அதை நடுநிலை என்று யாரோ தப்பா சொல்லிக்கொடுத்து கெடுத்து வச்சிருக்கானுக. தேங்கா பொருக்கி ஆப்பாயில் ஆறுமுகத்தின் தொங்சதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை ஒனக்குத்தான்டா மணியா
சேனலில்கள் அத்தனையும் திமுகவுக்கு ஜால்ரா போடுகிறது என்று மணி சொல்கிறார் நெறியாளர் பல்லை இழித்துக் கொண்டு இருக்கிறான் சேனல்கள் அனைத்தும் திமுகவின் சால்ரா தான்
ADMK, NTK, VCK, & DMK in this order will be affected by the arrival of Vijay's party. Mr. Mani's comment on DMK that it is afraid of Vijay is unwarranted. I never expected this from Mr. Mani for whom I have great respect.
Mr. மணி ஐய்யா MGR, Jayalalitha வை பார்த்தே பயப்படாமல் இருந்ததால் தான் ,இப்போ.Mr.Stalin முதல்வராக இருக்கார் ,மணி சார் விஜய ஊக்கப்படுத்துங்கள் , நல்லது , ஆனால் உங்கள் தகுதிக்கு தரம் குறையாமல் பேசுங்கள். பெட்டிக்கொடுங்கள் நல்லது.
@@லோகுநாதன்-ன8டAma athuvum unmai thaan illanu sollalaiye ana Stalin cm irrunthu irruka vaippu illai DMK govt form panni irrukathuu it's no majority assembly irrunthu irrukum
@@vishvinpannerselvamஅப்ப கருநாய்நிதி தலைமை இல்லையா? தனித்து நின்று திமுக விற்கு செருப்படி கொடுத்தார் ஜெயலலிதா. JJ இருந்தால், உதவாக்கரை எல்லாம் அரசியலுக்கு வந்து இருக்காது. சுடல ஓய்வு பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கும்
மூத்த பத்திரகையாளர் ஆன மணி அவர்கள் உங்கள் அனுபவத்தில் விஜய் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதான்.. அதற்கு மேல் அவரிடம் இருந்து மக்கள் நலம் சார்ந்த விஷயங்களோ அல்லது மக்களுக்கு நலம் சார்ந்த உதவிகள் எதாவது செய்துள்ளாரா?.. இப்படிப்பட்ட வர்களை சமூக ஊடகங்களில் பேசி பெரிய ஆளாக்கி விடாதீர்கள்
It's simple bro last 3 election DMK vote share start with 15%(Muslims & Christian) eventhough DMK did nothing to them they will vote for DMK . So if Vijay did appeasement politics that vote share may decrease
@@Arun_Vnb If you say DMK didn't do what Vijay will do for minorities and what is his vision for people welfare scheme . this is main for surviving and more over definitely Vijay fans and Other parties will make sure that other Actor fans vote will not go for Vijay party.....
உண்மையை உருப்படியாக சொல்லியுள்ளீர்கள் விஜேய இன் முதலமைச்சர் கனவு அரசியல் அறிவு அறவே இல்லை இது தமிழருக்கே அவமானம். உலக தலைவர்கள் படித்தவர்கள் அறிவாளிகள் அறிந்தால் வெட்க கேடு, தலையில் அடித்து தமிழகம். அழவேண்டும். முதலில் நான் அழுகிறேன்.
வரலாறு சொல்வது ஒன்று தான். அவர் அவர் வேலையை பார்த்து விட்டு போனால் நல்லது. விஜய் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆனால் எதிர்க்கும் பேர்வழிகள் என்று அவரைப் பற்றி பேசி வளர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிறைய பேர் எடுத்துக் காட்டாக இருந்து இருக்கின்றார்கள்
மணி அவர்களை என்னமோ நினைச்சேன்...ஆனால் சில மாதங்களாக தடம் புரளுகிறார்....சரியான கணிப்பு இல்லை...நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுகிறார் இப்போது இவர் பேசுவதை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது...இவரும் காசு வாங்குறாரோ என்று நினைக்கத்தோணுகிறது.... இவர் நேர்மையான விமர்சகர் இல்லை
விஜய் மீது நிறைய விமர்சனம் அவரவர் வைத்தாலும் மூப்பனார் போல இவரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் அரசியல் களத்தில். நிறைய கட்சிகள் நிச்சயம் காணாமல் போகும் ஆனால் DMK, ADMK வை ஒன்றும் செய்ய முடியாது ..
