையை
    சொன்னால் அடி விழும். கடனை கட்டிவிட்டு மறுவேலை பார் என்பா் கடனுக்குமுன் இது சாத்தியமற்றது . ஆன்மீக ஞானத்தை இதில் தினிக்காதீர்கள்
    ி

    • @bsankarlingam1853
      @bsankarlingam1853 4 года назад

      Qq11qq1qq1qqqqqqqqqqq11qqqqqqqqqqqqqqqqqqq1q11qqqqqqqq1q1qqqqqqqqqq1q11q1qqqqqqqqqqqqqqq11qqqqqqqqqqq11q111111111111111111111q11q

    • @balajibalaji-ek6ux
      @balajibalaji-ek6ux 4 года назад

      @@bsankarlingam1853 purila

  • @dhilsekd481
    @dhilsekd481 4 года назад +14

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் 100% உண்மை, ஆனால் நான் படும் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரகூடாது என்று தோன்றும் அளவு உள்ளது, உங்கள் வார்த்தை மனதிற்கு நிம்மதியாய் உள்ளது

  • @ashokumarc6827
    @ashokumarc6827 5 лет назад +12

    நான் யாரையும் நம்புவதில்லை
    அண்ணாமலையார் உண்ணாமலையாரை மற்றும் நம்பி இருக்கிறேன் ஓம் நமக்ஹூவாய
    நமக...

    • @psubash8581
      @psubash8581 5 лет назад +1

      சூப்பர் அண்ணா

  • @சிவக்குமார்சிவகுமார்

    நீங்கள் சொன்ன நிலையில் தான் நாங்கள் உள்ளோம் அய்யா 🙏. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்.எங்களுக்கு வீடு இல்லை ஐயா.ரொம்பகஷ்டப்பட்டுஒரு சின்ன இடம் வாங்கினோம்.அங்கேவீடுகட்ட நீண்ட நாள் ஆசை தை முதல் நாள் பூமிபூஜை செய்து வீடு கட்ட ஆரம்பிக்க ஆசை . பசுமை வீடுலோன் கேட்டோம் இப்போதைக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள்..ஏதோ உங்களால்முடிந்த உதவி செய்யுங்கள்.ஐயா🙏 எங்கள் குடும்பமே உங்களுக்கு கடன் பட்டிருக்கும்.🙏🙏ஐயா..

  • @pradeepkavipriya5574
    @pradeepkavipriya5574 5 лет назад +4

    Wowww super sir... nanga ipo rombo rombo kastathula irukam all jewels virkala plan panitam avlo kastam ivlo dys ahh my family is crying bt ninga sonathu rombo relax ah iruku unga video pakaraku munadi aluga mugathoda irunthen bt ipota smile and happy eah varuthu.. enaku god help panuvaru I believe god.. failure is success my life...I'm so happy sir.. all distinguished goes to god.... tq sir..I'm so so feeling very happy.....

  • @AjithKumar-qp7ch
    @AjithKumar-qp7ch 5 лет назад +16

    ஐயா நல்ல ஒரு பதிவு இதுபற்றி நானும் அறிவேன் கடவுள் எங்களுக்கு கடன் பிரச்னை அதிகம் கொடுத்துள்ளார் அதை கடவுள் சோதிக்கிறார் என்று நினைத்து அதுவும் சீக்கிறமாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் உங்களது ஆசீர்வாதமும் கிடைக்கட்டும் நன்றிகள் கோடி

    • @AjithKumar-qp7ch
      @AjithKumar-qp7ch 5 лет назад +2

      இந்த தகவல் மேலும் எனக்கு தைரியத்தை நம்பிக்கையை கொடுத்துள்ளது நன்றிகள் கோடி

  • @thukkaraml2386
    @thukkaraml2386 4 года назад +40

    என்னை 48 வருடமாக செதுக்குகிறார் ஒரு முடிவுக்கு வரவில்லை நான் சாகும் வரை செதுக்குவார் என்று நினைக்கிறேன் 😭😭😭

