Try hard bro… choose the persons who could deliver the answer clearly. I am feeling their answers won’t reach the freshers since it’s not clear enough.
Cit college சேரலாமா பேஸ்மென்ட் எப்படி இருக்கு இவர் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யா ஒண்ணுமே எனக்கு புரியவே இல்லை என் மகனை அங்கதான் சேர்க்கலாம் நினைச்சேன் இப்ப நான் என்ன செய்வது எனக்கே தெரியல யாராவது சிஐடி ஸ்டுடென்ட்ஸ் இருந்தா கொஞ்சம் எனக்கு தெளிவுபடுத்தவும்
Worst college ... Placement, infrastructure everything is scam.. அப்படி ஒண்ணுமே இல்ல வெறும் hype... அங்க படிச்சிட்டு வெளிய வந்தா ஒரு ITI student knowledge கூட இருக்காது...
@@Sarathi_Selvam.Dyes bro and some students brain washed as cit is the tamilnadu no.1 college for their 50lpa placement but the placement,and the placement has also just for promotion I think
வழக்கமாக வீடியோக்கள் மாணவர்கள் அனுமதியுடன் எடுப்பது வழக்கம். இங்கு மாணவர் அனுமதியுடன் எடுக்க முடியாத காரணத்தால் தொடர்ந்து மாணவர்கள் அதிகம் கெட்ட வண்ணமாக இருந்ததால் கல்லூரி அனுமதி உடன் இந்த வீடியோ எடுத்து அப்லோட் செய்துள்ளேன் அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லா கல்லூரி வீடியோக்களைப் போலவே அந்த கல்லூரியின் வீடியோவும் பதிவேற்றி இருக்கிறேன் கூடுதலாக எந்த மாற்றமும் இல்லை இன்னும் கூடுதல் விளக்கத்தை அடுத்த கல்லூரி தொடர் வீடியோவில் தருகிறேன்.
1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ? 21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068 2) 2010 இல் மத்திய அரசு யார் ? காங்கிரஸ் + திமுக 3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது. xx=ll சுகாதார துறை அமைச்சர் 4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ? குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ் காந்தி செல்வன் - திமுக 5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே. அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும். 6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது. 8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ? இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் . 9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ? 69% இட ஒதுக்கீடு தொடரும் . 10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ? இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை. 11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள். டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும். 12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ? அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர். 13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம். எய்தவன்; பைரவா 14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம் அப்பா 15) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார். DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது
Signed by Gulam Nabi Azad and GandhiSelvam . State Govt signature is not needed Bcos Education comes under Federal Central Govt List. Not in concurrent list
Like this video for more recommendations
And
Comment- Which Tech Park video are you expecting?
pacifia tech park
Loyola icam pathi podunga bro
Any tech park ask any IT professionals in admin sectors like windows server admin, o365 admin, azure admin, AWS admin, Linux admin.
DLF IT Park .. Porur
Bro RUclips randomly enaku unga channel video suggest pannichu , unmaiyaa soldren rumba helpful ah Irunduchu thanks 🫂❣️
The last bro advice is really helpful, need more interview from hime
Bro ethachum aerospace related company person kitta pesi video podunga bro , requset❤
Testing padikurathuku development padichitu poidalam bro😢
Should be use english subtitle for better understanding..
Bro intha low code no code nu concept solluranga ...atha pathi video podunga and career growth also
What are the company in Olympia tech park
Bro ui/ux designer or writter pathi keluga bro please , Chennai la edukaranga laiyane therila
Try hard bro… choose the persons who could deliver the answer clearly. I am feeling their answers won’t reach the freshers since it’s not clear enough.
IT la benchla irkravangla pathi video podunga bro
Bro sap jobs recruitment pathi sollunga current la developing persons pathi video podunga
Video paarkum nanabargal vacancy irundha share pannunga useful ahh irukuk refer panna mudijaalum pannunga na backend developer role ku edhir paakuren
Bsc computer science padichavunga keta kelunga broo
B.E mechanical engineering pakuramari job errutha review poduga
After interviewing so many people one day suman will become a software engineer himself
Ahha
Bro dhanalashmii university trichy review video podunga bro
Bharath University vanthu Vedio podunga bro
Rmz one paramount porur near dlf it park, podunga , there many big companies
Bro coimbatore hindustan college review
13:57 not only application building, Arun bro is expert in body building
Bro sairam review pannuga both sit and sec pls
Provide video about mech core employee job and their salaries
Noted
Pharma company review podunga
great effort for your video and usefull information for job seekers 🤝👏
9:08 how ai take HRs jobs? It takes developer jobs ..
U said it reverse.
nope it takes hr jobs first, developer is harder to replace while HR doesnt do anythign special,,,payroll and employee management can be automated
Bro cit Coimbatore review podunga ..