MGR அவர்களையே எதிர்த்து 1972 முதல் 1987 முடிய அரசியல் செய்த கலைஞரின் திமுக விற்கு விஜய் எம்மாத்திரம். திரைப்படக் கலைஞர்களின் முதலமைச்சர் கனவுகள் ஜெயலலிதாவுடன் முடிவுரை எழுதப்பட்டு விட்டது
Per day Udayanidhi is Suit casing 600 Crores. 25% of this money is packed up for election expenses...! Poor segment of Tamil Nadu is waiting and behind these money-like dogs waiting for bones...!
ஊடகங்கள், விஜய் க்கு content குடுத்தற்கு நன்றி சொல்ல வேண்டும் ! எவ்வளவு நாள் அஇஅதிமுக இணைப்பு/கூட்டணி வைத்து விமர்சனம் செய்வது !!அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை !!!
காதல் படத்தில் ஏப்பா எடுத்த உடனே ஹீரோதானா தம்பி Friend இப்படி நடிக்ககூடாதா. Stright ta ஹீரோதானா. இல்லசார் நடிச்சா ஹீரோதான் . அதுபோலதான் இருக்கு. வருபவர்கள் எல்லாருமே நாற்காலிக்கு ஆசைபட்டா எப்படி. 2026 Cm விஜய்மாதிரி பேசுறீங்களே. கட்சி ஆரம்பித்து தேர்தலில் களம்கண்டு டெப்பாசிட் வாங்கி அப்புறம்தானே நாற்காலி. உங்க பிள்ளைக்கு எப்பகல்யாணம் .டேய் அதுக்கு முதலில் எனக்கே கல்யாணம் ஆகலடா . என்பிள்ளைக்கு கல்யாணம் பற்றி கேட்குற . இந்தகதைதான் இப்ப நடக்குது. தலைவன் விஜயகாந்தை மக்கள் எதிர்கட்சி தலைவராதான் இடம்தந்தாங்க. சீமான் அவர்களுக்கு இப்போ வாங்கு% கூடிட்டு வருது. உண்மை இதுதான். விஜய் வாய்ப்பிருக்கு .ஆனா எடுத்தஉடனே கிடைக்காது. இதுதான் உண்மை. சுற்றியிருப்பவர் உசுபேற்றலாம். உண்மை அதுவல்ல
மணி ஐயா நேர்மையான பத்திரிகையாளர் என்று நினைத்தேன் ஆனால் திமுகவையே குறி வைத்து பேசுகிறார் திமுகவிற்கு தான் பயம் என்று சொல்லி கொண்டே இருக்கார் ஆனால் 2026ல் திமுக வெற்றி பெறும் அப்போது என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ஆனால் மணி ஐயா நினைப்பது போல் நடக்க வாய்ப்பில்லை ராசா😂
மணி சார்.100/சதவிகிதம் கரக்ட்.கோடிக்கணக்கான பணம் (மில்லியன்?!!!) தேர்தலை ச்சந்திக்க தேவையான பணம் திமுக விடம் இருக்கிறது.(மாநாட்டில் சேர் திருடப்பட்டாலூம் 7:59 டோன் ட்கேர்)பணம் இருந்தால் தான் தேர்தலை பற்றி சிந்திக்க கூட முடியும்.தி.முக வை எதிர்ப்பது எதிர்க்க நினைப்பதே சாதாரணம்ஆனது அல்ல. கரக்ட்
விஜய் பார்த்து எல்லாம் திரு... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பயப்படமாட்டார்.... நாணல் மாதிரி செயல்படும் செயல் தலைவர்.... விஜய் வரட்டும்,,ஒரு மாறுதலுக்காக....ஆனால் திரு....ஸ்டாலின் அவர்கள் மிகவும் அமைதியாக காரியம் சாதிப்பதில் திறமை வாய்ந்தவர்....