    • @karuppua1289
      @karuppua1289 3 года назад +2

      ரனகலத்திலும் ஒரு குதுகலம்

    • @mysteryseconds1877
      @mysteryseconds1877 3 года назад

      Same feeling

  • @திருமலை-ழ4ச
    @திருமலை-ழ4ச 3 года назад +8

    ஆயிரம்தான் சொன்னாலும் அது உயிரில்லாத கல் மனிதன் உயிர் உள்ளவன் மனசு எப்படி வலிக்கிறது தெரியும்

    • @gayathriabi2204
      @gayathriabi2204 3 года назад +2

      crt

    • @vinothkumar1034
      @vinothkumar1034 3 года назад

      கருத்து சொல்லிட்டு போறவங்களுக்கு நம் வலி புரியாது அதை ரனமாக அனுபவிக்கும் நமக்குதான் தெரியும்

  • @ultimatechannel2274
    @ultimatechannel2274 5 лет назад +107

    வாழ்வா சாவா என்று புரியவில்லை. போர்கலமாகி விட்டது.

    • @மா.சுரேஷ்குமார்மாணிக்கம்
      @மா.சுரேஷ்குமார்மாணிக்கம் 5 лет назад +15

      sudath priyantha ஒரே ஒருமுறை திருச்சந்தூர் முருகன் கோவிளில் ஒருநாள் தங்கிவிட்டு வாறுங்கள் நாளிகினரில் திர்தம்மாடி பிறகுகடலில் குளித்து முருகனை பார்த்து வரவும் சரனாகதிஅவனிடம் அடைந்து வரவும் எல்லாம் ஜெயமே கவலைவேன்டாம் நேர்மறையாக மட்டுமே சிந்திக்கவும் வெற்றி நிச்சயம்

    • @ultimatechannel2274
      @ultimatechannel2274 5 лет назад +4

      @@மா.சுரேஷ்குமார்மாணிக்கம் இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள ஆழிகிணற்றில் குளித்துட்டுதான் வந்தேன்.வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் செல்வென்.

    • @malarprabhu8454
      @malarprabhu8454 5 лет назад +3

      iyya naan sethuruven pola irukku iyya

    • @kingraja3540
      @kingraja3540 4 года назад +1

      @@malarprabhu8454 sir same call with u ungakuda pesuna Naanum relip aaven kadan ullavarukku than yannoda nilamai puriyum pls 9629658147

    • @mohanambalmohanamabal5555
      @mohanambalmohanamabal5555 4 года назад

      Ungala sod poliuku migaum namo

  • @tpsilambu
    @tpsilambu 4 года назад +1

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா

  • @khajamohideen2462
    @khajamohideen2462 4 года назад +6

    அருமையான பதிவு அய்யா.
    நன்றி.

  • @jillakarthik...911
    @jillakarthik...911 5 лет назад +17

    நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் ஐயா

  • @balasubramanian9066
    @balasubramanian9066 5 лет назад +40

    ஐயா நீங்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி, ஆனால் அதவே பழகிடுமோன்னு தோனுது...

  • @srimaruthielectrical6489
    @srimaruthielectrical6489 5 лет назад +18

    ஐயா உங்கள் உரை கேட்ட பின்பு மணதில் உற்ச்சாகம் வருது நன்றி ஐயா

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 3 года назад +9

    35 வருடம் பிரச்சனை தான் நான் சாகும்வரை எந்த நிலைமைதான்.

  • @srinivasanadhi4267
    @srinivasanadhi4267 5 лет назад +24

    தக்க சமயத்தில் எனக்கு, கிடைத்த முக்கியமான தகவல்,மகிழ்ச்சி ஐயா,நன்றி!நன்றி!!

  • @amulsesha2572
    @amulsesha2572 5 лет назад +2

    ஐயா நீங்க பேசுவது நல்ல தான் இருக்குது நாங்க 54 வயது ஆகிறது நான் 40 வருடமா கஷ்டம் பட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐயா

    • @amulsesha2572
      @amulsesha2572 5 лет назад

      சாரிங்க எனக்கு புத்தி தெரிந்த நாள் முதல நான் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்

  • @sathiyaseelanthalayasingam8955
    @sathiyaseelanthalayasingam8955 4 года назад +16

    ஐயா நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
    7வயதில் இருந்து இப்ப எனக்கு 58வயது
    இன்னும் எனக்கு விடிவில்லை தினமும்
    சோதனை வேதனை அவமானம் உங்களுடைய வாக்கு பலிக்கட்டும்.

