வாழ்வில் எல்லா நலமும் பெற வேண்டுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இந்த திருப்புகழை பாடுங்கள்
    சரவணபவ நிதி அறுமுக குருபர!
    சரவணபவ நிதி அறுமுக குருபர!
    சரவணபவ நிதி அறுமுக குருபர! ...... என ஓதித்
    தமிழினில் உருகிய அடியவல் இடம் உறு
    சனன மரணம் அதை ஒழிவுற, சிவம் உற,
    தருபிணி துளவரம் எமது உயிர் சுகம் உற ...... அருள்வாயே.
    கருணைய விழிபொழி ஒருதனி முதல் என,
    வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ!
    கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற ...... அருள்நேயா!
    கடல் உலகினில் வரும் உயிர்படும் அவதிகள்
    கலகம் இனையது உள கழியவும், நிலைபெற
    கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ......ஒருநாளே?
    திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய
    குமர! சமரபுரி, தணிகையும், மிகும் உயர்
    சிவகிரியிலும், வடமலையிலும் உலவிய .....வடிவேலா!
    தினமும் உனது துதி பரவிய அடியவர்
    மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ!
    திமிர மலம் ஒழிய தினகரன் என வரும்....... பெருவாழ்வே!
    அரவு அணை மிசைதுயில் நரஅரி, நெடியவர்
    மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ!
    அமலி, விமலி,பரை, உமையவள் அருளிய...... முருகோனே!
    அதல விதல முதல் கிடுகிடு கிடு என
    வரும் மயில் இனிது ஒளிர், ஷடுமையில் நடுவுற
    அழகினுடன் அமரும் அரகர சிவசிவ ...... பெருமாளே.

Комментарии • 16

  • @elangovand.elangovan4573
    @elangovand.elangovan4573 3 месяца назад +3

    முருகா

  • @indiraindira8188
    @indiraindira8188 8 месяцев назад +2

    நன்றிகள் கோடி ஐயா..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswari9937
    @maheswari9937 8 месяцев назад +1

    நன்றி அய்யா 🙏🏾எல்லா புகழும் முருகனுக்கே 🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏾🦚🌺🌺🌺

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 8 месяцев назад +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா 😍😍😍 தினமும் இந்த திருப்புகழை பாட கற்றுக் கொள்கிறோம் அருமையான பதிவு நன்றிகள் பல 🙏🙏🙏 💐💐💐💐💐🔱வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 8 месяцев назад +1

    Om muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 2 месяца назад +1

    🙏

  • @KarthikeyanThandavamurthy
    @KarthikeyanThandavamurthy 29 дней назад +1

    Nandi

  • @umalakshman855
    @umalakshman855 8 месяцев назад +1

    Arunagirinathar potri 🙏🙏🙏
    Muruga saranam 🙏🙏🙏
    Thank u for giving valuable informations

  • @jeyak6045
    @jeyak6045 7 месяцев назад +2

    Ayya nandri 🙏🏼

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 4 месяца назад

    Saravana bavanithi arumugagurubara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 4 месяца назад

    Mikka nandri Aiyya vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @முருகர்முருகர்வலைதளம்

    ஐயா வணக்கம் இராஜபாளையத்திலிருந்து முருகர் அடிமை முருகர் கு இராஜகுரு நன்றி ஐயா ஓம் சரவணபவ எல்லாம் முருகர் செயல் நன்றிங்க ஐயா...

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramananmuthu9347
    @ramananmuthu9347 8 месяцев назад +1

    Muruga

  • @parathidassan800
    @parathidassan800 8 месяцев назад +1

    முருகா