புதிதாக யார் அரசியல் கச்சிகள் துவக்கினாலும் ,அது மக்கள் நலனுக்குதான்.ஆனால்,இன்றைய காலகட்டத்தில் புதிய கட்சிகள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஆட்சியை பிடிப்பது பெரும் போர்ட்டம்தான். போராட வேண்டும் ஆனால் எனது கருத்து ,A D M K காணாமல் போய்விடும் .
MGR did not start like an experienced politician but ended as a unchallenged giant , so starting may be less strong but result might be a threat to the existing political parties.
பங்கு போட்டு ஒப்பந்தம் போட்டு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி கொள்ளையடிக்கும் திமுக மற்றும் அண்ணா திமுகவிடம் இருந்து தங்க தமிழ் நாட்டை காக்க வாக்களிப்பீர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு
அரசியலில் தேர்தலுக்கு முன்னாடி எதை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் இந்த அரசியல் விமர்சகர்கள் சொல்வது எல்லாம் நடக்காது
மணி சார் இப்படிதான் அண்ணாமலையை சொன்னார்... விளங்கிடும்....
இந்த மணி ஒரு சரியான சந்தர்ப்பவாதி
அதை நடுநிலை என்று யாரோ தப்பா சொல்லிக்கொடுத்து கெடுத்து வச்சிருக்கானுக.
தேங்கா பொருக்கி ஆப்பாயில் ஆறுமுகத்தின் தொங்சதை மணி அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை ஒனக்குத்தான்டா மணியா
மணி எப்போதும் நடக்காத ஒன்றை பேசுவதில் வல்லவன்
Urrtu mani 😂😂😂 plus oppies journalist vera level combo and Shabir thukals leftist 😂😂..
Sweet box mani
Tomorrow this same Mani Iyer will tell there will be no problem for DMK because of Vijay's new party. That is the kedu ketta puthi of these people.
முட்டைக்கண் மணிக்கு விஷத்தை கலக்குவதே வேலையாப் போச்சு
மொட்டை மணி😅😅😅
இவர் தினமும் மாத்தி மாத்தி பேசுறாரு நேற்று வரை திமுக எதிர்ப்பாக பேசினார் இன்று திமுக செய்தி தொடர்பாளர் மாதிரி பேசுகிறார்
உண்மையில் dmk சொம்பு இவன்.
சரியாக வழிநடத்தும் பட்சத்தில் யார் வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஆகலாம்...
Enga family members vote Thalapathy 👑vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐
I appreciate it
ஏண்டா மணி இது என்ன எச்சை தனமான கேள்வி? விஜய் அரசியல் பண்ண தானே வருகிற திமுகவும் அரசியல் பண்ணுகிறது அவ்வளவுதானே இதுல வேறு என்ன இருக்கிறது😂😂😂😂😂
சேனலில்கள் அத்தனையும் திமுகவுக்கு ஜால்ரா போடுகிறது என்று மணி சொல்கிறார் நெறியாளர் பல்லை இழித்துக் கொண்டு இருக்கிறான் சேனல்கள் அனைத்தும் திமுகவின் சால்ரா தான்
Mani ideology : he opposes DMK now because there no election soon.
During the election he will take position, as without DMK no one can save TN.
Dai muttal politics thariyouma
2026 chief minister of Tamilnadu Thalapathy vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐
😂😂😂😂
மணிக்கு நல்லா மணி அடிக்கிறார்
Vijay anna. Cm. Tvk❤❤❤❤🎉🎉🎉🎉
😂😂😂
Nakku @@karupan3129
விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார்!👍👍முதலமைச்சர் ஆவார்!👍👍
ADMK, NTK, VCK, & DMK in this order will be affected by the arrival of Vijay's party. Mr. Mani's comment on DMK that it is afraid of Vijay is unwarranted. I never expected this from Mr. Mani for whom I have great respect.