  • @geethab9658
    @geethab9658 4 года назад +1

    Super healing speech God bless you tku

  • @m.ananya6bm.varshini997
    @m.ananya6bm.varshini997 4 года назад +1

    நன்றி ஐயா தெளிவுப்படுத்தியதற்க்கு

  • @gopinath3596
    @gopinath3596 5 лет назад

    Ungaloda pathuvirala paathale neenga romba kashtathula irukinganu theriyudhu sir. Advice pannuradhu easy aana engaluku dhan theriyum andha vedhanai ennanu. Neruppu mela thungura maari iruku.

  • @samundisamundi3708
    @samundisamundi3708 4 года назад +1

    Motivational speech...thankyou so much ji.....🙏🙏🙏

  • @jssiva5015
    @jssiva5015 5 лет назад +1

    பயனுள்ள பதிவு நன்றி.சிவயநம.

  • @kalaikalai8107
    @kalaikalai8107 5 лет назад +2

    Sir kashtathula than erukom,but neenga solratha ketathum nalla erukku sir thank u so much

  • @sangeethamaharajan5621
    @sangeethamaharajan5621 5 лет назад +103

    வணக்கம் ஐயா எவ்வளவு நாள் நம்மை இறைவன் செதுக்கி கொண்டு இருப்பார் ஐயா

    • @venkateshb5950
      @venkateshb5950 5 лет назад +4

      Unmai sangeeta

    • @ramsanki2337
      @ramsanki2337 5 лет назад +5

      தாங்கும் வரை ...செதுக்கி கொண்டே தான் இருப்பார்

    • @fashionpark4841
      @fashionpark4841 5 лет назад

      🤔

    • @chandramohan7128
      @chandramohan7128 5 лет назад +2

      God ena 9 yerars sethukitu ipatha vittrukar

    • @MuthuMuthu-xi7ef
      @MuthuMuthu-xi7ef 5 лет назад +3

      Comments seitharvargal anniverum sai baba vi vanaingal sai appa kapatrruvar om sai Sri sai jaya jaya sai baba

  • @kalyanir8239
    @kalyanir8239 3 года назад +1

    Thank you kuruji

  • @rshajahan72
    @rshajahan72 4 года назад +2

    Perfect advice. No pain no gain.

  • @franklinevlog1151
    @franklinevlog1151 5 лет назад +5

    நன்றி ஜயா

  • @suryasurya374
    @suryasurya374 5 лет назад +4

    35 வருசமா கஷ்டப்பட்டு தான் இருக்கேன் ஒரு தீர்வு யில்லமா பொயிகிட்டுதான் இருக்கு 🙏🙏🙏

    • @hajibasha5130
      @hajibasha5130 4 года назад

      வாழவே பிடிக்கலே

  • @Muthumuthu-rh6ng
    @Muthumuthu-rh6ng 3 года назад

    Solum varthi rampa happy a irku sir thank you

  • @rajarammithran3422
    @rajarammithran3422 3 года назад

    Soltrenga nanka getkuram .... .... Onun aka poru thila soli soli neenga periyala vanthudeenka .... Congratulations

  • @vijisuresh5995
    @vijisuresh5995 4 года назад +1

    VIJISIRESH Nan pirantha veettilum kastam puguntha veettilum kastam enakellam nallathe nadakathu pola sir Sahara varaikum ipdithan poradanum😥

  • @nadarajan8640
    @nadarajan8640 4 года назад

    புரிகின்றது சகோதரரே மிக்க நன்றி

  • @nadarajan8640
    @nadarajan8640 4 года назад

    வணக்கம் சகோதரரே. மிக்க நன்றி

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 4 года назад

    மிக்க நன்றி,புதிய தெம்பு வந்தது போல் உள்ளது.

