அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் | Hallelluah Kartharaiye Yekamaayth Thuthiyungal | Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் | Hallelluah Kartharaiye Yekamaayth Thuthiyungal | Lyrics | Worship Song
    Lyrics in Tamil:
    அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
    அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
    வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
    எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
    ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
    அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்
    தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
    இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
    எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
    எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் - ராஜாதி
    சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
    ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
    அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
    அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் - ராஜாதி
    பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
    வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
    பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
    செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் - ராஜாதி
    ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
    அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
    தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
    பரலோகத்தை விசுவாசிகள் நிரப்புவார் துதியுங்கள் - ராஜாதி
    Lyrics in English:
    Alleluyaa Karththaraiye Yekamaayth Thuthiyungal
    Avar Nadaththum Seyalkalellaam Paarththore Thuthiyungal
    Vallamaiyaay Kiriyai Seyyum Valloraith Thuthiyungal
    Elloraiyum Yettrukkollum Yesuvaith Thuthiyungal
    Raajaathi Raajanaam Yesuraajan Boomiyil Aatchi Seyvaar
    Alleluyaa Alleluyaa Thevanaith Thuthiyungal
    Thampurodum Veenaiyodum Karththaraith Thuthiyungal
    Raththaththinaal Paavangalaip Pokkinaar Thuthiyungal
    Ekkaalamum Kaiththaalamum Muzhangidath Thuthiyungal
    Ekkaalamum Maaraathavar Yesuvaith Thuthiyungal - Raajaathi
    Sooriyane Santhirane Thevanaith Thuthiyungal
    Oliyathanai Engal Ullam Aliththoraith Thuthiyungal
    Akkiniye Kalmazhaiye Padaiththoraith Thuthiyungal
    Akkiniyaay Kalmanathai Udaipporaith Thuthiyungal - Raajaathi
    Pillaikale Vaalipare Thevanaith Thuthiyungal
    Vaazhvathanai Avar Pannikke Koduththu Neer Thuthiyungal
    Periyavare Prabukkale Thevanaith Thuthiyungal
    Selvangalai Yesuvukkaay Seluththiye Thuthiyungal - Raajaathi
    Aazhkadale Samuththirame Thevanaith Thuthiyungal
    Alai Alaiyaay Ooliyarkal Elumbinaar Thuthiyungal
    Thootharkale Munnodikale Thevanaith Thuthiyungal
    Paralokaththai Visuvasigal Nirappuvaar Thuthiyungal - Raajaathi
    ---- Metadata
    #tamilchristiansongs #tamilchristianworship #trending #viral #oldtamilchristiansong #bible
    #jesussongsintamil
    #trending
    #viral
    #tamilchristianworship
    #tamilchristianworshipsongs
    @NandriBaligal
    #NandirBaligal
    #fatherberchmanssongs
    #tamilworshipsongs
    tamil christian traditional songs album
    anointed worship songs tamil
    christian worship tamil
    stress relief christian songs tamil
    christian songs tamil vibe
    jesus songs in tamil trending
    tamil christian worship songs 1 hour
    father berchmans tamil songs
    tamil worship songs christian non stop
    christian songs
    christian song lyrics
    tamil praise and worship
    nandri baligal
    nandri baligal rajendran m
    christian songs
    christian song lyrics
    tamil praise and worship
    morning vibes christian songs tamil
    healing songs of worship tamil
    tamil christian christmas songs
    tamil christain old songs jukebox
    jesus songs tamil mp3 audio
    tamil roman catholic christian songs in feeling
    #dgs #tamilchristian #tamilchristiansong ​#christian ​#tamilchristiansongs #jesus #tamil ​ #tamilchristianonline #tamilbibleverse #tamilgospel #tamilchristianquotes #jesuschrist #johnjebaraj #mohanclazarus #bible #jesuslovesyou #bibleverse #tamilworship #jesusredeems #tamilchurch #tamilbible #jesuscalls #song #dailymanna #bhfyp #christianity #gerssonedinbaro #joelthomasraj #amen #verseoftheday #jesussaves #godisgood #berchmans ​ #christ #god #christiansongs #tamilgospelsong​ #tamilwhatsappstatus #bhfyp #bibleverses #jesuslover #faith #dailybible #bensamuel #gospel #holyspirit #tamilworshipsongs #tamilchristianstatussong #bennyjoshua ​#maranatha #anitakingsly #hgc #hgcchennai #tamilgospelsong #hgcchennai #bishop #kingsly #anita #soulful #love #music #soul #art #artist #housemusic #singer #poetry #life #indiansinger #motivation #instagood #thoughts #exclusive #freedom #worshipmedley #tamilchristianworship #tamilchristiansongs #adoration #tamilworshipsongs #worshipmusic #worship #music #jesus #christianmusic #gospel #gospelmusic #church #god #praise #christianmusic #love #worshipper #faith #jesuschrist #bible #praiseandworship #gospelsingers #bethelmusic #worshipsongs #godisgood ,#worshipsong
    #FatherSJBerchmans
    #holygospelmusic #trending #trending #viral #viralvideo
    #tamilchristiansong #nellaisolomon #oldchristiansong
    #nellaisolomon #crosslin #oldchristiansong #tamilchristiansong

Комментарии • 6

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 8 месяцев назад +4

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. இந்த பாடலை பாடிய கமலேசன் அய்யா & எழுதிய எமில் அண்ணன் அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி நன்றி

  • @vijiya5929
    @vijiya5929 7 месяцев назад +3

    Indha padalai ketkumpodhe karthar ennodu vandhadhu pola puthunarchi kidaikiradhu . Indha padalai padiyavarai yum eludhiyavvaraiyum andavar adhiamaha asirvadhippar.

  • @vedavimaladoss3362
    @vedavimaladoss3362 8 месяцев назад +4

    This was one of the famous songs in 1970s.we thank you for sharing this.

  • @Kollywood-ai-2023
    @Kollywood-ai-2023 7 месяцев назад +3

    Superb music and lyrics!

  • @loveofchrist2379
    @loveofchrist2379 8 месяцев назад +3

    Amen ..

  • @Kollywood-ai-2023
    @Kollywood-ai-2023 2 месяца назад +1

    Praise God!