Mr. மணி ஐய்யா MGR, Jayalalitha வை பார்த்தே பயப்படாமல் இருந்ததால் தான் ,இப்போ.Mr.Stalin முதல்வராக இருக்கார் ,மணி சார் விஜய ஊக்கப்படுத்துங்கள் , நல்லது , ஆனால் உங்கள் தகுதிக்கு தரம் குறையாமல் பேசுங்கள். பெட்டிக்கொடுங்கள் நல்லது.
ஆமா ஜெயலலிதா இப்போ உயிருடன் இருந்தால்தான் உன் ஸ்டாலின் மயிற தா C.ம் ஆகி இருப்பார். தி.மு.க கூப்பில் கிடந்து இருக்கும்
@@fazeelanjayalaitha cm ah irrukum pothey stalin thalaimiyil 98 mla... jj onum yokiyam illa A1 athan vithi vilayadiyathu
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கர்நாடகசிறையிலாதான் இருந்திருப்பார் அவ்வளவு பெரிய தியாகி தமிழர்கள் எப்போதும் ஏமாறமாட்டார்களீ 😂😂😂😂😂
@@லோகுநாதன்-ன8டAma athuvum unmai thaan illanu sollalaiye ana Stalin cm irrunthu irruka vaippu illai DMK govt form panni irrukathuu it's no majority assembly irrunthu irrukum
@@vishvinpannerselvamஅப்ப கருநாய்நிதி தலைமை இல்லையா? தனித்து நின்று திமுக விற்கு செருப்படி கொடுத்தார் ஜெயலலிதா. JJ இருந்தால், உதவாக்கரை எல்லாம் அரசியலுக்கு வந்து இருக்காது. சுடல ஓய்வு பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கும்
மூத்த பத்திரகையாளர் ஆன மணி அவர்கள் உங்கள் அனுபவத்தில் விஜய் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதான்.. அதற்கு மேல் அவரிடம் இருந்து மக்கள் நலம் சார்ந்த விஷயங்களோ அல்லது மக்களுக்கு நலம் சார்ந்த உதவிகள் எதாவது செய்துள்ளாரா?.. இப்படிப்பட்ட வர்களை சமூக ஊடகங்களில் பேசி பெரிய ஆளாக்கி விடாதீர்கள்
100% correct. every day every channel there will be four sombu . all mani is like that
Ama udhayanithi ore * thalliduvaru
ஒருவர் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே ..தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள்
யாரும் கட்சி தொடங்கினாலும் திமுக க்கு தான் பாதிப்பு 😂மத்த கட்சிஎல்லாம் கட்சியா மதிக்கல்ல அப்படிதானே
It's simple bro last 3 election DMK vote share start with 15%(Muslims & Christian) eventhough DMK did nothing to them they will vote for DMK . So if Vijay did appeasement politics that vote share may decrease
Urrtu mani 😂😂😂 plus oppies journalist vera level combo and Shabir thukals leftist 😂😂😂
@@StarABCD சரி கமல் கட்சி தொடங்கிய போது என்ன சொன்னார்கள்
@@Arun_Vnb If you say DMK didn't do what Vijay will do for minorities and what is his vision for people welfare scheme . this is main for surviving and more over definitely Vijay fans and Other parties will make sure that other Actor fans vote will not go for Vijay party.....
