கல்வாரி மணம் வீசும் கருத்துள்ள பாடல் வரிகள், இதமான இசையில் அருமையாய் பாடியிருக்கிற சகோதர சகோதரிகள். வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட நல்ல படைப்புகளை இந்த உலகத்திற்கு தொடர்ந்து கொடுத்து கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள். இது அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க நானும் ஜெபம் பண்ணிக்கொள்கிறேன். கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.❤
For everything comes from him and exists by his power and is intended for his glory. All glory to him forever! Amen. Rom 11:36 What a meaningful song! May God bless you all!
@@jevaolichurchofgodinchrist4788 கல்வாரி மாமலையில் தொங்கியதால் காயங்கள் ஐந்து பட்டதினால் கருணை உள்ளம் கொண்டதினால் கரம்நீட்டி அணைத்தார் பிள்ளைகளாய் 1. கண்களால் நாம் பார்த்த பாவத்தால் கருணையின் உருவாய் கலங்கி நின்றார் கல்வாரி ரத்தத்தால் கருணை காட்டினார் 2. சிந்தையால் நாம் செய்த பாவத்தால் சிலுவை சுமந்து தொங்கினார் சிந்திக்க வைத்தார் சிந்தனை தூய்மையாக 3. காதுகளால் நாம் கேட்ட பாவத்தால் கள்வனில் ஒருவனாய் தொங்கினார் கல்வாரி மாமலையில் கருணை நாதனாய் 4. எனக்காய் நீர் பெற்ற தழும்புகளால் நோய்கள் எல்லாம் குணமாக நிறைவான வாழ்வை மகிழ்வாய் வாழ்ந்திடுவேன்.
A wonderful blessed song!
Thank you
Well done Praise & Devotion ECF team, lovely singing and beautiful lyrics. Keep singing for God’s glory, can’t wait for more releases.
Thank you
🎉🎉🎉🎉🎉
Thank you
கல்வாரி மணம் வீசும் கருத்துள்ள பாடல் வரிகள், இதமான இசையில் அருமையாய் பாடியிருக்கிற சகோதர சகோதரிகள். வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட நல்ல படைப்புகளை இந்த உலகத்திற்கு தொடர்ந்து கொடுத்து கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள். இது அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க நானும் ஜெபம் பண்ணிக்கொள்கிறேன். கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.❤
Thank you
Wonderful Song! Glad to be a part.
A song with a very nice concept.
Thank you
Very nice. Congratulations all
Thank you
Nice song✨💝👏
Thank you
Awesome 👌
Thank you
Devoted song On praising the lord was well set done ! Perfectly choreographed and wish you all the best future activities
Thank you
Beautiful song
Thank you
Glory to God.
Thank you
Wonderful and Meaningful song
Thank you
Very nicely sung. Amazing voices and I can see it came from your hearts. Record more songs please.
Very very nice song God bless you all family members
Thank you
For everything comes from him and exists by his power and is intended for his glory. All glory to him forever! Amen.
Rom 11:36
What a meaningful song! May God bless you all!
Thank you
A deeply moving song sung beautifully with compassion and matched by great harmonious music.
🙂 ❤
Thank you
Beautiful voices, beautiful family ,nothing will beat the simplicity and humility of the group.
Thank you
Very nice!
Thank you
Beautiful song God bless you all
Thank you
Meaningful song.Praise God.
Thank you
Glory to Jesus
Meaningful and true lyrics composed .well done Premila
Great singing
Thank you
Beautiful Calvary Song & beautifully sung. God Jesus bless you all. 👌👏
Thank you
Meaningful lyrics and beautifully sung
Thank you
Beautiful song, about our wonderful Savior!
Thank you
Really nice song ❤
Thank you
Beautiful song,may God bless you all.
Thank you
Lovely.Thank you for sharing.I have done it hat you wanted.
Thank you
Very nice song
Thank you
Praise the Lord ❤
Thank you
praise the lord
Thank you
Very nice❤❤❤
Thank you
Very nice
Thank you
Praise the Lord. Beautiful song.
Thank you
Nice voice
Thank you
Great work. May God bless you
Thank you
Good
Thank you
Beautiful song. God bless
Thank you
Very nice song!
Thank you
Very nice and useful song
Thank you
Beautiful song. Praise God.
Thank you
Thank you Duke Anna
Thank you
Song lyrics please
@@jevaolichurchofgodinchrist4788 கல்வாரி மாமலையில் தொங்கியதால்
காயங்கள் ஐந்து பட்டதினால்
கருணை உள்ளம் கொண்டதினால்
கரம்நீட்டி அணைத்தார் பிள்ளைகளாய்
1. கண்களால் நாம் பார்த்த பாவத்தால்
கருணையின் உருவாய்
கலங்கி நின்றார்
கல்வாரி ரத்தத்தால்
கருணை காட்டினார்
2. சிந்தையால் நாம் செய்த பாவத்தால்
சிலுவை சுமந்து
தொங்கினார்
சிந்திக்க வைத்தார்
சிந்தனை தூய்மையாக
3. காதுகளால் நாம் கேட்ட
பாவத்தால்
கள்வனில் ஒருவனாய் தொங்கினார்
கல்வாரி மாமலையில்
கருணை நாதனாய்
4. எனக்காய் நீர் பெற்ற தழும்புகளால்
நோய்கள் எல்லாம் குணமாக
நிறைவான வாழ்வை மகிழ்வாய் வாழ்ந்திடுவேன்.
Thank you
Very good!
Thank you
Beautiful song. God bless
Thank you
Nice 👍
Thank you
Very nice song!
Thank you
Very nice song!
Thank you