“SGT காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்”.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்! | SGT | Teachers | TNGovt

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 172

  • @SriSowmiya-r2e
    @SriSowmiya-r2e 29 дней назад +119

    நமது கோரிக்கை தனி நபராக எடுத்து சென்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். பல

  • @arthijohn7
    @arthijohn7 29 дней назад +76

    தனிநபராக இருந்தாலும் அனைவரின் குரலாக கோரிக்கையை வெளிக்கொண்டு வந்த ஆசிரிய சகோதரிக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @umanselviud8586
    @umanselviud8586 29 дней назад +60

    இது ஒட்டுமொத்த sgt ஆசிரியர்களின் கண்ணின் நன்றி சகோதரி ❤❤❤❤

  • @nandhanan1345
    @nandhanan1345 29 дней назад +56

    எங்களின் குரலாக பேசிய சகோதரிக்கு மிக்க நன்றி....🙏🏼🙏🏼🙏🏼

  • @dhonimanims
    @dhonimanims 29 дней назад +46

    மாண்புமிகு அம்மா அவர்கள் ஆசிரியர் பணியிடங்களை 2012ல் நிரப்பினார் . அதன்பிறகு ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பவில்லை.. இந்த உண்மையை தெரிவித்த நியூஸ் 24*7 சேனலுக்கு கோடானுகோடி நன்றிகள்..

  • @dhonimanims
    @dhonimanims 29 дней назад +31

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி 🎉🎉
    Teacher 🎉🎉🎉

  • @Uuuuuuuu-c5y
    @Uuuuuuuu-c5y 28 дней назад +42

    ஏன்பா ஆசிரியர் பணிக்கு படித்தோம் என்கிற மனநிலைமையில் இருக்கிறேன்

  • @vedanthsambavicreations7617
    @vedanthsambavicreations7617 29 дней назад +30

    நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @r.amutha7230
    @r.amutha7230 29 дней назад +41

    இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்புதல் வேண்டும்

  • @dhonimanims
    @dhonimanims 29 дней назад +38

    ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று கேட்கும் போது எல்லாம் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏமாற்றுகிறார்கள்..

  • @mozhisana
    @mozhisana 28 дней назад +12

    எங்களின் வலிகளையும் , எடுத்து கூறி, அனைவருக்காகவும் போராடும் சகோதரிக்கு எங்களின் நன்றி.

  • @lavanyamsc9063
    @lavanyamsc9063 29 дней назад +23

    இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்ப வேண்டும்

  • @SriSowmiya-r2e
    @SriSowmiya-r2e 29 дней назад +13

    நியூஸ் தமிழ் 24×7
    TV
    TNSGT கோரிக்கை செய்தியாக வெளியிட்டதற்கு நன்றிகள் பல.🎉

  • @arthijohn7
    @arthijohn7 29 дней назад +17

    இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை காலதாமதமின்றி முழுமையாக நிரப்பிட வேண்டுகிறோம்

  • @arunraja1741
    @arunraja1741 29 дней назад +18

    ஒண்டி வீராங்கனையாக தனியொரு நபராக நீங்கள் எடுத்த முயற்சியை இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பர்.
    கலங்காதீர்கள்.
    நிச்சயமாக தமிழக அரசு செவி சாய்க்கும்.
    நாம் ஆசிரியராவோம்.
    புதிய உலகைப் படைப்போம்.
    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @maruthupandian9100
    @maruthupandian9100 29 дней назад +22

    தொடக்க பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @sara8289-s7g
    @sara8289-s7g 29 дней назад +16

    இடைநிலை ஆசிரியர் காலிப் பணி இடங்களை தமிழக அரசு முழுமையாக நிரப்பிட வேண்டும்

  • @samepinch661
    @samepinch661 28 дней назад +16

    இனி அரியணை ஏறுவோறுக்கும் கட்டாய தகுதி தேர்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் பார்வையில். அப்போதுதான் நம் நிலைமை புரியும்.

    • @ravivarman7913
      @ravivarman7913 28 дней назад

      Ulagame technology based ah poitu iruku...inum tamil padika soldringa..waste

    • @samepinch661
      @samepinch661 28 дней назад

      @ravivarman7913 எந்த மொழியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதுதான் கல்வி எனும் வளர்ச்சி.

  • @OnCloudNine-2024
    @OnCloudNine-2024 29 дней назад +9

    சகோதரிக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @SaroShanthi-zj5ur
    @SaroShanthi-zj5ur 29 дней назад +17

    பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரித்து கொடுங்கள்

  • @saravanakumarc5175
    @saravanakumarc5175 29 дней назад +5

    சிரம் தாழ்ந்த நன்றி 🙏🙏 சகோதரி அவர்களுக்கு..