Correct bro😂
எவனோ இந்த லூசுப் பயலை ஏத்தி விட்டுருக்கான்
உதயநிதி கோமாளியல்லாம் வெச்சிகிட்டு நீங்கலாம் ஏன்டா அரசியல் பேசுறிங்க 😂
உதயநிதி கோமளியல்லாம் வெச்சிகிட்டு நீங்கலாம் ஏன்டா அரசியல் பேசுறிங்க 😂
உண்மையை உருப்படியாக சொல்லியுள்ளீர்கள் விஜேய இன் முதலமைச்சர் கனவு அரசியல் அறிவு அறவே இல்லை இது தமிழருக்கே அவமானம். உலக தலைவர்கள் படித்தவர்கள் அறிவாளிகள் அறிந்தால் வெட்க கேடு, தலையில் அடித்து தமிழகம். அழவேண்டும். முதலில் நான் அழுகிறேன்.
Vijai will get 20 to 25% of votes
வரலாறு சொல்வது ஒன்று தான். அவர் அவர் வேலையை பார்த்து விட்டு போனால் நல்லது. விஜய் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆனால் எதிர்க்கும் பேர்வழிகள் என்று அவரைப் பற்றி பேசி வளர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிறைய பேர் எடுத்துக் காட்டாக இருந்து இருக்கின்றார்கள்
Vijay party will make easy for dmk.
Vijay wants to become as CM straight.
Its 100% true.. money matters...
மணி எப்பவுமே மணி அடிப்பார் பெரிய ஞானி மாத்தி பேசுவதில் பெரிய மணி குழப்பவாதி
சரியான கமெண்ட்
மணி அவர்களே விஜயின் கொடிக்கான விளக்கம் கொள்கையை விளக்குங்களேன் தமிழ்நாடு மக்களுக்கு விஜயின் சாதனைகள்?
திமுகவின் சாதனை என்ன, சாராயம் விற்பது, மண்ணை மலையை திருடி தின்பது. கொள்ளையடித்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது.
👌
உள்ளாட்சி தேர்தலில் தெரியும்.
MANI MAMA YOUR ALWAYS
BEEELA 🤐
மணிக்குதான்நடுக்கம்/திமுகவுக்குஏன்நடுக்கம்
❤
dmk kothadimais than kothikuranunga😂
இத்தருணத்தில் விஜய் கட்சிக்கு வாழ்த்துக்கள்.திரு சீமான் அவர்களை கண்டிப்பாக வீழ்த்துவார்
.ஒரு மண்டபத்தில் சோறு போடவில்லையென்றால், அடுத்த இடத்தில் தேடுவது இயல்பு
நீங்க விஜய் கட்சில
சேரலாம்.
மணி சார்
மணி அவர்களை என்னமோ நினைச்சேன்...ஆனால் சில மாதங்களாக தடம் புரளுகிறார்....சரியான கணிப்பு இல்லை...நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுகிறார்
இப்போது இவர் பேசுவதை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது...இவரும் காசு வாங்குறாரோ என்று நினைக்கத்தோணுகிறது....
இவர் நேர்மையான விமர்சகர் இல்லை
விஜய் மீது நிறைய விமர்சனம் அவரவர் வைத்தாலும் மூப்பனார் போல இவரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் அரசியல் களத்தில். நிறைய கட்சிகள் நிச்சயம் காணாமல் போகும் ஆனால் DMK, ADMK வை ஒன்றும் செய்ய முடியாது ..
தீம்கா எல்லா அயோக்யதனமும் பண்ணும், ஆனாலும் அதற்குத் தான் ஆதரவு கொடுக்க வேண்டும். மண்ணாங்கட்டி மணி தங்களுக்கு வெட்கம் மானம் எதுவுமே கிடையாதா😮😮
30 % vote
❤
Thalapathy vijay next tamilnadu in cm thalapathi vijay star 🇪🇸🇪🇸🇪🇸🙏💐👍🚩🙏
விஜய் வருவது, திமுகவுக்கு இழப்பு தான். விஜய்யை சீண்டியது தான், அரசியலுக்கு வர காரணம்னு நினைக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம்
வாழ்க விஜய் வளர்க தமிழக வெற்றிக் கழகம்
Thalapathy VIJAY 🦁🔥
5:20. 💯 correct.
Dear Mani, I wish you to join with Vijay and help him to become CM.