Ask their current salary broooo
Arun last person in the interview is sensible
Bro cloud engineer or devops engineer ah interview edunga
Expect next video
Brother do something related to colleges related to service based studies like arts and hotel management
Bro apdiye cyber security related ah interview edunga pls
Bro psg tech,cit Coimbatore review pls
Robotics &automatiom padicha it dept la placement kedaikuma
Coimbatore region engineering college review pannunga
About electronics jobs review pannunga sir
Ellarum frnds refer nu soldringa adhu ilama dha inga savurom antha naii mattum nalla poguthunga 😂
SRM Vadapalani podunga anna
Bro network engineer pathi kelu ga
Brother. What about job opportunities for B.E mech freshers and mech PG?
Need job ha
Programming language ketta frameworks ah sollikittu irukkaru
Dlf IT cyber city park video poduga company list sollunga appo job ku apply panna use full la irukum bro fresher ku
I will try
thank you for such efforts broo
Cit college சேரலாமா பேஸ்மென்ட் எப்படி இருக்கு இவர் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யா ஒண்ணுமே எனக்கு புரியவே இல்லை என் மகனை அங்கதான் சேர்க்கலாம் நினைச்சேன் இப்ப நான் என்ன செய்வது எனக்கே தெரியல யாராவது சிஐடி ஸ்டுடென்ட்ஸ் இருந்தா கொஞ்சம் எனக்கு தெளிவுபடுத்தவும்
Same doubt
Worst college ... Placement, infrastructure everything is scam.. அப்படி ஒண்ணுமே இல்ல வெறும் hype... அங்க படிச்சிட்டு வெளிய வந்தா ஒரு ITI student knowledge கூட இருக்காது...
@@ramachandran453 ப்ரோ நீங்க அந்த காலேஜ் ஆர் ப்ரோ
@@Yamini97326 நான் அந்த college ல Assistant Professor ர work பண்ணேன் bro...
Interview data jobs
Elarume...B.E thanaa ..another degree la yarume paaka mudla
நீங்க என்கிட்ட இன்டெர்வியூ pannittu எங்க வீடியோ போடவே இல்ல....
விரைவில் Upload செய்கிறேன் நண்பரே.
Nall Institute pathi sollunga bro
Skcet review pannunga
ஏன் CIT, Chennai collage review vedio - ல் comment turn off செய்தீர்கள். நீங்களும் விலை போய்விட்டீர்களா?
Yes I think so
And the myth came true that youtubers who entered CIT must be a paid one
And andha video la use panna mic vazhakama avar use pandra Mic illa😏
@@Sarathi_Selvam.Dyes bro and some students brain washed as cit is the tamilnadu no.1 college for their 50lpa placement but the placement,and the placement has also just for promotion I think
வழக்கமாக வீடியோக்கள் மாணவர்கள் அனுமதியுடன் எடுப்பது வழக்கம். இங்கு மாணவர் அனுமதியுடன் எடுக்க முடியாத காரணத்தால் தொடர்ந்து மாணவர்கள் அதிகம் கெட்ட வண்ணமாக இருந்ததால் கல்லூரி அனுமதி உடன் இந்த வீடியோ எடுத்து அப்லோட் செய்துள்ளேன் அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லா கல்லூரி வீடியோக்களைப் போலவே அந்த கல்லூரியின் வீடியோவும் பதிவேற்றி இருக்கிறேன் கூடுதலாக எந்த மாற்றமும் இல்லை இன்னும் கூடுதல் விளக்கத்தை அடுத்த கல்லூரி தொடர் வீடியோவில் தருகிறேன்.
@@suman_mpmi understand you bro
9:05 how his friend lost HR Job with 7+ yrs exp.. without HR no companies will not work..
1 HR staff pet 100 staff. When salary increases of experienced HR staff, low salary fresher preferred + many other reasons.
Data analyst kelunga after 5 yr scope
Yes ✋
Bro coimbature sri krishna college ponga bro
keep it brooooo
11:20 😂 yov avan sonnadhu gen ai, chennai illa
Vels university next
Chennai ❤😊
❤❤❤
👏🏼👏🏼👍🏼
❤
Bro konjon artificial iruku
1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ?
21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068
2) 2010 இல் மத்திய அரசு யார் ?
காங்கிரஸ் + திமுக
3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
xx=ll
சுகாதார துறை அமைச்சர்
4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ?
குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ்
காந்தி செல்வன் - திமுக
5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே.
அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும்.
6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது.
8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ?
இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் .
9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ?
69% இட ஒதுக்கீடு தொடரும் .
10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ?
இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை.
11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள்.
டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும்.
12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ?
அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர்.
13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
எய்தவன்; பைரவா
14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம்
அப்பா
15) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார்.
DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது
who signed the neet bill ?
MAfa pandiyarajen ennum male kuchikari magan
@@purusotham9144 Fake news. Show me a news article
@@purusotham9144 Signed by Gulam Nabi Azad and GandhiSelvam . State Govt signature is not needed Bcos Education comes under Feder List
Signed by Gulam Nabi Azad and GandhiSelvam . State Govt signature is not needed Bcos Education comes under Federal Central Govt List. Not in concurrent list