  • @krk359
    @krk359 29 дней назад +17

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு நடைபெற்ற sgt தேர்வுக்கு 175 நாட்கள்(25வாரம்) ஆகியும் விடைகுறிப்பு கூட வெளியிடவில்லை.உடனடியாக பணியிடம் முழுவதும் நிரப்புங்க சார்

  • @staycubed3324
    @staycubed3324 29 дней назад +10

    யம்மா உங்கள் கோரிக்கை கண்ணீர் விடுவது எல்லாம் வருத்தமாகதான் இருக்கு ஆனால் இதை ஓட்டு போடும் போது யோசிக்க மாட்டிங்கிறீங்களே அம்மா.

  • @maruthamuthukamaraj2045
    @maruthamuthukamaraj2045 11 часов назад

    இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

  • @Indumathisenthilkumar28
    @Indumathisenthilkumar28 29 дней назад +5

    மிக்க நன்றி நியூஸ் தமிழ்

  • @sajithsaja7764
    @sajithsaja7764 29 дней назад +5

    ரொம்ப நன்றி sister

  • @bommisart9810
    @bommisart9810 29 дней назад +3

    எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடே நீங்கள் உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள்.

  • @vedanthsambavicreations7617
    @vedanthsambavicreations7617 29 дней назад +5

    thank you so much sis

  • @rajagopalbala7987
    @rajagopalbala7987 29 дней назад +12

    உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்

  • @SelviVijayakumar-b6k
    @SelviVijayakumar-b6k 29 дней назад +4

    நியூஸ் தமிழ் சேனல் க்கு மிக்க நன்றி
    மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கபட்டு இருக்கிறேன் தூக்கம் வருவதில்லை எனக்கு,
    25000 sgt தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்க வேண்டும்
    மறுபடியும் உங்க சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கம்

  • @j.kaviyarasu7626
    @j.kaviyarasu7626 29 дней назад +10

    BT மற்றும் GST நியமனம் பெறாத ஆசிரியர்கள் உண்மையான நிலை.‌.

  • @Magemegalai
    @Magemegalai 18 дней назад

    😢 நன்றி

  • @malathimahendran6239
    @malathimahendran6239 29 дней назад +9

    Pls sir Sgt vacancy increase panunga sir. Teachers ellarum remba kastathula irrukkom sir.

  • @sowreeswaran5285
    @sowreeswaran5285 29 дней назад +8

    Super sister kandipa posting increasing panniduvanga

  • @r.amutha7230
    @r.amutha7230 29 дней назад +4

    Thank you news24🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiprakesh9933
    @kalaiprakesh9933 28 дней назад +3

    இந்த செய்தியை ஒளிபரப்பு செய்வதற்கு நன்றி நியூஸ் 7

  • @gowrisg3767
    @gowrisg3767 28 дней назад +2

    நமது மனக்கவலையை வெளிப்படுத்திய சகோதரிக்கு நன்றிகள் பல.

  • @Shakthik.s
    @Shakthik.s 29 дней назад +3

    மிக்க நன்றி News தமிழ் channel

  • @Indumathisenthilkumar28
    @Indumathisenthilkumar28 29 дней назад +8

    தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும்

    • @vignesharumugam4238
      @vignesharumugam4238 29 дней назад

      No chance

    • @NathiyaA21
      @NathiyaA21 27 дней назад

      ​@@vignesharumugam4238 I think School Secretary said to u for not increase SGT vacancies

  • @Mkkavishorts
    @Mkkavishorts 26 дней назад

    எங்க எல்லோரோட கண்ணீரும் இந்த அரசாங்கத்துக்கு எப்போ புரியுமோ 😢

  • @SRI.GANESH
    @SRI.GANESH 29 дней назад +10

    Increase SGT teacher VACANCY

  • @radhikaj4405
    @radhikaj4405 28 дней назад +1

    Thanku so much mam🙏our request will be successful mam soon we hope man 🙏👌👌

  • @SriSowmiya-r2e
    @SriSowmiya-r2e 29 дней назад +8

    இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுவதும் நிரப்ப கோரிக்கை ..12 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 10,668+HM promotion+RTD teachers =. Total 25k அதிகமாக Vacancy avaliable.. so முழுவதும் நிரப்ப கோருகிறோம்

  • @mariappan4983
    @mariappan4983 29 дней назад +9

    SGT posting increase sir

  • @rohitk8544
    @rohitk8544 29 дней назад +6

    Please increase the second grade teacher vacancy 😢

  • @harigowri7961
    @harigowri7961 28 дней назад +3

    தயவுகூர்ந்து இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் விரைவில் நடக்க வேண்டும்

  • @maruthupandian9100
    @maruthupandian9100 29 дней назад +7

    திராவிட மாடல் அரசு . இடைநிலை ஆசிரியர்களின் கண்ணீரை துடைக்குமா?😢😢😢

  • @jayaviswa9431
    @jayaviswa9431 28 дней назад

    Thank you sister

  • @SRI.GANESH
    @SRI.GANESH 29 дней назад +2

    ,🙏🙏🙏🙏🙏 sister

  • @yogalakshmi-g5y
    @yogalakshmi-g5y 28 дней назад

    😢 நன்றி சகோதரி.....