மணி சார் நீங்கள் நடு நிலையோடு விடியோ பதிவு செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சார்
இன்னொரு புது பார்ட்டி வருவது நல்லதுதான்
மக்கள்
தேர்ந்தெடுத்து வாக்களிக்க சௌகரியமாக இருக்கும்
எல்லா ஜனநாயகத்திற்கு ஒரு நாள் மாற்றம் வரும் அதை யாராலும் வெல்ல முடியாது....
அனைவரும் தங்களிடம் இருக்கும் ஆயூதத்தை பயன்படுத்த வேண்டும் வேறு வழி இல்லை
இதற்கு பெயர் அச்சம் இல்லை முனேசரககை
இங்கு யாரும் புனிதர் கிடையாது மணி அவர்களே
விஜய் அரசியல் சீக்ரம் வரும்...❤
மணி சார் இவங்ககிட்ட நீங்க வாதாடாதீங்க, வேஸ்ட். உங்கள் நல்ல அறிவுரைகளை யாரும் கேட்பதில்லை.
இதுமாதிரி கமல்ஹாசன் கிட்டேயே பார்த்தாச்சு செலவு செய்ய வேண்டும் அது இல்லை என்றால் ஒன்றும் நொட்ட முடியாது
அருமையான பேச்சு அண்ணா
விஜய் 🔥🔥🔥🔥
மணிதமிழிலேபேசுவதுநல்லது.குழப்பவேண்டாம்
மணி இப்போது
விஜய் கட்சி ஆரம்பிக்கிறது அதிமுகவுக்கு நல்லது இளைஞர்கள் ஓட்டு திமுகவில் இருந்து விஜய்க்கு போகும் அதிமுக வெற்றி பெறும்
Vijay sir super ❤
தமிழக மக்களுக்காக விஜய் என்ன செஞ்சாங்க 😂
@@syedahamed8322neraya senjirukaru..avaroda own money la...apdiye udhayanithi ena kizhichirukaru.. Stalin ena kizhicharu da tharkuri
ADMK+DMDK+TVK+NAAM THAMIZHAR is the upcoming coalition so DMK fear is normal why Mani can't understand the basics
I support TVK , But I accept what Journalist Mani sir said ✨💯
Constructive criticism
அதான் மாயாவதி அக்கா கட்சிக் காரர்களை தூண்டி விட்டாச்சுலே.... இனி அவுக பாத்துக்குவாக....
MGR அவர்களையே எதிர்த்து 1972 முதல் 1987 முடிய அரசியல் செய்த கலைஞரின் திமுக விற்கு விஜய் எம்மாத்திரம். திரைப்படக் கலைஞர்களின் முதலமைச்சர் கனவுகள் ஜெயலலிதாவுடன் முடிவுரை எழுதப்பட்டு விட்டது
Apo Stalin yaaru sir aprm udhayanidhi yaaru konjo sollunga athu mattum sollithinga na okk
Yean apdi solringa...namma ellarum serndhu support panna....kandippa namma naatla oru change varum
Unga name ah nengale asinga paduthalama😂😂😂
@@menakapandi2349வந்து என்ன பண்ண முடியும் ஒன்னும் நடக்காது
Good question
12%, 13% Vote this is too much Mr. Mani.
15% eruku manadula members count release pannuvanga paru
அசாம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடமையடா. இது திராவிட பூமி.
Per day Udayanidhi is Suit casing 600 Crores. 25% of this money is packed up for election expenses...! Poor segment of Tamil Nadu is waiting and behind these money-like dogs waiting for bones...!
Thalapathy Vijay. Will be the King Maker. In 2026. Election slowly TVK. Is getting stronger party. Some political will make Alliance with them
இது உன்மை
தி. மு. க. வின் எதிர்ப்பு வாக்குகளை பெற்று விடவேண்டும் என்பதற்காகத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் அந்த கட்சியை வசைபாடுவதில் போட்டியிடுகிறார் கள்.