  • @h4rihp635
    @h4rihp635 5 лет назад +9

    Correct sir Ana enakku rombha kastoma erukku.. Ennale thanga mudiyale sir

  • @nishamithun710
    @nishamithun710 4 года назад +1

    Iyya thank you ,

  • @mr.r.prakash4758
    @mr.r.prakash4758 4 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @dharanipathi9094
    @dharanipathi9094 4 года назад +1

    Oh my God
    Thank you so much

  • @prabuarumugam2495
    @prabuarumugam2495 4 года назад +1

    சூப்பர் சூப்பர் அய்யா

  • @jothiraj1453
    @jothiraj1453 4 года назад

    ரொம்ப நன்றி அய்யா

  • @chinnasamy3945
    @chinnasamy3945 2 года назад

    Nanri aiyya om muruga om 🕉

  • @annaitrust3746
    @annaitrust3746 4 года назад

    Nandrigal kodi ji
    🙏🙏🙏

  • @kumaran.gkumarang1313
    @kumaran.gkumarang1313 4 года назад +9

    ஐயா ரொம்ப ஆறுதலா சொன்னீங்க நன்றி

  • @mallikakanan6362
    @mallikakanan6362 3 года назад

    Well explained Dr, tq

  • @mysteryseconds1877
    @mysteryseconds1877 4 года назад

    Thank u sir na kulappathil erunthen thelivagivettathu

  • @sudhamythily5745
    @sudhamythily5745 4 года назад +1

    Sir,neenga solrathu yennakku puriuthu,but manasu yethukka mattinguthu.problem ye life a poidumanu erukku.

  • @manickamsamudi7549
    @manickamsamudi7549 4 года назад

    Super kurgi thanks for you

  • @samyvgr8557
    @samyvgr8557 5 лет назад +2

    Arumai aiya nantri unmai

  • @prabuarumugam2452
    @prabuarumugam2452 5 лет назад +3

    நன்றி அய்யா

    • @gomathinatarajannatrajan6146
      @gomathinatarajannatrajan6146 3 года назад

      கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது ஐயா வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை

  • @priyakannan3317
    @priyakannan3317 3 года назад +3

    உயிர் போற நேரத்திலும் பணம் கட்டினால் தான் வைத்தியம் பண்ணுவாங்க..... எனக்கு உயிர் போனாலும் ஈமசடங்கு செய்ய கூட வசதி இல்லை...கடவுள் எனக்கு எப்ப செதுக்கி முடிப்பாரு......

  • @kanimozhikanimozhi4650
    @kanimozhikanimozhi4650 4 года назад

    Iyya romba kastama irukku iyya seekarama kadan thollai neengi sandhosam. Kidaika vendum sir

  • @Rani77786
    @Rani77786 3 года назад

    ஐயாநான்அதிககடனாலியாக,இருக்கேன்.அருள்புரியுங்கள்

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 4 года назад

    Nice say..... All the credit to god..who makes us good..

  • @santonsanton5267
    @santonsanton5267 4 года назад

    Tq guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏excellent

  • @puvaneswaripunitha8333
    @puvaneswaripunitha8333 3 года назад

    கடைகள் வாடகைக்கு போகவில்லை. வங்கி கடன்கள் அடைக்கும் அளவு வாடகை வரவில்லை.நேர்மையான முறையில் உழைத்து வாழ வேண்டும் கடனை அடைக்க வேண்டும்.

  • @vinayagamoorthia1582
    @vinayagamoorthia1582 4 года назад

    நம்பிக்கை கொடுத்தது நன்றி

  • @viniljj2824
    @viniljj2824 5 лет назад +1

    நன்றி நன்றி நன்றி....

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 года назад

    Super 1000thank you sir

  • @nikeshsuresh5837
    @nikeshsuresh5837 4 года назад

    Aruthaluku nantry kuruji

  • @kalpanadevi2658
    @kalpanadevi2658 4 года назад +2

    Thank you sir so kind of you

  • @supermyshamiselvam8321
    @supermyshamiselvam8321 4 года назад

    Super nice mind v.v.good bro

  • @kannayiramkannayiram6921
    @kannayiramkannayiram6921 5 лет назад +13

    ஓம் நம சிவாய

    • @theenathayalan8942
      @theenathayalan8942 3 года назад

      நல்ல பதிவு நன்றி ஐயா...