  • @SelvaRani-g7r
    @SelvaRani-g7r 29 дней назад

    நன்றி

  • @rithanyaasansithakaviselva2369
    @rithanyaasansithakaviselva2369 29 дней назад +6

    Increase sgt vacancy 10000+ and please release answer key

  • @Shakthik.s
    @Shakthik.s 29 дней назад +5

    கோரிக்கை மனுவை ஏற்று காத்திருக்கும் ஆசிரியர்கள் துன்பம் சொல்லி மாளது68000 பேர்கள் தேர்வெழுத தகுதி பெற்ற போதிலும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வெறும் 25000 பேர் மட்டுமே தேர்வெழுதி நிலையில் அனைவருக்கும் பணி வாய்ப்பு தர வேண்டுகிறோம்.

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 28 дней назад +1

    ஆசிரியர் களின் நிலை மை மிகவும் மோசம் 😢 பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம் 😢 அவமானம் அசிங்கம் பட்டுக் கொண்டு இருக்கிறோம் 😢 தயவுசெய்து காலி பணியிடங்களை உயர்த்தி வாழ்வளிக்க வேண்டுகிறோம்😢😢😢

  • @Logeswaran-g9v
    @Logeswaran-g9v 28 дней назад

    Thanking you teacher

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 28 дней назад +1

    இந்த அரசுக் வாக்களித்த நல்ல வாக்காளர்களுக்கே இந்த சாபம் சென்றடையும்...

  • @ZenathZenath-y7g
    @ZenathZenath-y7g 29 дней назад +6

    Please increase secondary grade teacher vacancy

  • @skanna9389
    @skanna9389 29 дней назад +6

    Increase sgt teachers vacancy

  • @Sathyagi
    @Sathyagi 26 дней назад

    👌🙏👌👌👌👌🙏

  • @2TAP-GAMING
    @2TAP-GAMING 28 дней назад

    Thank you.same

  • @kirubasankarkirubasankar5900
    @kirubasankarkirubasankar5900 28 дней назад +1

    இது ஒட்டுமொத்த Sgt எழுதிய
    ஆசிரியர்களின் மனக்குமுறல்

  • @sathiyapllfsnk7153
    @sathiyapllfsnk7153 29 дней назад +4

    Please increase SGT vacancy and publish answer key

  • @arunraja1741
    @arunraja1741 19 дней назад

    நிச்சயமாக தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகரித்து பணி நியமனம் செய்யும்.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 27 дней назад +1

    கல்வித்துறை மூலம் அரசாங்கத்திற்கு எந்த லாபமும் இல்லாத போது, காலி இடத்தை நிரப்ப வேண்டும் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ? ஆசிரியர்கள் யோசித்து பார்க்க வேண்டாமா ?

    • @RajeshRajesh-cf2kv
      @RajeshRajesh-cf2kv 27 дней назад +1

      இலலாபம் னா வேலை வாங்கி தருவதற்கு லஞ்சம் கேட்க முடியவில்லையா?

  • @kannimarsarees6656
    @kannimarsarees6656 28 дней назад +1

    Ivangakitta kekrathuku kekamaye irukalam no use.intha visayathula Jayalalitha mam than best❤

  • @jeyakumarkumar9809
    @jeyakumarkumar9809 28 дней назад

    நான் ஏன்டா ஆசிரியர் க்கு படிச்சோம் ன்னு தோனுது...

  • @35suryaprakash88
    @35suryaprakash88 28 дней назад +1

    Intha kalathula teacher velaiku padichathaku kamunu Tea kada vecha kuda private school ah vida nalla salary varum 😢

  • @ananthalakshmi8611
    @ananthalakshmi8611 29 дней назад +1

    🙏🙏🙏

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 27 дней назад

    Ithuthaa enoda nilamaium 😮😮😮😮

  • @skkrishmi
    @skkrishmi 28 дней назад

    Super

  • @ThavamaniDineshmahin
    @ThavamaniDineshmahin 29 дней назад +1

    இது தனிநபரின் கண்ணீர் அல்ல.