மணி நீ சொல்றத பார்த்தா காசு பணம் துட்டு மணி மணி அது நீ சொன்ன கட்சி
விஜய் கொடி பாஸ்மதி ரைஸ் பிராண்ட் லோகோ மற்றும் ஸ்பானிஷ் கொடியிலிருந்து நகலெடுக்கப்பட்டது...விஜய்யின் திறமைக்கு நல்லதல்ல...😢😢
அங்கோலா நாட்டுக்கொடியை கூகுளை ல தேடி பாத்துட்டு பேசு 😂😂😍
மணீ அப்புடீ ஒண்ணும் தெரியலயே😂😂😂
ஊடகங்கள், விஜய் க்கு content குடுத்தற்கு நன்றி சொல்ல வேண்டும் ! எவ்வளவு நாள் அஇஅதிமுக இணைப்பு/கூட்டணி வைத்து விமர்சனம் செய்வது !!அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை !!!
விஜய் திமுக வின் ஆள் யாரும் ஏமாற வேண்டாம் அரசியல் நாடகம் நடக்கிறது.
Super talk to mani anna u r a good and knowable for tamilnadu politics
Mani was clear about the the politics. Superb analysis and clarification. DMK is a powerful party.
Nice clarification the way he is explaining fantastic sir
காதல் படத்தில் ஏப்பா எடுத்த உடனே ஹீரோதானா தம்பி Friend இப்படி நடிக்ககூடாதா. Stright ta ஹீரோதானா. இல்லசார் நடிச்சா ஹீரோதான் . அதுபோலதான் இருக்கு. வருபவர்கள் எல்லாருமே நாற்காலிக்கு ஆசைபட்டா எப்படி. 2026 Cm விஜய்மாதிரி பேசுறீங்களே. கட்சி ஆரம்பித்து தேர்தலில் களம்கண்டு டெப்பாசிட் வாங்கி அப்புறம்தானே நாற்காலி. உங்க பிள்ளைக்கு எப்பகல்யாணம் .டேய் அதுக்கு முதலில் எனக்கே கல்யாணம் ஆகலடா . என்பிள்ளைக்கு கல்யாணம் பற்றி கேட்குற . இந்தகதைதான் இப்ப நடக்குது. தலைவன் விஜயகாந்தை மக்கள் எதிர்கட்சி தலைவராதான் இடம்தந்தாங்க. சீமான் அவர்களுக்கு இப்போ வாங்கு% கூடிட்டு வருது. உண்மை இதுதான். விஜய் வாய்ப்பிருக்கு .ஆனா எடுத்தஉடனே கிடைக்காது. இதுதான் உண்மை. சுற்றியிருப்பவர் உசுபேற்றலாம். உண்மை அதுவல்ல
விஜய்க்கு வாழ்த்துக்கள் ❤
மணி ஐயா நேர்மையான பத்திரிகையாளர் என்று நினைத்தேன் ஆனால் திமுகவையே குறி வைத்து பேசுகிறார் திமுகவிற்கு தான் பயம் என்று சொல்லி கொண்டே இருக்கார் ஆனால் 2026ல் திமுக வெற்றி பெறும் அப்போது என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ஆனால் மணி ஐயா நினைப்பது போல் நடக்க வாய்ப்பில்லை ராசா😂
மணி
சார்.100/சதவிகிதம் கரக்ட்.கோடிக்கணக்கான பணம் (மில்லியன்?!!!) தேர்தலை ச்சந்திக்க தேவையான பணம் திமுக விடம் இருக்கிறது.(மாநாட்டில் சேர் திருடப்பட்டாலூம் 7:59 டோன் ட்கேர்)பணம் இருந்தால் தான் தேர்தலை பற்றி சிந்திக்க கூட முடியும்.தி.முக வை எதிர்ப்பது எதிர்க்க நினைப்பதே சாதாரணம்ஆனது அல்ல. கரக்ட்
Sangii maniii 😂😂
முதலிலேயேபெட்டிமணிபத்திகாக்காவேண்டாம்வெறும்வாயிலேயேவடைசுடுவான்ஜிமாதிரிஇப்பாகில்லியோடாஅவுல்செல்லாத்தோடவெல்லம்கேட்காவேண்டும்தீமுகாவைவசைபாடாமணிஓன்னுநல்லாதேறிஞ்க்கோஉன்னைபோலாஆயிரக்கணாக்கினபுத்திசாலிகலைசமாளித்துதான்தீமுகாஇன்றுஇந்தாஆளவுஉயர்ந்துநிற்கிறாதுஅதற்காதீமுகாசிலாதவறுகள்நடக்கிறாதுஅதைதிருத்திக்கொள்ளாவும்செய்கிறாய்கள்குறிப்பிட்டுச்சொன்னால்உத.12மணிநேரவேலை
மணிமண்டை. எப்பு உடயபோக்து
விஜய் பார்த்து எல்லாம் திரு...