  • @sumithrasumithra9863
    @sumithrasumithra9863 4 года назад

    Anna neenga sonna maadhiri dhan Naanum kaathutu iruken pala varshama idhu varaikum enaku endha oru nalladhume nadakala

  • @manokupama471
    @manokupama471 5 лет назад +4

    Unmai mikka nandri 🙏

    • @vasuvasu2465
      @vasuvasu2465 4 года назад

      Sir rompa athigamana kadan valave mutiyala sir

  • @madhesu.pperumal.s1390
    @madhesu.pperumal.s1390 4 года назад +2

    Motivational speech

  • @jignesh.mjignesh.m6642
    @jignesh.mjignesh.m6642 5 лет назад +79

    ஐயா அது உயிற்ற ஜடம் நான் மனித பிறவி வலி தாங்கமுடியால் ஐயா

    • @kanchipuramkanchipuram4572
      @kanchipuramkanchipuram4572 5 лет назад

      Jesus

    • @sellamuthu4298
      @sellamuthu4298 5 лет назад +10

      கவலை கொள்ள வேண்டாம். உங்களைபோல் நானும் மிகவும் துயரத்தில் தான் இருக்கின்றேன்.. அட வருவது வரட்டும்.. ஒரு கை பார்ப்போம்..

  • @vasubose5000
    @vasubose5000 5 лет назад +1

    ஐயா என் பெயர் திருமகள் ராஜன் வயது 15 06 1981 விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் வாழ்க்கையில் நிம்மதியாக ஒரு நிமிஷம் கூட இருக்க முடியவில்லை நான் பெற்ற மகனையே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது

  • @DhanaLakshmi-tw8nc
    @DhanaLakshmi-tw8nc 2 года назад

    super thanks sir

  • @johnbritto6793
    @johnbritto6793 5 лет назад +2

    நன்றி

  • @muralikumar7272
    @muralikumar7272 5 лет назад +5

    Sir
    Neenga sollurathu rommba Nalla irruku sir good thoughts

  • @devakavi8915
    @devakavi8915 5 лет назад +2

    Unmai than pola thanks bro

  • @thiruarasu4204
    @thiruarasu4204 2 года назад

    ஐயா வணக்கம்
    எனக்கு துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் பிறந்தநாள் 23/09/1990
    என் வாழ்க்கையில் இன்றுவரை எந்த வகை முன்னேற்றமும் ஏற்படவில்லை
    கடன் மேல் கடன் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டையும் விட்றுவிட்டோம் ஆனால் இன்னும் 5 இலட்சம் கடன் உள்ளது கடனால் பெயரும் கெட்டுவிட்டது தொழிழும் முன்னேற்றம் இல்லை உங்களை நம்பியுள்ளேன் குருவாக நல்லதொரு வழி காட்டுங்கள்.

  • @akarthikeyan2347
    @akarthikeyan2347 4 года назад +1

    அருமை

  • @rajapmr7882
    @rajapmr7882 5 лет назад +2

    Thank You sir for your nice opeinion

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 года назад

    அருமை....சிறப்பு...

  • @sasikalas1467
    @sasikalas1467 4 года назад

    Manathirku aruthalana pecchu nandri ayya

  • @tamil6285
    @tamil6285 4 года назад +1

    அருமை 🙏🙏🙏

  • @rehanabanurenu3999
    @rehanabanurenu3999 5 лет назад +2

    thank u ayya naan sethu poidalamannu erunthen kadan prachanai la

  • @bigilpraga8898
    @bigilpraga8898 4 года назад +1

    எனக்கு கடன் தீரமாட்டங்குது என் கணவர் குடிக்கு அடிமையாகி விட்டார் வேலைக்கு செல்லமாட்டங்கறார் எனக்கு தயவு செய்து உதவுங்கள்

  • @sivaradhakrishnan6440
    @sivaradhakrishnan6440 5 лет назад +32

    சாகரவரைக்கும் செதுக்குவாரா

  • @kannankamuthi3740
    @kannankamuthi3740 4 года назад

    Nalla pesuninga super thanks sir

  • @chitrav7630
    @chitrav7630 4 года назад

    Tq Sir.