  • @gobikalai9241
    @gobikalai9241 28 дней назад

    👍

  • @karthikac1034
    @karthikac1034 29 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sumathi7708
    @m.sumathi7708 28 дней назад +1

    கல்வி அமைச்சர் இந்த செய்தி களையெல்லாம் பார்க்க மாட்டார். இது அவர்க்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.

  • @உண்மையின்உரைகல்-mms

    பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் முதல்வரிடம் ஏன் இன்னும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப துப்பில்லா என்று கேளுங்கள்

  • @chithiraivelvellaiyan4054
    @chithiraivelvellaiyan4054 29 дней назад

    Super super sist

  • @pooranis8934
    @pooranis8934 28 дней назад +1

    பாதிக்கபட்ட அனைவர் சார்பாக பேசிய சகோதரிக்கு நன்றி..

  • @HemaGowri-bw8ws
    @HemaGowri-bw8ws 29 дней назад

    வாழ்த்துக்கள் சகோதரி எங்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்ததற்காக 12 வருடம் முடிந்தது வேலை கிடைக்கவில்லை விடியல் ஆட்சியில் நமக்கு மட்டும் விடியல் இல்லை

  • @babupriya8814
    @babupriya8814 28 дней назад +2

    ஒவ்வொரு அரசியல்வாதியும் கொள்ளையடிப்பதை நிறுத்தினாலும், தேவையில்லாத சம்பள அதிகரிப்பையும் குறைத்தாலே ஒரு கோடி நபருக்கும் மேல் வேலை கொடுக்கலாம்.

  • @nagarajans875
    @nagarajans875 29 дней назад

    Thank you social media

  • @மாறன்பாண்டியன்47

    Answer key methuva vidattuma. 👌

  • @r.amutha7230
    @r.amutha7230 29 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi8567
    @thenmozhi8567 28 дней назад

    🙏🙏🙏🌹🌹🌹

  • @SThanigaivel
    @SThanigaivel 28 дней назад +1

    தயவு செஞ்சு ஓட்டுக்கு பணம் வாங்கும் மா ஓட்டு போடுவோம்

  • @selvas8425
    @selvas8425 28 дней назад +1

    தோ அம்மா சொல்லிட்டாங்க அடுத்து நிரப்ப வேண்டிதான்

    • @NathiyaA21
      @NathiyaA21 27 дней назад

      அடுத்தவர்களின் வேதனை உனக்கு மகிழ்ச்சியா?

  • @nilanila786
    @nilanila786 28 дней назад

    உண்மையாகவே மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளம் இடைநிலை ஆசிரியர்கள்...
    விடைக்குறிப்பு கூட இன்னும் வரவில்லை😢

  • @massmani4949
    @massmani4949 26 дней назад

    சம்பளம் குறைத்து கூட நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்

  • @ChristuRajaA
    @ChristuRajaA 29 дней назад +5

    Pls increase Second grade teacher vacancies (TNSGT)

    • @SriSowmiya-r2e
      @SriSowmiya-r2e 29 дней назад

      நாம் கோரிக்கை தொடர்ந்து வைக்க சாத்தியமாகும்.. sir

    • @christuraj7784
      @christuraj7784 29 дней назад +1

      Correct mam

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 28 дней назад +1

    B. T assitantum podanum.

  • @manjuselvakumar8304
    @manjuselvakumar8304 28 дней назад

    😢

  • @kannanthiru5193
    @kannanthiru5193 28 дней назад +1

    Please increase Sgt vacancy

  • @ANANDAKUMARK-c9j
    @ANANDAKUMARK-c9j 28 дней назад

    😢😢😢😢 atchiyin avalam

  • @ks.mohitshreemohit3136
    @ks.mohitshreemohit3136 26 дней назад

    எங்கள் கண்ணீருக்கு விடை கிடைக்குமா

  • @ranir9056
    @ranir9056 28 дней назад +1

    Please increase sgt posting

  • @maruthupandian9100
    @maruthupandian9100 29 дней назад +1

    😢😢😢😢

  • @venkatucan
    @venkatucan 29 дней назад +2

    விடியா திமுக அரசு...

  • @jlike459
    @jlike459 29 дней назад

    திமுக ஆசிரியர்களுக்கான கட்சி என்பது மாறி ஆசிரியர்களின் எதிரி திமுக என்ற நிலமை வந்து விட்டது

  • @sdp5181
    @sdp5181 27 дней назад

    Amma namma kannir avanungalukku puriyadhuma

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 29 дней назад

    இந்த அரசு நிச்சயம் செய்யாது.....

  • @kalaiprakesh9933
    @kalaiprakesh9933 28 дней назад

    படித்தவர்கள் நிலமை இது தான்