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பயப்படமாட்டார்....
நாணல் மாதிரி செயல்படும் செயல் தலைவர்....
விஜய் வரட்டும்,,ஒரு மாறுதலுக்காக....ஆனால் திரு....ஸ்டாலின் அவர்கள் மிகவும் அமைதியாக காரியம் சாதிப்பதில் திறமை வாய்ந்தவர்....
😂😂😂😂
Ask Fatima father's opinion 😊
@@shanmughaminakkaavalan2258சரி அவரை கேட்கிறது இருக்கட்டும் நீ சொல்லு உன் வீட்டு பொம்பளைங்க கிட்ட கேட்டு
@@VijayRasigai48என்ன bro இவனுக இப்புடி இருக்கானுக... CM க்கு சுயநினைவே இல்ல அமைதியா காரியம் சாதிப்பாராம்😂😂
Dei
புதிதாக யார் அரசியல் கச்சிகள் துவக்கினாலும் ,அது மக்கள் நலனுக்குதான்.ஆனால்,இன்றைய காலகட்டத்தில் புதிய கட்சிகள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஆட்சியை பிடிப்பது பெரும் போர்ட்டம்தான். போராட வேண்டும் ஆனால் எனது கருத்து ,A D M K காணாமல் போய்விடும் .
மக்களுக்கு நல்லதொரூ பொழுதுபோக்கு தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள் கொண்டாடட்டும்.
TVK ❤️🥰🥰🥰🥰nega enna solla variga DMK mattum than tamilnadu la eruganuma avanga Family aalanuma என்ன கடுமை ethulam
Politics are not for common people
Well said sir 🎉
Ruling party ah 5 side opposite pana athu ruling party ku nallathu athu therinjum ipadi pesarthu over imagine
விஜய் வெற்றி பெறவேண்டும்..... நாம் தமிழர் கட்சி சார்பாக என் வாழ்த்துக்கள்..
Truth
மணி... உன் வாய்... உன் உருட்டு...விஜயே B Team தானே
அடுத்த கமல்.. அவரு
😅😅😅😅 மக்களுக்கு எவன் இலவசம் கொடுக்கிறானோ அவன்தான் முதல்வர் இந்த ஆணியை பெரிய திட்டம் எல்லாம் ஒன்னும் செய்ய
MGR did not start like an experienced politician but ended as a unchallenged giant , so starting may be less strong but result might be a threat to the existing political parties.
Anna vj daaaa❤❤🎉🎉🎉
Thalapathy da 🔥
பங்கு போட்டு ஒப்பந்தம் போட்டு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி கொள்ளையடிக்கும் திமுக மற்றும் அண்ணா திமுகவிடம் இருந்து தங்க தமிழ் நாட்டை காக்க வாக்களிப்பீர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு
மானிக்கு இமினிஷியா இருக்கிறது
ஓ sweet box மணியா, இதுக்கு எவளோ sweet box வாங்குனாரோ
தமிழக கிராமத்துக்கு சென்று tvk பிரச்சாரம் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்
ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா இது தான் சொல்லிட்டு போய்ட்டு வா என்று போய்விடுவார்கள்