  • @santhoshkumarprsm6528
    @santhoshkumarprsm6528 4 года назад

    Santhosh Kumar hi very nice

  • @d.chandragupthanchandragup8906
    @d.chandragupthanchandragup8906 5 лет назад +1

    Mika nandri sir enudaya prechanai therm endra nambikai vanduvetadu

  • @arantheshwari2682
    @arantheshwari2682 3 года назад +1

    சிக்கிரம்செரல்லுங்கள்

  • @monishaasworld6887
    @monishaasworld6887 5 лет назад +2

    Manamarda Nandri Annan ....

  • @balaviswanathan417
    @balaviswanathan417 3 года назад

    Sir u r right sir I believe u sir

  • @adaikkanjiadaikkanji9046
    @adaikkanjiadaikkanji9046 4 года назад

    thanks bro unkal sevaikku nandri

    • @lakshmielumalai2283
      @lakshmielumalai2283 4 года назад

      நன்றி ஐயா, என் பிறந்த வீட்டில் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. ஆனால் அசலும் வட்டியும் உழைத்து குடுத்து கொண்டே இருக்கிறோம், ஆனால் அடையவில்லை.இதனால் குடும்பத்தில் பிரச்சினை அதிகமாக உள்ளது.இதறக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா. ஆடம்பர செலவும் இல்லை.
      கடன் தொகை கிட்டத்தட்ட 75 லட்சம் இருக்கின்றது

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw 3 года назад

    என்னை 35. வருசமா செதுக்குகிறார் ஆனால் வடிவம் முழுமை பெறவில்லை 😭😭😭😭😭😭

  • @thilanvinoththilanvinoth6070
    @thilanvinoththilanvinoth6070 5 лет назад +5

    அருமை சகோதரா

  • @Malaisamymm
    @Malaisamymm 4 года назад

    நன்றி அண்ணா 🙏

  • @kalpanakalpana5454
    @kalpanakalpana5454 5 лет назад +5

    Nanri anna

  • @arulvizhirethinam4278
    @arulvizhirethinam4278 5 лет назад +6

    Me and my family have lot of problems and have pain past 9 yrs...that time my age 20.. Ipo sari agidum Apram sari agidum nu kathirunthu kalangal urundodi vittana... Still now no change.. Evvalavu poradiyum kastangalum throgangalum kannerum mattume engal kudumbathirku parisu... Kadavul pakum pothu parkattum avarai evvalavu kalam than nambuvathu.. En kudumbathai nan than parthaga vendam endru nane thuninthu elunthuviten.... Kandipanga En kudumbathai nane mettu edupen... Ethirikalaiyum throgikalaiyum ododa virati adipen... Kadavul 10% only 90% Nam than porada vendum

    • @ekowsalya1259
      @ekowsalya1259 5 лет назад

      Arulvizhi Rethinam hi ungala mari dhan en life story don't get upset Dr kandipa problem solve aagum ne yela vazila try panitu iru ok va

    • @ekowsalya1259
      @ekowsalya1259 5 лет назад

      Arulvizhi Rethinam veetula irunthutea kuti kuti work pani sales panu pa sari aaidum

    • @arulvizhirethinam4278
      @arulvizhirethinam4278 5 лет назад

      Thank u soo.. Much.. kowsalya Frnd...

    • @amirthavelu6046
      @amirthavelu6046 5 лет назад +1

      All thế very Best. You ưill Come out of all your troubles soon

    • @arulvizhirethinam4278
      @arulvizhirethinam4278 5 лет назад

      @@amirthavelu6046 Thank u mam.. Sure.. Thank u for ur supporting

  • @premaa6050
    @premaa6050 4 года назад +2

    ஐயா வாங்கிய கடனை கொடுக்க மாட்டங்கிறார் வாங்கியவர் எங்களுக்கு தாங்குற சக்தி இல்லையா

  • @rameshshankar8462
    @rameshshankar8462 5 лет назад

    Iyya neenga solluratha ketka oru energy ah irukku

  • @abrahamabraham8971
    @abrahamabraham8971 4 года назад

    Arumaiyaana padivu